Тёмный

என் உயிர் நரம்பு நாடியில் எல்லாம் என் மனைவி தான் இருக்கா!, Solvathellam Unmai S2 , Zee Tamil ,Ep.445 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 481 тыс.
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

29 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 191   
@josephinecelina2707
@josephinecelina2707 5 месяцев назад
இவனை விட்டுப் பிரிவதே அவளின் மன நலத்துக்கும் உடல் நலத்துக்கும் நல்லது...
@mamithad546
@mamithad546 2 месяца назад
April 25 pakkuravunga Like pannunga❤❤❤
@andivajina5070
@andivajina5070 2 месяца назад
ஒரு பெண் தன் கணவன் தேவை இல்லை என்று சொன்னாள் அன்றே செத்தவனுக்கு சம ம்
@avadaimani2828
@avadaimani2828 9 месяцев назад
பெண்களுக்கு தேவை 1.... கல்வி 2... பதவி.... புரிந்து கொண்டால் புத்திசாலி
@user-cc7zx7nr9z
@user-cc7zx7nr9z 6 месяцев назад
அருமையான அக்கா தம்பி❤❤🥰🥰🥰🥰🥰🙏🙏🙏
@kausalyaraman425
@kausalyaraman425 4 года назад
பெரு வியாதி காரணொடு கூட வாழ்ந்து விடலாம். ஆனா சந்தேக பேய் பிடித்தவன் கூட வாழ முடியாது. திருந்தவே மாட்டான். சந்தேகப்பட்டு, சந்தேகப்பட்டு Mental ஆகி விடுவான்.
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 4 года назад
100%right
@shiharaa.l.165
@shiharaa.l.165 9 месяцев назад
Allreadymental aahittan.. ...!!!!
@geethasuganthi8877
@geethasuganthi8877 3 месяца назад
😢😢😢😢
@manimani-xe3xg
@manimani-xe3xg 9 месяцев назад
இந்த ஆள் அக்கா தங்கை அக்காவின் புருஷன் என 3 பேருமாக உறவு கொண்டார்கள் என சொல்ல வருகிறார் போல தெரிகிறது. இவரை இந்த சந்தேகம் கொல்கிறது போல தெரிகிறது. இந்த சூழ் நிலையில் இரண்டு செயல்கள் தான் செய்ய முடியும். தங்கைக் காரி புருஷன் வீட்டிலேயே சில வருடங்கள் இருக்க வேண்டும். அக்கா வீட்டிற்கு போகவே கூடாது. இது நடக்காமல் இந்த ஆளால் நிம்மதியாக இருக்க முடியாது. இன்னொன்று பிரிந்து போவது. இந்த ஆளின் மனதில் சந்தேகம் வந்துவிட்டது. ராமனே சீதையை தீக் குளிக்க சொல்லியிருக்கிறான். பிறகு அயோத்தியில் யாரோ ஒருவன் இழி சொல் சொல்ல அயோத்தியின் மக்கள் பார்க்கவேண்டும் என சொல்லி மீண்டும் தீக் குளிக்கச் சொல்லி கேட்கிறான். சீதை மறுக்கிறாள். இதன் விலைவாக இவளை காட்டில் விட்டுவிடுகிறான். இது காலம் காலமாக நடக்கிற ஒன்று. அமெரிக்கன் பைசன் காளை ஒன்று பெண் பைசனை மிதித்த பிறகு சுமார் இரண்டு மணி நேரம் விலகாமல் இருக்குமாம். எனவே இது ஆண்வர்கத்தின் இனமறியாத ஒரு இம்பல்ஸ் (impulse) ஆக இருக்கலாம். இதெல்லாம் மிக மிக டெலிகேட்டான விஷயம் என நினைக்கிறேன்.
@selvanayagamprema9021
@selvanayagamprema9021 2 месяца назад
Yes ssss ssssss
@arunaramram2185
@arunaramram2185 9 месяцев назад
நாடி நரம்புகளில் காதல் இருந்தால்; சாக்கடை புழுக்கள் மற்றும் சந்தேகம் அங்கு எப்படி வந்தன?
