Тёмный

என் பூஜை அறையை பார்க்கலாம் வாங்க || pooja room tour || Kaakaikutom 

kaakaikutom
Подписаться 134 тыс.
Просмотров 782 тыс.
50% 1

hi iam varsha and sumathi from salem district cooking enaku romba pudikum. adha tha unga kuda share panna um naa en veetula vallathara trees plants pathium and embroidery works pathium tha indha channel la share panna poorom
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடி கொண்டாட்டம்
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...

Опубликовано:

 

20 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 495   
@ramachandrang5741
@ramachandrang5741 2 года назад
பக்தி என்பதை விட இறைவன் மீது பாசம் அதிகம் உங்களுக்கு இது தொடர வாழ்த்துக்கள், அக்கா
@a.ganesha.ganesh9854
@a.ganesha.ganesh9854 3 года назад
அன்பு உள்ளம்! அழகு இல்லம் !கொள்ளை கொள்ளும்! தூய எண்ணம்! பொறுமையாகவும் மிக அழகாகவும் விளக்கம் அளித்த இந்த பூஜை அறை சுற்றுலா மறக்க முடியாதது! நன்றி மீனாட்சி கணேஷ் கர்நாடகா
@rlakshmi9092
@rlakshmi9092 2 года назад
உங்க வீட்டில் பூஜை அறை ரொம்ப அழகாக இருக்கிறது எல்லா இறையருள் வேண்டி நானும் வணங்கினேன் கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கும் எங்களுக்கும் உலகத்தில் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் நன்றி சகோ தரி வாழ்கவளமுடன் ❤❤❤
@saikavitha4650
@saikavitha4650 3 года назад
பூஜை அறை அருமை. உங்க பேச்சு ரொம்ப யதார்த்தம். அழகிய குடும்பம். வாழ்க வளமுடன்.
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 3 года назад
Very nice பூஜை அறை மிகவும் அருமையாக இருந்தது 👌
@mugimugi5356
@mugimugi5356 3 года назад
இப்படி பங்களா போல வீடு இருந்தால் நீங்கள் பூஜை அறை என்ன கோவிலே கட்டலாம்....-- இப்படிக்கு ஏழை பக்தன் 🙏
@saranyavijayan8747
@saranyavijayan8747 2 года назад
உங்க வீட்டுல தா கடவுள் குடிகொண்டிருக்கிறார்
@mugimugi5356
@mugimugi5356 2 года назад
@@saranyavijayan8747 மிக்க நன்றி தோழி 🙏.... நீங்கள் இப்படி சொல்லும்போது உடல் சிலிர்க்கிறது......
@saranyavijayan8747
@saranyavijayan8747 2 года назад
உண்மை நா படிக்கும் போது மணி அடிக்கிறது...
@mugimugi5356
@mugimugi5356 2 года назад
@@saranyavijayan8747 எதை படிக்கும் போது
@saranyavijayan8747
@saranyavijayan8747 2 года назад
தங்கள் குறுஞ்செய்தி சகோதரா கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது என்று கூறீனீர்களே அதா
@vinodhamurugan7470
@vinodhamurugan7470 3 года назад
Door carvings are very nice &great interior works
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 3 года назад
Super Amma Amazing different a eruku pooja room nalla explain panninga thank you
@vidhyanavaneethan9482
@vidhyanavaneethan9482 3 года назад
Arumai👌🏼🏡Antha moongil ulla satham sala salanu kadal alai maari keka nalla iruku. Ipaathan first time pakkuran😊👍🏻
@meera4514
@meera4514 2 года назад
Amazing! Your pooja room looks so beautiful and different too. Also, you have nice collection and thank you for your deep explanation.❤️
@manimegalaia6185
@manimegalaia6185 3 года назад
Hi Sumathi ma, Pooja rooms Super . கதவு, சுவாமி விக்ரஹங்கள் மிகவும் அழகு. முதலாவதாக காட்டிய விநாயகர் நன்கு விளைந்த தேக்கு மரத்தில் செய்தது மா. ஒவ்வொரு விளக்கமும் அருமை.உங்களுடைய இஷ்ட தெய்வங்கள், குல தெய்வம் உங்களுடைய குடும்பத்தினருக்கு நல்ல அருள்புரிய வேண்டுகிறேன்.
