Тёмный

எப்படி ஒரே Stock-இல் ₹1.3 CRORES இழந்தேன்? கற்றுக்கொண்டது என்ன? 

P R Sundar Tamil
Подписаться 229 тыс.
Просмотров 194 тыс.
50% 1

எப்படி ஒரே Stock-இல் ₹1.3 CRORES இழந்தேன்? கற்றுக்கொண்டது என்ன?
----------------------------------------------------------
► Stock Brokers We Recommend:
5Paisa - bit.ly/prsregular5paisa
Zerodha - bit.ly/PRSZerodha
----------------------------------------------------------
► Follow Me
P R Sundar English Channel: / prsundar64
Telegram: t.me/PRSundar
Twitter: / prsundar64
Instagram: / prsundar64
----------------------------------------------------------
► Related Videos:
Basics of Stock Market (Free Course) - • Basics of Stock Market...
----------------------------------------------------------
►Background Music Credits:
"Reality" by ASHUTOSH is under a Free To Use license
Music promoted by BreakingCopyright: • 🌏 Copyright Free India...
----------------------------------------------------------
#PRSundarTamil #HDFC #OptionTrading

Опубликовано:

 

5 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 390   
@murugesananitha8144
@murugesananitha8144 2 года назад
என் பல ஆண்டுகள் அனுபவத்தில், எனக்கு தெரிந்து 99%மக்கள் தங்களுக்கு நஷ்டம் வந்தாலும், லாபம் வந்தாலும் முழுவதுமாக யாரிடமும், மனைவியிடம் கூட சொல்ல மாட்டார்கள்,
@venkatdhanasekar2478
@venkatdhanasekar2478 2 года назад
S 100%
@jeevalibinson4781
@jeevalibinson4781 2 года назад
True
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 2 года назад
@@jeevalibinson4781 yes, i am agreed and i am also doing this....
@varshanjothikumar7545
@varshanjothikumar7545 2 года назад
In stock market ah bro
@sanjaykirshna8904
@sanjaykirshna8904 2 года назад
உண்மை
@ponmurthy
@ponmurthy 2 года назад
உங்களது ஆங்கில உரையாடல்களை விட தமிழ் உரையாடல்கள் தான் சிறப்பு ..அந்த மெல்லிய நையாண்டி ..சென்னை தமிழ் ..அழகு ..
@shanmughamsundaram396
@shanmughamsundaram396 2 года назад
ஒரு தமிழனாக, நீங்கள் வெற்றியடைந்ததில் பெரு மகிழ்ச்சி
@tlvreality9200
@tlvreality9200 Год назад
மாதம் இரண்டு கோடி டார்கெட் !!! எங்கள் ஆயுள் வருமானமே ஒரு கோடி தாண்டமாட்டேங்குது தலிவா!!! 😀
@rajaselvam4270
@rajaselvam4270 2 года назад
உள்ளதை உள்ளபடி சொல்வதால் தான் உங்கள்மேல் நம்பிக்கை ஏற்படுகிறது . எங்களுக்கும் லாபம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும் ஒரே மாதிரி எடுத்து கொள்ளும் மனப்பக்குவம் வரும் .
@daily_life1983
@daily_life1983 2 года назад
நன்றி உங்களுடைய வார்த்தைகள் மிகவும் சிறப்பு இதுபோன்ற படிப்பினை தரும் வீடியோக்கள் இன்னும் எதிர்பார்க்கிறோம்
@SRS.2002
@SRS.2002 2 года назад
90 இலட்சம் இலாபம் என்பதே மகிழ்ச்சிதான்.. அசலில் நஷ்டம்தான் கஷ்டம்..இலாபத்தில் நஷ்டம் கஷ்டமில்லை..
@peoplenature-vk
@peoplenature-vk 2 года назад
Nice 👍
@MR-ul9ke
@MR-ul9ke 2 года назад
லாபத்தில் லாபம். நஷ்டத்தில் நஷ்டம்.
