அனைத்துப் புடவையிலும் அருமை சிஸ்டர் எங்களுக்காக இவ்வளவு சிரமப்பட்டு அத்தனை புடவைகளும் கட்டி காட்டியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் எனக்கு ப்ளூ கலர் லீஃப் போட்டது ரொம்ப அழகாக உள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🎉
அனைத்து புடவைகளும் அருமை..... பிளவ்ஸ் .... டிசைன்ஸ்..... எல்லாம் மிகவும் அருமை...... சகோதரியை பார்த்தாலே எனர்ஜி தானே வரும்...... நாமும் ஏக்டீவாக இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது...... வாழ்க வளமுடன் .... தோழி.....
அனைத்து புடவைகளும் நன்றாக உள்ளது. 2வது புடவை க்ரீன் ரெட் கலர் பார்டர், க்ரே கலர் எல்லோ பார்டர், கடைசி புடவை டார்க் க்ரீன் சிகப்பு பார்டர் மிகவும் நன்றாக உள்ளது. 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
All your saree collections are superb. Especially all the blouses stitching design patterns are amazing. The rates are very reasonable You look too good in all the colours. You seem to be a multi talented person and a very member in the family. Keep rocking Sumathi. ❤