Тёмный

என் வீட்டுல AC-யே இல்ல.. நான் Auto ஓட்டிட்டு தான் போறேன் - Zoho CEO Sridhar Vembu Interview - Part 2 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 419 тыс.
50% 1

Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
#MasterInspirers #SridharVembu #Gobinath #Episode03
In this 3rd episode of Master Inspirers we have Co-Founder & CEO of Zoho, Mr. Sridhar Vembu in conversation with Gobinath, he talks about his successful journey in the field of software service in India. He have shared his life experiences and lifestyle in the interview.
Reviews & News, go to www.behindwoods...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Кино

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 575   
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 года назад
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@videosforyou1234
@videosforyou1234 3 года назад
better content for making more money
@dhanarajnatesan1649
@dhanarajnatesan1649 3 года назад
Thank you so much for making this video behindwoods team :)
@giridharan8606
@giridharan8606 3 года назад
Gopi avalavu periyar manithar azhagaka tamila pesurar.Nee yena M iku englishley puluturey.
@amarkrishna.a.m3901
@amarkrishna.a.m3901 3 года назад
Can you re-upload part 1 it has been deleted
@SP21393
@SP21393 3 года назад
Excellent person... Role model for unique entrepreneur.... Congrats.. Nice interview..
@muthukumaran.v3287
@muthukumaran.v3287 3 года назад
Company ல தான் CEO வ பாராட்ட முடியல, RU-vid comment ல யாவது பாராட்டலாம்னு வந்தவங்க மட்டும் like போடுங்க😉
@aravindkumar78074
@aravindkumar78074 3 года назад
Bangam bro ana zoho la irukinga mass polaye...
@hey.you.its_roselin
@hey.you.its_roselin 3 года назад
hahaha true
@shiyamalalakshmi7467
@shiyamalalakshmi7467 3 года назад
Yaen unmai thaan enna
@aravindsivakumar658
@aravindsivakumar658 3 года назад
Bro Naanum Zoho dhan bro, enna product?
@m.prasanthm.prasanth424
@m.prasanthm.prasanth424 11 месяцев назад
​@@aravindsivakumar658 Bro select Agitagala bro
@kollywoodkuthu4557
@kollywoodkuthu4557 3 года назад
Most People look forward to Steve Jobs for leadership.....And now their attention will turn to Mr.Sridhar Vembu.
@veeranganait4087
@veeranganait4087 3 года назад
பொறாமையும் பேராசையும் அற்ற பொருளாதார வளர்ச்சியை நோக்கி இவர் பயணிப்பது வியப்புக்குரியது. தான் வாழும் சமூகத்தை மேம்படுத்த முனைவது பாராட்டத் தக்கது. 💐👏👏👏
@vgramesg5
@vgramesg5 3 года назад
நீங்கள் பாரத்தின் உண்மையான வரலாற்றை தெரிந்து கொண்டு இருந்தால் உங்களுக்கு வியப்பாக இருந்து இருக்காது ...இவர் சொல்வதை போல தான் பெரும்பாலான மக்கள் இருந்தார்கள் ...அந்நிய மத ஆக்கிரமிப்புகளால் நம்மை பற்றி தெரியாமல் நம் உண்மையான வரலாறு தெரியாமல் மேற்கத்திய நாடுகள் வழியில் வாழுகிறோம் ...அது தான் பிரச்சினை ...If we are knowing our culture , history, civilization correctly , we would be LEADING AGAIN the world once again...
@mohanasundharamm1670
@mohanasundharamm1670 3 года назад
My past aim is work as zoho employees. But not their my aim
@abirami4388
@abirami4388 Год назад
@@vgramesg5 s I eii u s
@santhamani8190
@santhamani8190 Год назад
தேசப்பற்று மிக்க மனிதர் வாழ்க வளமுடன்
@rollcrumbs5579
@rollcrumbs5579 3 года назад
CEO in the House....🔥🔥🔥 Inspirational for many..... SRIDHAR VEMBU🔥🔥🔥🔥🔥
@suba2174
@suba2174 3 года назад
Ilikeyou
@shenbagaraman5120
@shenbagaraman5120 3 года назад
மென்மைமிகு வார்த்தை பேசும் மேன்மைமிகு ஸ்ரீதர் வேம்பு ஐயா தோரணமலை முருகன் அருளால் நீடுழி வாழ்க..... வாழ்கவே.
