Тёмный

என் வாழ்க்கையில் வாங்கிய முதல் ஸ்கூட்டர் 🙏❤️ ? ஒரு புதிய ஸ்கூட்டர் அறிமுகம் - Tirupur Mohan  

Tirupur Mohan
Подписаться 377 тыс.
Просмотров 78 тыс.
50% 1

வாழ்க்கையில் சிக்கனமாக இருக்க 🙏❤️ ? ஒரு புதிய ஸ்கூட்டர் அறிமுகம் -. #bajaj #bajajchetak #chetak #bajajev #chetakelectric #bajajelectricscooter #bajajscooter #bajajevscooter #bajajchetaktamil #bajajchetaktamilreview #bajajchetakelectricscootertamil #bajajchetakelectricscootertamilreview #bajajchetakevtamil #bajajchetakevtamilreview #bajajevscooters #bajajevscootertamil #bajajevscootertamilreview #tmf #tirupurmohan #don #google #tamil #trending #trend

Опубликовано:

 

17 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@balamurugankandasamy3964
@balamurugankandasamy3964 5 месяцев назад
நான் திருப்பூர் மோகன் அண்ணனின் ரசிகன். அவருடைய கொங்கு தமிழ் அழகு.
@kannayiramraveendran-tb1rq
@kannayiramraveendran-tb1rq 5 месяцев назад
அண்ணா நான் வெளிநாட்டில் இருக்கிறேன் …..மோட்டார் தொழில் ஆரம்பி்கலாம் என சிந்தனி உள்ளது …உங்களுக்கு தெரிந்த யோசனைகளை சொல்லுங்கள்……..❤❤❤❤❤❤❤❤❤
@arulselvarajanthonysamy3435
@arulselvarajanthonysamy3435 5 месяцев назад
கையில் பெரிய கேக் இருந்தாலும் பேப்பரில் இருப்பதை நீக்கியே ஆகனும் என் இனம் அண்ணா நீங்கள் ❤
@saravanavel4163
@saravanavel4163 4 месяца назад
Nakkiyee
@s.jayanthvasu4366
@s.jayanthvasu4366 5 месяцев назад
Hi sir, பஜாஜ் சேதக் நல்ல வண்டி. ஆனால் ev வண்டி போறதா இருந்தால் பேட்டரி LFP வங்கிக்கொள்ளவும். அது எந்த கம்பெனி offer பன்றாங்க பாருங்க.. லித்தியம் ion போனால் 5 வருடத்தில் பேட்டரி மாற்ற வேண்டிய சூழல் வரலாம். பேட்டரி cost பார்த்துக்கொள்ளவும். Lithiom ferro phosphate LFP பேட்டரி இந்த பிரச்னை இல்லை. அந்த பேட்டரி service செய்து கொள்ளலாம், புதுசு மாற்ற தேவை இல்லை.
@iQieo
@iQieo 3 месяца назад
எந்த வண்டியில் LFP பேட்டரி உள்ளது?
@dineshbabutb3465
@dineshbabutb3465 4 дня назад
Nexus new 2024 model
@kumar.appukutty
@kumar.appukutty 3 месяца назад
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 என்னிடம் 1998மாடல் உள்ளது ❤
@josemathew5236
@josemathew5236 5 месяцев назад
அண்ணா நான் 1996 மாடல் பஜாஜ் கிளாசிக் என்ற ஸ்கூட்டரை 1999-ம் வருடம் ரூ.10500/-,என்ற விலைக்கு வாங்கினேன். வண்டி எண் TN.74.B 9689 ரொம்ப பிடித்த வண்டி. உங்கள் கதையை பகிர்ந்து என்னை 99-ம் வருடத்துக்கு கொண்டு போன உங்களுக்கு நன்றி
@theroadgaming09
@theroadgaming09 5 месяцев назад
My dad's first scooter. Lots of good memories. We once went to Pondy from Chennai in Chetak
@shivashankar6218
@shivashankar6218 5 месяцев назад
Chethak 150 cc I will used for long trip' from Bangalore to Mysore with my wife still remomabaring very nice scooter thanks bajaj company
@saravanankumar640
@saravanankumar640 5 месяцев назад
Nice video well explained ur presentation Superb👍 @ our slang we from Cbe jisaab
@r.thangaprabhu7961
@r.thangaprabhu7961 5 месяцев назад
மோகன் அண்ணே உங்களுடைய வயதை என்னால் கண்டு பிடிக்க முடிகிறது ❤🎉🎉🎉
@user-yq1gn9lb2m
@user-yq1gn9lb2m 4 месяца назад
Vallthukal
@venugopalarumugam3927
@venugopalarumugam3927 4 месяца назад
Hamara Bajaj Hamara Bharath🇮🇳💪Nanrri Annan Mohan ee
@sivaraman7444
@sivaraman7444 5 месяцев назад
அண்ணா நான் 1988 ல் பஜாஜ் சூப்பர்,சேத்தக் இரண்டுமே ஓட்டியிருக்கிறேன்.மரக்க முடியாதூங்க
@__Spider__man___46
@__Spider__man___46 5 месяцев назад
Iam big fan tmf Anna
@simonjoe4467
@simonjoe4467 5 месяцев назад
I remember my dad brought Bajaj Chetak in 1992 and the number Is 1200 we used till 2005 I used stand in front. Many memories in that
@dinesht5899
@dinesht5899 5 месяцев назад
Hi anna, for the past 4 years I’m using Chetak, driven 30,000 km Really amazing electric scooter
@arulprakasam9713
@arulprakasam9713 5 месяцев назад
May I know the current mileage?
