Тёмный

எம்.ஜி.ஆர் சொல்லுவார்..DMK-வ சாதாரணமா எடை போடக்கூடாது! | ACTOR RAJESH | MGR LIFE| MANIKKAM | 

OmSaravanaBhava
Подписаться 1,3 млн
Просмотров 35 тыс.
50% 1

#omsaravanabhava #Actorrajesh #mgr #mgramachandran #puratchithalaivarmgr #mgrmanickam #actorrajeshinterview #Manikkam #Rajeshinterview #mgrlife #maduraimeetasundarapandian
#Mgrfriend
எம்.ஜி.ஆர் சொல்லுவார்..DMK-வ சாதாரணமா எடை போடக்கூடாது! | ACTOR RAJESH | MGR LIFE| MAANIKKAM |
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Опубликовано:

 

20 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@ayyamperumalkrishnan3094
@ayyamperumalkrishnan3094 Год назад
எங்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் தெய்வம் எங்கள் புரட்சித் தலைவர் அவர் இறக்க வில்லை
@traveltimenammaarea4522
@traveltimenammaarea4522 Год назад
எம்.ஜி.ஆர். வாழ்க வளமுடன்... நம்மகூடவே தெய்வம் வாழும்...
@SenthilKumar-nt5gd
@SenthilKumar-nt5gd Год назад
ராமருக்கு அனுமன் போல இவர் MGR க்கு. தலைவர் மேல் கொண்ட பக்திக்கு அளவில்லை
@vijayragavan9459
@vijayragavan9459 Год назад
🙏🙏🙏 மனிதருள் மாணிக்கம் புரட்சித்தலைவர், அவர் மறைந்த போது நானெல்லாம் 5வயது சிறுவன் இருந்தும் எங்களை போன்றவர்களை அறத்தின்பால் ஈர்த்துள்ளார்
@mukesh.__.2008
@mukesh.__.2008 Год назад
Super. Really good man.
@umamahesha9028
@umamahesha9028 Год назад
உண்மை உறக்க கூறியமைக்கு கோடானு கோடி நன்றி.❤
@ksathanandan2478
@ksathanandan2478 Год назад
மாணிக்கம் அண்ணா உங்களை நினைத்து பெறுமை.
@periyakamu8305
@periyakamu8305 Год назад
ராஜேஷ் சார் நன்றி
@senthamarair8339
@senthamarair8339 Год назад
மனிதன் என்பவன் கடவுள் ஆகலாம்.
@sooryavedhachalam7543
@sooryavedhachalam7543 Год назад
மீண்டும் ஒரு முறை பிறந்து வாங்க தலைவா
@Anna12375
@Anna12375 Год назад
மீண்டும் வந்தா என்னைய மறுபடியும் புதைக்கவா;போங்க டா டேய் நீங்களும் உங்கள் அரசியலும்
@TrackArul-tamil2065
@TrackArul-tamil2065 Год назад
மிகவும் அருமை இன்றைய தலைமுறை க்கு மட்டும் இல்ல எம் ஜி ஆர் வாழ்க்கை எல்லா தலைமுறை க்கும் ஒரு வழிகாட்டி நூல்
@saibaba172
@saibaba172 Год назад
மிக அருமையான நேர்காணல்,🌷👌
@muthumari9294
@muthumari9294 Год назад
நன்றி விசுவாசம்
@anandnarayanan2118
@anandnarayanan2118 Год назад
Only one legend DR MGR Sir 🙏
@gthibanify
@gthibanify Год назад
Great interview iyya . MGR is god for many people , Supper Rajesh iyya ,youngesters know more about ponmana semmal. 🙏🙏
@kesavankesavan7759
@kesavankesavan7759 Год назад
புரட்சித்தலைவர் அவர்களின் மனசு தூய்மையான தங்கத்திற்கும் தூய்மையான தண்ணீருக்கும் தூய்மையான காற்றுக்கும் தூய்மையான பசுமை க்கும் நிகரானது பொன் மனச் செம்மல் புகழ் ஓங்குக
@gobi2134
@gobi2134 4 месяца назад
அரூம்மை என் அன்பு சகோதரா
@vijirajan1
@vijirajan1 Год назад
Arumai
@kuttapattirajasekaran2691
@kuttapattirajasekaran2691 Год назад
அன்பை விதைத்தவர் அன்பை அறுவடை செய்ய வல்லவர்.
@ramalingammuthusamy6249
@ramalingammuthusamy6249 Год назад
எங்கள் உங்கள் புரட்சி தலைவர் புரட்சி தலைவர் தான். என்றும். இதய தெய்வம். தான். வாழும். வாழ்துகொண்டுரிக்கும். சித்தர். அவர். காலத்தால் அழியாத. புகழ். இருந்து கொண்டே இருக்கும். 🌱🌱🌱
@sivakumarrajalingam3424
@sivakumarrajalingam3424 Год назад
Great personality 😊
@kalkikalki1074
@kalkikalki1074 Год назад