@NithyananthanM
@NithyananthanM 3 года назад
He is "Dr. Sridhar" not "Mr".. He has a doctorate in electrical engineering from Princeton.
@subramanianganesan4356
@subramanianganesan4356 Год назад
An interesting trivia is that he is reluctant in addressing him as Dr. Sridhar considers his doctorate as useless because the professors of that particular field proposes many scientific theories that are far from reality and has no practical use.
@MS-ew2uq
@MS-ew2uq 3 года назад
Panam illanalum Nan santhoshama dhan irupen- Great attitude sir .....I salute u 🙏
@parthasarathy9992
@parthasarathy9992 3 года назад
Well said
@236715238221
@236715238221 2 года назад
I am sure he is a spiritual person and only a spiritual mind gives such kind of insights intuitively and guides the person to be bold even if he loses everything.
@mahalakshmikannan3213
@mahalakshmikannan3213 3 года назад
I am very proud that my son is working in ZOHO.
@harikamesh5701
@harikamesh5701 3 года назад
Sir naan diploma IT computer mudichi irukan 2017 page pls job vacancy u son katu sollunga sir pls🙏 my whatsapp number :8124312667
@mageshpandian3337
@mageshpandian3337 3 года назад
@@harikamesh5701 Just Follow On Zoho, ZohoCareer Page In Social Media bro.!😊 On That They will Post When They are Required.
@rameshvel6386
@rameshvel6386 3 года назад
I am very proud i given project to zoho
@hariharan-cr4cf
@hariharan-cr4cf 3 года назад
@@harikamesh5701 their is always job interview at zoho. every 3 month.
@chronicwriter
@chronicwriter 3 года назад
பலருக்கு Zohoவில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கும். இங்க தெரிஞ்சவங்க இருந்தா தான் உள்ள நுழைய முடியும்னு கிடையாது. skills and confidence இருந்தா போதும். பல வருஷங்களா உள்ள போகனும்னு ஒரு ஆசை இருந்துச்சு. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி வரும். சீரீதரின் அப்ரோச் டூ ஹிஸ் எம்பிலாயீஸ் ரொம்ப நல்லா இருக்கும். ஆபீஸ்லையும் இப்படிதான் ஒரு வேஷ்டி சட்டையில் காட்சி கொடுப்பார்.
@TiruchitrambalamBhaktiChannel
@TiruchitrambalamBhaktiChannel 3 года назад
Do you have his contact details, i would like to reach him for job. Thank you
@yuvaraj6423
@yuvaraj6423 3 года назад
Bro for which type of students his company wanted
@aravindsivakumar658
@aravindsivakumar658 3 года назад
Our ceo always rocks bro
@p.ragunandhan7358
@p.ragunandhan7358 3 года назад
இந்த மாறி ஒரு CEO இருக்குற COMPANY LA நான் வேலை செய்ய ஆசை படுகிறேன்... Super sir....பணங்குறது only paper தான்... அது வரும் போகும்... Equal respect இருக்கணும் எல்லார்த்துக்கும்..
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 3 года назад
👏👏👏👌👌
@thamizharpaaman
@thamizharpaaman Месяц назад
நீங்களும் இவர்போல் ஒரு திறமையானவராக முயலுங்கள்
@Anto-pw8kg
@Anto-pw8kg 3 года назад
அவரே தமிழ்ல தான் பேசுராரு. நீங்கள் யாருக்காக ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள் கோபி 🤔
@sathiavasanth5205
@sathiavasanth5205 3 года назад
Unmai
@jailanim8764
@jailanim8764 3 года назад
கொழுப்பு
@-gopi29
@-gopi29 3 года назад
நானும் அதே தான் நினைச்சேன்
@subashvishwanathan7106
@subashvishwanathan7106 3 года назад
Perhaps Gopi would have switched to Tamil the moment Sridhar talks in english
@shivadhanu2041
@shivadhanu2041 3 года назад
ethula pesuna enna...vishayatha gavani.. korai solite irukatha..
