Тёмный

"என் நேர்மைக்கு அரசியல்வாதிகள் கொடுத்த Torture..!" மனம் திறக்கும் சகாயம் IAS பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 210 тыс.
50% 1

சகாயம் IAS தன் வாழ்க்கை மற்றும் பணி அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#sagayamias #iasaspirants #behindwoodso2
Veranda IAS
Academy for Civil Service Aspirants (ACSA)
A Holistic Residential Programme
Grab an opportunity to get mentored by
Mr. U. SAGAYAM IAS (VR)
Chief Mentor
Veranda IAS
To learn more visit our website & Take test:
www.verandaias...
Contact Details:
9150288819
6382230769
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 342   
@BehindwoodsO2
@BehindwoodsO2 Год назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@maniksl2005
@maniksl2005 Год назад
நேர்மையில் எங்கள் ஐயா சிகரம் தொட்டவர்...
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 Год назад
புதுக்கோட்டை மாவட்டத்திற்காக பெருமை சேர்க்க வந்த ஆட்சிப்பணியாளருக்கு என் மாவட்டத்தின் சார்பாக (புதுகை) மிக்க நன்றி.
@dpuviarasu8843
@dpuviarasu8843 Год назад
நேர்மை ஆளும் அரசியல் கட்சிக்கு பிடிக்காத வார்த்தை 👍
@arunc4248
@arunc4248 Год назад
மக்களுக்கும், எவனாச்சும் ஓட்டு போட்டனா
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 Год назад
இவர் ஒரு புடுங்கி பைத்தியக்காரர் ஊழலைத் தவிர வேறு எதுவும் இவருக்கு தெரியாது பிழைக்கத் தெரியாத புடுங்கி
@ravi7264
@ravi7264 Год назад
Makkalukkum dhaan. Tax evade pandradhum, oozhalum onnu dhaan
@payanangalinkadhalan4094
@payanangalinkadhalan4094 Год назад
அதிகாரத்திற்கு வந்தால் மக்களை நேசிக்கனும். சத்தியமான வார்த்தை. ஆயிரம் IAS அதிகாரிகள் வந்து போனாலும் உங்களைப் போன்ற நேர்மையாளர்கள் இருப்பதால்தான் இயற்கை இரக்கப்பட்டு மழை பொழிய வைக்கிறது நன்றி ஐயா.❤
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 Год назад
NAANKAL kai thattuvom. SUPPORT PANNA MATTOM. Election il....
@bharathim1429
@bharathim1429 Год назад
நேர்மையின் உச்சம் ஐயா சகாயம் அவர்கள்
@varietiesoffood554
@varietiesoffood554 Год назад
உங்களைப் போலவே மக்களை நேசிக்கும் நேர்மையான அரசு அதிகாரியாக வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இரவு பகலாக உழைத்து கொண்டிருக்கிறேன் sir, 2025 ல் நான் அரசு அதிகாரியாக பொறுப்பேற்று "லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து" எனும் உங்கள் கொள்கைகளை பின்பற்றி என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்பதை உங்களிடம் தெரிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.
@aruntpd9624
@aruntpd9624 Год назад
Same to you
@komastas
@komastas Год назад
All the best!!
@tamilselvan9583
@tamilselvan9583 Год назад
NAMAKKAL மாவட்டத்திற்காக பெருமை சேர்க்க வந்த ஆட்சிப்பணியாளருக்கு என் மாவட்டத்தின் சார்பாக மிக்க நன்றி.