@1982ashokk
@1982ashokk 2 года назад
செம்ம கமெண்ட் பிரதர்
@krishnamurthyganapathy5262
@krishnamurthyganapathy5262 2 года назад
.Sir, your braveness to accept your loss in trading for last month is appreciable. As you said, trader shd not het excited when he makes enormous profit or shd not feel dejected/sad when he incurs grave loss. Even if he loses his seed capital , he shd not get panic.Trading is a game. winning and losing are normal in playing.
@1982ashokk
@1982ashokk 2 года назад
@@krishnamurthyganapathy5262 👍👍
@நெற்றிக்கண்பார்வை
உள்ளொளி மறைக்கா தன்னொளி காட்டும்.....ஆசான் அவர்களுக்கு....வாழ்த்துக்கள்
@babiyan0851
@babiyan0851 2 года назад
மிக மிக அருமையான வரிகள்....👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻 கையளவு கிடைத்தாலும் கலங்கமாட்டேன்.... அதுவே கடல்அளவு போனாலும் மயங்க மாட்டேன்...
@oaslaw8078
@oaslaw8078 2 года назад
Avanthan Manithan Movie
@rajeshkannan1421
@rajeshkannan1421 2 года назад
It's a song lyrics from a Sivaji movie
@MR-ul9ke
@MR-ul9ke 2 года назад
கடைசியில் தெருவில் தான் இறந்து போனார்
@selvarajs890
@selvarajs890 2 года назад
உங்களுக்கா மற்றவங்களுக்கா....
@rsguru1961
@rsguru1961 2 года назад
பொய். கையளவு மார்கட் விழுந்த போதே மூஞ்சி இஞ்சி திண்ண குரங்கு மாதிறி ஆயிடுச்சு. பழைய வீடியோ பார்த்தா தெரியும்
@HendryPhilips
@HendryPhilips 2 года назад
ஆசானே, நீங்க ஒரு வாழும் சாக்ரடிஸ்.. சந்தை எல்லாம் இரண்டாவது, முதலில் நீங்க ஒரு தத்துவ ஞானி.
@krishmaster8932
@krishmaster8932 2 года назад
ஏது சாக்ரடீஸ் ஆ அடேய் பொறுங்கட
@MR-ul9ke
@MR-ul9ke 2 года назад
உங்களுக்கு விரைவில் நோபல் பரிசு கிடைக்கும்.
@priyangasusendran5501
@priyangasusendran5501 2 года назад
@@MR-ul9ke 😂😂😂
@HendryPhilips
@HendryPhilips 2 года назад
@@krishmaster8932 Better mind your language atleast in social media.. humbleness is the key to success..
@krishmaster8932
@krishmaster8932 2 года назад
@@HendryPhilips இருந்தாலும் சாக்ரடீஸ் லாம் கொஞ்சம் அதிகம் தான் ஐயா.
@the_gold_miner
@the_gold_miner 2 года назад
Trading செய்யும் போது உங்கள் heart beat எப்படி இருக்கும்.. ஒரு live போடுங்க சார்.
@MR-ul9ke
@MR-ul9ke 2 года назад
Heart Attack
@madhan1508
@madhan1508 2 года назад
Normal la than irukkum he is good trader
@salamonsalamon7082
@salamonsalamon7082 2 года назад
Kandipa pressure irrukkum Athu pazhaki irrukkum because he is earning more money before Trading
@sudhakars3725
@sudhakars3725 2 года назад
நமக்கு என்ன கிடைக்குமோ அதுதான் கிடைக்கும்.‌ அதை அறிந்த நீங்கள் நிச்சயமாக சந்தோஷமாக இருப்பீர்கள்.‌ வாழ்க வளமுடன்.‌
@thangaraj8535
@thangaraj8535 2 года назад
உங்கள் எளிமையை மிகவும் ரசித்தேன்
@nachiappanrm4878
@nachiappanrm4878 2 года назад
The loss is 1.31cr. The (NET) profit is 90 lakhs. So as per your version the total profit (earned) must be 2.21 cr. Am I right. If you explained the entire 2.21 cr. DERIVATIVE it's very useful to understand. It's your personal and nobody can question you. Once you come to public forum if you tell the whole really it's admirable. Then it's upto you sir. Thanks.
