Paati is excellent. Inga vai angavai. Pizhinji kondu va. Idha podu adha podu. What is this. She is dull compared to her older videos. She is your mom but give respect while addressing elders in public. Periyavanga kitta pesum bodhu dhoniyai kuraithu madhipudan pesavum. Vango ma , senji kudungo enru pesavum.
ரொம்ப கரெக்ட் 👍🏻 நான் சொல்லணும்னு நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டிர்கள் 👌🏻 பாட்டிய பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. அம்மா அருமை இல்லாதவர்க்கு தான் தெரியும் 😭
பாட்டியின் விளக்கம் எப்போதுமே சூப்பர்.அளவு என்பதும் குறிப்பிடத்தக்கது.விக்னேஷின் அம்மா பெயர் என்ன? உங்கள் அம்மாவிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.