@revathi8938
@revathi8938 3 года назад
Romba super mam vunga pooja room theiveegam ah iruku tanjavoor sami padangal azhaga iruku migavum selective ah honourable padangal romba pudichiruku. Like your organisation for pooja room mam
@abodeonboard-annalakshmiah6431
@abodeonboard-annalakshmiah6431 3 года назад
Lovely pooja door!very neat, organized pooja room👌❤
@seethalakshmi1704
@seethalakshmi1704 3 года назад
அருமை, அழகு... தெய்விகம்.. நாங்களும் சேலம் டிஸ்ட்ரிக்ட் தாங்க.... சூப்பர்..
@maladevi6887
@maladevi6887 3 года назад
Arumai sagothari. Migavum telivaga sonneergal. Super super .mala frm malaysia.
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 2 года назад
Very nice God and Goddess you have selected are really amazing specially sapta matha idea impressed me a lot Thanks for sharing
@umasrinivasan9633
@umasrinivasan9633 2 года назад
பூஜைஅறைதெய்வீகம்விளக்குஏற்றவேண்டும் விளக்கு பற்றவைக்க் கூடாது 🙏🏻மற்றபடி அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள் 👍🙏🏻
@bhuvaneswaris6192
@bhuvaneswaris6192 3 года назад
Very beautiful for your poojai room congrats 🙏🙏🙏
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 года назад
Arumaiyana explanation...sonice..tqmmma
@akalakshay2083
@akalakshay2083 3 года назад
Very beautiful and neat organisations super sister
@ravikkumarkumar6437
@ravikkumarkumar6437 2 года назад
Superb mam Great involvement and presentation, dedication mam. I wish you all success mam 🙏
@Indu.g
@Indu.g 2 года назад
Madam we get lots of tips from this pooja room video. Thank you so much for sharing this. 🙏🙏👍👍
@Indu.g
@Indu.g 2 года назад
Your pooja room is very divine and you have taken so much trouble in selecting the correct pictures. The way you explain is very nice.. thank you for sharing your pooja room video ma. God bless you and your fly 👍👍
@Onevasu
@Onevasu 3 года назад
Thank u Madam for sharing this with one and all.
@DineshKumar-kp5il
@DineshKumar-kp5il 2 года назад
Arumai oru oru explanation ....it's very useful
@twinkingchanal3578
@twinkingchanal3578 3 года назад
ரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர் 👍👌
@madhurambatv1389
@madhurambatv1389 3 года назад
Unga poojaroom super a irukku Very good collection of photos &arrangements is very very nice
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 3 года назад
Tanjore painting s give high look and divine. So beautiful.
@barkavychandrasekaran2391
@barkavychandrasekaran2391 2 года назад
Payanulla poojai arai thagavuluku nandri.... subscribe paniten...thank you so much for sharing....
@dreamerlyrics977
@dreamerlyrics977 Год назад
அருமை உங்களுக்கு தெரிந்த விஷயங்களை எல்லாத்துக்கும் சொல்லணும்னு நினைக்கிற உள்ளம் வாழ்க வளமுடன்
@r.s.sowmeyasowmeya9343
@r.s.sowmeyasowmeya9343 2 года назад
Very nice divine Pooja room@unga explain nnum roompa peditthathuma..❤️🙏 i like very much...
@nehanithi8148
@nehanithi8148 2 года назад
Super mam. Useful tips for sapthakannigal thank you mam
@kanakamani123
@kanakamani123 Год назад
Nice to see that your children are also participating. Very nice beautiful mandir,❤️❤️
@sudhaselvam3531
@sudhaselvam3531 2 года назад
Thank you very much madam, for your valuable tips.
@raajivalochanan7894
@raajivalochanan7894 3 года назад
Great pooja room.Very artistic.Lovely divine tanjore painting .Keep it up.
@geethag7669
@geethag7669 3 года назад
Wow really super wood work in your home very neet super mam
@padmavathisankar5097
@padmavathisankar5097 3 года назад
சந்தோசம், இறையருள் உங்களுக்கு கிடைக்கட்டும்
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 3 года назад
Totally a different pooja room.thanks for many useful tips. New to Ur channel,tq
@subinages7653
@subinages7653 3 года назад
Very nice Sumathi. So beautiful. Thank you Sumathi.
@132313233
@132313233 2 года назад
உங்க வீட்டு பூஜை அறை அருமை அழகாக கூறினார்கள் நநிறைவாக இருந்ததூ நன்றி நன்றி நன்றி நன்றி மேடம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உமா ராணி ஜெயக்குமார்
@ManojManoj-qm5ty
@ManojManoj-qm5ty 3 года назад
Romba nalla iruku akka......super......
