Om sai ram appa. Thanks so much my dear lovely appa. 🙏🙏 Kalai Vanakkam appa. 🙏🙏 Ungkal acheer vatham yanaku yeppaum erukanum amma vaaka appa vaka yenuden erukum pothu yenai nalla pasama yallam yanaku mudithu kudungkal appa. Amma mana nilai maranum y Rombah santosam appa. OM sai ram. 🔥🔥🔥🌷🌹💐🍊🍎🍇🍊🍬🕉️🙏🙏🙏🌈🌈🌈🤲🤲🤲🤲🤲🤲
Nan ninmathiya ga santhosama ga vala vendum appa nenga than arul puriya vendum om sai appa om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram
Om sai ram 🙏🙏🙏Thanks sister என் வாழ்க்கையில் இது எல்லாம் நடந்தது sister சாய் அப்பா எல்லாம் எனக்கு செய்து முடித்து வைப்பார் I pray to Sai appa நன்றி சாய் அப்பா 🙏🙏🙏🙏
Om Sai Ram Sri Sai Ram Jai Jai Sai Ram Om Sai Ram Sri Sai Ram Jai Jai Sai Ram Om Sai Ram Sri Sai Ram Jai Jai Sai Ram Om Sai Ram Sri Sai Ram Jai Jai Sai Ram Om Sai Ram Sri Sai Ram Jai Jai Sai Ram Om Sai Ram Sri Sai Ram Jai Jai Sai Ram Saiappa please bless my brother with good health and he should get recovered from his headache ailments 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram om sai Ram love u sai appa
ஓம் சாய் ராம் சாய் சரணம் பாபா நான் ரொம்ப மனக்கஷ்டத்தில் இருக்கும்போது உங்கள் செய்தியை பார்த்தால் அது எனக்கு சொல்லும் உபதேசமாக இருக்கு மனதுக்கு சுகமானதாக இருக்கு ஓம் சாய்ராம்
Om sai ram appa eanathu eru pillikalum Amma appa eanru vaai thiranthu viravil kathakka vandum sai ram appa eanathu thijash kiddikku Nalla puththijai kodu sai ram appa Om sai ram appa eanathu Varsha kudykkum Nalla puththijai kodu sai ram appa Om sai ram appa Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌻💐🌻💐
🙏🕉️🌹ஓம் ஸ்ரீ சாய்ராம்🌹🕉️🙏 அன்பும் அருளாசியும் பண்பும் பக்தியும் தன்னம்பிக்கை கொடுக்கும் தாய்மையும் அமைதியும் அனைத்தும் ஒருங்கே இணையப்பெற்ற என் 🌹சத்ய சாய்தேவா🌹 எல்லாம் வல்ல இறைவா என் 🌹சாய் நாதா🌹 இப்போதெல்லாம் நான் என் அப்பாவிடம் எந்தஒரு வேண்டுதலும் வைத்து எழுதுவதில்லை ஏனென்றால் இந்த சகோதரியின் வாயிலாக அப்பாவின் அருளுரைகளை கேட்கும்பொழுது நான் அப்பாவிடம் என்னென்ன வேண்டுதல் வைத்து கேட்க நினைத்தேனோ அவையனைத்திற்கும் நான் கேட்காமலேயே இந்த சகோதரியின் குரலில் எனக்கு பதில் கிடைத்துவிடுகிறது அதற்கு மேல் அப்பாவின் அருளாசியினால் இன்றில்லையேல் நாளை உனது வாழ்க்கையில் வசந்தகாலம் பிறக்க அப்பா எதாவதொரு அதிசயத்தை நிகழ்த்துவர் தன்னை நம்பிய பக்தகுழந்தைகளை கண்டிப்பாக கைவிடமாட்டார் என்பனபோன்ற வார்த்தைகளை கேட்கும்போது மனதிலேற்பட்ட கவலைகளும் சஞ்சலங்களும் நீங்கி எதுவானாலும் அப்பா பார்த்து கொள்வரென்ற நம்பிக்கை மேலோங்க மனது அமைதியடைந்துவிடுகிறது அப்பாபின் அருளாசி வேண்டி அனுதினமும் அள்ளும் பகலும் உள்ளும் புறமும் உயிர் மூச்சிலும் அப்பாவின் பொற்பாதங்கள் தழுவி அப்பாவின் நாமத்தை மட்டுமே உச்சரித்து வணங்குகிறேன் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஜெய் சாய்ராம் ஓம் துவாரகாமாயி சரணம் 🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏
I have fullest full faith on Appah. Please do not doubt me ever Appah. At any cost I will not tell lies, but my anger has not left me, though I try. I will not give up trying. Sai Appah l am definite I am in Appah 's control. Ohm Sai Appah Charanam, Charanam.
Om sai ram 🙏🙏🙏 sai appa nanum en wife jenovasankar seekirama onnu sernthu enga moolama... neenga yarukachum ethachum pannanumnu iruntha engala seiya vainga... nanga seekirama onnu sernthu Life start pannanum.. sai appa enga kudave irunga... om sai ram 🙏🙏🙏
அன்பான நெஞ்சங்களே ஒரு நபர் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார் ஒருமுறயாவது சாய் அப்பாவின் கோவிலுக்கு சென்று அவர் பாதங்களில் கதறி ஆழவேண்டும் என்கிறார்.நிறைவேறுமா அவர் ஆசை?