@xavierrajasekaran932
@xavierrajasekaran932 Месяц назад
சார் லாபம்... நஷ்டம் இரண்டையும் செல்லுங்க
@safemobile7485
@safemobile7485 2 года назад
Sir, which broker reliable ? Pls Recommend any ...
@PrasanthAspects
@PrasanthAspects 2 года назад
aanaikkum adi sarukkum nu pala moli ipo purithu sir.. Neenga romba periya inspiration sir thank you for knowledge sharing
@ganesanparamasivan9882
@ganesanparamasivan9882 2 года назад
Super, very very useful. Message for traders, will leads positive think.👍👍👍
@user-mm3yk8rj7w
@user-mm3yk8rj7w 2 года назад
யதார்த்தமான பேச்சு அருமை
@Suresh1480_australia_
@Suresh1480_australia_ 2 года назад
Sir, unga humbleness and values of life is always admiring for us... God bless you and your family 😊
@sharehifi6361
@sharehifi6361 2 года назад
Dear sir Thanks for sharing experience your words 100% like pure gold
@like-share-trading-academy
@like-share-trading-academy 2 года назад
அருமையான பதிவு சார். நீங்கள் சொல்வது உண்மைதான். பங்குச் சந்தையில் இழக்காமல் சம்பாதிப்பது சாத்தியமே இல்லை.
@satheeskrishna7155
@satheeskrishna7155 2 года назад
தமிழ் மக்களுக்கு உங்களின் உன்னதமான அறிவுறைகளை தொடந்து கற்றுக்கொடுங்கள்..!
@shanmugasundaramsundaram6587
@shanmugasundaramsundaram6587 2 года назад
good advising aspect which is implied.
@ALEXNIFTY50
@ALEXNIFTY50 2 года назад
உண்மையை பேசுவது சிறப்பு சார் அதிலும் அந்த வசனம் மிகச் சிறப்பு
@navajeevanc8400
@navajeevanc8400 2 года назад
Awesome to hear Tamil voice for a stock trader and ending up with humour and humbleness Need ur mentorship sir.
@satheeshsatheesh218
@satheeshsatheesh218 2 года назад
நண்பரே....இதை நீங்கள் தமிழில் பாராட்டி இருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.
@drajk007
@drajk007 2 года назад
Ellorum intha Videova parthu katrukolla vandiathu nirayave irukku . Thank you Sir.
@babyprasad9905
@babyprasad9905 2 года назад
இப்போ தான் என் மனசே குளிந்துச்சு... 😀😀
@subra165
@subra165 2 года назад
Inspiring one Sir. you will be profitted in May'22. God bless
@user-bl1gq5ng5v
@user-bl1gq5ng5v Год назад
This small advice for beginners only . Mr. Sundar Sir is a great man
@mohankonar6151
@mohankonar6151 2 года назад
MKT la profit and Loss yeleorkum sagajam sir. Nanga chinna loss pannuvom ninga Peraya lossand Vice versa ...
@sureshganesan7245
@sureshganesan7245 2 года назад
All the best to achieve your target sir from this month onwards
@grs1074
@grs1074 2 года назад
கவுண்டமணி சொன்ன மாதிரி எவன கேட்டாலும் துபாய்ல இருந்து பணம் வருது அங்கே இங்கே இருந்து பணம் வருது சொல்றீங்க . நானும் மார்க்கெட்ல போட்டா 1000 திரும்ப எடுக்க நாக்கு தள்ளுது
@mohanmprasanna
@mohanmprasanna 2 года назад
sir, iam also having hdfc stock at loss..whether i have to sell or hold?
