Тёмный

"என்ன மா அது எடுங்க வெளிய..ஏன் மறைக்கிறீங்க?" அவசரமாக ஒளிச்சி வைத்த பெண்!..Raid-ல் கடுப்பான அதிகாரி! 

Behindwoods Air
Подписаться 5 млн
Просмотров 92 тыс.
50% 1

Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

3 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@sangeethasangeetha9213
@sangeethasangeetha9213 2 дня назад
நீங்க அக்கறையோடு மக்களுக்கு சொன்ன தகவலுக்கு நன்றி ஐயா
@tamilanda1228
@tamilanda1228 2 дня назад
மக்கள் வங்குனது தவறு என்று நினைத்தால் உடனே புகார் கொடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Rasigen
@Rasigen 2 дня назад
தடை செய்யப்பட்ட கெமிக்கல் எங்கே இருக்கிறது என்று கண்டு புடிக்க முடியவில்லையா😂
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 23 часа назад
முண்டம் , அது இண்ட்ஸ்ட்ரியல் கெமிக்கல்... உணவு பொருளுக்கு உகந்ததல்ல. பூச்சி மருந்து வாங்கி மதத்துக்கு பயன்படுத்தலாமா??
@Rasigen
@Rasigen 23 часа назад
@@RAJESHKUMAR-dq5os அப்படியா முண்டம்
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 22 часа назад
@@Rasigen ஆமாண்டா தெண்டத்துக்கு பொறந்த தற்குறி முண்டம்...
@aathmanalam5061
@aathmanalam5061 2 дня назад
உங்களை போன்ற நல் உள்ளம் கொண்ட அதிகாரிகள் இருப்பதால் நான் பெருமை கொள்கின்றேன்..
@gopiv608
@gopiv608 2 дня назад
மிக்க மகிழ்ச்சி. தடை செய்யப்பட்ட ரசாயனம் இவர்களுக்கு எப்பிடி கிடைக்கிறது.(carry bag செய்யும் மையங்கள் கிட்டே போக முடியாது. (எலும்பும் தோலுமாக நின்று பழம் விற்கும் முனியான்டியை carry bag கில் பழம் put2 தீவிரவாதியை பிடிப்பது போல் பிடித்து ₹1000.fine). இதை gov. Pls.(அட்டேன்ஸ்ன்)....
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 дня назад
​@@gopiv608 கள்ள சாராயம் குடிப்பவனுக்குத்தான் 10 இலட்சம்; உற்பத்தி செய்பவனுக்கு அல்ல.
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 23 часа назад
Chennai t nager la periya stores kothamali puthina ve green sayam poru dan kedaikuthu 😢 yar ketoargal😢
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 дня назад
அந்த சாய நீரை, விற்கும் பெண்மணியை பருகக்கொடுங்கள்
@SivaramanSridharan-cw4vn
@SivaramanSridharan-cw4vn День назад
ஐயா நீங்க செய்றது ரொம்ப நல்லா விஷயம் ஆன இதை தயார் செய்தவங்கள பிடிங்க இன்னும் நல்லாயிருக்கும்.
@leanaleana3001
@leanaleana3001 День назад
சந்தையில் விவசாயிகள் கடை வைப்பது கிடையாது வியபாரிகள் தான் அதான் இப்படி நடக்குது
@madhuprabhavegfoodiesh1560
@madhuprabhavegfoodiesh1560 2 дня назад
பூவில் சாயம் போடுவதை தடை செய்யவும்
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 День назад
தமிழ்நாடு முழுவதும் இந்த மாதிரி கலர் கலந்த பட்டாணி விற்க்கபடுகிறது. கலர்கலக்காத பச்சைபட்டாணியை விற்க்கசொல்லி விழிப்புனர்வு ஏற்படுத்தவேண்டும்.
@poulinshanthi699
@poulinshanthi699 День назад
எல்லா ஊர்களிலும் எல்லா சந்தைகளிலும் இது மாதிரி பாா்த்ததா தான் மனசாட்சிய வித்திட்டு வியாபாரம் செய்கிறவர்களுக்கு பயம் இ௫க்கும்
@fythina
@fythina День назад
பேக்கரி கடையில பூறாம் கலர் ரசாயனம் தான் கேக் அல்வா கேசரி பட்சி வடை கூல் றிங்ஸ் சர்பத் மிக்ஸர் ஜுஸ் இதெல்லாம் என்ன சார்
@sabilabanu6779
@sabilabanu6779 2 дня назад
Thank you sir miga payanulla thagaval
@mohamedyousuf3187
@mohamedyousuf3187 2 дня назад
ஐயா கார்ப்பரேட் நிறுவனங்களையும் ஆய்வு செய்யுங்கள், நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 дня назад
@@mohamedyousuf3187 வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். நம்ம பிரியாணி தான் சூப்பர் ! துப்புக, நன்றே, துப்புக; இன்றே துப்புக.
@rifadhtech913
@rifadhtech913 День назад
Athellam pesakodathu
@user-ke9lp2bb8z
@user-ke9lp2bb8z 2 дня назад
சென்னை. அனைத்து காய்கறி கடையிலும் கலர் ஏற்றிய பட்டாணி பார்க்கலாம்.
@sadikbatcha4819
@sadikbatcha4819 День назад