@chritrasrikanth5549
@chritrasrikanth5549 9 месяцев назад
Hi Pig should your blid your mouth. 😂
@Ruby-zv7gh
@Ruby-zv7gh 4 года назад
இந்த மாதிரி லுசு ஏல்லா வாழ்க்கையிலும் வந்துதான் போகுது 😁
@charlesmary1326
@charlesmary1326 9 месяцев назад
Porukki naye Unnai seruppale adikkam 😂😂😂
@jothikajothika3732
@jothikajothika3732 Месяц назад
Super medam
@saraskm2880
@saraskm2880 4 года назад
இவரு ரொம்ப நல்லவன் அம்மா அக்கா தங்கச்சி வீட்டுக்கு போன என்னடா தப்பு உனக்கு ஏன் பொறாமை சாக்கடை புத்தி புருஷன் இவன்
@bagavathilakshmanan6480
@bagavathilakshmanan6480 9 месяцев назад
😢
@RajaRaja-ih8us
@RajaRaja-ih8us 3 месяца назад
நரம்பு நாடி சூப்பர்😂😂
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Год назад
டேய் முனியாண்டி.....ஏன்டா டேய் ......என்னடா பேசுற...? வாய்சவுடால்தான் உனக்கு.....நல்ல மனைவி. மாமியார்.
@yjsh7591
@yjsh7591 4 года назад
Madam you are great
@davidraja6490
@davidraja6490 9 месяцев назад
இந்த பொம்பள மாமன் வீட்டுக்கு போகாம இருந்தாதான் என்ன, டியேய் லட்சுமி மறுபடியும் மறுபடியும், மாமங்காரணை தந்தை ஸ்தானத்திலே நிறுத்தாதீங்க
@shenbamari5249
@shenbamari5249 7 дней назад
Adhu avanga akka veedu da.nee kalyanathuku apram un kooda pirandhavanga veetukullam poga matiya illa avangala un veetuku Vara venanu solliruviya?unakkellam kolundhiya irundha nee enna nokathula parpennu puriudhu da.
@devilakshmi8220
@devilakshmi8220 5 месяцев назад
SuperMom.
@helenpoornima5126
@helenpoornima5126 3 года назад
எரும மாட்டுத் தடியன்! நல்லா உருட்டுக் கட்டைய வச்சு இவனை அடிக்கணும்!
@divyayuvarajdivyayuvaraj1796
@divyayuvarajdivyayuvaraj1796 2 месяца назад
செம்ம
@crystalcleartruth
@crystalcleartruth Год назад
Sabash 👍 Lakshmi madam👏👏👏
@jothikajothika3732
@jothikajothika3732 Месяц назад
I like u medam
@komalamadhavan8079
@komalamadhavan8079 4 года назад
விட்டு ட்டு போம்மா இவன்வேண்டாம்
@jananisr721
@jananisr721 4 года назад
Mam niga super 😍😍
@tamilpaadagan6545
@tamilpaadagan6545 Год назад
நாடி நரம்பு.... சூப்பர் டைலாக்
@anithavinendran7896
@anithavinendran7896 9 месяцев назад
😂😂😂😂😂aama super dialogue
@karikalanpadadevan3453
@karikalanpadadevan3453 4 года назад
Naaadddiii, Narrrramblallam irundha pathathu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kumarprasath8871
@kumarprasath8871 4 года назад
அடேய் இப்படி சந்தேகப்பட்டு நீ வாழ்வதற்க்கு நீ சாகலாம் டா நீசப்பிறவி
@manimani-xe3xg
@manimani-xe3xg 9 месяцев назад
நான் தவறாக சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். மகளிர் செய்யும் தற்காப்பே தலை சிறந்தது சிறை காப்பு செய்யக்கூடாது என வள்ளுவன் சொன்னான். இந்த ஆளின் மனதில் சந்தேகம் வந்துவிட்டது. சந்தேகம் என்று ஒன்று வந்துவிட்டால் நிம்மதியாக இருக்க முடியாது. தனித் தனியாகப் போய் விடலாம். அல்லது மனைவி அக்கா வீட்டிற்கு சுமார் 4 அல்லது 5 வருடங்களுக்குப் போகாமல் இருக்க வேண்டும். பொது இடங்களில் பார்க்கலாம் பேசலாம் தவறில்லை. ராமன் கூட சீதையை அயோத்தி மக்கள் முன்னிலையில் இன்னுமொரு முறை தீ குளிக்க சொல்கிறான். அதாவது இலங்கையில் தீக் குளிக்க சொல்லிதான் ஏற்றுக் கொண்டான். ஆயினும் இன்னுமொரு முறையும் தீக் குளிக்கச் சொல்கிறான். சீதை மறுக்கிறாள். இதனால் காட்டில் இவள் விடப் படுகிறாள். இதெல்லாம் காலம் காலமாக நடக்கிறது. இந்த கணவன் மனைவி பிரிய வேண்டும் அல்லது இந்த பெண் அக்கா வீட்டிற்கு செல்லாமல் இருப்பது நல்லது.
