Тёмный
No video :(

எம்.ஜி.ஆர் சொத்தை அபகரிக்க நினைக்கும் அதிமுக பெரும் தலைகள் R.Varadharajan Ex-Police / Advocate 

Nethaji TV
Подписаться 238 тыс.
Просмотров 37 тыс.
50% 1

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Опубликовано:

 

23 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 422   
@user-uq9ze9hs3l
@user-uq9ze9hs3l 7 месяцев назад
உங்கள் போராட்டத்தில் நீங்கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள் உங்கள் பக்கத்தில் நாங்கள் இருப்போம்.
@ssumayhi9532
@ssumayhi9532 7 месяцев назад
எம்ஜிஆர் சொத்துக்கள் அவர்களின் வாரிகளாக இருக்கும் அண்ணன் குடும்பத்திற்கு செல்லவேண்டும் அதுதான் நியாயம் தர்மம் வெல்லும்
@panchatcharams2829
@panchatcharams2829 7 месяцев назад
என்னுடைய முழு ஆதரவு உங்களுக்கு உண்டு
@lathaashok3067
@lathaashok3067 7 месяцев назад
கண்டிப்பாக எம்ஜியார் ரசிகையாக சொல்கிறேன் ஐயா என்றும் உங்கள் பின்னே நிற்போம்.வாழ்க எம்ஜியார் நாமம்.வளர்க தங்கள் தன்னலமற்ற தொண்டு.
@Jothikannan1954
@Jothikannan1954 7 месяцев назад
உங்கள் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்
@lakshmananlakshmanan8941
@lakshmananlakshmanan8941 7 месяцев назад
எங்களுடைய முழு ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு ஐயா.
@RadhaGS-iz8rc
@RadhaGS-iz8rc 7 месяцев назад
,வெற்றி உங்களுக்கே வாழ்த்துக்கள் அண்ணா எம் ஜி யார் வாழ்க.👍👋👌🙏
@garmegam8142
@garmegam8142 7 месяцев назад
ஏன் வரதராஜன் ஐயா உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நேத்தாஜி டிவி தான் பாத்துட்டு இருக்கோம் நீங்க பேசுற அத்தனை பேச்சும் எனக்கு பிடிச்சிருக்க
@arultinker
@arultinker 7 месяцев назад
என் ஆதரவு உண்டு
@lakshmananv4450
@lakshmananv4450 7 месяцев назад
உங்கள் சட்டப் போராட்டத்திற்கு நாங்களும் ஆதரவாக இருப்போம். M.G.R. குடும்பத்திற்கு துரோகம் செய்பவரை விடமாட்டோம்.
@palanignanasekaran3578
@palanignanasekaran3578 7 месяцев назад
ஒளிவு மறைவு இல்லாமல் சரியாக சொல்கிறீர்கள். .பாராட்டுக்கள்
@Mani-to8sn
@Mani-to8sn 7 месяцев назад
உங்கள் சேவைக்கு எங்கள் வாழ்த்துக்கள் அய்யா
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 7 месяцев назад
அய்யா வரதராஜர் ஐயா அவர்களே உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான் இன்னும் பூமி நன்றாக இருக்கிறது
@s.k.lakshmikandan5149
@s.k.lakshmikandan5149 7 месяцев назад
மதிப்பிற்குரிய ஐயா எங்களுடைய முழு ஒத்துழைப்பும்,ஆதரவும் உங்களுக்குத்தான் அந்த சொத்து எம்ஜிஆர் அண்ணன் பிள்ளைகளுக்குத்தான் சேரவேண்டும்
@renganjeevarathinam3640
@renganjeevarathinam3640 7 месяцев назад
நிச்சயமாக நாங்கள் உங்கள் பக்கம் இருப்போம்.
@seetharamana7482
@seetharamana7482 7 месяцев назад
ஐயா தாங்கள்முயற்சிசெய்து உந்தசொத்தைமீட்டு எம்ஜிஆர் அண்ணன் கடும்பத்திற்குகொடுப்பதற்குதயவு செய்து ஆவனசெய்யவும். உங்களுக்கு தலைவர்தொண்டனாக நாங்கள் துணைஇருப்போம்.🙏🦒🙏
@Agasthiyar
@Agasthiyar 7 месяцев назад
அருமையான திட்டம் ஜயா எங்களது ஆதரவு உங்கள் பக்கம் தான் இருப்போம்
@padmaraomohankumar5587
@padmaraomohankumar5587 7 месяцев назад
தார்மீக அடிப்படையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே தலைவருடைய சொத்தை அவருடைய அண்ணன் பிள்ளைகளுக்கு கொடுத்து விடலாம் இதில் எதுவும் தவறு ஏதும் கிடையாது
@santhanamm256
@santhanamm256 7 месяцев назад
ஐயா தாங்கள் நலமுடன் நீண்ட காலம் சிறப்பாக வாழ இறைவன் அருள்புரிவார்.
