Тёмный

எப்படி ஹெர்பல் முக பவுடர் தயாரிப்பது ? No Chemicals Herbal Face Powder Formula 

ASK Jhansi
Подписаться 1,2 млн
Просмотров 88 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 133   
@baskarbaskaran1902
@baskarbaskaran1902 6 месяцев назад
வணக்கம் சகோதரி நீங்கள் சொன்ன இந்த இயற்கை பவுடர் பயன்படுத்தி வருகின்றோம் நன்றி முகத்துக்கு பூசுவதற்கு வேர்க்குரு குறைவதற்கும் அதுபோல் கெமிக்கல் ஃபார்முலா சொல்லுங்கள் சகோதரி👌🙏
@santhisanthi3549
@santhisanthi3549 Год назад
யப்பாபா அபார திறமை உங்களுக்கு
@dhanukrishna7863
@dhanukrishna7863 4 года назад
Amma caustic soda vangi 1year achu .athula soap seyalama. Plz rly amma
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
பவர் இருந்தா பண்ணலாம்
@dhanukrishna7863
@dhanukrishna7863 4 года назад
K amma thank you.
@madhansaran5290
@madhansaran5290 4 года назад
Sandalwood powder, red sandalwood powder, multanni mitti intha 3 ingredients mix panni face powder ya use panlama
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
ட்ரை பண்ணி பாருங்க
@jayajanani8094
@jayajanani8094 4 года назад
S panlam mam...adhoda konjam arisi maavu add panunga nalla bright &fair ah iruku...naan adhan use panran
@athishankaran3377
@athishankaran3377 Год назад
Gents use panlama ka
@malathiannamalai2858
@malathiannamalai2858 4 года назад
வாவ் அருமையான ஹெர்பல் பவுடர் சூப்பர் சூப்பர் செய்து காட்டிய தோழி பாட்டிக்கு வாழ்த்துக்கள்
@sashwanthdeiveegan290
@sashwanthdeiveegan290 4 года назад
Spray chemical Ku pathil jasmine essential serkalama. ? Spray s chemical how to use in face
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
yes
@sivaraj5738
@sivaraj5738 4 года назад
Kulanthaingaluku use panalama
@FlavourStudio
@FlavourStudio 4 года назад
அக்கா பொதுவா மஞ்சள் பூசிட்டு வெயில்ல போக கூடாதுன்னு கேள்விபட்டுருக்கேன். இந்த kasthuri manjal pottu veyil la pogalama?
@aneeskitchen4403
@aneeskitchen4403 4 года назад
மஞ்சள் போட்டு வெயில்ல போக கூடாது face கருப்பா ஆகிடும் .... perfume ல chemical இருக்கும் அது face ல போட கூடாது ...
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
எனக்கு மஞ்சள் பூசும் பழக்கம் இல்லை. அதனால கருக்குமான்னு தெரியல. பிடிக்கலைன்னா அதுக்கு பதில் பீட்ரூட் பவுடர் சேர்த்துக்கலாம்.
@FlavourStudio
@FlavourStudio 4 года назад
Manjal mugatha karupaakidum ka. So Veyill poga munnadi poosa koodathu. Beetroot is good option shade also nallarkum nenaikiren 😍
@snhajamohideen9620
@snhajamohideen9620 3 года назад
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரி மஞ்சள் தேய்த்து விட்டு வெயிலில் போனால் முகம் கருக்கும் !!! கெமிக்கல் டால்கம் பவுடரை தேய்த்து விட்டு வெயிலில் போனால் முகம் ஜொலிக்குமா? இது நம்புர மாதிரியா இருக்கு தமிழ் பெண்கள் பண்டு தொட்டு பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் கஸ்தூரி மஞ்சளும் ஒன்று.ஆண்கள் மஞ்சலை அதிகம் பயன்படுத்தினால் ஆண்மை பாதிக்கும் என்று கார்ப்பரேட் பரப்பிய விஷம்தான். நோய் எதிர்ப்புச் சக்தி யை ஏற்படுத்தும் அனைத்தும் வேள்ளை அனுக்களை அதிகப்படுத்தும் வெள்ளை அணுக்களிருந்து தான் உயிர் அணுக்கள் உருவாகும்.நோய்எதிர்ப்பு சக்தி தான் கேன்சரை தடுக்கும்.கேன்சரை தடுக்கும் மருந்து தான் செல்களை புதுப்பிக்கும்.செல்கள் புதுப்பிக்கப் பட்டால் இளமை நீடிக்ககும்.இதெல்லாம் நடந்தால் நோய் வராது நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள் அப்படியானால் நீங்கள் ஆஸ்பத்திரிக்கு செல்லமாட்டீர்கள் செல்லவில்லையெனில் கார்ப்பரேடுக்கு வருமானம் இருக்காது இது தான் இல்மணாட்டிகளின் சூழ்ச்சி... நன்றி இதை பொருமையாக வாசித்ததற்க்கு
@sudaroli64
@sudaroli64 4 года назад
Male can't use manjal added powder. What's your suggestions for both male and female in general
@ml6236
@ml6236 4 года назад
Aunty Rose petal powder add pannalama?