@vikiviki421
@vikiviki421 2 года назад
What is the lesions learned here? No one knows when a stock will go or down including the expert like Sundar Sir.. You have to do your analysis on the long term stocks and invest for the small portion in the diversified stocks
@krishnamoorthyramkumar7814
@krishnamoorthyramkumar7814 Год назад
முடிந்தால் இருக்கிற possition அனைத்தையும் clear செய்து விட்டு நல்ல பங்குகளை வாங்கவும் pul call Options avoid
@velduraisakthivel1932
@velduraisakthivel1932 2 года назад
Sir how to claim losses in IT. Please guide us
@chokkalingamcv1945
@chokkalingamcv1945 2 года назад
ஐயா அவர்களுக்கு வணக்கம், தங்களுடைய இந்த அறிவுரை அத்துனை வியாரிகளுக்கும் பொருந்தும். உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு உளமார்ந்த நன்றி.
@mrmarket6044
@mrmarket6044 2 года назад
இந்த உண்மை உங்களுக்கும் அவருக்கும் சரியாக இருக்கும் சாதாரண மக்களால் இந்த உண்மையை ஜீரணிக்க முடியாது
@rajaram4495
@rajaram4495 2 года назад
Sir good evening I follow your all videos i have dowt How many days share market go down because I have 1.5 lakh loose. So pls reply sir.
@jerusalempo8105
@jerusalempo8105 2 года назад
Fire fighting won’t work always yesterday also happened in my trade I close long position and turns to short thought candle shows bearish but sudden fund flow it’s goes up 10k usdt gorn I will make twice again but I need to pin fire fighting back fire us sometime
@balamurali5151
@balamurali5151 2 года назад
அருமை யான பதிவு. நன்றி.பங்கிர்த்தமைக்கு.
@masskatnomaillaiya742
@masskatnomaillaiya742 2 года назад
Sir,Firefighting_Extension Panni irukalamey .Breakeven Extend pannitu poiirukalam😢
@krmziaudeen8854
@krmziaudeen8854 2 года назад
ஒரே சூரியன். ஒரே சந்திரன். ஒரே P.R.சுந்தர்.
@nallayannattukozhipannai
@nallayannattukozhipannai 2 года назад
Thothalum... Jeichalum... Meesai ah murukku...Annatha... 👍 By Francis
@NEWZTAMIZHA
@NEWZTAMIZHA 2 года назад
உங்களுடைய இத்தனை வருட அனுபவத்தில் கிடைத்த வெற்றியினை நீங்கள் சொல்லி கொடுக்கும் ஒரு குறிப்பிட்ட பயிற்சி வகுப்பில் மற்றவர்கள் பெற்று விட முடியும் என்று நினைக்கின்றீர்களா?
@sambanrajaram9143
@sambanrajaram9143 2 года назад
Right speech ....we should grow with our passion.... The friend which u told try to exhibit ur loss and plan to grow which never permanent ........
@pnc-tt6zz
@pnc-tt6zz 2 года назад
வாழ்க....வளர்க..... வாழ்த்துக்கள்
@chellathambisingaram5416
@chellathambisingaram5416 2 года назад
Very well said Sundar Sir. No one can make profit without any loss. Your genuine to your conscience sir. I appreciate your honesty.
@selladuraichandrasekaran
@selladuraichandrasekaran 2 года назад
Really great. Brave heart to say our lose without hesitation and what it makes us to learn and what improvement have to do further. It is not small to accept. I think you have Iron heart to accept with smile.. Hatsoff to you..
@swaminathan36
@swaminathan36 2 года назад
Sir can we use AI code language in stock trading?
@dineshkumar-qn2cy
@dineshkumar-qn2cy Год назад
hi sir which broker best stock market
@alagarsamy4552
@alagarsamy4552 2 года назад
it is good thing to hear every one must accept their loss and earn profit
@muthukannan1250
@muthukannan1250 2 года назад
I am always watching your video and I like your Fair comment of your loss and Elephant is also slipped down.
@senthish
@senthish 2 года назад
இடுக்கண் வருங்கால் நகுக....ur face shows that...with your smile 😃 😊
@drajk007
@drajk007 Год назад
very well said and this is a good lesson for new traders.
@chandrasekar-lx6en
@chandrasekar-lx6en 2 года назад
Thank you sir for sharing!