@ArukkaniArukkani-zf6ss
@ArukkaniArukkani-zf6ss 2 месяца назад
​@@manimani-xe3xgp. l 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0 bbye
@santhikaruppiah4148
@santhikaruppiah4148 Месяц назад
Living with an alcoholic is like living in hell. They will abuse their wives emotionally, physically and mentally. So please please women..just leave them! It's not your duty to correct them!
@sivasankari7388
@sivasankari7388 4 года назад
she looks too innocent..he is so paranoid.. better she should be with her mum along with kids to lead peaceful life ..
@iniyam4703
@iniyam4703 4 года назад
I just like u ma! God bless you!
@joice3851
@joice3851 4 года назад
Mam my God you really handle this guy.Better than Supreme Judge.You cornered him several times. No way. How to stay with this man .He prays to Supreme God.
@naseerpremnaseer163
@naseerpremnaseer163 5 лет назад
plsssss
@nagarajannagarajan4350
@nagarajannagarajan4350 2 месяца назад
இதுக்கு மேல என்ன மேடம் சொல்லுவா நீங்களும் ஒரு மேடம் தான் மேடம் அது புரியாத என்னாச்சு என்ன ஆச்சுன்னு அக்கா பசங்க போறதே இல்லையாம் மேடை எவ்வளவு என்ன மேடம் நியாயம் பேசுறீங்க மேடம் எத்தனையோ இந்த நாடகத்தை பாத்துட்டேன் ஆனா இன்னைக்கு பேசுற நியாயம் சரியில்ல தப்பு
@meenu337
@meenu337 4 года назад
அய்யோ இந்த மென்டல் கூட எப்டி வாழ்றம்மா
@unnamalaiezhumalai7560
@unnamalaiezhumalai7560 Год назад
😊
@ushav2119
@ushav2119 9 месяцев назад
இந்த arakkanudan வாழ்வதை விடதனியாக வாழ்வதே மேல்
@shivanadimai8032
@shivanadimai8032 5 лет назад
Laxhmi madam saree super. Look gorgeous. I'm from Malaysia I'm always ur big fan mam.
@raseeamamma2530
@raseeamamma2530 5 лет назад
Mam carries herself very well so she looks goood in sarees...many has to learn frm you
@shivanadimai8032
@shivanadimai8032 4 года назад
@Sathyabama Sathyabama yeah very nice..
@ramasundrampachiappan836
@ramasundrampachiappan836 4 года назад
I
@thendral4581
@thendral4581 4 месяца назад
😊😊😊😊
@susaijeyaraj1767
@susaijeyaraj1767 4 года назад
Good judgement
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 5 лет назад
Naaadi nerrrambu... WOW!!!!
@ranjithkumar9327
@ranjithkumar9327 4 года назад
டேய் எதுக்குடா பொண்டாட்டி நீ எல்லாம் சாமி கும்பிடுவது விட நாயக் கும்பிடு அது உனக்கு நல்லா இருக்கும் பொறம்போக்கு
@saraswathythanika7876
@saraswathythanika7876 4 года назад
Mam neenga semayaa sonienga
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 4 года назад
@@ranjithkumar9327 Naai-yai kevalapaduthathingoo pls. Athu pavam.