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 Год назад
நல்லது செய்தால்.... உண்மையாக.... நேர்மையாக..... லஞ்சம் வாங்காமல் இருந்தால் நம் நாட்டில் இப்படி பட்ட ஒரு நல்ல நேர்மையான உண்மையான மக்களுக்கு நல்லது மட்டுமே செய்து இத்தனை ஆண்டுகள் சலிக்காமல் உழைக்கும் அய்யா சகாயம் IAS அவர்களுக்கு கடவுள் துணை எப்போதும் இருக்கிறது.... இனியும் இருக்கும்.... அய்யா நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் பாதுகாப்பாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
@baskarsamarbaskar5366
@baskarsamarbaskar5366 Год назад
மக்கள் மூடர்களாக இருக்கும் வரை நேர்மையான அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது
@psoundpsound1964
@psoundpsound1964 Год назад
Correctunka thampi🤗🤗💅💅🦧🦧
@shridharshridhar5661
@shridharshridhar5661 Год назад
Yeah 💯 correct sir
@sathiyamoorthyk412
@sathiyamoorthyk412 Год назад
​@@shridharshridhar5661ன்
@sabajin654
@sabajin654 Год назад
நெற்றுதான் என் அலுவலக நண்பருடன் தங்களை பற்றி பேசி கொண்டிருந்தேன். இன்று தங்களை இந்த நிகழ்ச்சியில் காண்பது மிகவும் மகிழச்சி . என்னக்கு காமராசர் ஐயாவை மிகவும் பிடிக்கும் அவர்களுக்கு நிகர்ராகா உங்களை பிடிக்கும் 🥰😍 சகாயம் ஐயா💖
@karthiknanthaa
@karthiknanthaa Год назад
ஆவுடையப்பன் ஆங்கில சொற்களை பயன்படுத்தினாலும் முடிந்த அளவு தமிழ் சொற்களிலேயே பதிலளித்த ஐயா சகாயம் அவர்கள் ஒரு சுத்தமான தமிழர்❤❤❤❤❤❤
@komastas
@komastas Год назад
ஒரே ஒரு ஊழல்வாதியாவது இதை பார்த்து திருந்தினால் என்றால், இந்த நேர்காணல் வெற்றி அடைந்ததாக அர்த்தம். சகாயம் ஐயாவின் தமிழுக்கு ஆயிரம் வணக்கங்கள்.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Год назад
ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசும் மிக நேர்மையான அதிகாரிதமிழ்நாட்டுக்கு கிடைத்த வரம்உயர் திரு சகாயம் ஐயா அவர்கள்🙏👍
@balajimurugesan4847
@balajimurugesan4847 Год назад
Really inspiring man....my salute always to Mr. Sagayam sir ❤
@jothikasthuritk7973
@jothikasthuritk7973 Год назад
Sir, அந்த ஆண்டு Co-optexல் நிறைய சேவைகள் எடுத்தேன். எல்லாமே நன்றாக இருந்தது இதை நினைவுகூற விரும்புகிறேன்.
@elangoperiyasamy9033
@elangoperiyasamy9033 Год назад
நாமக்கல் மாவட்டத்தின் கேடயமாக நின்றார் ஐயா 🙏
@kamaliricci7378
@kamaliricci7378 Год назад
A true epitome of 'அறம் செய்ய விரும்பு'🔥
@vickythiyagu9968
@vickythiyagu9968 Год назад
ஐயா,அவர்கள் நெடுநாள் வாழ வேண்டும்.
@Vetrithelegendary
@Vetrithelegendary Год назад
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நேர்மையாக இருப்பவர் பிழைக்கத் தெரியாதவர் மக்கள் மதிப்பதில்லை உங்கள் கொள்கைக்கு வாழ்த்துக்கள்.
@navaneethakrishnan8154
@navaneethakrishnan8154 Год назад
ஐயா சகாயம் அவர்கள் 💙
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c Год назад
அய்யா அவர்களால் தான் எனது மண்வளம் காப்பாற்றபட்டது... மதுரை மேலூர் பகுதி...