@nithiyanandamravindran7113
@nithiyanandamravindran7113 2 года назад
Bravery man 🐅🐅. Fire fighting becomes backfire 🔥
@MR-ul9ke
@MR-ul9ke 2 года назад
2021 நிதியாண்டில் எவ்வளவு லாபம். எவ்வளவு வருமான வரி.
@senthiljones4737
@senthiljones4737 2 года назад
தலைவர் வேற ரகம்...... 💐💐💐💌💌💌💌💌
@user-vv5ep7vj7k
@user-vv5ep7vj7k 2 года назад
Sir Ironite Collar Optins Strategy with Adjustments E course tamil la eruka
@thanigaivelv7457
@thanigaivelv7457 2 года назад
Sir unga kita evlo staff work pandranga athula eathana Peru unga money la order place panuvanga
@rsomasundaram8954
@rsomasundaram8954 2 года назад
Thanks for sharing experience
@Venkat-fl6vo
@Venkat-fl6vo 2 года назад
Good morning sir.... Neenga sandhosa padunga sir adha nalladhu sirikadha natkall veenana natkal sir...😊
@user-gn8jm8dt4e
@user-gn8jm8dt4e 2 года назад
அழகு தமிழில் பங்குச்சந்தை வாழ்த்துக்கள் ஐயா
@user-bl1gq5ng5v
@user-bl1gq5ng5v Год назад
After sqaring the same only go to next trade. Just watch certain time don't trade continuously
@muruganthankyouverymuchgan885
@muruganthankyouverymuchgan885 2 года назад
Super Super frank video message Thank you very much Sir
@govindrajan8641
@govindrajan8641 2 года назад
Thanks for your frankness சுந்தர் ஜி
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 2 года назад
அற்புதமான பதிவு நன்றி🙏
@AR_VlogStories
@AR_VlogStories 2 года назад
Super ah sonnenga sir !! Stay grounded during our winning phase ! Stay calmer during the losing phase ! As they are simply cyclic events
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 2 года назад
Beautiful discussion.
@ManiMani-tl3hx
@ManiMani-tl3hx 2 года назад
Mutual fund entha scheme podalam sir entha mutual fund podalam
@selvakumar2897
@selvakumar2897 2 года назад
ஐயா! பங்கு சந்தை ,மிக அறிவாளியாக இருந்தாலும் அதை தகுந்த சமயத்தில் வேலை செய்ய விடாமல் தடுத்து விடும் ஆற்றல் கொண்டது.. அதுவும் Intraday Traders க்கு சொல்லவே வேண்டாம்....
@BVetriwin7308
@BVetriwin7308 2 года назад
புரியவில்லை
@selvakumar2897
@selvakumar2897 2 года назад
@@BVetriwin7308 அதாவது நாம் எல்லாவிதமான Strategy ஐ தெரிந்து வைத்திருந்தாலும், நாம் order போட்டிருக்கும்போது அதன் ஏற்ற இறக்கத்தில் ,அதனால் உண்டாகும் பதட்டத்தில் நம்முடைய அறிவு மங்கிபோய் தவறான முடிவெடுத்து நஷ்டத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்...
@1982ashokk
@1982ashokk 2 года назад
@@selvakumar2897 உண்மை bro. சில சமயம் தெரிந்தே தவறு செய்வோம்..
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 2 года назад
@@selvakumar2897 நம்மனதைநம்கட்டுப்பாட்டுக்குள்வைக்கும்பயிற்சியைச்செய்யவும்..சரிசெய்துவிடலாம்
@selvakumar2897
@selvakumar2897 2 года назад
@@govindansubramaniyam7334 நம் மனம் நம் கட்டுபாட்டுக்குள் வந்துவிட்டால் தினசரி வர்த்தகம் என்று சொல்லும் Intraday ஆட மாட்டார்கள்..I mean naked position. Instead they will go and do trade Sundar ji strategy only.
