Тёмный

என் வாழ்க்கையில் பெண்கள் விசயம் அப்படித்தான் இருந்தது! Actor Rajesh Q&A Part 4 | Swami Vivekanander 

OmSaravanaBhava
Подписаться 1,3 млн
Просмотров 187 тыс.
50% 1

#RajeshAstrology #Astrologytamil #arthamullaanmeegam
கர்ப்பிணி பெண்கள் படிக்கவேண்டிய ஒரே புத்தகம்!!! Actor Rajesh Q & A | Part-2
• கர்ப்பிணி பெண்கள் படிக...
"மரணத்தை முன்கூட்டியே கணித்தவர்கள்" Actor Rajesh Q & A | Part-1
• "மரணத்தை முன்கூட்டியே ...
இந்து மதம்தான் உயர்ந்ததா? சிங்கம்பட்டி ஜமீன் எப்படிப்பட்டவர்? Actor Rajesh Q&A Part-3
• இந்து மதம்தான் உயர்ந்த...
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 425   
@balajib603
@balajib603 3 года назад
தமிழ் மொழியை தமிழாக பேசும் ஆக சிறந்த ஆளுமை இவர். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்க செயல்.
@karunanithitc7311
@karunanithitc7311 3 года назад
Pppppppooppppppòò
@jeevadavies544
@jeevadavies544 3 года назад
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UhYpSr98rvE.html
@revathiv2139
@revathiv2139 3 года назад
சார் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்களின் பேச்சால் நான் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு வருகிறேன்
@rameshraghava603
@rameshraghava603 3 года назад
பேசும் . அறிய புத்தகம் என்று நான் பார்க்கிறேன்
@kumudhakumudhadevi64
@kumudhakumudhadevi64 3 года назад
Presentation is also motivate to see
@VPKumar-ge1zv
@VPKumar-ge1zv 3 года назад
மனிதனின் பிரச்சனைகள் 4 . 1) உடலால் 2) மனதால் 3) பொருளாதாரத்தால் ( பணத்தால்) 4) நேரத்தால் (காலம்)
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UhYpSr98rvE.html
@Ammu-dhanasekaran
@Ammu-dhanasekaran 3 года назад
Execellent speech . Can keep on listening . எவ்வளவு நுண்ணறிவு. அழகான நேர்த்தியான பேச்சு. நிறைய சம்பவங்கள் . தன்னம்பிக்கை வளருகிறது,தங்கள் பேச்சை கேட்கும் போது.
@rajadhivi7016
@rajadhivi7016 3 года назад
மிக நேர்த்தியான சம்பவங்கள் அழகான மொழி உச்சரிப்பு கேட்க மிக ஆர்வம் திகட்டாத ஒரு காணொளி ஐயா நன்றி
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UhYpSr98rvE.html
@ayyappantamilan9697
@ayyappantamilan9697 3 года назад
கடவுளே இவ்வளவு அறிவா??? நா கேட்டது ஒரு அருமையான பேச்சு......வாய்ப்பு இருக்கு அய்யா நான் உங்கள சந்திக்க..😍😍😍😍
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UhYpSr98rvE.html
@sss-ol1ux
@sss-ol1ux 3 года назад
அய்யா இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள் .என்ன ஒரு பதிவு .மிகவும் தங்களது மீது இன்னும் நம்பிக்கை பிறக்கிறது
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UhYpSr98rvE.html
@rameshp-us8gt
@rameshp-us8gt 3 года назад
மதிப்பிற்குரிய திரு. ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம். திரை துறையில் தாங்கள் இளையராஜா மற்றும் மிகசிலரே மிகவும் தன்னடகத்துடனும் தவறான பாதையில் செல்லாமலும் மிக நேர்த்தியான வாழ்க்கை வாழ்பவர்கள் அதிலும் தாங்கள் தற்சமயம் வாழ்த்து வரும் தவவாழ்க்கை பலருக்கும் பயனுள்ள எடுத்து காட்டாகும். தங்களின் இந்த பதிவில் கூறியது போல் எல்லோரும் ஒழுக்க சீலர்கள் அல்ல. தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்கள் யோக்கியர்களாகவும். கிடைத்தவர்கள் அயோக்கியர்களாகவுமே இருக்கிறார்கள். இதுதான் நிதர்சனம். வாய்ப்பு கிடைத்தும் தவறு செய்யாத தங்களை போன்றவர்களே மிகவும் உயர்ந்தவர்கள்.
