Тёмный

எப்பவும் 10 பேரு கூட இருப்பாங்க : நேத்து எப்படி தனியா இருந்தாரு ? | BSP Armstrong Home Maid Speech 

Arrowroots Tamil
Подписаться 849 тыс.
Просмотров 577 тыс.
50% 1

#amstrong #bsp #arrowroots
Mr. Armstrong had completed his law degree from Venkateswara University, Tirupati and practised as a lawyer in Chennai courts. First, he was elected as a corporation councillor in 2006 and became the president of BSP, Tamil Nadu unit, the next year. He also garnered substantial votes in the Kolathur constituency when he unsuccessfully contested the 2011 Assembly election. He always raised his voice for the cause of Dalits and the underprivileged

Развлечения

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 193   
@manikanthan4693
@manikanthan4693 6 дней назад
இவர் சொல்வதில் logic இருக்கிறது. உள் இருந்து யாரோ தகவல் கொடுத்திருக்கும் possibility உள்ளது.
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 6 дней назад
Correct
@Vijaylux-o4i
@Vijaylux-o4i 4 дня назад
Yes
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju 4 дня назад
Realy
@deepsaro4837
@deepsaro4837 3 дня назад
Apo avaru hand la gun ila ulla irukaravan dha Evano panirukan
@VijayKumar-uw1ey
@VijayKumar-uw1ey 6 дней назад
மிக சரியாக தான் சொல்லியிருக்கிறார் கூட இருப்பர் வர்களையும் விசாரிக்க வேண்டும் கூட இருக்கிறவன் தான் அதிகம் தவறு செய்வது ஏன் என்றால் ஓருவர் வளர்ச்சி பிடிக்காதனும் இருப்பான் அவனையும் கண்டுபிடிக்க வேண்டும்
@gothandapanisubiksha1179
@gothandapanisubiksha1179 6 дней назад
மனம் வெடித்து போகிறது. அண்ணாவின் இறப்பு... செம்மார்ந்த வீரவணக்கம்
@rameshcchellya
@rameshcchellya 6 дней назад
சகோ ஆம்ஸ்ட்ராங் பற்றி தமிழகம்மழுவதும் நல்ல பெயர் உள்ளது நல்லதலைவர்
@krishnamoorthy4818
@krishnamoorthy4818 6 дней назад
சட்ட கல்லூரி கலவரம் கொலையில் இருந்து நல்லா தெரியும்
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 6 дней назад
நீ சொல்வதே உண்மை. கூட இருந்தவன் துணை இல்லாமல் இது நடந்திருக்காது
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 6 дней назад
நல்ல மனிதர் பண்ருட்டி பண்டரக்கோட்டை பாமக சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை மிகுந்த கோபத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.மனித இனம் மிருகத்தனமான நிலையில் இருப்பது நல்லதல்ல
@AnuradhaRajasekar
@AnuradhaRajasekar 5 дней назад
😮😮
@KaleemZ-xi1pf
@KaleemZ-xi1pf 6 дней назад
எத்தனை, பாதுகாப்பு இருந்ததும், கூட இருப்பவர் சிக்னல் இல்லாமல், இது நாடகது
@asmithaa9181
@asmithaa9181 6 дней назад
Sariyaga soneergal
@asmithaa9181
@asmithaa9181 6 дней назад
Sariyaga soneergal
@somaravi934
@somaravi934 5 дней назад
Yes , Absolutely - Pakkaa Plan & Sketch ; Who is the black Sheep ??
@jeevithakumar8372
@jeevithakumar8372 5 дней назад
Correct ah sonninga
@vasanthimary193
@vasanthimary193 6 дней назад
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் மரணதண்டனை கொடுக்கவேண்டும் அதுதான் நியாயம்இல்லையேல் இதுபோன்ற தவறுகள் மீன்டும் தொடரும் அரசுக்கும் கெட்டபெயரே
@Revathi.Revathi.