@garmegam8142
@garmegam8142 7 месяцев назад
எவனையும் விடக்கூடாது ஐயா
@padmaraomohankumar5587
@padmaraomohankumar5587 7 месяцев назад
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டி அந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைவருடைய அண்ணன் வாரிசுகளுக்கு கொடுக்கலாம் இதில் தவறு எதுவும் கிடையாது
@muthukumarmuthukumar8450
@muthukumarmuthukumar8450 7 месяцев назад
தலைவரின் ஆசியுடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@rajumurugan2715
@rajumurugan2715 7 месяцев назад
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ssumayhi9532
@ssumayhi9532 7 месяцев назад
எம்ஜிஆர் புகழ் ஓங்குக தர்மம் தலை காக்கும் நல்ல குடும்பம் அண்ணன் சக்கரபாணி குடும்பம் அவர்களுக்கு ம் சொத்துக்கள் எழுதி இருக்கலாம்
@jayamkondar2012
@jayamkondar2012 7 месяцев назад
மக்கள் தலைவர் எம் ஜி ஆரின் புகழையும் அவர் செய்த நல்ல செயல்களையும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற செய்யும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல அய்யா மக்கள் தலைவர் எம் ஜி ஆரின் உண்மை தொன்டன் நான் நீங்க நீடூழி வாழ்க வளமுடன்
@sivashankar2347
@sivashankar2347 7 месяцев назад
Super Super Super 👌 Sir, தர்மத்தின் தலைவருக்கு ,( அவரது அண்ணன் பிள்ளைகளுக்கு ) தங்கள் உதவி மிகவும் முக்கியமானது. 🙏🙏✌️
@durairajr3355
@durairajr3355 7 месяцев назад
தங்களுடைய நல்ல மனதிற்கு நன்றி. ஐயா வாழ்க வளமுடன்.
@garmegam8142
@garmegam8142 7 месяцев назад
இவர்தான் தலைவர்
@ananthanp2701
@ananthanp2701 7 месяцев назад
புல்லரிக்கிறது ஐயா ,தாங்கள் புரட்சித் தலைவரின் மேல் அவர்தம் ரத்த உறவுகளின் உரிமை செரத்துக்களை அவர்களிடம் சேர்க்க வேண்டும் என்ற நியாயத்துக்கானபற்றுதலை கண்டு புல்லரிக்கிறது கழகத்தின் தொண்டனாக தங்க தலைவனின் பக்தனாக எனக்கு தங்கள
@ATRRajan.317
@ATRRajan.317 7 месяцев назад
நன்றி அய்யா...வாத்தியார் வாழ்க...என் இதய கனி...
@loganathanvenkat5670
@loganathanvenkat5670 7 месяцев назад
Varadha Rajan Sir is the Front Line Fan of MGR. Vaazhthukkal 🙌
@sundarrao535
@sundarrao535 7 месяцев назад
True MGR fans will support U sir.
@bhaskaranvasu8405
@bhaskaranvasu8405 7 месяцев назад
ஆதரவு உண்டு🇮🇳
@seshadrinarayanan2769
@seshadrinarayanan2769 7 месяцев назад
Super our support is our duty hats off to ur endeavour mgr athma will never forgive these dirty people
@duraiswamym9939
@duraiswamym9939 7 месяцев назад
உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள். ஊழல் அரசியல்வாதிகளை ஜெயிலுவக்கு அனுப்ப வேண்டும்.
@padmanabarajpadmanabaraj9419
@padmanabarajpadmanabaraj9419 7 месяцев назад
தங்களது எண்ணம் நோக்கம் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@umadevinarayansamy9237
@umadevinarayansamy9237 7 месяцев назад
உங்கள் நீதிக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் உங்களைப் போன்றோர் ஒரு சிலர் இருக்கின்றனர் என்பதற்கு இதுவே சாட்சி
@umasrinivasan5125
@umasrinivasan5125 7 месяцев назад
உங்கள் எண்ணம் ஈடேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஜெய் ஹிந்த்
@astroselva5534
@astroselva5534 7 месяцев назад
சார் நான் எம் ஜி ஆரின் தீவிரசிகன் 1972ல் இருந்து கடசியில் இருக்கேன் இந்தசொத்துதொடர்பாக என்முழு ஆதரவும் உங்களுக்குதான்
@velusamy-vy4fs
@velusamy-vy4fs 7 месяцев назад
தங்கள் பணி சரியான நடவடிக்கை எடுங்கள் சரியே
@SelvamK-rz3ft
@SelvamK-rz3ft 7 месяцев назад
நல்ல உள்ளங்கள் ஆதரவு உண்டு நன்றி ஜெய் ஹிந்து 🙏🙏🙏🙏🙏
@vellingirikuppu1995
@vellingirikuppu1995 7 месяцев назад
நிச்சயம் வெற்றி நமக்கே துணை நிற்போம் நன்றிஐயா...