@Shalom-Shanti-TAMIL
@Shalom-Shanti-TAMIL 3 года назад
இளையராஜா...... தன்னடக்கம்?!?!?!?!
@ChristyRomeo
@ChristyRomeo 3 года назад
உங்கள் அனுபவத்திற்கு என் சிரம்தாழ்ந்த வணக்கம்!💐🙏💐🙏💐🙏
@ajaymal2264
@ajaymal2264 3 года назад
மிகவும் அருமையாக உள்ளது நான் தொடர்ந்து தங்களின் பதிவுகளை காண்கிறேன் தங்ளின் பேச்சு மனதிற்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தருகிறது மேலும் மேலும் இந்த பிரபஞ்சசத்தையும் அதன் ரகசித்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது பன்றி ஐயா
@buddhsoftechindia9635
@buddhsoftechindia9635 3 года назад
பேசுங்கள் நிறைய பேசுங்கள் இன்று பேச ஆளில்லை. நீங்கள் பேசுவதை கேட்க நிறைய பேர் உள்ளனர். நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று வாழுங்கள். கடவுள் ஆசிகள்உண்டு.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UhYpSr98rvE.html
@ictlife9706
@ictlife9706 3 года назад
காதில் கேட்பது என்பது.. என்னுடைய பேசண்ட் ஒருவர் உண்டு... இதுபோல் ஒரு சிலரை கண்டது உண்டு..
@revathiv2139
@revathiv2139 3 года назад
உங்கள் மொழி உச்சரிப்பு சிறப்பாக உள்ளது
@srk8360
@srk8360 3 года назад
தெளிவான உச்சரிப்பு... இது போன்ற.தமிழ்.கேட்டு.......ஆண்டுகள்..ஆகிவிட்டன.... வாழ்த்துக்கள்... ஐயா.🙏🙏 நன்றி நன்றி 💐💐💐💐💐
@lemoriyamalla2831
@lemoriyamalla2831 Год назад
ராஜேஷ் அய்யா உங்கள் நடிப்பை கன்னிப்பருவத்துலே பார்த்துள்ளேன். அதுலயும் படம் முதலில் காளையை அடக்கும் வீரனாக பின்னர் உங்க நடிப்பின் கதை சோகமாவும் பரிதாமாகவும் செல்லும். ஆனால் அந்த படத்தை பார்த்தால் பொறுமையா நபரை போது உங்களது இயல்பான நிச வாழ்க்கை யும் உள்ளது உங்க முகபாவம் நடிப்பு ஆனால் இவ்வளவு திறமைகள் உங்களின் பூர்வ புண்ணியம் தான். உங்களை வணங்குறேன் உங்கள் படத்தை நான் வாழ்ந்த காலத்தில் எடுத்தமைக்கு புண்ணியம் செய்துள்ளேன் அதன் ராஜேசாகவே கன்னி பருவத்திலே ராஜேசாகத்தான் பார்க்கிறேன். ஆனால் இந்த ஆறு கால மாதமாக... உங்களை குருவாக வணங்கிறேன். வாழ்த்துக்கள் அய்யா உங்கள் மானசீக மாணவன்.