@anbarasanmuthu7995
@anbarasanmuthu7995 Год назад
2021 தேர்தலுக்கு திடீரென்று இவர் நிற்பதாக அறிவித்தார். அது தவறல்லவா? அப்படி ஒரு எண்ணம் இருந்தால், தொடர்ச்சியாக மக்களுக்காக வீதிக்கு வரவேண்டும், குறைகளை கேட்டறிய வேண்டும். இது இன்றுமுதல் நடக்குமேயானால், மக்கள் உங்கள் பின்னால் வருவார்கள்.. ஆனால் உங்களுடன் நிற்கும் ஆட்களும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்
@youtubersshelters
@youtubersshelters Год назад
முணவுது படித்தவன் அமைச்சராக இருந்த இப்படித்தான், need qualified political education person only enter to political in future,
@madhuraji6706
@madhuraji6706 Год назад
வெளிநாடு போய் செட்டில் ஆகி விட்டீர்களோ என்று நினைத்தேன்!!!you tube சேனல் ஆரம்பித்து தினம் ஒரு தகவல், அறிவுரை கூறுங்கள்!!!.🙏🙏🙏🙏
@valanarasu4293
@valanarasu4293 Год назад
No one can fill this gap. Proud of you Sagayam IAS sir & thank you Anchor
@gowthamanantony8982
@gowthamanantony8982 Год назад
இவர்களை (சகாயம் ஐயா) போன்று சிலர் இந்நாட்டில் இருப்பதால் தான் வானம் மழை பொழிகிறது. நெற் பயிர் நல் மணிகளை குவிக்கிறது....மரங்கள் கனி தருகின்றன....நன்றிகள் வாழ்க வளமுடன். ஐயா'",.
@Kk-vu7qw
@Kk-vu7qw Год назад
One of the most restful leader and very strict in their field.sir you are my roll model sir
@Banguraj-vy3kj
@Banguraj-vy3kj Год назад
அரிட்டாபட்டி காவல் தெய்வம் எங்கள் ஐயா.
@sakthisrirama4679
@sakthisrirama4679 Год назад
தமிழ்நாட்டுக்கு கிடைத்த பாக்கியம் அய்யா அவர்களின் பணி
@abiramigg3533
@abiramigg3533 Год назад
அய்யா ஒரு விதிவிலக்கு சில அதிகாரிகள் மட்டுமே தங்கள் உணர்வுப்படி வேலை செய்கிறார்கள் மற்றவர்கள் அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து இருக்கிறார்கள் அவர்களை கடவுள் மட்டுமே தண்டிக்க முடியும்
@noblealex853
@noblealex853 Год назад
மக்கள் நேயமுடன் மனதார வாழ்த்துகிறோம்
@Ekalai
@Ekalai Год назад
அறம் செய்வோம்!!!... கற்றுக்கொள்வோம் ஐயாவிடமிருந்தும்!!!...🌹🌹🙏🙏😊😊👍👍👌👌
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 Год назад
IAS officer but தமிழ் இல் மட்டும் தான் பேசுகிறார் தமிழ் மீது கொண்ட பற்று
@naveenrs7742
@naveenrs7742 Год назад
ஆக சிறந்த மனிதர் ❤
@nishanishasankar3263
@nishanishasankar3263 Год назад
சத்தியத்தின் மகன் ஐயா சகாயம் அவர்கள்❤
@bhushansvlog2639
@bhushansvlog2639 Год назад
ஐயா தங்கள் பாதம் பணிகிறோம் நேர்மையாக வாழ நினைப்பவர்களின் நிலை என்ன என்பதை உலகுக்கே உரைத்த உரை கல் ஐயா தங்கள் வாழ்க்கை .
@gokulram2685
@gokulram2685 Год назад
Sir 🙏🙏🙏
@muthulingam5453
@muthulingam5453 Год назад
வணக்கம் சகாயம் சார். நான் கேட்பது கொஞ்சம் வித்தியாசமான தானதாக இருக்கும். அரசியல் வாதிகள் IAS IPS நேர்மையான அதிகாரிர்களை மாற்ற கேட்கும் போது மாற்ற முடியாது என்று தலைமை செயலாளர் சொன்னார் என்றால் அரசியல் வாதிகளால் என்ன செய்ய முடியும். அனைத்து துறை அரசு அதிகாரிகள் அனைவரும் நேர்மையாக இருந்தால் நம் மண்ணில் இருந்து ஒரு புள்ளை கூட எவராலும் நகர்த்த முடியாது தனே. சகாயம் சார் உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கம் சார் ஜெய் ஹிந்த்
@sivaramansiva8418
@sivaramansiva8418 Год назад
வேட்டி எளியவர்களின் அடையாளம்.