@fathi868
@fathi868 3 года назад
இலட்சியம் என்பது பணத்தை மட்டுமே நோக்கம் ஆக கொண்டது அல்ல. அது சாதனை, சேவையாக ஆகும் போது தான் அது உயிரோட்டமடைகின்றது. சிறந்த மனிதர்...... வாழ்க வளமுடன்
@arunp6851
@arunp6851 3 года назад
Sridhar Vembu is a inspiration to many IT professionals. Gopinath mentions million(s) instead of billion(s) many times and Sridhar never corrects him because he understood what gopinath is trying to convey. This is why he is such a great human being.
@ngrpmd1333
@ngrpmd1333 2 года назад
🙏Great CEO 🙏
@rajaramkmk906
@rajaramkmk906 Год назад
Yes bro..
@dineshsanthanam6775
@dineshsanthanam6775 3 года назад
He lives as a Modern day Kamarajar.. I sincerely wish his dreams comes true..U are a huge inspiration sir 🙏
@tamilhrguru1250
@tamilhrguru1250 3 года назад
இவரை போன்ற ஆட்கள் முதலமைச்சராக வேண்டும்
@shenbagaraman5120
@shenbagaraman5120 3 года назад
நாம் நலம் பெறுஓம்..... நாடு வளம் பெறுமே...
@infantcasian436
@infantcasian436 3 года назад
Nandhan neelkani cfo of infosys . Avaru poi election la ninaaru . Ethana peru vote potanga avaruku ??? He lost with a congress minister
@tamilhrguru1250
@tamilhrguru1250 3 года назад
@@infantcasian436 nandan did only business
@manivelan9672
@manivelan9672 3 года назад
ஒரு தாய்‌ குழந்தையைப் பத்து மாதம் சுமந்து, பாலூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்ப்பதைப் போல் வளர்த்தெடுத்திருக்கிறார் அவருடைய நிறுவனத்தை...முதலில் அவருக்கு வந்தனம்! பிறகு பாராட்டுகள் தமிழகத்திற்கு பெருமைத் தேடித் தந்ததற்கு...அவர் நிறுவனம் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன். அவரைப் போல் நல்ல தொழில் நுட்ப வல்லுநர்கள், தொழிலதிபர்களை தமிழகம் உருவாக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது!!
@t.santhimurugesan6240
@t.santhimurugesan6240 3 года назад
ஆஹா .. நீங்கள் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம். நீங்கள் ஒரு முன்மாதிரி. உங்களை மாதிரி ஒரு CEO பார்த்ததே இல்லை.
@Nothingbutapple5
@Nothingbutapple5 3 года назад
The simplest CEO I never seemed before
@la.raamki7819
@la.raamki7819 3 года назад
@Ram Ambat really
@cvnishanth0004
@cvnishanth0004 3 года назад
Steve jobs?
@dhepaksomu
@dhepaksomu 2 года назад
Really. Simplest by means of mind. Outfits doesn't matters. Now Tell who is simple Illayaraja or Rahman.?
@krishnaprasanth7086
@krishnaprasanth7086 3 года назад
@9:45 vera level reply . Truly deserves Padmasri award.🙏
@karramaa8441
@karramaa8441 3 года назад
Sridhar Sir you are not a common man. You are a living siddhar.
@GhajabiramSriramulu
@GhajabiramSriramulu 3 года назад
100% I think he is reincarnation of Bharathi
@gmnmahadevan
@gmnmahadevan 3 года назад
Pochuna poradhu..how great he is..its not easy to talk like this at his level
@ppselvan
@ppselvan 3 года назад
Sridhar Sir... You are simply great sir. True inspiration for Indian IT industry... Really inspired.... my big Salute sir..... India needs people like you to lead our youngsters... 🙏👍🙏
@chidambarapandian4985
@chidambarapandian4985 3 года назад
உங்க மனசு ரொம்ப நல்ல மனசு ஐயா. வாழ்க வளமுடன்.