எனக்கு 60-70இல் நடித்த நடிகர்களில் ஒரு பத்து நடிகர்கள் பிடிக்கும் என்றால் அந்த பத்துக்குள் எம்.ஜி.ஆர் வரவே மாட்டார்.2 வருடங்களுக்கு முன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தோம்.அப்போழுது தலைவர் அவர்களின் பிறந்தநாளுக்காக சாலையோரங்களில் தலைவர் புகைப்படங்களை வைத்திருந்தனர்.என்னை அறியாமல் அவரிடம் வேணாடிக் கொண்டேன்.சரியாக அரை மணி நேரத்தில் சிக்கல் தீர்ந்தது அதுவும் நம்ப முடியாத வகையில்.அந்த நிமிடத்திலிருந்து அவரை கடவுளாகவே பார்க்கிறேன்.
@gobi2134
@gobi2134 Год назад
உங்கள் அனுபவம் எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்
@ganesannatarajan2073
@ganesannatarajan2073 Год назад
நட்புக்காக வாழ்ந்தவர்
@len3561
@len3561 Год назад
MGR Manitha kadavul
@madhavanbadrinarayanan8449
@madhavanbadrinarayanan8449 Год назад
Rajesh sir, super thank you
@saibaba172
@saibaba172 Год назад
Super 💐👍
@chandrasekarankuppusamy4772
Great personality real thalaivur
@radhikakannan2147
@radhikakannan2147 Год назад
👌🏻👌🏻👏👏MGR kuda irukara Michael per kuda interview pannunga
@shimoorthy
@shimoorthy Год назад
Supera irukuthu ketukirey irukanumnu thonuthu.
@elangovanelangovan2187
@elangovanelangovan2187 Год назад
பேட்டி கொடுப்பவருக்கு நிதானம் தவறி விட்டது. தலைவருடன் இருந்தவர்கள் பல பேர் பல நினைவுகளை சுவாராசியமான தகவல்களை கொடுக்கிறார்கள்
@akshayamgrkannan
@akshayamgrkannan Год назад
Manikkam thaan MGR personal PA mathavanga reel veduvarkal
@indirashunmugam4492
@indirashunmugam4492 Год назад
Enjoyed every bit of it. Thank you Mr.Rajesh for the interview.
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Год назад
He can share much more incidents sir....👌😀🙏🌹
@dhandapanir588
@dhandapanir588 Год назад
Super
@RK-jt5gi
@RK-jt5gi Год назад
Super sir Continue with more episodes
@natarajansp6653
@natarajansp6653 Год назад
நன்றி ஐயா 🎉
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 Год назад
Rajesh sir nandrigal pala
@prabhabalu9683
@prabhabalu9683 Год назад
👌👍💐🙏
@m.g.r.satheesan1293
@m.g.r.satheesan1293 7 месяцев назад
TRUE❤
@vanasudhaz
@vanasudhaz Год назад
சற்று நினைவுக் குறைபாடு இருப்பது போல் தெரிகிறது.. அதனால் மிக சரளமாக பழைய செய்திகளை கூறுவதில் சிரமம் தெரிகிறது
@R.PraveenrajVKL
@R.PraveenrajVKL 8 месяцев назад
MGR ❤
@mathavannair3540
@mathavannair3540 Год назад
❤❤❤❤
@jayachandhran8535
@jayachandhran8535 11 месяцев назад
Im proud to say, my grandfather mr e.ramamoorthy,who was driver of honorable dr mgr sir's driver
@kalaselvi77
@kalaselvi77 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@SekarV-hg9cb
@SekarV-hg9cb Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthumari9294
@muthumari9294 Год назад
விருந்தோம்பல் நெறி முகவரி MGR வீடு.
@ramachandranraveenthiran2826
தலைவருக்கு கீழ் பணி செய்தவர்களும் மனிதநேயம் மிக்கவர்கள்
@sailajas934
@sailajas934 Год назад
Rajesh sir, many more such interviews with people associated with Puratchi Thalaivar is expected by Thalaivar fans.
@m.sabarisabari4776
@m.sabarisabari4776 Год назад
First comment
@sivaprakashelumalai7646
@sivaprakashelumalai7646 Год назад
MGR paththi thetinjika manasu thudikuthu...
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 6 месяцев назад
வேஸ்ட்.
@MrMjayaps
@MrMjayaps Год назад