@rmsusha105
@rmsusha105 4 года назад
Thank you very much madam I have learned a lot from you
@y.r9663
@y.r9663 3 года назад
Sent facela podalama mam
@rajjurajju3180
@rajjurajju3180 4 года назад
Poochi kaduchathale face..la scar irkku athukku idea sollunka mam
@banukumarthanikachalam3597
@banukumarthanikachalam3597 4 года назад
Very very very very very very Super super super super fantastic fantastic fantastic easy prepare easy prepare remedy remedy remedy THANK YOU THANK YOU
@dhanukrishna7863
@dhanukrishna7863 4 года назад
Arrow root powder kadaila vangura sandal and savvathu use pannalama amma.
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
எஸ்
@geethabalaji335
@geethabalaji335 4 года назад
Ithu Namma body full la podalama akka
@nizarahamed1417
@nizarahamed1417 4 года назад
2year fair baby use panulama
@hasangani4708
@hasangani4708 4 года назад
Pimples irundha indha powder podalama
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
போடலாம்
@mangalakumar3127
@mangalakumar3127 4 года назад
அற்புதம் சகோதரி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@nilofariyassafriya2888
@nilofariyassafriya2888 4 года назад
virudhunagar side unka product kidaikuma mam
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
கிடைக்கும்
@neelavanam9670
@neelavanam9670 4 года назад
மிகவும் பயனுள்ள பதிவுக்கு நன்றிஅன்பு சகோதரி.
@whataworld1611
@whataworld1611 4 года назад
Manguni amaichare.... perfume coco powder idhellam powder la ...chance hey illa loose
@Chithramuthuchamy
@Chithramuthuchamy 4 года назад
Mam, perfume ku badhil aroma oil use pannalaamaa?
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
yes
@afsanayousuf6893
@afsanayousuf6893 4 года назад
உங்களுக்கு எப்படி தான் இவ்ளோ ஐடியா வருதோ... உங்க திறமையை யாராலும் சமம் செய்ய முடியாது.... வாழ்த்துக்கள் சகோதரி......
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
தேன்க்யூம்மா
@deborahjames5389
@deborahjames5389 4 года назад
Very good sister all the best long time after seeing your video how is you grand child ? Baby boy or girl Can you make foundation cream liquid. I am waiting for you Thanks
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
Girl baby. all are fine ma. will try for sure
@deborahjames5389
@deborahjames5389 4 года назад
@@ASKJhansi Thankyou , congratulations Girls power
@pushpavathyg1201
@pushpavathyg1201 4 года назад
Suppera sonninga mam .. naanum veettile tayarikka poren .
@Sekaran-kq4sr
@Sekaran-kq4sr 3 года назад
நல்ல தகவல் நன்றி
@vidhyasenthilvidhyasenthil4620
@vidhyasenthilvidhyasenthil4620 4 года назад
Omg.... waiting for this face power for long days... i expected from u only.... thank u so much sissy....
@suganthisathyaprakash4600
@suganthisathyaprakash4600 4 года назад
WOW soooooopar pls I want this powder any idea selling this powder I need it pls send the detailsஎன்றும் அன்புடன் சுகந்தி சத்திய பிரகாஷ்
@dianamary9329
@dianamary9329 4 года назад
பூ கட்டும் மிஷின் எப்படி செய்றதுன்னு சொல்லுங்க madam...
@JAFFNAGALATTA.....
@JAFFNAGALATTA..... 3 года назад
Water colour formula please
@positivitywithmaths948
@positivitywithmaths948 4 года назад
Thank you,dear!
@thennavan2006
@thennavan2006 4 года назад
Aangalukku etra face powderku podunga
@dakshatagopinath3367
@dakshatagopinath3367 4 года назад
சில்வர் தண்ணீர் பாட்டில் துருப்பிடித்து விட்டது எப்படி தூய்மை செய்வது அக்கா
@sudanssweethome5505
@sudanssweethome5505 4 года назад
Fair complexion boy babyku pink shade powder vara enna add pannanum mam
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
பீட்ரூட் பவுடர் சேர்த்துக்கலாம்
@sudanssweethome5505
@sudanssweethome5505 4 года назад
@@ASKJhansi thanks mam
@sheebabalan3415
@sheebabalan3415 4 года назад
Rate sollunga
@archanas9633
@archanas9633 4 года назад
Homemade herbal body wash liquid video poduga mam
@fathimasyed4172
@fathimasyed4172 4 года назад
Assalaamu alaikkum... Bathroom and toilet floor ல இருக்குற கடினமான உப்பு கறையை நீக்க ஏதாவது லிக்விட் இருக்கா..... ?ஆசிட் மாதிரி.... இருந்தா டெமோ வீடியோ போடுங்க மேடம்... ஆசிட் யூஸ் பண்ணா புகை அலர்ஜி யா இருக்கு ..