@thenmozhimanohar6358
@thenmozhimanohar6358 3 года назад
Miga Miga Arumaiyana poojai room 🙏🏻🙏🏻🙏🏻
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 2 года назад
Kubera paanaiyai veetin poojai araiyel vaithu vazhipattu vanthal Selvam Perugum magizhchi perugum.amazon la kidaikirathu divine clay kubera Lakshmi pot set.
@LenovoA-gy7cs
@LenovoA-gy7cs Год назад
Tq 4 Sharing a very Lovely Prayers Room
@Ntkjentertainments369
@Ntkjentertainments369 2 года назад
இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் காடு கழனியோடு வாழ பாக்கியம் கிடைக்க புன்னியம் செய்திருக்க வேண்டும் எனக்கு மிகவும் பிடித்த என் கனவு வாழ்கை இது போன்ற விடியோக்கலை ரசித்து பார்ப்பேன்
@PositiveVibesSeetha
@PositiveVibesSeetha 3 года назад
Super excited to see Pooja room
@sangarsangar4158
@sangarsangar4158 Год назад
Super ra erukku sister tips usefull la erukku thank you sister 😍
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 Год назад
Beautiful pooja room..divine feeling mam🙏🏻
@aruljothijothi2097
@aruljothijothi2097 2 года назад
Akka really super pooja nd pooja room nd u too....😊😊😊....
@meenascreationsindubai8539
@meenascreationsindubai8539 3 года назад
I have seen many pooja room tours, but tis is the most admiring video. So divine and beautiful... Keep it up the good work...
@meenakshinarayanan499
@meenakshinarayanan499 2 года назад
Super
@meenakshinarayanan499
@meenakshinarayanan499 2 года назад
தெய்விக களை
@subhamanic4703
@subhamanic4703 Год назад
Romba divineful ah irukku Amma
@sasipraba9894
@sasipraba9894 2 года назад
Romba nalla iruku amma...... 🙏🙏🙏
@eswaransusee9422
@eswaransusee9422 2 года назад
மேடம்.வணக்கம். பூஜை.அறைரொம்ப.அழகாக ிஇருக்கிறது..எல்லா தெய்வம் பார்த்த சந்தோஷம்.மனதுக்குநிறைவாகவுள்ளது.ரொம்ப.சந்தோஷம்...
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 2 года назад
Your Pooja room and the Pooja method very super sister valthukkal
@taddygames5973
@taddygames5973 3 года назад
Very neat and clean pooja room
@devisenthilkumar5537
@devisenthilkumar5537 3 года назад
Lovely Pooja Room ❤️🙏
@PoojaRoomPhotos
@PoojaRoomPhotos Год назад
Looking great , nice explanation, Tanjore paintings Looking great overall nice organizing
@vijitha8978
@vijitha8978 2 года назад
VERY VERY RICH HOUSE . LOOKS GOOD . BUT NOT ALL CAN AFFORD . GOD IS EVERYWHERE ,HE DWELLS EVEN IF THE ROOM IS SIMPLE AND HUMBLE
@suganthiarulmozhi8274
@suganthiarulmozhi8274 2 года назад
🙏 சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@chitramohan8748
@chitramohan8748 Месяц назад
உங்க பூஜை ரூம் தெய்வீகமான இருக்கு உங்க பக்தி நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன்
@sharadhasharadhambika1394
@sharadhasharadhambika1394 3 года назад
A love u ur son, very active boy good pooja room very helpful
@beautyofnature45239
@beautyofnature45239 2 года назад
Super akka you are very innocent .....god bless you...
@vijiraj8484
@vijiraj8484 3 года назад
Dhakshina Moorthy and Kala Bairavar both of them should face south direction.In temples also we see them facing south.
@banumathysampath6744
@banumathysampath6744 2 года назад
அற்புதமான பதிவு வாழ்த்துகள்
@minimilisttothecore6856
@minimilisttothecore6856 2 года назад
Beautiful puja room mam. I really liked it. You have given a lot of information about the things that you follow. Thank you.
@arunasrinivasan2891
@arunasrinivasan2891 2 года назад
Very beautiful arrangement very beautiful nice neatly done
@ashadivakar4441
@ashadivakar4441 3 года назад
மிக அருமையான பூஜைகள்
@anbuanitha1062
@anbuanitha1062 2 года назад
சப்த கன்னிகள் பற்றி மேலும் அறிய செய்ததற்கு நன்றிகள் சகோதரி👣👣👣✨✨✨✨
@nirmalabala2281
@nirmalabala2281 Год назад
புடிக்கறதா சமையா இருக்கு சூப்பர். தெய்வீக வீடு.