அவர்களுடன் இருந்த பல சம்பவங்களில் சிலவற்றை கூறியிருக்கலாம், இவருக்கு இரண்டு எபிசோடுகளே அதிகம்
@pandiyansubbiah5344
@pandiyansubbiah5344 Год назад
நன்றி ராஜேஸ் சார்
@pandiyansubbiah5344
@pandiyansubbiah5344 Год назад
நன்றி மாணிக்கம் அண்ணா
@NxTLASHU
@NxTLASHU Год назад
Day kene punda
@sangkithaaubry4941
@sangkithaaubry4941 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@paramshivam9223
@paramshivam9223 Год назад
Mgrgod
@Kuberan_22
@Kuberan_22 Год назад
Ada da da da
@vijayakumar-sk7gb
@vijayakumar-sk7gb Год назад
1990 ஆண்டு பின் த.நாடு சீர்கெட துவங்கியது. இது என அனுபவ உண்மை
@nameraj
@nameraj Год назад
MGR with his overly hyped popularity could have done boat load of good things to Tamil nadu and uplift the people of TN. That doesn't happen. For example, chandrababu Naidu have created the excellent base for IT, and hence now AP is one of the top IT hub. Think about it. I am not in party affiliated. He gave money and uplift the people around him. That is not sufficient. It is very unfortunate that he didn't learn any good from past leaders like Kamarajar. Overly Hyped popularity with no good reason.
@rajrajb9500
@rajrajb9500 Год назад
Hi Rajan Sri, to some degree i can accept it is hyped. But truly he is great human. FYI he is the one in south india before 1990 computerized the govt department. After 1991 only india actually started growing because of liberalization.Before that the policies and state govt funding is very tough. For MID days meal itself he was struggling to get fund. Giving all products in Ration shop he did make sure it got delivered on time and without fail. After his demise till today you wont get anything other than just Sugar and Rice.. So politically if you compare the current politicians and he ..He is truly real time HERO. As person i know him personally ..hype is almost true..
@avmrajan8730
@avmrajan8730 Год назад
அண்ணாமலை MGR ஐ follow செய்கிறார்
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 Год назад
😀
@KumarS-yh6hj
@KumarS-yh6hj Год назад
இப்பொழுதிருக்கும் அரசியல்வாதியை எம் ஜி ஆருடன் ஒப்பிடாதீர்கள்
@Mindlab11
@Mindlab11 Год назад
❤️
@mazhaisaral3212
@mazhaisaral3212 Год назад
ivlo sirichi sirichi pesrua neenga unga mansukulla unmailaiye mgr eppadi irantharunu theiryamaiaya irukum😏
@kuttapattirajasekaran2691
@kuttapattirajasekaran2691 Год назад
தன் கடமையிலே காலம் கடந்துபோய்விட்டது என்று யூகிக்கமுடிகிறது.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 6 месяцев назад
மேலோட்டமான பேட்டி.சுவாரஸ்யமில்லாமல் சொதப்பல் செய்கிறார் ராஜேஷ்.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 6 месяцев назад
கருவாட்டுக்குழம்புக்கு எதற்கு அப்படியொரு சிரிப்பு.ராஜேஷ் நீங்க ரொம்ப லூசுத்தனமா பேசீறீங்க.
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 5 месяцев назад
கூட்டு களவாணியாச்சே கருணாவும் எமூஞ்சியானும்
@gobi2134
@gobi2134 4 месяца назад
சாத்தானே அகன்று போ
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 4 месяца назад
@@gobi2134 ரெண்டு சாத்தானும் தா இல்லயே
@paramshivam9223
@paramshivam9223 Год назад
Mgrgod
Далее
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51