@Balamurugan-ex4gm
@Balamurugan-ex4gm 2 года назад
ஒரு சிறந்த மனிதர் இவரை போல் மற்றவர்கள் இருந்தால் உலகம் ஒளி மாயம் ஆகும்
@rahavendhiranrahavendhiran4931
ஐயா ஸ்ரீதர் நோன்பு அவர்கள் கிராமங்களின் மீது அளப்பரிய அன்பும் நம்பிக்கையும் கொண்ட ஒரு அற்புதமான மகான் அவர்களை நான் அருகில் இருந்து பலமுறை பார்த்திருக்கிறேன் அவரின் பொறுமை ஆற்றல் நம்பிக்கை அவர் அளவுக்கு உயர்ந்திருக்கிற எந்த ஒரு தொழிலை தொழில் அதிபருக்கும் இல்லாத ஒரு தெய்வீக குணம் அவரிடம் குடிகொண்டு உள்ளது அவர் ஒரு மிகச்சிறந்த ஒரு வெற்றியாளர் கிராமங்களின் கடவுள் அவர் நன்றி
@Jpukg
@Jpukg 3 года назад
Nunipul meyum - Wow - Great. We should go in deep - Hats off..
@AshikJonathan
@AshikJonathan 3 года назад
@Shiva Shiva 😂why
@Morrispagan
@Morrispagan 3 года назад
மனுசன் எது ஆனந்தம் என்பதை கார்பரேட் சாமியார் சொல்வதை விட வாழ்ந்து காட்டி விட்டார்.
@ArunKumar-tk1pu
@ArunKumar-tk1pu 3 года назад
ஒருத்தர் கை கூப்பி கும்பிட்டா, திரும்ப கும்பிடனும் mr. gopinath. Not to elder or younger, irrespective of their age, we should do that.
@mohanpasupathy
@mohanpasupathy 3 года назад
Gopinath failed in this interview. Gopinath or channel not allowing him to express his view fully. A very good human being.
@TheDislikeR
@TheDislikeR 3 года назад
Unmaiya solungada dislike potavan ella Zoho interview poi reject aanavanuga thana?
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 3 года назад
Negaluma?
@technicalknowledgetamil5843
@technicalknowledgetamil5843 3 года назад
Haha
@vigneshmuthuraj8119
@vigneshmuthuraj8119 3 года назад
Mob number குடு. உண்மையை சொல்றேன்
@TheDislikeR
@TheDislikeR 3 года назад
@@vigneshmuthuraj8119 100
@vigneshmuthuraj8119
@vigneshmuthuraj8119 3 года назад
@@TheDislikeR fancy no
@user-yb3gd7bk9j
@user-yb3gd7bk9j 3 года назад
தங்களால் தென்காசி மாவட்டத்தை முன்மாதிரி கொண்டு மறுமலர்ச்சி வந்தால், நல்லாயிறுக்கும்
@k.selvakumar2633
@k.selvakumar2633 3 года назад
இளம் தலைமுறைக்கு ஸ்ரீதர் வேம்பு ஐயா அவர்கள் நீ மாதிரியா முன் மாதிரியாக இருப்பதால் உங்களுக்கு கோடான கோடி கோடான கோடி நன்றிகள்
@pushpalathan5789
@pushpalathan5789 3 года назад
Beautiful climate. Thenkasi, courtallam surrounded by podhigai malai. You can manage with fan without AC; if you want to live a contented life it's possible only in villages like this. Pl at least you continue to live happy there peacefully. U R a modern Gandhi. Hats off you.
@Dr.NikhilaVenkat
@Dr.NikhilaVenkat 3 года назад
அற்புதம்.தேச பக்தி பற்றிய ஸ்ரீ.ஸ்ரீதர்வேம்பு அவர்களது கருத்து அருமை.தமிழிலேயே முழு உரை அட்டகாசம்.எங்களைப் போன்றோருக்கு நாங்கள் செய்வது சரியா தவறா என்ற மனக்குழப்பத்திற்கு உங்கள் சொல் ஒவ்வொன்றும் சரிதான் என்று உறுதி செய்து உற்சாகத்தை கொடுக்கிறது. இறைவன் உங்களுக்கு பரிபூரண அனுக்ரஹம் அருள் ப்ரார்த்திக்கின்றேன்.🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@Dr.NikhilaVenkat
@Dr.NikhilaVenkat 3 года назад
உங்களை சந்திக்க விரும்புகிறேன்.விரைவில் வருகிறோம்.🙏🙏🙏🙏💐💐💐💐
@saisubramani2607
@saisubramani2607 3 года назад
His vision is clear and it's giving hope for all entrepreneur 🔥🔥. Good interview after longtime.🔥
@arunkumarbalasubramaniam612
@arunkumarbalasubramaniam612 3 года назад
நிறைகுடம் தழும்பாது என்பதை திரு. வேம்பு அவர்கள் பேசும் விதத்திலும் குறைகுடம் கூத்தாடும் என்பதை நெறியாளர் கோபி அவர்கள் பேசும் விதத்திலும் புரிந்துகொள்ளலாம்.