@user-iu6hc3qr5c
@user-iu6hc3qr5c 2 года назад
அனைத்து வீடியோக்கள் சூப்பர் சிஸ்டர்
@nagu68
@nagu68 2 года назад
Excellent Puja room. 👌🙏🏻
@parkalamsamaikalam6998
@parkalamsamaikalam6998 3 года назад
Divine pooja room....very nice...👌
@ashwanvidhyan8710
@ashwanvidhyan8710 3 года назад
Super mam... I really like ur divine pooja room ..pls make a whole video of ur home
@sudhalal
@sudhalal 3 года назад
very nice. well organised wood works. super pooja room
@madhanpln5044
@madhanpln5044 Год назад
Hi akka
@sangeethabalaraj1800
@sangeethabalaraj1800 3 года назад
Awesome u have arranged
@deivasigamani8350
@deivasigamani8350 2 года назад
Super sister arumai👌
@mathy3105
@mathy3105 2 года назад
Just came across through RU-vid recommended.... The way you explain the speciality of Gods and presentation of your pooja room is no words to explain mam👌 Totally awesome 👍💐Stay Happy Keep rocking💗
@saraswathim3727
@saraswathim3727 2 года назад
L
@padmavathyparthasarathy1159
@padmavathyparthasarathy1159 3 года назад
Super and very nice to see
@Prakash21317
@Prakash21317 3 года назад
அருமையான பதிவு தாயே
@sabariselvaraj1406
@sabariselvaraj1406 3 года назад
Super akka...👌👌👌👌
@labdhichallani3948
@labdhichallani3948 2 года назад
Mam lam speechless fantastic 👏🎉🎊
@21chittu
@21chittu 3 года назад
Learnt some useful things. Jaigurudev
@navaneethamgunasekaran3157
@navaneethamgunasekaran3157 2 года назад
பக்தி மணம் கமழ்கிறது 🙏
@212divyant6
@212divyant6 2 года назад
Romba Azagha vachi irukingha Vungha pooja room
@rajeswarinathan4660
@rajeswarinathan4660 2 года назад
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.நன்றி.
@AnmigaBharatham
@AnmigaBharatham 2 года назад
அருமை! மிக்கநன்றி!!
@jbkaran8407
@jbkaran8407 3 года назад
Hello vanakkam it was a good video the way you explained is sweet one more thing you should have told how you are cleaning the lamps and other things because that only makes us tiring no knowing how to do pls make a video thank you
@Njgamingfreefireking
@Njgamingfreefireking 3 года назад
Wow what a organised pooja room... 👌👌
@padmalatha_
@padmalatha_ 2 года назад
Wow.... Super mom🙏🙏🙏👌👌
@cookwithchitra2389
@cookwithchitra2389 2 года назад
So beautiful your Pooja room and so cute also
@jeyanthik6279
@jeyanthik6279 2 года назад
Iam a new subscriber. Lovely vlogs. Pleasant to see u r pooja room
@ashwanvidhyan8710
@ashwanvidhyan8710 2 года назад
Pls make home tour ... helpful to new home designs ...also share ur ideas too ma
@renukadevi2767
@renukadevi2767 3 года назад
Pooja room super. Kutty paiyan suuuuper
@hemast2056
@hemast2056 2 года назад
Aunty karpooram plate la karpooram oru agal la vechu karpooram pathaveinga..... Bcz plate silver l edhachu aidum nd ur pooja room very neat nd beautiful.... And sami photos too tht tanjore painting looks very beautiful....
@jayaraja2007
@jayaraja2007 2 года назад
தெய்வீகம் 😍 வாழ்க வளமுடன்
@suryas4601
@suryas4601 2 года назад
கோவில் மாதிரி இருக்கு....அருமை
@punithagovind4894
@punithagovind4894 3 года назад
அருமை சகோதரி
@srisen476
@srisen476 3 года назад
மிகவும் தெய்வீகமாக இருக்கிறது உங்கள் பூஜை அறை... தஞ்சாவூர் பெயிண்டிங் சுவாமி படங்கள் அனைத்தும் மிக அருமை மேம்... மரவேலைப்பாடு அழகோ அழகு.... வாழ்க வளமுடன்
@lathapushpa9346
@lathapushpa9346 3 года назад
Supermam ilove Pooja room and I love doing pooja
@mallikabalraj6914
@mallikabalraj6914 3 года назад
👍👍mam your explain 🙏🎉
Далее
Получилось у Миланы?😂
00:13
Просмотров 1,9 млн