Caring of all people ....thanks to govt officers
@devajaya3843
@devajaya3843 22 часа назад
Enga oor sandhaila kuda idhu pola vikkuranga oru nal vangi pattaniya oora vacha green colour la sayam podhu annaila irundhu na cover la Vara pattaniye vangurathu Ila
@guruvishnu7683
@guruvishnu7683 19 часов назад
Atha weekly market road la irukura karpooram chettitar maligai shop la oil full kalapadam pantranga athuku action eduga ..
@vengadabadynadessane2101
@vengadabadynadessane2101 2 дня назад
Action of these officials appreciable. But they have to show interest on big traders also
@azeezbasha1166
@azeezbasha1166 20 часов назад
Tamil Nadu govt. should check frequently at all the vegetables market. Then only sellers will stop to sell adulterated items in future. Will the govt. do it?
@mangaikrishnamoorthy2972
@mangaikrishnamoorthy2972 День назад
Aiya coimbatore la kadaikalil intha mathiriyana pattanirhan vikkiranka
@karthi1234
@karthi1234 16 часов назад
Many culprit is allowed by official vetkakedu to eecape
@ravichandramurthy4115
@ravichandramurthy4115 16 часов назад
Super sir
@SasiKumar-mp4xl
@SasiKumar-mp4xl 2 дня назад
மிக்க நன்றி ஐயா...
@radhakrishnankota4754
@radhakrishnankota4754 День назад
Sir, They buy and sell from whole sale merchant. Kindly find out and educate them. Levy fine to micro vendor id not correct, instead teach them. The videographer should also educate vendor.
@anbalagana4263
@anbalagana4263 День назад
பெரும்பாலான வாரச் சந்தைகளில் இப்படி சாயம் ஏற்றி தான் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் எடையும் குறைவாக உள்ளது. சுகாதார அலுவலர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@nizamnizam9017
@nizamnizam9017 День назад
இதுவே இப்பதான் கண்டுபிடிக்கிறார் இந்தக் கலரை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு நடத்துங்கள் மார்க்கெட் சந்தைகளில் போர்டு வைத்து இதை தடை செய்ய பாருங்கள் இந்த ரைட் இதோடு நிறுத்தி விடாமல் இந்த கலர் பவுடர் கெமிக்கல் கம்பெனி எங்கிருந்து ஆராய்ந்து தமிழ்நாடு கவர்மெண்ட் இல் அறிவிப்பு செய்யுங்கள்.
@rathnaraj-2007
@rathnaraj-2007 2 дня назад
நானும் ஓர்நாள் இந்த பட்டாணி (பச்சை) வாங்க போனேன் பிறகு சொன்னார்கள் இது காய்ந்த பட்டாணியை ஊறவைத்து கலர் போட்டு விற்க்கின்றார்கள் என்று கேள்விப்பட்டவுடன் அந்த பக்கமே திரும்புவதில்லை 😂
@akilamanick9865
@akilamanick9865 День назад
கலப்படம் செய்து விற்பவர்களுக்கு புத்தி வர வேண்டும் அவர்களை நிரந்தரமாக இது மாதிரி பொருட்களை விற்பதற்கு தடை செய்து தண்டிக்க வேண்டும்
@kesavans2399
@kesavans2399 2 дня назад
Itu nenga hotel la panuvingala. Many hotel la proper hygiene kidaiyathu.
@jayanthirani3352
@jayanthirani3352 2 дня назад
👏👏
@k.mohanaramanraman5169
@k.mohanaramanraman5169 День назад
First arrest them
@fakelordff3178
@fakelordff3178 День назад
Neenga enadhan sonalum nanga panradhu pannuvam
@musicmate793
@musicmate793 2 дня назад
அருமையான அக்கறை தான் நன்றிகள்
@drji2001
@drji2001 День назад
Kaiyoottu koduththaa pesaama poiduvaan.
@tempmani
@tempmani 2 дня назад
Ivargal veeram ellam only these merchants not corporate/big business. Full eye wash ...
@AdmiringArcticFox-kt9rr
@AdmiringArcticFox-kt9rr 2 дня назад
🎉
@SELVAKUMAR-sd8cq
@SELVAKUMAR-sd8cq 2 дня назад
thandanai kadumaiya illathavaraikkum maara maattanga
@rifadhtech913
@rifadhtech913 День назад
SaRAyem??
@tamiltsairam2191
@tamiltsairam2191 2 дня назад
💪😎🚩🏴🙏
@vallikannu9952
@vallikannu9952 2 дня назад
😮😮😮
@anbalaganr.2168
@anbalaganr.2168 19 часов назад
வெண்ண உற்பத்திய நிப்பாட்டு
@Adhi-fr9ps
@Adhi-fr9ps День назад
😂😁😀👏👏👏👍👍👍
Далее
Июль в Tanks Blitz
51:46
Просмотров 95 тыс.