@Revathi.Revathi. 6 дней назад
அண்ணா கூட இருந்த யாரோ ஹெல்ப் பண்ணியிருக்காங்க சரியான கோணத்தில் விசாரிக்கும் படியா காவல் துறையை கேட்டு கொள்கிறோம் அன்பு தங்கை எங்க வீட்டு functionala உங்களை parthuerkaen
@Good786star
@Good786star 6 дней назад
😢
@RaguRagu-ww7re
@RaguRagu-ww7re 6 дней назад
இந்த அக்காவுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கு உண்மையைச் சொன்னா இவங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனை வரும்னு மறைக்கிறார்கள்
@classicchoice2023
@classicchoice2023 6 дней назад
அடேய் யார்ரா நீ... பாவம் சும்மா இருக்குற அக்காவ கோர்த்து விடுற... நல்ல வருவ நீ... ஓ நீ தான் ஊர்ல அந்த நாலு பேரா
@Gain714
@Gain714 6 дней назад
@@classicchoice2023exactly
@anbazhagana3714
@anbazhagana3714 5 дней назад
இது உண்மைதானே!!தினம் குறைந்தது 10நபருடன் இருக்க கூடிய இவருக்கு இவர் அன்று மட்டும் இல்லாத போனது மிகப்பெரிய நம்பிக்கை தூரோகம்,தூரோகிகள் கூடவே இருந்து குழிபறித்த கும்பல்.!!!வருத்தம் அளிக்கிறது.!!
@RamRam-ui4qt
@RamRam-ui4qt 6 дней назад
சரியான எட்டப்பன் இல்லாமல் நிச்சயமாக செய்ய முடியாது
@kamalamkamalam5236
@kamalamkamalam5236 5 дней назад
இன துரோகி இருக்கும் வரை துரோகி வாழ்வான் நல்லவன் வாழ இனம் உதவாது.
@c.dhayanithithelordsflame3059
@c.dhayanithithelordsflame3059 4 дня назад
☝️100% correct
@svimal3834
@svimal3834 5 дней назад
நீ எதை விதைக்கிறாயோ.. அதையே நீ திரும்பப் பெறுவாய்...இதுதான் உலக நியதி
@manjula4280
@manjula4280 4 дня назад
Amen
@user-ls4wh9bt1p
@user-ls4wh9bt1p 6 дней назад
தயவுசெய்து முதல்வர் அவர்களையும் காவல் துறையையும் குறை சொல்லாதீர்கள் ஒவ்வொரு கொலைக்கு பின்னாலும் ஒரு மோசமான முன் நடத்தைகள் உள்ளது இப்பொழுது நல்லவனாக இருக்கும் ஒரு மனிதன் 10 வருடத்திற்கு முன்பு அவர்களுடைய சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால் மோசமாக இருந்திருக்கிறது அதனுடைய தாக்கம் தான் இதுவெல்லாம்
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 6 дней назад
இவ்ளோ கதைய இப்ப சொல்லுறீங்க ...அதே எடப்பாடி ஆட்சியா இருந்தா இந்நேரம் பத்திரிகைகாரன் பூரா கிழிகிழின்னு கிழிச்சிருப்பானுங்க... என்னடா உலகம் இது !?
@Rose1989malllii
@Rose1989malllii 6 дней назад
​@@nilavazhagantamil3320அவன் ஒரு தற்குறி கொத்தடிமை..... ஜி 😂😂😂😂
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 4 дня назад
​@@Rose1989malllii😂😂😂😂😂 மீடியா இப்ப வாய் திறக்க மாட்டானுக வாய் திறந்தால் மீடியா மூடப்படும்
@user-yc4lq3ol4l
@user-yc4lq3ol4l День назад
Kenapayamathiri command potathey.by.k.tamilselvan
@hemaravi7562
@hemaravi7562 2 дня назад
திட்டமிட்ட செயல் என்று நன்கு தெரியுது....போன உயிர் திரும்ப வரப்போவது இல்லை....அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 💙
@sriramsivaram8535
@sriramsivaram8535 6 дней назад
நல்லவனுக்கு நேர்மையாக வாழ்பவனுக்கு துணை க்கு 10 நபர்கள் எதற்கு
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 6 дней назад
இது ஒரு நல்ல கேள்வி
@coolingsystem9402
@coolingsystem9402 6 дней назад
Nallavanuku tha pa 10 peru thevaaa... Ketavan ku police pathukapoda povan
@maruthuvijay7631
@maruthuvijay7631 6 дней назад
😂😂😂😂😂😂😂
@pcdurai3834
@pcdurai3834 6 дней назад
Appo mahatma Gandhi ya yemppa suthu konnan.?????