@likeitism
@likeitism 3 года назад
Hahahahahaha neththi adi sir 👏👏👏👏👌👌👌👌👌👌
@poovarshan8807
@poovarshan8807 3 года назад
Correct bro...over attitude Gopinath...
@srikanthsri969
@srikanthsri969 3 года назад
😃😃😃
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 3 года назад
"௭லுமிச்சை பழத்தின் விட்டமின் சி தமிழ், வளமான கேரட்டின் விட்டமின் ஏ தமிழ்" காளானில் கிடைத்திடும் விட்டமின் ஈ தமிழ் " இர(ரு)சித்திட! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி.
@ragavveera8651
@ragavveera8651 3 года назад
It absolutely Correct
@josephrubanantoni4723
@josephrubanantoni4723 3 года назад
Jeichavan solradhu ellame punch dialogue ah than iruku
@beautifulquotesstoriestami4417
@beautifulquotesstoriestami4417 3 года назад
Living in a time when if a person gets an offer at Zoho or any other product based companies, ppl start to regard very high of themselves and Seeing a CEO so so humble like this, We need to learn more and more and need to be more and more humble to attain such stature..
@sridharc.k7435
@sridharc.k7435 3 года назад
The questions by Mr.Gopinath and the responses by Mr.Sridhar depict the enterpreneur's reality in India very accurately. Wonderful message by Mr.Sridhar to be taken to heart by every enterpreneur in India. The country will definitely shine.
@80sgen
@80sgen 2 года назад
Mr.கோபி நீங்கள் செய்யகூடியதற்கு இந்த விசயம் எங்கள் வேம்பு சார் அவர்களை சோதிக்க கூடியதாக இருக்கிறது. நீங்கள் இதை பற்றி அரைகுறை கூட தெரியாமல் அவரை கேள்வி கேட்பது தவறு.
@wowbeautysecrets2054
@wowbeautysecrets2054 3 года назад
இவ்வளவு நல்ல வீடியோ பார்ப்பதற்குள் .. 20 முறை ads.. ஒரு அளவு வேண்டாமா ??
@vizhithirutamizha9138
@vizhithirutamizha9138 3 года назад
Great person..."living simple "Money is not enough for happiness" You are motivated for us. Best of luck your social service sir👍👍👍
@ramsthoughts
@ramsthoughts 3 года назад
A Saint become a CEO of a software company = Sridhar Vembu
@venkatnanban5559
@venkatnanban5559 3 года назад
எங்களின் தெய்வம் ஸ்ரீதர் ஐயா
@diyashandmadedolls5309
@diyashandmadedolls5309 3 года назад
பணம் உங்களை எந்த விதத்திலும் சலனப்படுத்த முடியாத மனப்பக்குவம் கொண்ட தால் தான் நீங்கள் உயர்வடைந்தீர்கள் வளர்க உங்கள் பணி
@nandhakumar6
@nandhakumar6 3 года назад
11.00 Guys must watch from that....Tears from my eyes.... Indian Sridhar vembu.... love you sir❤️❤️❤️
@rajunarayanan4358
@rajunarayanan4358 3 года назад
Truly inspired Sir. Mainly your intention to give back to the society/country you grown up. Hats Off.