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
v.salam. ஆல்ரெடி வீடியோ போட்ருக்கேன்
@fathimasyed4172
@fathimasyed4172 4 года назад
Video link thara mudiyumaaa???
@anjammalkannan1370
@anjammalkannan1370 4 года назад
Super. Thankyou sister.
@akberaashik8641
@akberaashik8641 4 года назад
Coco powder na cake ku use pannuome adduva mam
@y.dkuttystory
@y.dkuttystory 4 года назад
S
@dhanyadharshan5136
@dhanyadharshan5136 4 года назад
Rose powder epdi serathu nu sollunga mam
@tamilsangam-5094
@tamilsangam-5094 4 года назад
கார்ன் பிளார் சேர்த்திருக்கிங்க , பூச்சி வராதா , கெட்டு போயிடாதா
@ashavijay7610
@ashavijay7610 4 года назад
Thanks to played this video sister
@mashabear7893
@mashabear7893 4 года назад
Ithu avalo workout aguramathiri therila mam
@tamilsangam-5094
@tamilsangam-5094 4 года назад
சூப்பர் சிஷ்டர் கலக்கிட்டிங்க
@mahdhoomamubeen9925
@mahdhoomamubeen9925 4 года назад
Unga video paathu romba naal aachi..konjam busy..ini regular ah pakren inshhaa Allah
@ednajaquelina9044
@ednajaquelina9044 4 года назад
Description of ingredientes Please I dont understand hindi language
@Dr.FACTTT
@Dr.FACTTT 4 года назад
Sister ...foundation epd seirathu nu solunga
@jenithadavid5776
@jenithadavid5776 Год назад
Super
@Ungaliloruthiinfo
@Ungaliloruthiinfo 4 года назад
பாத்திரம் விளக்கும் liquid, மற்றும் floor கிளீனிங் நல்லாருக்கு... வாஷிங் machine liquid கொஞ்சம் தரம் உயர்தனுமோ னு தோணுது... கொஞ்சம் பாருங்க..
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
பயோ பயன்படுத்திப் பாருங்க. ஆக்டோவை விட நல்லா இருக்கும்.
@niharnisha869
@niharnisha869 4 года назад
Hair fall jhastiya iruku ma haemoglobin nallaruku analum hair thin ayuduchu remedy sollunga
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
பொடுகு, தலையில் அதிகமாக வேர்த்தாலும் முடி கொட்டும். ஹீமோகுளோபின் மட்டும் இருந்தா போதாது. வேறு சில சத்துக்கள் குறைவாக இருந்தாலும் முடி கொட்டும்.
@niharnisha869
@niharnisha869 4 года назад
Ama sis dandruff iruku treatment pannalum poguthu varuthu
@FlavourStudio
@FlavourStudio 4 года назад
Onion hairpack once a week Sinus illana mattum try pannalam
@niharnisha869
@niharnisha869 4 года назад
@@FlavourStudio thank you friend
@FlavourStudio
@FlavourStudio 4 года назад
You are welcome sister. Doctor kita consult pannitu biotin supplement edukalam..personally used method above two.
@lakshmivarathu7632
@lakshmivarathu7632 4 года назад
Super... Thanks
@dhanatamil1320
@dhanatamil1320 4 года назад
Hi mam how are you Mam thank you so much your useful video Mam
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
fine am
@andrewjuliyaandrewjuliya2999
@andrewjuliyaandrewjuliya2999 4 года назад
Good Morning Akka Wow very very usefula na video Akka👍👍
@younismhy3257
@younismhy3257 4 года назад
Ethu avlava work out agathu Akka
@SudhaSudha-ql8zl
@SudhaSudha-ql8zl 4 года назад
Mam I am a teamer one of the person purchase the ask Jhansi products by my referral link but still never add the commission amount in my account page Y madam?