@hemrickjohn4412
@hemrickjohn4412 3 года назад
Honorable sir,, Thank you for your interesting interaction.I accepted Jewish people best wise man in the world. but you forgotten DR.B.R Ambedkar.further He's not a jews... B. R. Ambedkar was a wise constitutional expert, he had studied the constitutions of about 60 countries. Ambedkar is recognised as the "Father of the Constitution of India"...And I'm proud to be Indian🇮🇳🇮🇳🏹👍👍💐🤔🤔🤔
@saravananpichaikannu7231
@saravananpichaikannu7231 3 года назад
ஐயா உங்கள் நினைவுத் திறன் உங்கள் படிப்பு எங்களை ஆச்சரியப்படுத்துகிறது🙏🙏🙏 விவேகானந்தர் ராமலிங்க சுவாமிகள் இயேசுநாதர் முகமது நபிகள் நாயகம் இது போன்றவர்கள் பற்றி நிறைய தகவல்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்
@nathansivanathan362
@nathansivanathan362 3 года назад
மனிதன் ஒரு தரம் பிறப்பதும் பின்பு நியாய தீர்ப்பு அடைவதும் அவனுக்கு நியமிக்க ப்பட்து பைபிள் கூறுகிறது ,,,
@Erameesai
@Erameesai 3 года назад
Bible Nadantha saritharatha Mattum thana ezhuthi irukku,jebathil ketta👂thu kettabdiye nadakkutha
@hewhodefiesdeath6315
@hewhodefiesdeath6315 3 года назад
αmєn
@prasadpalayyan588
@prasadpalayyan588 3 года назад
அந்நியாயத்தீர்ப்பு நாளிலே, நம்மில் ஒவ்வொருவரும், தன்னைக் குறித்து, தன் அந்தரங்கங்களைக்குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டும் இன்றே இரட்சண்ய நாள்!
@gankum9171
@gankum9171 3 года назад
உங்க அழப்பற.தாங்க முடியல
@prasadpalayyan588
@prasadpalayyan588 3 года назад
@@gankum9171 பிறகு வருந்தி பயனில்லை!
@selvashanthi8851
@selvashanthi8851 3 года назад
நீங்கள் ஆசிரியர் பயிற்சி பெற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுமட்டுமல்ல நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறீர்கள். உண்மையைச் சொல்லுவதும், பிறரைப் பார்த்து பொறாமைப் படாததும், பிறர் வாழ பிரார்த்தனை செய்வதும் நேர்மையான, ஒழுக்கமான வாழ்க்கைதான். எல்லோரும் தவறு செய்து பாடம் கற்றவர்கள்தான். அந்த வகையில் நீங்கள் நல்லவர் தான்.
@mohanbathri5250
@mohanbathri5250 3 года назад
Sir குலதெய்வ வழிபாடு எப்படி கடைபிடிக்கப்படுகிறது.. விளக்கம் தேவை 🙏
@sabapathikumar9715
@sabapathikumar9715 3 года назад
கேள்விகளுக்கு சரியான சரித்திர சான்றுகளுடன் நேரடியான, சொதப்பல் இல்லாத பதில்கள் தந்தமைக்கு நன்றி ஐயா- குமார் உதகை
@vadivelanvadivelan4770
@vadivelanvadivelan4770 3 года назад
உன்மையிலேயே நீங்க நல்ல ஆய்வாளர்தான் ராஜேஸ் ஐயா
@meishmeishh479
@meishmeishh479 3 года назад
நீங்கள் சொல்லும் வாதங்களுக்கு எதிர்வாதங்களும் ஆதாரத்துடன் உள்ளது ஐயா
@shivabhomi
@shivabhomi 3 года назад
வீடியோ பதிவில், விவேகானந்தர் சொன்னதை சற்று மாறுதலாக கூறிவிட்டீர்கள்.. சுவாமி விவேகானந்தர் சொன்னது, *கீதையை படிப்பதை விட கால்பந்து விளையாடுவதன் மூலம் சொர்க்கத்தை விரைவில் அடைய முடியும்.* இதில் நீங்கள் கீதை என்ற வார்த்தைக்கு பதிலாக கோவில் என்றும் மாறுதலாக கூறிவிட்டீர்கள்...பகவத்கீதைக்கு பதிலாக கோவில் சென்று வழிபடுதலை கூறிவிட்டீர்கள்... நூலின் பெயர்: சுவாமி விவேகானந்தர், நெமய் சதன் போஸ், சாகித்திய அகாதெமி வெளியீடு பக்கம் - 69., வரிகள் - 28, 29..