@veeraloga1421
@veeraloga1421 Год назад
😍😍😍😍😍😍 நல்லா மனிதர் அபூர்வ மனிதர் ! நல்லது நன்றிகள் ஐயா !
@ganavathiammu3970
@ganavathiammu3970 Год назад
The man of genius
@sudharsansenthil5197
@sudharsansenthil5197 Год назад
மெய் சிலிர்க்க வைக்கிறது sir 🙏🙏🙏🙏
@kprajesh1
@kprajesh1 Год назад
நேர்மையனவன் நான் சொல்லும் போது பெருமை. நாள் மாறும் காட்சி மாறும்.
@84chinee
@84chinee Год назад
I am a son of a farmer from Namakkal Dt. It was a blessing to have him as our collector.
@jeev.s.2yanjels126
@jeev.s.2yanjels126 Год назад
Uzavan unavagam antha innoru penmani nanthanga sir 😊🙏enaku romba perumaiyaha iruku sir great sir ungaloda nermaikku 🙋thannambikkaiyana nermaiyana manusan👍😊
@sharmismilletkitchen4151
@sharmismilletkitchen4151 Год назад
வாழ்த்துகள் தோழி
@fridayts1539
@fridayts1539 Год назад
ஒரு நேர்மையான அதிகாரி இன்றும் உங்களை ஞாபகம் வைத்து நினைவு கூறுகிறார் என்றால் இதை விட பெரும் வெகுமதி உங்களுக்கு வேறு என்ன இருக்கமுடியும். வாழ்த்துகள் சகோதரி.
@chinniahlingam3012
@chinniahlingam3012 Год назад
நல்லதுக்கு காலம் இல்லை.அது எந்த அரச இருந்தாலும்
@shridharshridhar5661
@shridharshridhar5661 Год назад
Wow super sir
@agriculturalbiodiversity-6270
மலையை உடைப்பவர்கள் குடும்பம் விளங்கவே விளங்காது😡😡😡😡😡
@ramyajeya1153
@ramyajeya1153 Год назад
In madurai we frequently saw our collector at melur four ways at midnight. He stayed in the granite to findout the. Fact. He transferred from cooptex because of the great. Gokulaindira because of his white hand
@navaladis2024
@navaladis2024 Год назад
நான் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அரசு பள்ளியில் படித்தபோது மாறுவேடத்தில் மருத்துவமனை ஆய்வு செய்தார்... போக்குவரத்து விதிமீறல்களுக்கு மரம் நடும் தண்டனை..சாலை மேம்பாடு...🎊
@iam_MK31
@iam_MK31 Год назад
Whole district protest for dont transfer him (namakkal)
@Visws20
@Visws20 Год назад
அய்யா தூய தமிழ் நன்று தான் இருந்தாலும், கருத்துக்களை சொல்வதில் மிகவும் இழுவயக உள்ளது போல உள்ளது
@rajeshwarankumarasamy2828
@rajeshwarankumarasamy2828 Год назад
ஐயா , நெஞ்சு பொறுக்க வில்லையே. திரு சகாயம் ஐஏஎஸ் அவர்களை வணங்கி நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
@Manojkumaroff
@Manojkumaroff Год назад
ஆவுடையப்பன் மேல் பண்ணப்பட்ட STRING ஆபரேஷன் வீடியோக்கு காத்திருக்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 Год назад
உழவர்சந்தையில் உழவர்கள் யாராவது இருக்காங்களா.
@saraswathiabraham6067
@saraswathiabraham6067 Год назад
Hats off to Sagayam Brother We need programmes like this more in y tube channel
@vmidusarmaa
@vmidusarmaa Год назад
Gentle man Salute
@jothikasthuritk7973
@jothikasthuritk7973 Год назад
அந்த ஆண்டு Cooptex மிகவும் அருமையாக இருந்தது.
@Megalaskitchen
@Megalaskitchen Год назад
நேர்மையான அதிகாரிக்கு 🙏🙏🙏
@karanprabu3953
@karanprabu3953 Год назад
Society never change
@VijayKumar-lv1td.