@Vijaykd03
@Vijaykd03 3 месяца назад
Bro, On road price yenna@@arulprakasam9713
@soundararajanr9881
@soundararajanr9881 5 месяцев назад
Hi sir yes 100% true I was the owner of three Hamara Bajaj scooters in 80s sweet memories
@r.thangaprabhu7961
@r.thangaprabhu7961 5 месяцев назад
மோகன் அண்ணன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பஜாஜ் பேட்டரி பற்றி யும் கியாரண்டி மற்றும் வாரண்டி பற்றி தெளிவு படுத்தவும் செஃப்ட்டி பற்றியும் சொல்லவும்
@suresh.krishnasamy1414
@suresh.krishnasamy1414 5 месяцев назад
45 years after seeing this like to buy. My age 64. Only reason not.to buy. Over speed. I check the meter in N.H.
@TRP162
@TRP162 5 месяцев назад
Congratulations Anna 👏🎉👏
@ganeshd9039
@ganeshd9039 5 месяцев назад
நான் வாங்கிய அனுபவத்தில் சொல்கிறேன் . உங்கள் பணம் முடிவதும் வீணாகும். சர்வீஸ் சென்டரும் இல்லை. எனது வண்டி ஓடாமல் தண்டமாக நிற்கிறது
@logesh.vlogesh.v2797
@logesh.vlogesh.v2797 4 месяца назад
😂
@rajasimon
@rajasimon 5 месяцев назад
Electic bike never works in india unless one can remove the battery and charge comfortably in their room because our infracture is not good.
@naveenkumar-gt3pj
@naveenkumar-gt3pj 5 месяцев назад
I still driving bajaj super 2000 model. My father scooter.
@Sentkum7
@Sentkum7 5 месяцев назад
Anna my grandfather having & used Bajaj chetak and my Appa having & used Bajaj Cub
@dinesht9581
@dinesht9581 5 месяцев назад
Sir i send mail about i20 can u reply
@murugandevaraj4565
@murugandevaraj4565 5 месяцев назад
Super Anna speech
@rganesan8441
@rganesan8441 5 месяцев назад
My first vrhicle is bajaj super FE
@muthukumaransadasivam1403
@muthukumaransadasivam1403 4 месяца назад
Petrol version Of Bajaj Chetek when will it come or not.
@suresh.krishnasamy1414
@suresh.krishnasamy1414 5 месяцев назад
Sir. 1980 s I plan to buy Bajaj Model. Bajaj cub Bajaj 150 Bajaj super.. But I can't buy sir.No two-wheeler. But I have two wheeler license Still I renewed the license. Sir.
@thiravidamani7868
@thiravidamani7868 5 месяцев назад
Hi Mohan Anna, Nice review ✨👌👌👌
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤மிகவும் அருமை😅😮😮😮😮
@LOKESHLOKESH-lw7ml
@LOKESHLOKESH-lw7ml 5 месяцев назад
Tata safari strome review podunga
@kimyangKo
@kimyangKo 5 месяцев назад
Hi sir warranty evalo varsham khelunga and after 1 year battery degrade ana exchange panvangala num kelunga Spare parts available ah nu parthukonga Resale or exchange allowed ah num kelunga Idu moonume ela EV layum ula sabakedu
@gurupandi9449
@gurupandi9449 24 дня назад
விளக்கம் நல்லாதான் இருக்கு பைனான்ஸ் எலக்ட்டிரிக் பைக்குகளுக்கு எவனும் பைனான்ஸ் தரமாட்றான்
@LakshmanKumar-jv6yl
@LakshmanKumar-jv6yl Месяц назад
Sir, What is the price
@vs9194
@vs9194 5 месяцев назад
பேட்டரி 🔋 வண்டி வேஸ்ட் நிறைய கம்பெனிகள் மூடிட்டு போயிட்டாங்க
@syes7281
@syes7281 Месяц назад
Tell some company name .so that we will know that awareness
@kannanr8061
@kannanr8061 4 месяца назад
கோவையில் BNC ன்னு ஒரு ev manufacturing unit இருக்கு. அதை ஒரு review போடுங்க.