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UhYpSr98rvE.html
@saravananss24
@saravananss24 3 года назад
உடலில் இருக்கும் மச்சங்களின் மகிமை பற்றி உங்கள் கூற்று ஐயா
@dr.rameshsadhasivam9346
@dr.rameshsadhasivam9346 3 года назад
சத்தியம் பேசும் நீங்கள் உண்மையில் உயர்ந்த மனிதன்தான்!''உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே அது உண்டாம்''-பாரதி!
@saravananpichaikannu7231
@saravananpichaikannu7231 3 года назад
ஐயா உங்களை மிகவும் நேசிக்கிறோம் 🌹🌹🌹🌹🌹🌹🌹 உங்கள் பதிவைப் பார்க்கும் போது உங்களை நேரில் பார்த்ததாக திருப்தி கொள்கிறோம்....
@vadivelanvadivelan4770
@vadivelanvadivelan4770 3 года назад
ஐயா உங்களுக்கு சொல்லித்தரவேண்டிய அவசியம் இல்லை செலுமையும் வறுமையும் அவர் அவர் ஜாதக அமைப்பு என்பது உங்களுக்கு தெரியாதா இறைவன் மீது கோபப்பட்டு நாம் ஒன்றும் செய்யமுடியாது லாஸ் நமக்கே🙏
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 3 года назад
வாழ்க. வாழ்க வளமுடன். வாழ்க வையகம். புத்தகத்தில் எடுத்துக்காட்டு மிகவும் சிறப்பு.இது உங்கள் அறிவு திறன். இக்கால மக்களுக்கு தெரிந்து கொள்ள உதவும்....🌹👌👍
@rajamanoharanthiagarajaned5201
@rajamanoharanthiagarajaned5201 3 года назад
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
@NGAaditya
@NGAaditya 3 года назад
நாஸ்ட்ரோடாமஸ் ஒரு யூதர்
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UhYpSr98rvE.html
@arunkumarannamalai8734
@arunkumarannamalai8734 3 года назад
மிக அருமை உங்களின் தகவல்
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 года назад
Waiting for ur auto biography sir...!! 😍🙌 Detail ah eludhunga....ethana part venaalum book eluthunga sir...!!
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UhYpSr98rvE.html
@benwallace7161
@benwallace7161 3 года назад
I had a chance to meet this extraordinary gentleman some 30 years back in ooty when he was shooting for a movie. I still remember his honest and gentle behaviour even though we were just students. A very good person. A hidden gem.
@buddy28ism
@buddy28ism 3 года назад
வணக்கம் ஐயா .. முன் ஜென்மமெல்லாம் நாடி ஜோதிடத்தில் கொஞசம் கொஞசம் உண்மையாக இருக்கிறது ஆனால் எதிர் காலத்தை நாடி ஜோதிடத்தால் கனிப்பது நடப்பதில்லயே.. ஏன்.??
@bakkiaraj983
@bakkiaraj983 3 года назад
உங்களின் சுயசரிதை புத்தகத்தை வெளியிட நீங்கள் தயார் என்றால் அந்த புத்தகங்களை வாங்கி படிக்க நாங்களும் தயார்🙏 அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நீங்கள் உங்கள் சுயசரிதையை விரைவில் கட்டாயமாக எழுதுங்கள்அதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம்!