@chandrans7984
@chandrans7984 6 дней назад
அட வெண்ண பொது வாவுக்கு யார் வந்தாலும் பாதுகாப்பு தேவை இது கூட தெரியாத தற்குறியா இல்ல எதிரியில் ஒருவனா நீயெ கேள்வி கேட்டுப்பார் உன் கேள்விக்கு பதில் கிடைக்கும் ... இது எல்லோருக்கும் பொருந்தும்.
@rajsekar3311
@rajsekar3311 6 дней назад
துரோகம் பண்ணிட்டாங்க ஒரு கருப்பு ஆடு இருக்கு அவர் கூட 😢😢
@meeraa6227
@meeraa6227 3 дня назад
ஆமாங்க.கூட உள்ளவர்கள் துணையோடு தான் நடந்துள்ளது
@SaravananPerumal-qb6wl
@SaravananPerumal-qb6wl 6 дней назад
எட்டப்பன் இருப்பான் எங்கும்
@meen3422
@meen3422 6 дней назад
I think kuda irukuravanka yaro black sheepa irukalam
@mytripmyroute9643
@mytripmyroute9643 6 дней назад
If this is the crime scene, it's shocking how the police haven't secured it and allowing everyone to walk over it.
@sakthiveltiger4424
@sakthiveltiger4424 6 дней назад
அமைதியாக வாழ்ந்தால்...எந்த பிரச்சனையும் இல்லை
@RaguRagu-gr6rl
@RaguRagu-gr6rl 6 дней назад
💯
@devidevi8271
@devidevi8271 День назад
சாவித்ரி பாய் இந்த குழந்தையே பார்க்கும் போது, தான் மனசு ஒரு நிமிடம் கலங்குது 🥹
@devasusai
@devasusai 4 дня назад
வாழ்கத்தமிழன்! என் இனிய தமிழ் வணக்கம். மிகவும் சிறப்பான பதிவு. தமிழ் சமூகத்தை விழித்தெழ உழைக்கும் தங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். தமிழ்குடிகள் அனைத்தும் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றுசேர்ந்து ஒரே இனமாக, தமிழ்த்தாயின் பிள்ளைகளாக இயங்கவேண்டும். வரலாற்றுத்தெளிவும், விழிப்புணர்வும் வேண்டும் ... நாம் தமிழர், நாம் தமிழர் என்று போர் முரசு புவியெல்லாம் கொட்டவேண்டும். வளர்க வள்ளுவம்!
@tamilarasan4485
@tamilarasan4485 6 дней назад
ஆழ்ந்த இரங்கல் அண்ணா
@ramasubbur3485
@ramasubbur3485 5 дней назад
CBI விசாரணை தேவை. தற்போதைய திமுக அரசு வீண்.😢
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 6 дней назад
Sister. Chollurathu. 💯. Correct, oru. Thalaivar. Kooda. Nirayaper. Irupanga, so. Yesterday. Avunga. Ellarum. Enga. Ponanga
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 6 дней назад
காலத்திடம் கேட்க வேண்டியது.
