Hi Anna I am stay Qatar here too much expense. Sardine fish 1 kg 25 30 qr India money. 500 rs we stay India we don’t know the value now we are understand I like you Anna thank you so much your explanation 😍
ஒரே இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தால் கொஞ்சம் சலிப்பு தன்மை ஏற்பட்டு விடும் காணொளி முழுவதும் வெவ்வேறு இடங்களில் நின்று எடுத்த விதம் நல்லா இருக்கு எல்லோருக்கும் தெரிந்த செய்திதான் அதை சொல்லும் விதத்தில்தான் மக்களிடம் போய் சேரும் இதுபோல் காணொளியில் கொஞ்சம் வித்தியாசமான முறையில் எடுக்க சிந்தித்தது எவராக இருந்தாலும் வாழ்த்துக்கள் நண்பா
Bro I'm fathima from Coimbatore.(1) Engaluku periya kappal ellam kaaminga.( 2)unga area veedu, makkal avanga life kaaminga. (3) Ervadi poi oru video podunga
நண்பா மிக அருமையான பதிவு., நான் சுத்த சைவம் ஆனால் நீங்கள் வரிசை படுத்தி காட்டும் மீன்களை எல்லாம் பார்க்கும்போது சாப்பிடவேண்டும் என்று ஆசை வருகிறது., நண்பா நீங்கள் உங்களை பற்றி ஒரு முழு பதிவாக சொல்லுங்கள் நீங்கள் பிறந்து வளர்ந்தது, எப்போது பிறந்திர்கள், உங்கள் வயது, என்ன படிதீர்கள், எப்போது கடலுக்கு முதல் முதலில் பொனிங்க, முத்ல் முறை கடலுக்குள் போன அனுபவம், எப்போ நீச்சல் கற்றுகொண்டிர்கள், தொழில் கற்றுக்கொடுத்தவர் யார், கடலுக்குள் தவறி விழுந்தது வுண்டா, எப்போது திருமணம் நடந்தது, தம்பி அந்தோணி பற்றியும் இதேபோல் முழுமையாக 1 பதிவை எடுத்து 1 episode ஆக பதிவிடவும் இப்படிக்கி பதிவை காண காத்திருக்கும் உங்கள் நண்பன் சுபாஷ் சென்னையிலிருந்து.