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
when order is completed (delivered) you will get. I will explain in saturday videos about this. (referral link signup means you get commission permanently)
@SudhaSudha-ql8zl
@SudhaSudha-ql8zl 4 года назад
@@ASKJhansi mam order completed date 12.2.2020
@mahdhoomamubeen9925
@mahdhoomamubeen9925 4 года назад
இது வந்து வயிற்று போக்கு பயன்படுத்த கூடிய ஆரோட் மாவு ஆ அக்கா... ரிப்ளை
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
எஸ்
@chellammaChannel
@chellammaChannel 4 года назад
Use and throw napkin making video podunga mam
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
போட்ருக்கேன்மா ஆல்ரெடி
@manivel7797
@manivel7797 4 года назад
Anyone got result ple reply me
@shukriyasiddiq5625
@shukriyasiddiq5625 4 года назад
After long time sis happy to see ur vedios expecting more
@sheeja1988
@sheeja1988 4 года назад
😍😍😍😍😘 unga voice kettale romba energetic a eruku...... yepadi erukega mam .
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
நல்லா இருக்கேன்மா 😘
@preethykrishnamoorthy9750
@preethykrishnamoorthy9750 4 года назад
Spray chemical dhane mam
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
அது ஆப்ஷனல்னு சொல்லி இருக்கேனே... வேண்டாம்னா விட்ரலாம்...
@Dragonaqutics5966
@Dragonaqutics5966 4 года назад
ஜவ்வாது, சந்தனம். பூலான்கிழங்கு பொ டி போடலாம் இயற்கை வாசனைக்கு
@srihomemadeproducts9084
@srihomemadeproducts9084 3 года назад
super mam....
@yamunadevi5755
@yamunadevi5755 4 года назад
அம்மா நன்றி
@ragaming3448
@ragaming3448 4 года назад
Super sis
@gaya3sha368
@gaya3sha368 4 года назад
Waiting for foundation amma
@ilavarasandhandabani5273
@ilavarasandhandabani5273 4 года назад
Bathroom liquid super...
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
thank u ma
@priya5986able
@priya5986able 4 года назад
I am from Perundurai mam.. I buying ur ask jansi products mam..
@JamsKitchenNo1
@JamsKitchenNo1 4 года назад
Super amma
@meenatchipraveenraj4091
@meenatchipraveenraj4091 4 года назад
இத எவ்வளவு நாள் வரை பயன்படுத்தலாம் அக்கா
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
அதுலாம் கணக்கில்லம்மா
@mohantextiles5518
@mohantextiles5518 4 года назад
For organic facepowder WhatsApp 8220343166
@karmegamm1640
@karmegamm1640 4 года назад
Nice sister
@fareenaramees6569
@fareenaramees6569 4 года назад
Super Sister 👍👍👍
@fathimamujeeb4348
@fathimamujeeb4348 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் குழந்தைகளுக்கு இந்த பவுடர் யூஸ் பண்ணலாமா?....
@ASKJhansi
@ASKJhansi 4 года назад
எஸ்
@FlavourStudio
@FlavourStudio 4 года назад
🤩 awesome ka
@niharnisha869
@niharnisha869 4 года назад
Semma 😙😙😙😙😙 I'll try
@marsanasif885
@marsanasif885 4 года назад
Salam yappti irukinga a sister papa yappti irukanga
@ajccader9556
@ajccader9556 4 года назад
Super mam, nalamaa
@jaibuthahir9306
@jaibuthahir9306 4 года назад
After a long time videos podringa mam....
@shambhanet933
@shambhanet933 4 года назад
Super mam
@SyedAli-ph4du
@SyedAli-ph4du 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும்.... அல்ஹம்துலில்லாஹ்.. ஜஸாக்கல்லாஹ் ஹைர்...
@NFMVlog
@NFMVlog 4 года назад
Assalamu alaikkum
@noumanayaan2655
@noumanayaan2655 4 года назад
Assalamualaikum rahmathullahi wa barakathuhu sis
@rajaagencies4414
@rajaagencies4414 4 года назад
👌
@thillainayaki554
@thillainayaki554 4 года назад
Hii mam
@sujaudeen9226
@sujaudeen9226 4 года назад
Assalamu alaikkum akka
@ramalakshmi4077
@ramalakshmi4077 4 года назад
Congratulations Jhansi ,for being promoted as a granny
@ml6236
@ml6236 4 года назад
😍👍
@தொழில்பயிற்சிகள்
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@rihanaahamed4975
@rihanaahamed4975 4 года назад
Assalamu alaikkum mam 1st cmnt
@keziahthamizh8010
@keziahthamizh8010 4 года назад
Super sister. Thanks
@yamunadevi5755
@yamunadevi5755 4 года назад
அம்மா நன்றி
@mktips3843
@mktips3843 4 года назад
Super akka
Далее
ТЕСЛА КИБЕРТРАК x WYLSACOM / РАЗГОН
1:40:47