@thenrajan.m8913
@thenrajan.m8913 6 дней назад
எப்பவும் 10பேர கூடவே வச்சிக்கிட்டு இருப்பாரா எதுக்கு
@Raju.kandasamy
@Raju.kandasamy 6 дней назад
ரவுடினா சும்மாவா இருக்கத்தான செய்வார்கள்
@maruthuvijay7631
@maruthuvijay7631 6 дней назад
சாகாமல் இருக்க தான்😂😂😂
@user-il5vp9yd7z
@user-il5vp9yd7z 6 дней назад
Ommala ookka
@dreambig5965
@dreambig5965 5 дней назад
Unge uday sunni nayantara kude ieukure madiri ya....echee dmk
@pmsrinivasan335
@pmsrinivasan335 4 дня назад
திரு.s. பெருமாள் அவர்களது கருத்தினை ஆமோதிக்கிறேன்
@Jesus17313
@Jesus17313 6 дней назад
அந்த அக்கா சொல்வது உண்மை தான் அந்த பச்சை பணியன் போட்ட நாயே முதலில் விசாரிக்கும்
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 4 дня назад
காவல்துறைக்கு ஒரு அன்பு வேண்டுகோள் தமிழகம் முழுவதும் உள்ள குற்றவாளிகள் பட்டியல் தயாரித்து அத்தனை குற்ற வாளிகளையும் ஓராண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடையுங்கள். எந்த பாரா பட்சமும் பார்க்க கூடாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீர வடமாநிலங்களில் இருந்து வருபவர்களையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
@AnuNaveen-dy8oq
@AnuNaveen-dy8oq 6 дней назад
அந்த அம்மா சொல்வது உண்மை
@kamaraj9892
@kamaraj9892 6 дней назад
முதல்வர் மீண்டும் மீண்டும் கோட்டை விடுகிறார் அவ்வளவுதான் சொல்ல முடியும் இனியும் என்ன நடக்குமோ அச்சமாக இருக்கிறது.
@mannaichozhan4325
@mannaichozhan4325 6 дней назад
ஆமா. ஒவ்வொரு மனிதனுக்குக்கும் போலீஸ் பாதுகாப்பு அவரா போடமுடியும். யார் எவனை எந்த நேரத்தில் போடப்போறான்னு சொல்லிட்டா போடுறான்கள். முதல்வர் ஒவ்வொருவரையும் கண்காணிக்க முடியுமா? பொது வாழ்வில் உள்ளவங்க தன்னை எப்படி பாதுகாத்து கொள்ளணுமுன்னு ஜாக்கிரதையா இருக்கனும். ஆ.. ஊ... ன்னா முதல்வரை குற்றம் சொல்லிக்கிட்டே இருந்தா எப்படி?
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 6 дней назад
Tamilnadu. Arasal. Makkalukku. Safety. Illa.
@mannaichozhan4325
@mannaichozhan4325 6 дней назад
@@RajamRajam-tb4cz அப்போ குஜராத் UP போன்ற மாநிலங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை நீ பார்ப்பது இல்லையா சகோ! நம் நாட்டில் மனித நேயம் ரொம்ப கெட்டுப்போச்சு. ஒருத்தன் செய்த தப்புக்கு மன்னிப்பு என்பது இல்லை?இன்று நீ அவனை கொலை செய்தால் அடுத்து உன்னை அவன் போட்டுத்தள்ள தயாராகி நேரம் பார்த்து போட்டுத்தள்ளிடுறான். அதாவது எவன் ஒருவன் கையில் கத்தி எடுக்குறானோ, அதே கத்தி அவனை நோக்கி பாயுது. இப்போ எல்லாம் பழிக்கு பழியாவே போச்சு. இதுக்கு அரசை குறை கூறி பயன் இல்லை?நாம்தான் ஜாக்கிரதையா ஒதுங்கி இருக்கணும்.
@etherajetheraj7477
@etherajetheraj7477 6 дней назад
போட்டவனே கூட இருந்தவன் தான் ஆனா 😂😂😂😂😂😂😂
@sundarr457
@sundarr457 6 дней назад
என்னங்கடா தம்ப் நெயில் வச்சுருக்கீங்க.....அர்த்தம் வேற மாதிரி போகுதடா........