@asaiabi8405
@asaiabi8405 2 года назад
அருமை சார் எல்லா பதிவு எனக்கு பிடித்த பதிவு எனது இளவயதில் தங்களை தாமஸ் சார் வீட்டுக்கு ராபி வுடன் பார்த்து உள்ளேன் நடமாடும் சித்தர் நீங்கள் சார் பெருமையாக உள்ளது
@ameerameer2607
@ameerameer2607 3 года назад
முன்பிரவியை உனர பின்னோகி சிந்தித்தால் உங்கல் முன்பிரவியை அறியலாம் மனதை ஒரு நிலை படுத்தினால் சாத்யம்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 года назад
Yes. Vivekanandar ஆன்மீகவாதி தான்.you are a person with great knowledge . You are a walking encyclopedia ராஜேஷ் sir 🙏🙏🙏
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 3 года назад
ஐயா உங்களுக்கு புடிக்காதா பல பேர் இருக்கிறார்கள் ஆனால் எனக்கு எப்பவுமே உங்களை மட்டும் தான் பிடிக்கும்...
@vimalsachi
@vimalsachi 3 года назад
Thank u sir required more astrology stories and like to know about astrlogy💕
@kalinjarpiryanthoufeek9015
@kalinjarpiryanthoufeek9015 3 года назад
தாங்கள் பதிவுகள் ஆச்சரியமானவை! அதைவிட தாங்களும் ஒரு அதிசயமான மனிதர்! உங்களுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் புனிதபணி!
@jerinsuresh7182
@jerinsuresh7182 3 года назад
அருமையான அழகான தமிழ் பேச்சு வாழ்த்துக் கள் ஜயா
@sundarivenugopal4734
@sundarivenugopal4734 2 года назад
உங்கள் பேச்சு அற்புதம் சார் கேட்க கேட்க ஆச்சரியமாக இனிமையாக உள்ளது .
@hameedsha-rj4ct
@hameedsha-rj4ct 3 года назад
இறைவன் ஒருவனே நிச்சயமாக சொர்க்கம் நரகம் உண்டு மனிதன் மனிதான் இறைவன் இறைவன் தான் ஆதலால் மனிதனை மனிதானாகவும் விலங்கினங்களை விலங்கினங்களாகவும் காணவேண்டும் .
@vkmoorthy4646
@vkmoorthy4646 3 года назад
இந்த பதிவில்தான் நீங்கள் மிக துள்ளியமாக உண்மையை சரியாக சொல்லி இருப்பதை கண்டு மகிழ்சியடைக்கிறேன்.மனித ஞானமும் அறிவும் குறைவுள்ளது.குறைவுள்ள இந்த அறிவையும் ஞானத்தையு கடந்து தேவஞானத்தோடு இனைந்து விட்டால் உண்மைகளை சரியாக அறிந்து இன்னும் நீங்கள் நன்றாக பேசலாம்.இன்று அநேகர் தன் சொந்த அறிவிலும் யூகத்திலும் பேசி மக்களை கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.சொந்த அறிவு ஞானம் ஆன்மீகத்திற்கு உதவாது ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது.ஆன்மீகம் ஆவிக்குரிய உலகம்.இந்த உலக அறிவு அநற்கு உதவாது
@immanuvelstephen9222
@immanuvelstephen9222 3 года назад
Sir. Ungaludua testamy realy god presences.
@priethwinramakrishnan7261
@priethwinramakrishnan7261 3 года назад
True sir.. Memories all our Jionom..
@Nandha-inDmk
@Nandha-inDmk 3 года назад
வணக்கம் சார் தங்கள் அலுமை திறன்களை பார்க்கும்போது கஞ்சி பெரியவர் சென்னது நினைவுக்கு வருகிறது சரவணா புத்தி 6 நிலையில் உள்ளது கேட்கும்பது திறன் படிக்காமல் எல்லாவற்றையும் தங்கள் குரல் வழியாக நாங்கள் பயன் அடைகிறோம் கேள்வி பதில்களும் வினாக்கள் அற்புதமானது தங்கள் ஒரு பொக்கிஷம் நன்றி வணக்கம்.