@ganantharaja
@ganantharaja 4 месяца назад
Bajaj Chetak is the best E Scooter, Very well build, But very costly and let down by poor service and untrained technicians....Hopefully they will resolve this soon...Still I will recommend this to anyone who want to buy E Scooter ....Hamara Bajaj😍
@aruljothi783
@aruljothi783 5 месяцев назад
Ya superb but battery cast 😮
@prabakarank7899
@prabakarank7899 5 месяцев назад
Sir i bought chetak urban last week. U said in demo auto turn off indicator off. It's really confirm once. But i am not notice..kindly verify and tell. But really very nice to drive . Eco mode very nice and ride to traffic easy
@LakshmanKumar-jv6yl
@LakshmanKumar-jv6yl Месяц назад
Sir, What is the price
@prabakarank7899
@prabakarank7899 Месяц назад
Ex show 115000
@maniparama4462
@maniparama4462 5 месяцев назад
Acho Pacha kulandhaiyaga marriya mohan naa 😂🥳🥳
@packiaraj.n68
@packiaraj.n68 5 месяцев назад
பிரதர் உங்க ஒலா விமர்சனம் போடுங்க
@suresh.krishnasamy1414
@suresh.krishnasamy1414 5 месяцев назад
Electrani is o.k. sir
@truehdvideos507
@truehdvideos507 5 месяцев назад
20ltr water can வைக்கலாமா அண்ணா?
@mudhalvane
@mudhalvane 5 месяцев назад
Not possible
@jplive1982
@jplive1982 5 месяцев назад
டான் அண்ணா... 6 நிமிஷம் வண்டிய ரிவுயூ பண்ணாம சோறு திஙகிறத ரிவ்யூ பண்ணீங்க பாருங்க ...அங்கதான் நீங்க நிக்கிறீங்க
@sanchitraja3122
@sanchitraja3122 5 месяцев назад
அண்ணன் உணவு பிரியர்
@ungalkoottam
@ungalkoottam 5 месяцев назад
1990 I had Chetak new price 11k
@user-kp3wx7fv9u
@user-kp3wx7fv9u 5 месяцев назад
They would have used the same body so that it’s traditional look will be maintained
@karthickm2252
@karthickm2252 5 месяцев назад
Mohan Anna Alto K10 review panunga
@umaalagu8143
@umaalagu8143 5 месяцев назад
பஜாஜ் சேத்தக் பெயரை மட்டும் இல்லாமல் அந்த ஸ்பிளிட் சீட் ஸ்பேர் வீல் எல்லாம் சேர்த்து கொடுத்தால் மிகவும் நல்லா டிரெண்ட் ஆகும்
@narlaethiraj4545
@narlaethiraj4545 5 месяцев назад
நான் 1997 வாங்கிய முதல் வண்டி 😅. மழையில் ஓட்ட முடியுமா, எவ்வளவு ஆழத்தில் ஓட்ட முடியும்
@alexpandiyan.r270
@alexpandiyan.r270 4 месяца назад
Dutch screen இல்லையா சார்
@ganantharaja
@ganantharaja 4 месяца назад
Touch Screen also available, But in another model...
@user-ki3ry9ut9v
@user-ki3ry9ut9v 5 месяцев назад
பாட்டு கேட்டு கொண்டு 2 வீலர் ஓட்டினால் கண்டிப்பாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது -
@nissangtr8749
@nissangtr8749 5 месяцев назад
My chetak ev 36,000 kms done still intact and no range drop
@mudhalvane
@mudhalvane 5 месяцев назад
Soon it Will. Drop
@user-ys2cl3nj3n
@user-ys2cl3nj3n 5 месяцев назад
hi anna bmw x1 review
@benjaminronald562
@benjaminronald562 4 месяца назад
1. All EV scooters are expensive 2. Unnecessary requirements in display. 3. Safety is first, our traffic and roads. Phone connectivity, Bluetooth, tech pack, songs all this nonsense while driving 2 wheeler in this traffic and horns. 😅 Every brand should work on battery life, range and affordable for valid INDIAN CONSUMERS
@drtsarunachalam5828
@drtsarunachalam5828 5 месяцев назад
Mohan anna unga vayasai kandupidikamudiyalai...21 irukkuma?