@kumaresanvelaitham2295
@kumaresanvelaitham2295 4 дня назад
Yes true .. enemy always with us.. because y I tell ..in my life also same thing happens for my friend
@user-ro4fq8df9z
@user-ro4fq8df9z 6 дней назад
அண்ணா 😭😭😭😭😭😭😭😭😭
@unmai768
@unmai768 6 дней назад
முதலில் பேட்டி கொடுத்த பச்சை சட்டையை விசாரிக்க வேண்டும்
@RaviChandran-nz3xt
@RaviChandran-nz3xt 6 дней назад
எட்டடுக்கு மாளிகை கட்டியவன், எட்டடிக்குள் வந்து படுப்பான். --முகராசி. MGR
@all9077
@all9077 4 дня назад
தானா வந்து எவனும் படுக்கறதில்லை.
@sekarvara6094
@sekarvara6094 2 дня назад
​@@all90774 perukku nandri
@JerishMonish
@JerishMonish 6 дней назад
Ripanna
@jessicauppajeni8795
@jessicauppajeni8795 6 дней назад
💯 crt
@kanthar0ma835
@kanthar0ma835 4 дня назад
Amma your right
@jayaseelandeepak9827
@jayaseelandeepak9827 6 дней назад
Rip anna
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld 6 дней назад
Sad news.😢
@cakenbake2202
@cakenbake2202 6 дней назад
Yes character solranga
@balkiprasanna1984
@balkiprasanna1984 5 дней назад
This is sad 😢
@sathishkumarSathish-jl3cq
@sathishkumarSathish-jl3cq 6 дней назад
Rip sir 😭😭😭
@user-nv8eh7qp2p
@user-nv8eh7qp2p 6 дней назад
Rip 🙏
@winstonsam718
@winstonsam718 6 дней назад
This bsp guy seem to be rowdy. This is a revenge attack.
@pkppanner4512
@pkppanner4512 2 дня назад
நான் கூட தலைப்பு பார்த்துட்டு கில்மா மேட்டர்னு நினைச்சுகிட்டேன் ஆவலா பார்க்க போனா யப்பா....இது வேற 😂😂😂😂😂
@satishkumargsatishkumarg8054
@satishkumargsatishkumarg8054 6 дней назад
Dangerous attack shocking news
@user-nd5px7pb2u
@user-nd5px7pb2u День назад
Indha akka va kekringa yaar yaar nu.....ella makkal um saendhu police ah kelunga yaaru kandupidichinglanu...
@nanthaai2412
@nanthaai2412 6 дней назад
Karma is boomerang
@SunderSingh-xe4wl
@SunderSingh-xe4wl 6 дней назад
யாரோட விரோதத்த சம்பாதித்தாரோ....போய்ட்டாரு....
@ManogowriAnantharuban-so7dv
@ManogowriAnantharuban-so7dv 6 дней назад
Om nee uiroda irukka pora pola
@Kavikodiofficial
@Kavikodiofficial 5 дней назад
திருமாவளவன் தான் ஆட்களை வைத்து கொன்று விட்டான் 😭🚩
@premasamimuthu7109
@premasamimuthu7109 6 дней назад
Rip ,😢😢😢😢
@nirmalapalani7025
@nirmalapalani7025 6 дней назад
🎉
@magesuari5076
@magesuari5076 4 дня назад
So sad, culprit to be brought to justice.
@MeenaMeena-ox1ge
@MeenaMeena-ox1ge 6 дней назад
My husband frd😭😭
@RameshR-vw2bz
@RameshR-vw2bz 6 дней назад
😢😢😢😢
@sekars3220
@sekars3220 6 дней назад
Kanneer anjali
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 День назад
அவர் எப்படி தனிமை படுத்த பட்டார்???.
@quizzjunction6668
@quizzjunction6668 6 дней назад
Bail la vitruvanga 😢 maribadiyum kola pannuvan.. Vitruvanga.. 😢
@babbloll5996
@babbloll5996 6 дней назад
இவளுக ஒருத்தியையும் நம்பக் கூடாது. பேச்சே கஞ்சா குடிக்கியாட்டம்..