@gnanasekar8823
@gnanasekar8823 2 года назад
திரு வேம்பு ஐயா அவர்களின் தாய் மொழி பற்று மிகவும் பாராட்டுக்களுக்கு உரியது.உங்களுடைய எளிமை உங்களுடைய தொழிலில் நீங்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அறிவு உங்களுடைய உயர்வுக்கு காரணமாக இருக்கிறது.இறைவன் உங்களுக்கு நல்லதொரு உடல் நலனை தர வேண்டிக் கொள்கிறோம்.Being a tamilian we are very proud of you.
@beingtohuman
@beingtohuman 3 года назад
தமிழில் பேசுங்கள் கோபிநாத்
@1hz2uv3mh
@1hz2uv3mh 3 года назад
நீயா நானாவில் மட்டும் தான் பங்கேற்பவர்களை தமிழில் பேச சொல்லுவார்
@mthewalker
@mthewalker 3 года назад
Sridhar Vembu is an inspiration. May his tribe increase.🙏🏽 Thanks to Behindwoods and Gobinath for this interview. Looking forward to more such interviews with inspiring personalities. A few negatives: Gobinath could have done better by letting Sridhar do all the talking. However, it appeared as if he wanted to appear intelligent and impress Sridhar. Gobinath did not seem to care what the answer was either. And the English attempts were annoying.
@balakrishnang4442
@balakrishnang4442 Месяц назад
வாழ்க்கையே மரணத்தை நோக்கித் தான் பயணிக்கிறது... Hats off sir...
@ramanathann5398
@ramanathann5398 3 года назад
Watching Sridhar sir interview is actually a blessing 👍
@jagdishnarayanan6365
@jagdishnarayanan6365 3 года назад
Mr. Vembu has excellent tamizh communication.
@shankarganesh4145
@shankarganesh4145 3 года назад
Inga middle class eh AC venum nu soldrangaya😅
@raghurami253
@raghurami253 3 года назад
Avaru kulukulu nu village la irukarunga
@saiking12
@saiking12 3 года назад
He is visionary - He explained silicon valley evolution in a simple way on refering it to tirupur exports. This interview added value to my life
@vanithathirumavalavan465
@vanithathirumavalavan465 2 года назад
இதுல Gopi English தெரியும்ன்னு காட்டிகிறார். வேம்பு சார் எத்தனை மொழி தெரிந்தாலும் எனது தமிழ் மக்களுக்கு தாய்மொழியாகிய தமிழில் கூறினால் சரியாக புரியும் என்பதில் தெளிவாக இருக்கறார். இந்த புரிதல்தான் வேம்பு சார்.
@abdurrahmanhr
@abdurrahmanhr 3 года назад
Goosebump interview.......
@myanswer8326
@myanswer8326 3 года назад
gopinath HR marium Sridhar sir interview ku vantha candidate mari questions kekuranga avare avlo porumaiya pesitu irukaru gopi ena na romba panraru
@sbkarthick7961
@sbkarthick7961 3 года назад
Proud be an Thenkasian "Small Things makes perfection"
@thamizharpaaman
@thamizharpaaman Месяц назад
தமிழர் என்று பெருமை கொள்வோம்! தமிழால் ஒன்றிணைவோம்!!
@umasankarsivasubramanian607
@umasankarsivasubramanian607 3 года назад
One of my best spending is this 20 minutes. Great spark..
@ganeshs4229
@ganeshs4229 3 года назад
Inspirational man for IT Entrepreneurs
@nandakumar-yp9oc
@nandakumar-yp9oc 3 года назад
He is a original man of simplicity.... 😊😊😊
@johnlorence88
@johnlorence88 2 года назад
இவரை ஒரு முறைப்பார்க்க வேண்டும்
@adhisheshan5647
@adhisheshan5647 3 года назад
A man of simplicity ,many life values learnt.I whole heartedly thank gopinath sir and behindwoods for the interview,please do take more interviews like this.
@velupillaimeikandan9126
@velupillaimeikandan9126 2 года назад
சில கம்பெனிகளில் Ceo வின் பெயர் மட்டுமே தெரியும் அவரை பார்த்த வர்கள் சிலராகவும் அதுவும் மேல் மட்ட. அதிகாரிகளும் தான் இருப்பார்கள், Ceo இப்படியும் வாழலாம் என வாழ்ந்து காட்டும் இவரை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
@catcuriosity9044
@catcuriosity9044 3 года назад
Role model, motivator, down to earth, n a simple man. Super
@abisheks2958
@abisheks2958 3 года назад
Sridar vembu humblest person ❤🔥
@pavunrajd3705
@pavunrajd3705 3 года назад
Vera level speech sir na thalai vanakkukren simple and sweet sir elumaiyana valkai sir
@phoenixrising164
@phoenixrising164 2 года назад
Excellent interview . Thanks to Mr Sridhar for his genuine insights and sharing the philosophy which guides him and thanks to Mr Gopi for presenting this ..