@Sa-ig4hk
@Sa-ig4hk 5 лет назад
Lakshmi mam Great
@syeadabutaher713
@syeadabutaher713 4 года назад
Let's leave alone
@rojlrojl4050
@rojlrojl4050 4 года назад
Super madam
@rojlrojl4050
@rojlrojl4050 4 года назад
Podaluse
@vaithilingam917
@vaithilingam917 4 года назад
மேடம்: நர்ரம்பு நாட்டியில எல்லாம் இருந்தா பத்தாது🤣🤣🤣
@user-cc7zx7nr9z
@user-cc7zx7nr9z 6 месяцев назад
ஒளருவாயன்😂😂😂😂😂😂😂
@ramayeeyegappan910
@ramayeeyegappan910 4 года назад
Nalla velai yenakku amma appa illa avanga alutha enkku thanka mudiyathu
@rajamohammed7460
@rajamohammed7460 4 года назад
நிச்சயம் செய்த திருமணம் என்றாலும் காதல் திருமணம் என்றாலும் இந்த மாதிரி குடிகார நாய்களை நம்பி பெண் வந்தால் இப்படி தான் இருக்கும் எந்த ஒரு நல்லவர்களையும் இந்த பாழாப்போன குடி பழக்கம் மிருகமாக மாற்றி விடும் பாலியல் பலாத்காரம் பெற்ற பெண்பிள்ளையிடமே தவறாக நடப்பது குழந்தைகளிடம் வக்ர சிந்தனை இது எல்லாமே இந்த குடி வெறியில் செய்வது தான் இவன் தினசரி ஐந்து கோட்டர் குடிப்பானாம் ஆனாலும் இவன் மேல் கோபம் வருவதற்கு பதில் சிரிப்பு தான் வருகிறது முதலில் சாமி கும்பிடறது வேற அதிலேயே மூழ்கி இருப்பது மிகவும் ஆபத்தானது நான்லாம் பக்தி மான் கடவுள் பார்த்துக்குவான் அப்படி இப்படி என்று சொல்பவர்களிடம் ஏதோ ஒரு தப்பு இருக்கும் இவன் சொல்வதிலும் சில உண்மைகள் இருக்கிறது
@Terminator-jk3ew
@Terminator-jk3ew 14 дней назад
sometimes she too is at fault honestly i don’t believe her completely thisnis my honest opinion and if she’s not guilty then face him she has made mistake too
@shenbamari5249
@shenbamari5249 7 дней назад
Face pandradhuna,sandhega padra purushanoda adichalum udhachalum serndhu valradha?illa,ivanukaga kooda pirandhavala vidradha?avanga thaniya thappa irundhadha ivane parkalaindran.apram en sandhegam?
@vickypriya7277
@vickypriya7277 3 месяца назад
Rendu perum nalla par ajest panni konjam pillaingalukaga sernthu valunga
@meenu337
@meenu337 4 года назад
பொண்டாட்டி செட் பன்னி தர சொல்லி clearence கேக்குறான்.... சாமி வேல பாக்க ஹெல்ப்.வேனுமா
@madhanakumar6155
@madhanakumar6155 3 месяца назад
Samy pera. Solli. Ooll. Poda. Ketkuran. Thevidi
@prakashg1484
@prakashg1484 9 месяцев назад
Common dialogue with all the women in d show..after marriage no happiness at all.