@janajana-sg8rk
@janajana-sg8rk 6 дней назад
ஆழ்ந்த இரங்கல்
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 4 дня назад
பணக்காரணை suttri 10 பேர் !
@ChandrakalaN-yh2nt
@ChandrakalaN-yh2nt 4 дня назад
Right kuda eruthavaga dhan plan panni pannirukanga.....
@nagaraj-nz4bn
@nagaraj-nz4bn 5 дней назад
Vettu vela nadakutha commision koduthu iruka mattaru atha ippudi pannitanga
@___123.
@___123. 6 дней назад
Idhu dhan dravida naadu pola.. Tamilnadu illai
@sivavelayutham7278
@sivavelayutham7278 6 дней назад
Thamiznadunna SIMEN madhirik kevalamum irukkum.
@rajadurai8067
@rajadurai8067 6 дней назад
5:28 ​@@sivavelayutham7278
@SMRaj-ic3bb
@SMRaj-ic3bb 6 дней назад
நல்லவன் நல்லவன் சொல்றேங்க எதுக்கு நல்லவனை வெட்டுறாங்க. ஏதாச்சும் பண்ணிருப்பாரு. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
@kannagikannagi6218
@kannagikannagi6218 6 дней назад
ஆருத்ரா mosadiyil பணம் emanthavankalukku உதவி பண்ணிருக்காங்க .அது தான் அவர் செய்த thavarupa
@SMRaj-ic3bb
@SMRaj-ic3bb 6 дней назад
@@kannagikannagi6218 தவறு தான்
@vijayvijay4123
@vijayvijay4123 5 дней назад
அப்படி விளைஞ்சா நாட்டு ல ஏன் இவ்வளவு பிரச்சினை இதையெல்லாம் இப்ப சின்னக் குழந்தை கூட நம்பறதில்லை இப்பெல்லாம் நல்லவன் தான் சீக்கிரம் சாகுறான். கெட்டவர் நல்லா வாழ்றான்
@jayanthijayanthi5639
@jayanthijayanthi5639 4 дня назад
Athi murpaghal da pakki
@SMRaj-ic3bb
@SMRaj-ic3bb 3 дня назад
@@jayanthijayanthi5639 I changed it pakki
@ravich7412
@ravich7412 6 дней назад
Chicken biryani very good 🎉🎉🎉
@saminathan2455
@saminathan2455 6 дней назад
இவங்க உண்மையை சொல்லிட்டாங்க. அவரோடு இருந்தவர்களின் துணையோடுதான் இதை செய்திருக்கிறார்கள்.
@krishnamoorthy4818
@krishnamoorthy4818 6 дней назад
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கூட இருந்தவங்க தான் கொன்று விட்டு தர்ம யுத்தம் சமாதியில் அடித்து சவால் செய்தார்கள் இப்போது உத்தமர்களாக இருக்கிறார்கள்
@samuelalfred7581
@samuelalfred7581 6 дней назад
She is very sharp. Definitely some one with him did that with rss and annamalai
@Kavikodiofficial
@Kavikodiofficial 5 дней назад
Vck திருமாவளவன் னை @CBI விசாரிக்க வேண்டும் 😭🚩
@seaworldz5829
@seaworldz5829 6 дней назад
Ettappan engayum iruppan kooda irukuravan thambi uh irundhalum nambakodathu🤦🤦🤦
@winstonsam718
@winstonsam718 6 дней назад
Police should investigate this lady also. She is not a good lady
@tamizhmaran270express4
@tamizhmaran270express4 6 дней назад
Rip Znna
@solomonsolomon6707
@solomonsolomon6707 6 дней назад
Useless Government of Tamilnadu
@sundarraju8846
@sundarraju8846 5 дней назад
😢
@Ramanujar-gr3vv
@Ramanujar-gr3vv 5 дней назад
அண்ணன் சொல்றா
@bhuvaneshwarid1693
@bhuvaneshwarid1693 День назад
Pavam yarukum vara kodathu ippdi
@ophuntergaming8084
@ophuntergaming8084 6 дней назад
Enn maayaavathi Inge vandaal
