@@gopinathsabapathy3496 பணம் வாங்கி தான் ஒருவரை புகழவேண்டிய அவசியம் எனக்கில்லை. பணம் கொடுத்து புக்ஸ் சேர்க்க வேண்டிய அவசியமும் திருப்பூர் மோஹனுக்கில்லை. எங்கள் நட்பு இன்றல்லநேற்றல்ல. இருபது வருட நட்பு. மறைமுக புகஸ்ச்சியை நோக்காமல் எங்கள் நட்பு என்றும் தொடரும்.
காரின் ஒவ்வொரு அம்சங்களையும் மிக மிக நேர்த்தியாகவும் பார்ப்பதற்கு பிரமிப்பாகவும் தங்களது முழு அர்ப்பணிப்போடும் செய்து கொண்டு இருக்கும் உங்களின் திறமை மேன்மேலும் வளர எனது அன்பின் வாழ்த்துக்கள் 😍💐🙏
Mohan brother .. good work .. just one suggestion, if possible add something like car restoration in your title to attract wider audience. I used to watch lot of restoration videos by searching as “car restoration” and I think many ppl do the same.. also, I believe your wonderful work should reach more and grow. All the best..
Superb and Excellent finish. Looks like Ford mustang blue colour with little dark. Sports car look'ku kondu vanthuteenga. Congratulations to the Entire team.
அண்ணா வணக்கம் நான் உங்கள் சேனலை தற்போது தான் பார்க்க ஆரம்பித்தேன் இப்பொழுது பழைய வீடியோக்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்களது பணி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நமச்சிவாய வாழ்க
@Tirupur Mohan vera level ah irukku nga and quality of work yella visayathulayum therikirathu.Kandippa ungalai thedi varuven chennai yilirunthu yennoda car velaikkaga.