@user-mx9fx4mz4y
@user-mx9fx4mz4y 22 дня назад
Worst service. But engine reliable. My 1st bike is bajaj discover still its running good. Bajaj need to consider about service.
@anbunathan6589
@anbunathan6589 5 месяцев назад
அண்ணே சென்னை தண்ணீரில் ஓடும் என்று சொல்லவில்லையே
@palaniappanviswanathan6723
@palaniappanviswanathan6723 5 месяцев назад
I bought chetak for 6000 us doller
@muralikrishnan1376
@muralikrishnan1376 5 месяцев назад
நான் ஓட்டிய முதல் வண்டி 1995
@yazhi2996
@yazhi2996 5 месяцев назад
70km மைலேஜ் க்கு மேல கிடைக்கவே இல்லை
@senguttuvan4233
@senguttuvan4233 4 месяца назад
Antha 🍔 burger kuduthathe neenga minus ethuvum solla koodathu nu than 😀
@jamunajam9929
@jamunajam9929 3 месяца назад
Premium price
@2008aasim
@2008aasim 5 месяцев назад
Ather or chetak.. Which is best??
@mudhalvane
@mudhalvane 5 месяцев назад
Chetak waste ather service costly buy other small brands
@palaniappanviswanathan6723
@palaniappanviswanathan6723 5 месяцев назад
I bought for 6000us doller
@kaushiksankaran101
@kaushiksankaran101 5 месяцев назад
Thayavu senju entha vespa scooter mattum venam engine mattum Nalla eruku mileage 30 Kooda ella and its not good for city use. Ladies handle panrathu kastama eruku reason heavy weight. Paint onnutha plus meethi maintenance selavu elamae worst. Daily 25 vandi sales aaguthunu romba happya sales person soluvanga, service vitta one month aagi ponalum no response 5 yearsa sales pana try panraen waste of money. Please don't waste your money in vespa. But test drive other scooter like access, scooty pep, jupiter, burgmen
@nskannan07
@nskannan07 5 месяцев назад
Enna model bro I will buy
@kaushiksankaran101
@kaushiksankaran101 5 месяцев назад
Access 125 nalla seating and ride Panna Nalla erukum Entha 125 Segment cc la Eruka scooter elamae test panitu aprama purchase panunga best sir
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 5 месяцев назад
நீங்க test drive பண்ணுன ரோடு ல ... இதுதான் மோசமான ரோடு 😒😏
@rajababuraj9640
@rajababuraj9640 4 месяца назад
Indegarana nee😢😢😢😢😢
@sivagangaisabarisuppiah
@sivagangaisabarisuppiah 5 месяцев назад
4:39 😂😂😂😂😂🎉😅. Ithu food revu.... Va ille vndi revu vaaaa😂
@pakiyarajpakiyaraj469
@pakiyarajpakiyaraj469 5 месяцев назад
Enakku car vangitaruvila Omni 2.0000
@haarish8970
@haarish8970 5 месяцев назад
நல்லா சுருக்கமா பேசி ஐ ரிவியூ
@ramamoorthynatrajan1551
@ramamoorthynatrajan1551 4 месяца назад
😂😂😂 Bajaj 25 Bajaj electric vehicle arowana Warangal thendral kondu vilambara Padukone Bajaj vehicle battery Honda showroom is a patri very poor
@MOHITHAPRINTERSBANGALORE
@MOHITHAPRINTERSBANGALORE 5 месяцев назад
Ola wast anna
@5470am
@5470am 5 месяцев назад
Wrong calculation.... தப்பு கணக்கு.... ஒரு நாளைக்கு 50 km ஓட்டுகிறேன்.. வருடம் 18000 km.... மூன்று வருடத்திற்கு 54000 km.... வரண்ட்ன்ட்டி முடிந்திடும்.... ஒருவேளை நான் ஒரு நாளைக்கு 60 or 70 km ஒட்டினா 2.5 வருடத்திற்குள் warrenty முடிந்திடும்..... அப்புறம் பேட்டரி போய்டிச்சினா minimum 75000 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும்..... 👎👎👎
@tiruppurmohan
@tiruppurmohan 5 месяцев назад
Extended வாரண்டி நீங்கள் இரண்டு வருடத்திற்கு போட்டுக் கொள்ளலாம்.
@LOKESHLOKESH-lw7ml
@LOKESHLOKESH-lw7ml 5 месяцев назад
Tata safari strome review podunga
Далее