@SubbiahN-ms4xh
@SubbiahN-ms4xh 3 года назад
I try zoho school for designer one time i will achive😍😍
@Mahesh_devspace
@Mahesh_devspace 3 года назад
Super bro I am waiting for technology
@MohamedMohamed-me8tw
@MohamedMohamed-me8tw 3 года назад
I am waiting for technology
@MohamedMohamed-me8tw
@MohamedMohamed-me8tw 3 года назад
@@Mahesh_devspace i am waiting for technology
@sowbharathbharathsb
@sowbharathbharathsb 3 года назад
My bro trying zoho technology.. and He developing app in React native.. he dedicated after try to join Zoho
@mageshpandian3337
@mageshpandian3337 3 года назад
Congrats Bro.!❤️ I'm also From School Of Design😊
@craigslist1323
@craigslist1323 3 года назад
Adhu yen iyer ceo dan padathula villana varan aana real life la nallavana irukan.. yen cinema la jaadhi verian ah irukanga?
@deadshot3142
@deadshot3142 3 года назад
Coz cinema is controlled by Periyar pottaigal !
@Novanova-bo6fu
@Novanova-bo6fu 3 года назад
Aana sundar is nijama oru water of an amazing talent thana....India ku onnum panala...poitaru...aangilam pesuradhuku
@theicon2132
@theicon2132 3 года назад
@@deadshot3142 perunmai 👏 Kooduthal thagaval : avargal elarum telungargal aaha iruka vaaipu athigam
@ramalingamsambandam7195
@ramalingamsambandam7195 3 года назад
Respect you Sridhar Vembu sir for being a unique leader showing the WAY to so many people. I too belong to village nearby you and your attitude, dress and belief is amazing
@umasankarsivasubramanian607
@umasankarsivasubramanian607 3 года назад
Appreciate Gopi for his valuable questions and Mr Sridhar's precious and most needed answers to young india.
@soundarrajan8182
@soundarrajan8182 3 года назад
Very very useful interview for this IT oriented field to me! Thanks a lot behindwoods team & gobinath Anna! ❤💐🤝🙏
@murugapandian1450
@murugapandian1450 3 года назад
Tamilnadu will become silicon valley if Sridhar vembu become a cm of Tamil nadu.
@sujathabe
@sujathabe 3 года назад
No words sir...what a great man you are...you are an inspiration to many young entrepreneurs sir
@karramaa8441
@karramaa8441 3 года назад
Great Man. Really Good Human Being.
@RanjitKumar-eu6ue
@RanjitKumar-eu6ue 3 года назад
மிக அருமையான உரையாடல், இதன் மூலமாக என்னுள் சில மாற்றங்கள் செய்துள்ளேன். வரும் நாட்களில் நாம் முவரும் சந்திப்போம்.மிகவும் நன்றி
@kasturiswami784
@kasturiswami784 2 года назад
Such a wonderful person. I have never come across a capitalist like him anywhere in the world. God bless him. My people belong to sengottai. Tenkasi is a lovely place. I have friends there.
@RangeshV
@RangeshV 3 года назад
What a man , while seeing some indians like tata,infosys(murthy),,kissflow ceo,firtswork ceo , premji really i think they are eye opener to indian ecosystem rather than sundhar pichai(google), sathyanadela(microsoft),IBM,Master car d ceos. Frm my view no offence✌️
@dharanyuvi6951
@dharanyuvi6951 3 года назад
Vera level questions...Personally thanking gopi for asking such collection of questions!!