@thalapoongodi6335
@thalapoongodi6335 7 месяцев назад
ஐயா உங்க வீடியோக்காக காத்திருந்தேன் ஐயா
@udhayabanu6814
@udhayabanu6814 7 месяцев назад
Will stand up for truth.
@makkalthiligamfanmsr4274
@makkalthiligamfanmsr4274 7 месяцев назад
Please help for MGR Annan family, our support will be always for you sir
@user-bh7tm5sq4s
@user-bh7tm5sq4s 7 месяцев назад
வாழ்த்துக்கள் சார் 💐💐
@user-tp5ke5zr9j
@user-tp5ke5zr9j 7 месяцев назад
I will support you for this decision to any level
@ksvijayaragavanragavan2520
@ksvijayaragavanragavan2520 7 месяцев назад
கண்டிப்பாக ஆதரவுகொடுப்போம்சார்
@MrSankker
@MrSankker 7 месяцев назад
Very Great sir.
@Anandhan.m
@Anandhan.m 7 месяцев назад
Thanks 👍
@balakumarv404
@balakumarv404 7 месяцев назад
As a MGR devotee I'm supporting your points. Vaimiye vellum.
@saenchai5071
@saenchai5071 7 месяцев назад
ஐயா அவர்கள் சேவை மனப்பான்மை மற்றும் தர்ம சிந்தனைக்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசி ஆசீர்வாதம் நிச்சயமாக கிடைக்கும் ' நாங்கள் உங்க சட்ட போராத்திற்கு உறுதுணையாக இருப்போம், வாழ்த்துக்கள், வாழ்க உங்கள் பொது சேவை....
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 7 месяцев назад
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றி வணக்கம் சார்.
@chidambaramulaganathan4219
@chidambaramulaganathan4219 7 месяцев назад
MGR, the greatest humanitarian, of this era
@kjeyaramankrishnan8079
@kjeyaramankrishnan8079 7 месяцев назад
நேதாஜி டிவிக்கு நன்றி.ஐயா வாழ்க வளமுடன்.தெய்வதிரு தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் சொத்துக்கள் அவர்கள் அண்ணன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கே சேரும்.இறைசக்தி பிரபஞ்ச சக்தி மக்கள் சக்தி ஐயாவுக்கு ஆதரவு சேர்க்கும்.நீதி வெல்லும் . அநீதி வெல்லம் குடும்பம் அஸ்தி ஆஸ்தி புயல் வெள்ளத்தில் கரைக்கும்...
@vijayakumaranchakaravarthy9216
@vijayakumaranchakaravarthy9216 7 месяцев назад
தினம் உங்கள் செய்தியை பார்ப்பேன் நீதி வெல்லும்.மக்கள் என்றும் உங்கள் பக்கம்.
@vivekanandhanvivek8104
@vivekanandhanvivek8104 7 месяцев назад
Good decision
@thirushivanesan1466
@thirushivanesan1466 7 месяцев назад
அருமை. வணக்கம் ஐயா. நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியுமுடன் வாழவேண்டும்.
@raamaraajangurusamy498
@raamaraajangurusamy498 7 месяцев назад
Respected Sir, மிக்க நன்றிங்க...
@sbalasubramanian59
@sbalasubramanian59 7 месяцев назад
Simply great.. Right thinking Sir..
@user-xw6gr8mk7j
@user-xw6gr8mk7j 7 месяцев назад
We heartedly support you!
@rajapandian8795
@rajapandian8795 7 месяцев назад
Jaihind sir.