@TheDashinidass
@TheDashinidass 3 месяца назад
If their life happy after marriage definitely, everyone will tell that having a happy marriage life. But if get this type of paranoid husband no 1 will happy
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 года назад
டேய் நாதாரி கட்ன பொண்டாட்டிக்கு ஒரு வேல சோறு போடாம இருந்தா கூட பரவா இல்ல நிம்மதி கொடுங்கடா பாவம்.புள்ளைய கஷ்ட பட்டு பெத்து வளர்த்து இந்த வயசுல பொண்ணு வாழ்க்கையை நினச்சு கண்ணீர் விட்டுட்டு வந்து உட்கார்ந்து இருக்காங்க பாருடா அவங்க கண்ணீருக்கு நீ என்ன பதில் சொல்ல போற.உன் பொண்டாட்டி அருமை இப்போ தெரியாது தனியா இருந்து பாரு அப்போ புரியும்
@nagarajannagarajan4350
@nagarajannagarajan4350 2 месяца назад
பரவால்ல மேடம் நான் ஏன் வரவங்க எல்லாத்தையும் பிரிச்சு வச்சிருக்கீங்க மேடம் அவங்க ரெண்டு ரெண்டு கல்யாணம் பண்ணிட்டு போயிட்டே இருக்கட்டும். இந்தியா உருப்பட மேடம். இன்னைக்கு அந்த சீரியல் மேல கோவமா வருது மேடம் சக்தி மேடம் எத்தனையோ சீரியல் பார்த்து இருக்கேன் இதுவரைக்கும் 200 300 சீரியல் பார்த்துட்டேன் ரெண்டு மாசம் என்னுடைய பெயர் பாரு அதனால இன்னைக்கு பேச நான் என் சத்தியமா சரி இல்ல உங்க தீர்ப்புக்கு வந்தாங்க இதுவரைக்கும் லட்சுமி மேடம் எவ்வளவோ நல்ல மேடம் சொல்லிட்டு தான் இருந்தோம் இந்த கட்ட பஞ்சாயத்து சரியில்லை
@davidraja6490
@davidraja6490 9 месяцев назад
மேடம் கல்யாணம் நடக்கும் போதே, மாப்பிள்ளை என்கிறவன் மைத்துனிச்சி, பிராக்கெட் போட வலை வீசறான் வீசறான்,
@shenbamari5249
@shenbamari5249 7 дней назад
Oh...!nee un periappanuku dhan porandhiya?
@maheswarisuppiah3974
@maheswarisuppiah3974 Год назад
Super Mom you are great 💐🌼🌹🌷🌺🌸✨✨🌷🌷🌷🙌🙌🙌🙌🙌👌👍💯
@chandrachandran935
@chandrachandran935 4 года назад
Who give this right to these man to touch his wifes relatives and mother
@jacklynberkhout4298
@jacklynberkhout4298 4 года назад
For some men, when they married, they presume, that married certificate comes with a wacking certificate as well (married/wacking certificate)
@user-kn5ng1zr9w
@user-kn5ng1zr9w 5 месяцев назад
Ko😊😊😊😊
@nishama8623
@nishama8623 5 лет назад
Saree super mam...
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 Год назад
He should have married to an orphan ....
@njacreativityhandmade2532
@njacreativityhandmade2532 9 месяцев назад
Pity the orphans gal.. No one can leave with this guy.. He actually mental
@ivask1423
@ivask1423 9 месяцев назад
Addeh podah pannadeh
@nagarajannagarajan4350
@nagarajannagarajan4350 2 месяца назад
ஓ இதனாலதான சொல்வதெல்லாம் உண்மை மூடிட்டு இழுத்து மூடிட்டாங்களா அதான் அஞ்சு வருஷம் பத்து வருஷம் கதையை ஓட்டிட்டு இருக்கீங்களா அட கடவுளே அது தெரியாம ஜீ தமிழ்ல பாத்துட்டு இருக்கேன் நான் ஒரு முட்டாள்
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 5 лет назад
Time pass-ku santhega pattirrukarru. Wife-ah asingama pesuratu ella purusanukkum Life time entertainment.