@Sathish-vq7sg
@Sathish-vq7sg 2 года назад
Sir ungada class yepdi join panrathu
@rengacharitk6084
@rengacharitk6084 Год назад
It is not only that . You are not parting your money in the hand .All transactions are in the paper currency .The pinch is less when comparing loosing real liquid money in the hand
@vigneshar257
@vigneshar257 2 года назад
Market la risk yadukama erukaththa perya risk than
@zee4949
@zee4949 2 года назад
Sir i am your fan ...it's not loss..bec your capital is with u ...u missed opportunity to take profit....no Loss.. correct?
@rajkumarrajenderan7689
@rajkumarrajenderan7689 2 года назад
Sir workshop course innum kuraivana fees la panna useful la irukkum
@gopib3858
@gopib3858 2 года назад
Thanks sir for your information
@rameshhariharan2623
@rameshhariharan2623 2 года назад
Sir truth triumph sir vvaimeya vellum. Im watchibgvyourvvideos, you are gibing knowledgevto me agalakal vaikathey, because i dont know put caal options trading. But bim learing lot from. U . This my strenbgth bu are givin to ball.. great sir
@user-bl1gq5ng5v
@user-bl1gq5ng5v Год назад
Beginners should do trade to trade with small small profit with one lot ONLY
@Koffeewithkk
@Koffeewithkk 2 года назад
(- 2.5cr )loss and got +1.2 as profit so totally in negative and loss 1.3cr
@etsmedia2024
@etsmedia2024 2 года назад
Thank you sir for your experience sharing 🙏
@BhoopathyGurusamy
@BhoopathyGurusamy Год назад
Wow your transparency is appreciable
@SATHISHKUMAR-tx4tu
@SATHISHKUMAR-tx4tu 2 года назад
நன்றிகள் பல....
@vhv37
@vhv37 2 года назад
அருமையான பதிவு சுந்தர் சார்
@darkworldtechnology9974
@darkworldtechnology9974 2 года назад
ஐயா தமிழில் டிரேடிங் ஒர்க்ஷாப் இருக்கிறதா, இருந்தால் நாங்களும் கலந்து கொள்வோம்...
@mohamedsathik2253
@mohamedsathik2253 2 года назад
Sir, I have 50L can you Trade for me, how much to pay for you comison Thanks
@saravanan7736
@saravanan7736 2 года назад
epdi sir profit panreenga!!!
@anandakumar198
@anandakumar198 2 года назад
Sir enaku neenga trading soli thara mudiuma pls
@bthangaraj6030
@bthangaraj6030 2 года назад
தங்களின் கருத்து பயனுள்ளது
@seshafarmspalmarosa1267
@seshafarmspalmarosa1267 2 года назад
super sir, Traders mindset....
@beastram
@beastram 2 года назад
Sir how to invest in bank nifty sir please solunga
@vishnubabu1390
@vishnubabu1390 2 года назад
THANKS! this really worked, wow dude! I like you!
@Srini2000
@Srini2000 2 года назад
Half truth! எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. Possible scenario’s 1. 90lakh profit - 1.23cr loss = 33lakh loss 2. 2.13cr profit - 1.23cr loss = 90 lakh profit 3. 1-2% loss is fine in trading,so Sundar is likely investing around 100cr, The capital is on risk if the loss is More than 2% 4. Customer will be bankrupt if the Loss is on customer account
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
Overall profit is important
@vijayraj7223
@vijayraj7223 2 года назад
Sir, how to coming share market new people any office is there Chennai direct advance
@sadhashivanarcotnagalingam5862
@sadhashivanarcotnagalingam5862 2 года назад
How to place such big lots either buy or sell pl msg or upload videos
@Live_Live947
@Live_Live947 Год назад
Ethu enna natura ila sir system avengaluku la market theriumm
@solomone700
@solomone700 Год назад
Sir lost 1500rp then I understood it was not working out of my lifestyle so I stopped the trading. I plan to save money sir.
@tamilarasan1078
@tamilarasan1078 2 года назад
Right issue of aurum detail sollunga sir
@MR-ul9ke
@MR-ul9ke 2 года назад
நீங்கள் வாழும் கடவுள். கண்டிப்பாக நான் பொய் சொல்லவில்லை
Далее
Ranking The Most Painful Crashes
00:19
Просмотров 2 млн