@sonaimuthu3661
@sonaimuthu3661 7 месяцев назад
ஐயா! உங்கள் வீடியோ ஒவ்வொன்றையும் தவராமல் பார்த்துவிடுவேன். உங்களின் நேர்மை சாதி மதம், இன வேறுபாடு இன்றி நேர்மையாளர்களின் ஆதரவை பெற்றுள்ளது! உங்களின் நேர்மைக்கு மக்களின் ஆதரவு என்றென்றும் உண்டு! ❤❤❤❤❤
@amenflowers5937
@amenflowers5937 7 месяцев назад
வாழ்த்துக்கள் ஐயா! முயற்சி வெல்லட்டும்! எம் ஜி ஆர் ஆன்மா அமைதியடையட்டும்! நன்றி!
@subramanianmani2894
@subramanianmani2894 7 месяцев назад
ஐயா தங்களுடய நியாயமான கருத்துக்கு எப்போதும் துனையிருப்போம்
@SivaKumar-eg5pm
@SivaKumar-eg5pm 7 месяцев назад
எங்கள் தங்கத் தலைவரின் சொத்து என்பதால்தான் இதுவரை கட்சியினர் அடையமுடியாமல் இருக்கிறது.இத்தனை நாட்கள் கழித்து எதிர்த்து கேட்ப்பதற்கு யாரும் வரமாட்டார்கள் என்ற தைரியத்தில் வாதம் புரிகிறார்கள் போலும் - நீதி வரவில்லை எனில் வாளை உயர்த்து - புரட்சி தலைவரின் பொன்னான வார்த்தைகள் உண்டு யாரும் மறக்கவில்லை என்றும் உங்களுடன் - அன்புத் தலைவரின் உண்மை தொண்டன்😢😢😭✌️✌️✌️🔥🔥🔥✌️✌️
@rganesan2170
@rganesan2170 7 месяцев назад
நீங்கள் நீண்டநாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@sivaramanr8273
@sivaramanr8273 7 месяцев назад
தங்களுடைய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.உங்களுடைய சொற்களும் செயலும் என்னை வெகுவாக கவர்ந்தது. நன்றி, வணக்கம்.🙏
@shanmugammathialaganshanmu8161
@shanmugammathialaganshanmu8161 7 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@jelumalai3787
@jelumalai3787 7 месяцев назад
அருமையான பதிவு ஐயா. உங்கள் பதிவுக்கு தலை வணங்குகிறேன்.
@ramanivenkata3161
@ramanivenkata3161 7 месяцев назад
Excellent Mr Varadarajan. Everybody will support you. All MGR followers will stand by you in all your endeavours. Admire your stance in this matter.
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 7 месяцев назад
உங்கள் நல்லெண்ணத்தைக் கண்டு ஆச்சர்யம்கலந்த மகிழ்ச் சியடைகிறேன் ,நல்லமனம் வாழும்
@sarunachalam6166
@sarunachalam6166 7 месяцев назад
My support to you sir 🎉
@palanisamyv6275
@palanisamyv6275 7 месяцев назад
Good 👍 sir
@sandamurthygovindasamy462
@sandamurthygovindasamy462 7 месяцев назад
I will support you sir
@jawaharkannadhasan7992
@jawaharkannadhasan7992 7 месяцев назад
சார் மிக்க மகிழ்ச்சி நன்றி உங்களுக்கு உற்ற துனையாக உண்மையான அஇஅதிமுக தொண்டர்கள் இருப்பார்கள் இந்த துரோகிகளை எவரையும் அனுமதிக்க கூடாது புரட்சி 😊தலைவர் எம் ஜி இராமச்சந்திரன் வாரிசுகளுக்கு கிடைக்குமாறு தங்களால் முடிந்த உதவிகளை வழங்கிடுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன் என்றும் அன்புடன் ஜவகர் கண்ணதாசன் காரைக்குடி சிவகங்கை மாவட்டம்
@thalapoongodi6335
@thalapoongodi6335 7 месяцев назад
நான் தெய்வத்தின் தீவிர பக்தை புரட்சி தலைவி என்றால் எனக்கு உயிர் ஐயா
@durairajesh665
@durairajesh665 7 месяцев назад
I am always with you..
@palrajchinnasamy4043
@palrajchinnasamy4043 7 месяцев назад
என்னுடைய முழு ஆதரவு தங்களுக்கு உண்டு சார் நன்றி.
@substrav
@substrav 7 месяцев назад
You will win this God and my MGR Athma is with you sir
@sivasubageson5611
@sivasubageson5611 7 месяцев назад
Jay Hind! Tq Boss on your neutrel stand on Our Vaathiyaar property dispute. Truth shall win. All Vaathiyaar fans and devotees stand united to make it happen. Jay Ho!😊
@Ninenine99-qz9pt
@Ninenine99-qz9pt 7 месяцев назад
❤❤sathiyamaagha sollkiren,,❤MGR. ❤in Aathma ungal roopathil intha nattilrkku miga periya nallathu nadakkappokirathu🎉🎉
@sathyam815
@sathyam815 7 месяцев назад
you are perfectly right sir
@narayananravichandhran6028
@narayananravichandhran6028 7 месяцев назад
உங்களுடைய முயற்சி வெற்றிபெற இறைவனை வேண்டுகிறேன்
@rajapandian8795
@rajapandian8795 7 месяцев назад
Kadavul ungalaku help pannuvar sir don't worry sir.
