மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி கெளரி. என்னிடம் பனங்கிளி போத்தல் இருக்கு இதை எப்படி செய்வது என்று தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் எழுதி விடவும் . இந்த மாதம் மட்டும் தான் வைத்து இருக்கலாம் please reply பன்னவும் நன்றி
@@gowriruban நன்றி பதில் எழுதிததற்கு .பிரச்சனை இல்லை உங்களுக்கு எப்ப நேரம் வசதி கிடைக்கும் போது போடுங்கள் நான் செய்து பார்க்கிறேன் . எனக்கு உங்கள் சமையல் குறிப்புகள் எல்லாம் பிடிக்கும் நீங்கள் செய்து காட்டும் போது சாப்பிட ஆசையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் உங்கள் சமையல் கலைக்கு .
வணக்கம் நல்ல கேள்வி . நானும் இதைப்பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். 😊முதலில் உங்கள் கேள்விக்கு நன்றி . கேக் சின்னதாகவும் இருக்கக்கூடாது.பெரிதாகவும் இருக்கக்கூடாது .அதனால் இரண்டு அரை இஞ்சி அளவில் துண்டுகள் வெட்ட வேண்டும் . நன்றி 😊💕