@naseerpremnaseer163
@naseerpremnaseer163 5 лет назад
unmaiya theeirvu sollunga mom
@nagarajannagarajan4350
@nagarajannagarajan4350 2 месяца назад
ஏப்ரல் மாசம் 29ஆம் தேதி மூணு மணிக்கு ஒரு சீரியல் போட்டீங்க இல்ல அக்காளும் அக்கா புருஷன் அக்கா புருஷனோட இருந்து எட்டு வாட்டின்னு கருவேலை நியாயம் பேசினீங்க இல்ல 29ஆம் தேதி ஏப்ரல் 2024 அவனையும் நீங்க வந்து அப்பா மாதிரி சொல்லி இருந்தா கொழுந்தியால வெச்சுகிட்டு எட்டு வாட்டி எப்படி ஒரு அக்காவை புருஷன் காருக்கு அழைப்பான் அவன் அப்பன் தானா அது உனக்கு ஒரு நியாயம் அவனுக்கு ஒரு நியாயம்
@sangeethasangeetha239
@sangeethasangeetha239 4 года назад
Pavam antha Amma ponnum
@santhikaruppiah4148
@santhikaruppiah4148 4 года назад
He is a wife abuser. He only wants her back so that he can continue with abuse. He says his wife has an affair with her sister's husband but still wants her🤔
@rajaguru9597
@rajaguru9597 5 лет назад
இந்த தப்ப எல்லாம் நீயே பண்ணீட்டூ எதுக்கு ஆண்டவர கூப்பிடுரீங்க
@dharanikuddydharanikuddy1663
@dharanikuddydharanikuddy1663 4 года назад
Entha episode la enna solrathunu theriyala pa 😂 ( avan seriyana kirukan tha ) 🤣
@santhoshkumarkowsalya7660
@santhoshkumarkowsalya7660 3 года назад
Entha kevalamana character vechuttu kavuram mukiyama thuppooooo kaarii Avan munchila thuppanum Evan rule Panna evanuku enna yokiyam iruku
@ramayeeyegappan910
@ramayeeyegappan910 4 года назад
Santhegam nalla penalin valkkayai althu vidukirathu
@ayshathangasamy6885
@ayshathangasamy6885 4 года назад
He's jelus of on family
@karikalanpadadevan3453
@karikalanpadadevan3453 4 года назад
vara vena, vaatha povomnna yenna artham, avan oru loosunnu artham
@sindy5710
@sindy5710 4 года назад
Loose aa avan.... Paatuku pesuran
@joicefatipah6748
@joicefatipah6748 4 года назад
Romba Romba Nallavar ivaru. Avalvu nalaveru.Poi la urivitar. Romba Romba Nallavur.
@avineashragunathans7189
@avineashragunathans7189 4 года назад
90
@abubai3855
@abubai3855 4 года назад
Andha ponnu konjam akka veeta avoid panni pathu irukalam But yellariyum vachu sandhega patta vittura vendiyadhudhan
@shenbamari5249
@shenbamari5249 7 дней назад
Sari ,idhaye oru ponnu sonna?nee un anna pondatiya vachiruka adhanala un Annan veetuku poga kudathunu sonna?ambala kepana?
@devikrishnan6598
@devikrishnan6598 3 года назад
BP eguruthu enaku😠😷🤒🤕 Inthe oru episode ke mattum naa judge ah irunthiruke koodatha-nu thonuthu😡 green Saree,pink shirt, Kannan..... 👠👠👠👠👠👠👠👠....
@user-gq5vy3lm8n
@user-gq5vy3lm8n 3 месяца назад
Marriage life is painful to girls
@fathima.bala1
@fathima.bala1 4 года назад
போடா பொறுக்கி. . . நீயே செத்து போய்டுடா ராஸ்கல்.
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 4 года назад
குடிதான் பல குடும்பங்களை சீரழிக்கிறது....தென் தமிழ்நாட்டில் தொண்ணூறு சதவீதம் ஆண்கள் குடி நோயாளிகள்.
@subashr5863
@subashr5863 4 года назад
டோ போட
@premak8244
@premak8244 Год назад
அவனே ஒரு மென்டல் ப லஷ்மி மேடம் மடகாகக மடங்க்கி கேள்வி கேட்டுஅவன் முழு மென்டல் ஆகிட்டான்
@user-ganapathy
@user-ganapathy Месяц назад
Dei muniandy, rombe pesure da
@xaviorchelliah193
@xaviorchelliah193 3 года назад
Muniyandy 's behaviour and attitude is very ugly.He never change his life style so it is better to go for their devorce amicably.His wife is innocent .But I am worried about their lovely children.Muniyandy is a suitable person for Ethiopian Military
@jacklynberkhout4298
@jacklynberkhout4298 3 года назад
Khastam !
@thuvishanthuvathuvi205
@thuvishanthuvathuvi205 4 года назад
Amma, Avaru veanama ipadi ungala imagination panni pesranga, divorce vangitu thaniya vazhnthu kattunga, oazhunga pasangala vallarthukattunga, Neengalum Nalla Erunga.
@vijayadevi2229
@vijayadevi2229 3 года назад
Hope th next Indian Generation Girls/Womens won't Marry..Study with a Job in Hand n enjoy their Life in Single will b th Best..Th Mens shall enjoy their Drinks n Drugs n fight under Their Collegues..That will b fun to hear..rather than such Cruel stories..😠🇲🇾
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 5 лет назад
Yen ivvaru moochu vidaaaaaama pesuraru. :/ Loda loda vayye. Yappa saaami.