@VijayKumar-lv1td. Год назад
உங்கள் நேர்மை கண்டுதான் பல இளைஞர்கள் உங்களை தலைமையேற்று ஏமாந்துவிட்டோம் ஏமாற்றி விட்டீர்கள்
@cbelangovan
@cbelangovan Год назад
தற்போது சாலைகளில் இடதுபுறம் போடப்படும் வெள்ளை நிற கோட்டிற்கு சாகயம் கோடு என்றே பெயர். விபத்துகளை தவிர்க்க இது உதவுகிறது.
@harisheng474
@harisheng474 Год назад
All ias and ips officers must watch this video
@sendhilchandra
@sendhilchandra Год назад
You are great sir
@subamchannel2995
@subamchannel2995 Год назад
நேர்மையே நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கும் சகாயம் ஐயாவை சகாயம் ஒரு சகாப்தம்
@SARAVANAKUMAR-xv9ui
@SARAVANAKUMAR-xv9ui Год назад
உங்களை போன்ற தலைவர்கள் தான் அரசியலில் வர வேண்டும்... You are really Great sir👏
@uvaraj1902
@uvaraj1902 Год назад
Epdi sir vaala mudiyum 10 percent nalavaga 90 percent mirugam naduvula..avar madhiri vandha pothathu elam maranum..kandipa adhu nadakadhu
@seshagirivishwagiri3296
@seshagirivishwagiri3296 Год назад
You are like a EX CM CAMARAJ BUT YOU ARE IAS KAMARAJ, EVERYONE LIKE YOU .❤❤❤❤❤
@68tnj
@68tnj Год назад
It is nice to see him back on media. Wish he shares his overall experience with different parties ( looters).
@thiruthamudiyathavaalibars7106
Honest raj
@sakthivelbe7785
@sakthivelbe7785 Год назад
Real hero sir❤
@thirunavukarasu0079
@thirunavukarasu0079 Год назад
Negal VRS vanginalaum, ungalai pondra IAS officer pakkamudiyavellai 🤝
@subburocks1
@subburocks1 Год назад
Salute sir
@nissigraphics9713
@nissigraphics9713 Год назад
உங்களால் தான் இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றமுடியும் ஐயா
@iruraj-vt6eb
@iruraj-vt6eb 2 месяца назад
அய்யா சகாயம் அவர்களுக்கு வணக்கம்.பிற்காலத்தில் நல்ல அரசியல்வாதிகள் ஆட்சியில் வரும்போது உங்கள் செய்த நேர்மையான சேவைகள் வரலாற்று பாடபுத்தகத்தில் இடம்பெற வேண்டும் என ஆண்டவனிம் வேண்டுகின்றேன்
@navaladis2024
@navaladis2024 Год назад
உழவர் உணவகம் மிக அருமையான திட்டம்... ஆனால் தற்போது இல்லை... 😥
@sathyamshivamsundaram
@sathyamshivamsundaram Год назад
He is qualified to become Governor of any state.
@x6623
@x6623 Год назад
உங்களின் நேர்மை இக்கால அரசியலுக்கு பொருந்தாத ஒரு வேள்வியாகும். 🎉😢❤🎉🎉🎉🎉
@sathasakthi3669
@sathasakthi3669 Год назад
நேர்மையான மனிதன் 🙏🙏🙏
@xavierdaniel5037
@xavierdaniel5037 Год назад
The great gentleman... Hates off sir... Ungalai vazhtha vayathillai Enaku.... Thank u
@manoharan9827
@manoharan9827 Год назад
Great IAS andSupper Man of India
@raviv3999
@raviv3999 Год назад
அய்யா வுடியல் அமைச்சால் ஒரு மாவட்டத்துக்கு 35 டன் papper இ சேவை மையதால் அரசுக்கு வேஸ்ட் என்கிறார்? இ சேவை இலவசமாக கொடுத்தார்கள்
@dineshannadurai6382
@dineshannadurai6382 Год назад
நேர்மைக்கு கிடைத்த பரிசு
@MR-nh9yt
@MR-nh9yt Год назад
2006-2011 திமுக ஆட்சியில் நடந்த மகா ஊழல் தான் கிரானைட் மலை காணாமல் போனதும் அதை இவர் கண்டுபிடித்தது பாராட்டுக்குரியது, அதன் மூலம் இவர் அனுபவித்த இன்னல்கள் பல.