@kishan555
@kishan555 3 года назад
Sir, left ear hearing really has some connections to spirt... They say in Kasi lord bhairavar will speak in dead people's left ear regarding next birth or Moksham... Also they say vasiya devadhai will speak in left ear of the person who controls the devadhai... And she will always be at the left side of the person... One thing that person should remember is he has to feed the goddess with his first hand rice of his food by showing it over his left shoulder and keeping it in a corner of his leaf before he starts eating... If he forgets it will leave him for his lifetime... Thanks you...
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 3 года назад
அரிகோ..‌பற்றிய தொடர்... சிறுவர் மலரில்...2 .. வருடம் முன்பு படித்தேன்
@venkykum
@venkykum 3 года назад
Very beautiful and eye opening very detailed research done on your information hats off to u
@vijiraja7830
@vijiraja7830 3 года назад
Yes flower remedies are very effective! Very true.it does miracles!
@riderobservations2911
@riderobservations2911 3 года назад
Can u give more details? Can u share more info about Flower Nagalingam details
@vijiraja7830
@vijiraja7830 3 года назад
@@riderobservations2911 you can google 'bachflower remedies'
@bharathydir894
@bharathydir894 3 года назад
Need contact number
@ramanjan46
@ramanjan46 3 года назад
நல்ல தமிழ், நல்ல மனம்!❤️
@revathikrishnan5953
@revathikrishnan5953 3 года назад
Rajesh Sir your talks are interesting and informative.
@bharath2046
@bharath2046 3 года назад
Thala Team ku 🙏👍👍👍
@balajim6145
@balajim6145 3 года назад
You are very simple and great dear Rajesh sir. 🙂🌹💚🙏
@sathishm3650
@sathishm3650 3 года назад
I am eagerly waiting to read your autobiography sir. You are one of the rare persons daring to speak truth. I am a regular reader of your you tube speeches. Very much informative sir.
@mangaleshdheeraa7073
@mangaleshdheeraa7073 3 года назад
நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டேன் rajesh sir....👍
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 3 года назад
முக்தி வேண்டுமானால் இயேசுவை அணுகுங்கள். நீங்கள் கற்பனை செய்ய கூடிய எந்த கடவுளையும்விட மிக உயர்ந்த நிலையில் இருப்பவர் அவரே. விவேகானந்தர். ஞானதீபம் சுடர் 7 பக்கம் 294
@senthilvelavan6289
@senthilvelavan6289 3 года назад
இன்னும் எதிர்பார்க்கிறேன், அண்ணா!.
@devanandandaniel7496
@devanandandaniel7496 3 года назад
1 ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு, வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. பிரசங்கி 3:1 2 பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு, நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு, பிரசங்கி 3:2 3 கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு, இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு, பிரசங்கி 3:3 4 அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு, புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு, பிரசங்கி 3:4 5 கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு, தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு, பிரசங்கி 3:5 6 தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு, காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு, பிரசங்கி 3:6 7 கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு, மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு, பிரசங்கி 3:7 8 சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு, யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு, பிரசங்கி 3:8 9 வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன? பிரசங்கி 3:9 10 மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக்கண்டேன். பிரசங்கி 3:10 11 அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார், உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார், ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும், செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான். பிரசங்கி 3:11 12 மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். பிரசங்கி 3:12 13 அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம். பிரசங்கி 3:13 14 தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன், அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது, மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார். பிரசங்கி 3:14 15 முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது, இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது, நடந்ததையோ தேவன் விசாரிப்பார். பிரசங்கி 3:15 16 பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது, நீதிஸ்தலத்தையும் கண்டேன், அங்கே அநீதி இருந்தது. பிரசங்கி 3:16 17 சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன். பிரசங்கி 3:17 18 மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்தில் எண்ணினேன். பிரசங்கி 3:18 19 மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும், அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு, இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள், ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே, மிருகத்தைப் பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல, எல்லாம் மாயையே. பிரசங்கி 3:19 20 எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது, எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது. பிரசங்கி 3:20 21 உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்? பிரசங்கி 3:21 22 இப்படியிருக்கிறபடியால், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மை இல்லையென்று கண்டேன், இதுவே அவன் பங்கு, தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படிக்கு அவனைத் திரும்பிவரப்பண்ணுகிறவன் யார்? பிரசங்கி 3:22
@eswarnagaraj966
@eswarnagaraj966 3 года назад
உங்கள் தமிழ் உச்சரிப்பு ஒரு அளவு கோல். ஆளுமை குரல்..... ஆனால் பேச்சில் அடக்கம். எல்லோரும் கற்று கொள்ள வேண்டும்.