@tamilthamo90
@tamilthamo90 2 года назад
மாணவர்கள்... இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் இவர் மிகப்பெரிய உந்து சக்தி..வாழ்க ஸ்ரீதர் வேம்பு ஐயா, வளர்க ZOHO
@omsai7442
@omsai7442 3 года назад
Mr.Gopinath why you speak in english.he reply only in our language TAMIL..
@muraliraghavan7093
@muraliraghavan7093 3 года назад
A very nice interview with Mr sridhar vembu, CEO of ZOHO. Wonderful questions poured in by Mr Gopinath to him to get a inspirational answers given by Mr sridhar vembu.🙏🙏
@mstalinmegananathan3277
@mstalinmegananathan3277 11 месяцев назад
மனித கடவுள், ஐயா அவர்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கு இலவச உணவு மற்றும் தேனிர் வழங்குகிறார்
@karthickjo277
@karthickjo277 3 года назад
Sir's speech gave some boost up to my mind, thanks for great questions Mr.Gopinath
@dileepkrish1991
@dileepkrish1991 3 года назад
Vembu sir , why don't you give a thought about coming in to Tamil Nadu politics. The state needs people like you .
@jayanalwar57
@jayanalwar57 3 года назад
You really inspired me sir.... great strategy in life.... simple man.... I want to you at least once in life....🙏🙏🙏great tamizhan.....
@venkataprasanth4822
@venkataprasanth4822 3 года назад
Dei.. Pathu kathukonga da. Sridhar Neenga super
@suhasinirayan4347
@suhasinirayan4347 3 года назад
Mr. Gopinath.. you are fit for only Neeya Nana Vijay Television brand programs... Pls dont do such legends interviews, its bit demotivating... CEO's like ZOHO, Aachi are looking more entrepreneurs should grow in Tamilnadu..
@r9825
@r9825 3 года назад
Mr.vembu sir you set a new benchmark proud of you sir..😘
@vldhanapriya7669
@vldhanapriya7669 3 года назад
Wonderful Interview.... Can you setup Live with such CEOs?
@ThamizhStartups
@ThamizhStartups 3 года назад
Good thought.Similar ecosystem built by MaduraiStartups community from Madurai by few MetroIT2MaduraITs for the past 10 years...wishes to Tenkasi to become Tech Kasi
@ushababu4308
@ushababu4308 2 года назад
Simple living High thinking - Mr.Sridhar Vembu
@venkatrman
@venkatrman 2 года назад
I think with this interview you have done a useful presentation to the society. Please keep it and guide the present generation to do useful. All the best.
@dharmankounder3346
@dharmankounder3346 3 года назад
கோபிநாத் உங்கள் முறையைப் பார்க்கும்போது இந்த வீடியோவை பார்க்க தோணவில்லை அக் காரணத்தினால் வீடியோவை விட்டு வெளியேறுகிறேன்
@cnu73
@cnu73 3 года назад
yes bro...... not a fit guy to conduct an interview .......stupid questions
@saravananmuthukrishnan
@saravananmuthukrishnan 3 года назад
100% true
@arulrajsesuraj1986
@arulrajsesuraj1986 3 года назад
Yes, this guy Gopinath think that he is super genius.most of his interview and debate he is giving space to the guests. It is irritating viewers.
@likeitism
@likeitism 3 года назад
👌👌👌👌👌😃😃😃 Most irritating Host. Andha periya manushane azhaga Tamizh la pesittu irukkaru. Arakorai english la Gopinath pesanum nu yaaru azhudha.
@GhajabiramSriramulu
@GhajabiramSriramulu 3 года назад
Indian Nationalist Confident Entrepreneur
@gr8going
@gr8going 2 года назад
Customer identification, employee retention and marketing- u nailed it Vembu sir! Love to meet you in person - pls let me know google coordinates 😊 Alas Mr Gopinath - nice to see you interacting with great minds ! Keep it up and wishes !!!
@kamarajug253
@kamarajug253 3 года назад
Here I have observed so many people have commented about the language of Gopinath speaking in English. Instead of commenting about the language in which he is speaking we should consentrate about the contents of the interview. We have to learn so much to achieve.
Далее
Почему-то хочется плакать
00:17
Просмотров 483 тыс.
React Ecommerce Project in Tamil | 4 Hours Full Video
3:41:02
не чего себе 😲 😂😂😂😂
0:57