@vinotharunprakash
@vinotharunprakash Год назад
Next 10 year to now no action taken admk too fraud
@prakasamm9255
@prakasamm9255 Год назад
உங்கள் குழந்தைகளை உங்கள் வழியில் பயணிக்க செய்யுங்கள் ஐயா, அரசியல் வேண்டாம் ஐயா, நேர்மைக்கு ஒரு களங்கம் வந்துவிடும்
@gardening5164
@gardening5164 Год назад
A honest clerk cannot survive but the top position IAS need not fear for any one till 60 years. Politicians elected by public is only 5 years and that too at any time disappear. If all IAS and IPS are honest and strict on rules as well as to watch the activities of politicians no one will come to politics to earn.
@karthickc9273
@karthickc9273 Год назад
அய்யா நன்றி வாழ்க வாழ்க வாழ்க,
@johnxavier5413
@johnxavier5413 Год назад
அரசியல்வாதிகளால் நாடு சீரழிகின்றது! ஊளலுக்கு துணைபோக அரசு அதிகாரிகளை பயன்படுத்துகின்றனர்
@saravananveleesa8759
@saravananveleesa8759 Год назад
Very very good person 🔥👌👌👌
@Veekay-rw6fq
@Veekay-rw6fq Год назад
Very good sir .. Farmer's food court..🌴🪴🌴🍓🍒🍎🍉🍑🍊🥭🍌🥥🍇🫐🫒🥝🍐🍏🍈🍋🍅🌶️🥕🍠🧅🌽🥦🥒🥬🥜🌰🥔🧄🍆🥑🫑 We proud of your talent sir
@jeev.s.2yanjels126
@jeev.s.2yanjels126 Год назад
Sir vanakkam 🙏unmaikku unmaiyanavar 😊👍
@jaik9321
@jaik9321 Год назад
Sir, congratulations for your honest work, we required more officers
@tmsamyanu8484
@tmsamyanu8484 Год назад
இப்போதும் அதே நேர்மையில் இருந்தால் முதல்வரை சந்திக்கவும் தற்போது நேர்மையான தலைவர் பதவியில் உள்ளார் முயற்சி செய்யவும்
@user-kr1wq4sc4m
@user-kr1wq4sc4m Год назад
தமிழ் மக்கள் தவற விட்ட பொக்கிஷம் நீங்கள். உங்களோடு பயணிப்பதில் மகிழ்ச்சி ஐயா . தமிழ் போராளிகள்
@ChandrenJothi
@ChandrenJothi 7 дней назад
Super speech ❤ thank you
@VIGNESH_VINODKUMAR
@VIGNESH_VINODKUMAR Год назад
All Govt. departments are corrupted sir, we need Officers like you in all departments then only we can develop.
@alagara1153
@alagara1153 Год назад
நேர்மைக்கு நேர்மை கற்றுக்கொடுத்த எங்கள் ஐயா நீங்கள் தொடர்ந்து தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து பயணிக்க வேண்டும்
@bjcookingart5273
@bjcookingart5273 Год назад
நேர்மையானவர்களை வாழ விடமாட்டாகள்
@dcodetamil4067
@dcodetamil4067 Год назад
Ayya sagayam vazhga
@2strokesmokersrx814
@2strokesmokersrx814 Год назад
Na madurai sir , neega pannathu mass matter , neega yenaku God father mari
@suriyamoon5211
@suriyamoon5211 Год назад
நல்ல மனுஷனுக்கு கிடைச்ச பரிசு இதான் பாருங்க.... 😔😔
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan Год назад
Salute sagayam IAS ayya 🙏💪❤️
Далее
Я ЖЕ БЕРЕМЕННА#cat
00:13
Просмотров 611 тыс.