@naagaa7403
@naagaa7403 3 года назад
நன்றிகள்
@kart777
@kart777 3 года назад
Dear sir Your topics are wonderful even from watching your videos I learn many things great efforts post more videos on many topics Kindly speak on a topic how religions came everywhere Karthikeyan V
@julieanbu3984
@julieanbu3984 3 года назад
16 years of marriage life. Me and husband struggle a lot. 10 percent to 70 percent we come up. Again we go down to 0. Again we work hard from 0 to 80 again we go to 0. We don't why? I need a solution sir
@positivevibes4265
@positivevibes4265 3 года назад
Be positive, don't loose hope
@soundararajan9477
@soundararajan9477 3 года назад
வணக்கம். உங்களின் பதிவு மிகவும் அருமை. நீங்கள் சொல்லிய புத்தி உள்ள மனிதரெல்லாம் என்ற பாடல் அன்னை திரைப்படத்தில் ஜெ.பி.சந்திரபாபு பாடிய பாடல். தயாரிப்பு ஏ.வி.எம்.
@robinson1164
@robinson1164 3 года назад
Super speech
@subramanimani23
@subramanimani23 3 года назад
மிக அருமையான பதிவு ஐயா நன்றி
@arunrajmuthu2587
@arunrajmuthu2587 3 года назад
Mosses, Spartacus, Yeshu, Karl Marx, Albert Einstein, Sigmund Freud.
@leslysam9644
@leslysam9644 3 года назад
6:54 to10:39 really it's amazing sir, Thanks for your kind information about Hitler and the Jews
@raghunathanj8071
@raghunathanj8071 2 года назад
Great Research sir. thanks for sharing to the society
@parthavenky7600
@parthavenky7600 3 года назад
Speaking the Truth is Very Rare Character!!!
@mathi..
@mathi.. 3 года назад
எப்போதாவது உங்களை ஓர் நாள் சந்திக்க வேண்டும் ஆனால் எனக்கு சென்னைக்கு வருவதற்கான வேலையே இல்லை
@rameshdurainarayanasamy2103
@rameshdurainarayanasamy2103 2 года назад
Good speech therapy
@user-yj5mb5mm1g
@user-yj5mb5mm1g 3 года назад
excellent speech!
@santhoshveerath
@santhoshveerath 3 года назад
ஐயா ஒரு முறை ஹோரை மூலம் ஆண் குழந்தை பிறப்பு நேரம் பெண் குழந்தை பிறப்பு நேரம் பற்றி பேசியிருந்திர்கள். ஹோரை ஐ வைத்து நீங்கள் எதும் ஆய்வு செய்து உள்ளீர்களா. இதை பற்றி விரிவாக சொல்லவெம். நன்றி..
@TheAnkm
@TheAnkm 3 года назад
பரிசோதனைக்கு உட்படுத்த முடியாத எவற்றையும் நம்பிக்கை வைத்துக்கொண்டிருந்தால் குழப்பம் அதிகமாகி இருக்கிற நிம்மதி போய்விடும்
@azhaguveeraazhaguveera8112
@azhaguveeraazhaguveera8112 3 года назад
We have connection . I understand .
@mgrphygitalmikenko8839
@mgrphygitalmikenko8839 Год назад
Excellent sir
@jssoloman823
@jssoloman823 3 года назад
Wonderful... wonderful information.