@JayaKumar.K.S
@JayaKumar.K.S 6 дней назад
Endaa dhukkathilayum unga vilambaratha podalana enna
@vasanthrajan784
@vasanthrajan784 6 дней назад
Rip
@NavinKumar-rl1em
@NavinKumar-rl1em 4 дня назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@blackmoon7910
@blackmoon7910 5 дней назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭
@SurprisedEagleRay-qt1xe
@SurprisedEagleRay-qt1xe 4 дня назад
சவுக்கு பேசாமல் திமுகாவில் சேரவும்.எடப்பாடி திமுகாவோடு இனையவும்.பிரேமலதா திமுகாவோடு இனையவும்
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j 4 дня назад
உனக்கேம்மா வீண் வம்பு அப்புறம் உன்னையும் வெட்டிபுடுவானுக🤫
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 4 дня назад
8 நாய்களையும் சுற்றி வளைத்து வெட்டத்தெரியாமல் எல்லாவற்றையையைம் பறிகொடுத்துவிட்டு அழுங்கடா…
@sivaranjanisiva968
@sivaranjanisiva968 6 дней назад
Ivaru yaarune enaku theriyala yaarachum ivaru yaarunu konjam sollungaleyy please
@monikaruna8725
@monikaruna8725 6 дней назад
Enakum theriyathu
@p.jeyavelmurugan
@p.jeyavelmurugan 6 дней назад
இவர்கள் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் சென்னை பெரம்பூர் பூங்கா அருகில் தான் இருக்கிறது அவர்களுடைய வீடு
@monikaruna8725
@monikaruna8725 6 дней назад
@@p.jeyavelmurugan ok
@jaikrishnansathish2156
@jaikrishnansathish2156 6 дней назад
திருமா மாதிரி கொத்தடிமையாக இல்லாமல் நல்ல தன்மானம் உள்ள தலைவர் இவர்.
@nagaraj-nz4bn
@nagaraj-nz4bn 5 дней назад
Plan panni tha pannitanunga odanea pudicha ellarukum thokku thandana kodunga
@RpSing-yh3kk
@RpSing-yh3kk 6 дней назад
இந்த அக்கா மதியம் தான் பார்த்தேன் என்று சொன்னாங்க பேசி அதிக வருடம் ஆகுது என்று சொன்னாங்க அந்த அக்காவை விசாரணை செய்தால் நல்ல இருக்கும் கொலையாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்
@dev-in4cc
@dev-in4cc 3 дня назад
Area la irukravanga ,as a neighbouring person ah pathurupanga so what
@arputharaj1984
@arputharaj1984 5 дней назад
இந்த அக்கா சொல்வது சரியாதான் இருக்கும்? திமுக வை ரொம்பவும் எதிர்த்து பேசியுள்ளார். எதிர்த்து பேசுபவர்களை திமுக பழிவாங்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். காவல் துறை என்ன சொல்றாங்கனு பாப்போம்
@almond1919
@almond1919 День назад
Unmai100%
@lavakushkumarkumar6162
@lavakushkumarkumar6162 4 дня назад
Jay bhim
@manikandanp4156
@manikandanp4156 2 дня назад
அட பாவிகளா
@gnani8664
@gnani8664 6 дней назад
Annan nallvara???
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 6 дней назад
Ok sun news ???
@user-nw7er4ts8n
@user-nw7er4ts8n День назад
Oui ⚓️ loose how many times again and again to questiong
Далее
Почему худеют от Оземпик?
00:37
Просмотров 35 тыс.
Good dad 🥰 #demariki
00:17
Просмотров 9 млн
Вот как нужно танцевать😁
0:15
У Котика Отняли Игрушку 🥺
0:15
How Many Balloons Does It Take To Fly?
0:18
Просмотров 33 млн