Тёмный

என் நேசர் இயேசுவின் மேல் | En Nesar Yesuvin Mel | Old tamil christian song | Sister Sarah Navaroji 

Hear n Rejoice
Подписаться 20 тыс.
Просмотров 12 тыс.
50% 1

#sissarahnavaroji
#nellaisolomon
#tamilchristiansong
#oldtamilchristiansong
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🌿 Music & Sung by : Nellai Solomon
🎀 Featuring : Nellai Solomon
💠 Lyrics & Tune : Sister Sarah Navaroji
✨Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
🎧 Please use headphones for better experience
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Copyright free images & videos are downloaded from pixabay website
Song Lyrics:
என் நேசர் இயேசுவின் மேல் சாய்ந்தே
துன்ப வனாந்தரத்தில் நடந்திட
இன்ப நல் வாழ்வடைந்தேன்
1. லீலி புஷ்பம் சரோனின் ரோஜா
பாலிலும் வெண்மை தூய பிதா
பூரண ரூப சௌந்தர்யமே
பேர் சிறந்த இறைவா
2. நேசக்கொடி மேல் பறந்தோங்க
நேசர் பிரசன்னம் வந்திறங்க
கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன்
கர்த்தரின் ஆறுதலே
3. நித்திரையே செய்திடும் ராவில்
நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே
என் கதவருகே நின்றழைத்த
இயேசுவை நேசிக்கின்றேன்
4. தூப ஸ்தம்பம் போலவே எழும்பி
தேவ குமாரன் வந்திடுவார்
அம்மினதாபின் இரதம் போல
அன்று பறந்து செல்வேன்
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
En Nesar Yesuvin Mel Saaindhe
Thunba Vanaandhirathil Nadandhida
Inba Nal Vaazhvadaindhen
1. Leeli Pushpam Saaronin Roja
Paalilum Vennmai Thooya Pithaa
Poorana Rooba Soindharyame
Per Sirandha Iraivaa
2. Nesakodi Mel Parandhonga
Nesar Prasannam Vandhiranga
Kichchili Marathin Keezh Adaindhen
Kartharin Aarudhale
3. Niththiraiye Seidhidum Raavil
Niththam En Aathmaa Nal Vizhipe
En Kadhavaruge Nindrazhaitha
Yesuvai Nesikindren
4. Thooba Sthambam Polave Ezhumbi
Deva Kumaaran Vandhiduvaar
Amminadhaabin Radham Pola
Andru Parandhu Selven

Видеоклипы

Опубликовано:

 

24 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 11   
@hearnrejoice
@hearnrejoice 2 года назад
Song Lyrics: என் நேசர் இயேசுவின் மேல் சாய்ந்தே துன்ப வனாந்தரத்தில் நடந்திட இன்ப நல் வாழ்வடைந்தேன் 1. லீலி புஷ்பம் சரோனின் ரோஜா பாலிலும் வெண்மை தூய பிதா பூரண ரூப சௌந்தர்யமே பேர் சிறந்த இறைவா 2. நேசக்கொடி மேல் பறந்தோங்க நேசர் பிரசன்னம் வந்திறங்க கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன் கர்த்தரின் ஆறுதலே 3. நித்திரையே செய்திடும் ராவில் நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே என் கதவருகே நின்றழைத்த இயேசுவை நேசிக்கின்றேன் 4. தூப ஸ்தம்பம் போலவே எழும்பி தேவ குமாரன் வந்திடுவார் அம்மினதாபின் இரதம் போல அன்று பறந்து செல்வேன் ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ En Nesar Yesuvin Mel Saaindhe Thunba Vanaandhirathil Nadandhida Inba Nal Vaazhvadaindhen 1. Leeli Pushpam Saaronin Roja Paalilum Vennmai Thooya Pithaa Poorana Rooba Soindharyame Per Sirandha Iraivaa 2. Nesakodi Mel Parandhonga Nesar Prasannam Vandhiranga Kichchili Marathin Keezh Adaindhen Kartharin Aarudhale 3. Niththiraiye Seidhidum Raavil Niththam En Aathmaa Nal Vizhipe En Kadhavaruge Nindrazhaitha Yesuvai Nesikindren 4. Thooba Sthambam Polave Ezhumbi Deva Kumaaran Vandhiduvaar Amminadhaabin Radham Pola Andru Parandhu Selven
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 10 месяцев назад
Immortal, Evergreen, Everlasting, Spiritual, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍
@EzekielFgms-ph7cv
@EzekielFgms-ph7cv Месяц назад
இந்தபாடல்எனக்குமிகவும்பிடித்தபாட்டு.சகோதரி.சாராள்நவரோஜி.எழுதியப்பாட்டு.ஆமென்
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 10 месяцев назад
Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍
@vaijayanthimala2805
@vaijayanthimala2805 10 месяцев назад
Amen ❤
@emimalemimal8503
@emimalemimal8503 Год назад
இந்த உலகில் என் நேசர்‌ இயேசு மாத்திரம் போதும் ஆமென் மிக அருமையான பாட ல்
@paulrajk688
@paulrajk688 4 месяца назад
Very very nice song Glory to God and your voice is amazing brother. Praise the Lord
@Jesus-jt7tq
@Jesus-jt7tq 6 дней назад
Praise the lord 🎚♥️🎚🛐
@gloryglory4358
@gloryglory4358 2 года назад
Amen. Praise the lord 🙏. எனக்கு பிடித்த பாடல் இது. நான் வீட்டில் வேலை செய்யும் போதே அடிக்கடி பாடி கொண்டே இருப்பேன். So super.
@nellaisolomont2475
@nellaisolomont2475 2 года назад
நன்றி..
@victoriamasilamani6240
@victoriamasilamani6240 Год назад
Nice song Glory to God Amen
Далее
Guess The Drawing! ✍️✨🧐 #shortsart
00:14
Просмотров 1,7 млн
ПРОЖАРКА ХАРЛАМОВА
00:15
Просмотров 37 тыс.
Me: Don't cross there's cars coming
00:16
Просмотров 3 млн
Sam P Chelladurai songs 1- 10
1:02:09
Просмотров 6 тыс.
Janona
4:09
Просмотров 1,1 млн
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
Просмотров 2,3 млн
JANAGA - Интервью (Official Music Video)
2:38
Просмотров 599 тыс.
GODZILLA
2:09
Просмотров 516 тыс.
Асфальт
2:51
Просмотров 1,3 млн