@srm5012
@srm5012 7 месяцев назад
Dear sir, I am always supporting you, and I am a MGR fanatic
@vaithilingamahilathirunaya9313
@vaithilingamahilathirunaya9313 7 месяцев назад
உண்மை என்றும் வெல்லும்!
@Inwardschannel
@Inwardschannel 7 месяцев назад
Our support is for you sir!
@saravanana3572
@saravanana3572 7 месяцев назад
Super,sir
@ravigovindhasamy470
@ravigovindhasamy470 7 месяцев назад
நீங்கள் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் துணை நிற்கிறீர்கள் வெற்றி உங்களுக்கே ! MGR ஐ மறந்த கூட்டத்தை விரட்டியடிக்கவேண்டுகிறேன்.✌️💐🙏
@krishnansubramaniam5902
@krishnansubramaniam5902 7 месяцев назад
We all are by your side, please go ahead to help MGR’s brother family. God bless you 🙏
@jeevasri9947
@jeevasri9947 7 месяцев назад
உங்கள் முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow 7 месяцев назад
வணக்கம் சார். NMK tv ன் இந்த பதிவைப் பார்த்தவுடன் திரு. ஏகலைவன் அவர்களின் இராவணாடிவி வளைதளத்தின் பதிவில் திரு. பாரத் ரத்னா எம்ஜிஆர் அவர்களின் 36வது நினைவு நாள் பகிர்வும் பார்த்தேன்... அவரை தங்களின் துணையோடு அவருக்கு நன்றி! நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா என்று ஏழை எளிய உண்மையான அஇஅதிமுகழகத்தொண்டர்கள் சார்பாக கூறுகிறேன் சார். வணக்கம். ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான் பாரத் மாதா கீ ஜெய். வளர்க பாரத் ரத்னா எம்ஜிஆர் அவர்களின் புகழ்!
@logavisva6163
@logavisva6163 7 месяцев назад
Salute sir
@JanardhanankKannaia
@JanardhanankKannaia 7 месяцев назад
வணக்கம். ஐயா உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை இறைவன் கொடுக்க வேண்டுகிறேன்.
@venkatg6845
@venkatg6845 7 месяцев назад
அருமையான பதிவு ❤❤❤❤❤❤
@kalaivanis9576
@kalaivanis9576 7 месяцев назад
Your initiative is highly commendable sir. The property should be handed over to the deserving persons. You are a true follower of Shri MGR. His soul will definitely bless you. I have come to know about MGR' s good qualities through your videos sir. Thank you so much for bringing such incidents to limelight. Youngsters should learn from MGR.
@NagarajanS-ru9xx
@NagarajanS-ru9xx 7 месяцев назад
நான் முதல் ஆளாகவருகிறேன் MGR க்காக உயிரையேதருவேன்
@unnikumarmenon5604
@unnikumarmenon5604 7 месяцев назад
Hatsoff Mr.varadhrajan please help and protect the property of makkal thilagam Mgr. I am a hard-core Mgr bhaktan.
@sks.maniyarsks1958
@sks.maniyarsks1958 7 месяцев назад
நான் வருகிறேன் சார்.
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow 7 месяцев назад
வணக்கம் சார். இந்த உங்களின் சூலுரையை ஏற்று பக்கபலமாக இருக்க நாங்கள் எந்தவகையில் பங்குபெறவது விபரங்களை கூறுங்கள்! கட்சி பேதமின்றி!! திரு.அண்ணாமலைதம்பியும் மாரிதாஸ்தம்பியும் மேற்கொண்ட புள்ளி விவரங்களை சேகரித்து வழங்கவும் சத்தியத்தின் பக்கம் துணையாக நிற்கவும் வரவேற்கிறோம். நன்றி. ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான் பாரத் மாதா கீ ஜெய் வளர்க திரு பாரத் ரத்னா எம்ஜிஆர் அவர்களின் புகழ்.
Далее
Пиратские котики
00:50
Просмотров 106 тыс.
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 115 тыс.
Китайка Шрек поймал Зайца😂😆
00:20