@kumarkt3567
@kumarkt3567 3 года назад
நான் நம்பும் மதமும் கடவுளுமே உண்மை மற்ற மதத்தையும் கடவுளையும் பின்பற்றுபவர்களுக்கு நரகம், அவர்கள் அவர்களின் கடவுளுக்கு படைத்த உணவை உண்டாலும் நரகம் என்று சொல்லும் மதங்கள் எவை என்று அனைவர்க்கும் தெரியும் அனுபவபூர்வமாக..
@arunb8841
@arunb8841 3 года назад
Exactly bro!
@selvinatarajan9438
@selvinatarajan9438 3 года назад
Super explanations sir.vazhga vazhamudan 🙏
@RajaKumar-qm5uo
@RajaKumar-qm5uo 3 года назад
மிகவும் சிறப்பு. அய்யா
@papayafruit5703
@papayafruit5703 3 года назад
I wish to be your friend sir. You are a great person . An encyclopedia. Wish to learn more from you @19:40 😀😀true
@perathuselvi861
@perathuselvi861 3 года назад
ஐயா நீங்களா இப்படி ஆச்சேரியம 🙏🙏🙏
@user-qz1ue4vr9j
@user-qz1ue4vr9j 3 года назад
சரியான பதிவு
@chandrakalas5133
@chandrakalas5133 3 года назад
Bundle of information. Thank you rajesh sir. M .
@vijayn8544
@vijayn8544 3 года назад
நன்றி மிக்க நன்றி ஐயா
@jegankings3012
@jegankings3012 3 года назад
யூத குலத்திற்கு இறைவன் கொடுத்த வாக்கு...
@ashokr3879
@ashokr3879 3 года назад
வாழ்க நலமுடன்
@kalpanaradhakrishnan5851
@kalpanaradhakrishnan5851 3 года назад
Sir ,romba arumaya niraya visayam solringa.
@ksiva99
@ksiva99 3 года назад
Good views.
@kalinjarpiryanthoufeek9015
@kalinjarpiryanthoufeek9015 3 года назад
கண்ணியமான கருத்து சித்தரே வாழ்க வளமுடன்!
@sankarabarani4597
@sankarabarani4597 3 года назад
Sir eppde sir appdeya erukenga super super super sir love you so much sir.very smart sir👌
@Sk.Mannan
@Sk.Mannan 3 года назад
சார் உங்க உதிராத முடி பற்றி சொல்லுங்கள்..
@madhankumarm1910
@madhankumarm1910 3 года назад
Spartacus Series Iruku,. Moththam 3 season iruku,. Andha first season hero kooda cancer vandhu irandhutaru
@lakshmanan5633
@lakshmanan5633 3 года назад
அய்யா வணக்கம். முன் ஜென்மம் அரிய நாடி ஜோதிடம் பார்க்க நல்ல ஜோதிடர் சொல்லுங்கள் அய்யா
@sureshsairam7833
@sureshsairam7833 3 года назад
Mr.kadir 9677045749
@lakshmanan5633
@lakshmanan5633 3 года назад
@@sureshsairam7833very thanks sir
@Jayaprakash47023
@Jayaprakash47023 3 года назад
@@sureshsairam7833 ippo astrologer yaru correct solranga . Murugesan 31 Oct office closed solranga unmaiya
@RajaRaja-zj7wx
@RajaRaja-zj7wx 3 года назад
@@sureshsairam7833 online la solvirgala 🙏🙏🙏
@AnthonyEdwardStarkIronMan
@AnthonyEdwardStarkIronMan 3 года назад
Spartacus was "Thracian" not a "Jew" -> Your historical information is wrong Sir...
@saravananss24
@saravananss24 3 года назад
மச்சம் இருப்பதன் தத்துவம் சொல்லுங்கள் ஐயா
@skpmani7939
@skpmani7939 3 года назад
அருமை அருமை!
Далее
Сказала дочке НЕТ!
00:24
Просмотров 1,1 млн