@balajisamson7664
@balajisamson7664 4 года назад
Bcoz, he done mistakes and prove his self good.
@boboiromeo0415
@boboiromeo0415 4 года назад
Itule iyappan samy Mela sattiyama vere🤦🤦🤦🤦
@sangeethavelooo3510
@sangeethavelooo3510 4 года назад
Paithiyam
@kalavani2738
@kalavani2738 4 года назад
Psycho
@mumaiyal2597
@mumaiyal2597 4 года назад
Madam diverse vanki kuduthudunga. Santgega pudikkira ambala kooda vaxhvathu romba kodumai.
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 4 года назад
உன்னை எல்லாம் நடுரோட்டில் வைத்து செருப்பால அடிக்கனும். வந்து உட்கார்ந்து நல்லவன்மாதிரி பேசுகிறான்.
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 Год назад
அந்தோனியம்மாஞானபிரகாசம்அவர்களே:பாவம்செருப்பு.
@muththumohamed1341
@muththumohamed1341 3 года назад
.
@m.ilaiyarajailaiyaraja6980
@m.ilaiyarajailaiyaraja6980 5 лет назад
Avana pidichi jailkulla podunga man.
@ramayeeyegappan910
@ramayeeyegappan910 4 года назад
Mamavukku sinappullayila irunthu therium unkala mathiri yellarukkum yen theriya mattenguthu puriya mattenguthu
@ajithkumar9800
@ajithkumar9800 9 месяцев назад
He is bastard, better divorce him and lead a peaceful life.
@bigilprasanth749
@bigilprasanth749 9 месяцев назад
அக்கா வீட்டுக்கு போனால் புருஷன் அடிக்கிறான் தெரியுது பிரச்னை வருது அப்புறம் எதுக்கு அக்கா வீட்டுக்கு போறா
@devakidevaki5696
@devakidevaki5696 9 месяцев назад
😅😅
@laurajennifer3643
@laurajennifer3643 9 месяцев назад
Poga koodathu
@shenbamari5249
@shenbamari5249 7 дней назад
Nee un Annan thambi veetuku pohum bodhu un pondati serupala adikiranna,nee pohama irundhuruviya?
@aparnasok
@aparnasok 3 года назад
He is mad
@njacreativityhandmade2532
@njacreativityhandmade2532 9 месяцев назад
Not mad.. He is mental
@ubagariphilip2455
@ubagariphilip2455 5 месяцев назад
The lady charector very bad 😮Lakshmi made judgment very Rong it's not oka 😮
@saaa953
@saaa953 5 лет назад
Annudaya vaalkkayu ebbadithaan
@ramayeeyegappan910
@ramayeeyegappan910 4 года назад
Canser mathiri santhegam
@krishnannarayanan5252
@krishnannarayanan5252 Год назад
When son in law comes then mother in law & father in law, they should give him grand treat with bottles of foreign liquor And give tons of money? you rascal
@samsudeen4406
@samsudeen4406 4 года назад
Paitthiyakkaran
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 5 лет назад
Sari Nee varravenna vaatha polam :D
@samsudeen4406
@samsudeen4406 4 года назад
Ivan yehllam oru ambalayya?
@udexpresschannel
@udexpresschannel 3 года назад
மேடம் இது என்ன நீதி ஒரு ஆணை பெண் சந்தேகப்பட்டால் பெண்ணுக்கு சப்போர்ட் பண்ணுகிறிங்கள் மனைவி சந்தேகப்பட்டால் ஏன் அந்தப்பெண்ணுடன் பழகுகிறிர்கள் என்று கேள்வி கேட்பதை போல ஏன் பெண்ணையும் கேட்கலாம் தானே
@shenbamari5249
@shenbamari5249 7 дней назад
Sandhega paduvadhu Pola oru situation la andha ponnu irudha avala kepanga.ivane soldran pondatium mamanum thaniya irundhadha parthadhillanu ,
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 Год назад
அடிக்கல.கொஞ்சம்பலமாதொட்டன்.ஏன்னாசெருப்புபிஞ்சிடும்னுபயம்.
Далее