Тёмный

எல்லாரும் நடிக்குறாங்க ஆனா Kamal மகா நடிகன் : Abirami Ramanathan Interview | Lokesh Kanagaraj 

IndiaGlitz Tamil
Подписаться 7 млн
Просмотров 133 тыс.
50% 1

#Abiramiramanathan is a Producer, Writer, Screenwriter, Executive Producer, and Distributor from India. Age 74 years (26 August 1947) born in Chennai, Tamil Nadu, India. So far Abirami Ramanathan has worked in the Kollywood entertainment industry and his artwork has been released in Tamil language movies.
#vikram #kamalhassan #theatre #indiaglitz
For more details click - pmu.edu
For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
Don't miss our Telegram channel for all updates - t.me/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Развлечения

Опубликовано:

 

16 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 184   
@sathyaseelan100
@sathyaseelan100 2 года назад
உள்ளம் பூர்வமாக உணர்ந்து சொன்ன வார்த்தை, மற்றவர்கள் நடிகர்கள் ஆனால் கமல் மஹா நடிகன், சூப்பர் sir.
@Raams88
@Raams88 2 года назад
அந்த ஆண்டவர் தான் தமிழ் சினிமா வா காப்பத்தனும் கமல்ஹாசன் : இதோ வந்துட்டேடடன்ன்ன்....
@ashokanashokan1402
@ashokanashokan1402 2 года назад
சும்மாவா சொன்னார்கள் ஆண்டவர் என்று கே பாலச்சந்தர் சிவாஜி கணேசன் நாகேஷ் போன்றோர்களின் வளர்ப்பில் வளர்ந்த கலைஞானி கமல் ஹாசன் அவர்கள் வாழ்க நலமுடன் 💪💪💪
@thambiarunachalam6788
@thambiarunachalam6788 2 года назад
இந்தியாவில் அனைவருமே நடிகர்கள். இதில் கமல் மட்டுமே கலைஞன். மகா கலைஞன்
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 2 года назад
*கமல்-மகா கலைஞன்...!* *ராமநாதன்-கமலின் மகா ரசிகன்..!!*
@kabhilanarumugam1656
@kabhilanarumugam1656 2 года назад
இவரின் பேச்சு ஒரு theatre உரிமையாளரின் உண்மை முகத்தை காட்டுகிறது.. பண்ணுகிற தொழிலுக்கு நியாயம் புகுத்த பார்க்கிறார்.
@ajithpanja9078
@ajithpanja9078 2 года назад
தமிழ் சினிமாவின் மானத்தை காப்பாற்ற கடைசில ஆண்டவர் தான் வரவிருந்தது
@mydeankhan9526
@mydeankhan9526 2 года назад
கடந்த 10 ஆண்டுகளில் ஓரு ஹிட் கொடுத்துவிட்டு கமல் ரசிகர்கள் பண்ணுற ரௌசு தங்க முடியவில்லை. விஜய்,ரஜினி,அஜித் தொடர்ச்சியாக 200 கோடிக்கு மேல் வசூல் படங்கள் கொடுத்து அமைதியா இருக்காங்க .கமல் பல யுகத்துகப்புறம் ஒரு ஹிட் அதுவும் 5 ஹீரோக்கள் இணைந்து நடித்ததால் எதிர்பார்ப்பு மற்றும் விஜய் முந்தைய மற்றும் அடுத்த பட இயக்குனர் அதனால் விஜய் ரசிகர்கள் ஆதரவு ,சூர்யா ரசிகர்கள் ஆதரவுடனும் மற்றும் கார்த்தி ரசிகர்கள் ஆதரவு மற்றும் படத்தை மிகப்பெரிய அளவில் எல்லா வலைத்தளங்களிலும் விளம்பரப்படுத்தி ஹிட் கொடுத்து விட்டு. இவர்கள்தான் தமிழ் சினிமாவை காப்பாற்றி விட்டதைப் போல காமெடி பண்ணுறானுக
@pm64620
@pm64620 2 года назад
@@mydeankhan9526 வேற யாருக்கும் இந்த அளவுக்கு படம் house full படம் hit ஆக வில்லை.
@mahendranp2220
@mahendranp2220 2 года назад
Thank you sir🙏 andavar always great👍👏
@peacelover7000
@peacelover7000 2 года назад
அபிராமி ராமநாதன் ஐயா உண்மையை உறக்கச் சொன்னார்! கமல் மகாநடிகன் மற்றவர்கள் நல்ல நடிகர்கள்! இப்படி சொல்பவர்கள் மிகவும் அரிது! எல்லோரையும் திருப்தி படுத்த நினைத்தால் உண்மையை பேச முடியாது! கமலை ஒப்பிடுவதற்கு தென்னிந்தியாவில் யாரும் இல்லை வேண்டுமென்றால் மம்மூட்டியை ஒப்பிட்டு பேசலாம். ஒப்பிடலாம் அவ்வளவுதான்! இந்தியாவின் கலைஞானி கமல்தான்.
@victorbenny3270
@victorbenny3270 2 года назад
Kamal sir always great Legend Best One better than others Kamal sir only.
@user-rajan-007
@user-rajan-007 2 года назад
உலகநாயகன் 🔥
@srinivasaraghavan8140
@srinivasaraghavan8140 2 года назад
Very Good and valuable information. Kamal Sir the greatest living legend in Indian Cinema. Great respect to you Sir Abhirami.
@TamilSelvan-gk9wc
@TamilSelvan-gk9wc 2 года назад
Kamal gave life to theatres in Aborva sagotharrargal. Now again in VIKRAM. He is the savior of theatres.
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 года назад
எங்கள் ஏரியாக்காரர் அபிராமி ராமநாதன் சார்... சீக்கிரம் நம்ம மாலை கட்டி முடிங்க சார்....1980 களிலிருந்து ஸ்கூல் கட் அடிச்சிட்டு அபிராமியில் படம் பார்ப்பதே எங்களுக்கு பிடித்தமான ஒன்று!
@hamjathhamjath141
@hamjathhamjath141 2 года назад
Kamalhasan legend
@sarathyk312
@sarathyk312 2 года назад
Super talk ramanathan sir. Correctly u said. Kamal sir always super acting. After sivaji ganesan sir, now Kamal sir.
@bhuvanesha03
@bhuvanesha03 2 года назад
💯💯
@indianever4698
@indianever4698 2 года назад
இதை விட சினிமா வியாபாரத்தை மிக எளிமையாக யாரும் விளக்கி இருக்க முடியாது. 😏 🇮🇳
@anandakumar3890
@anandakumar3890 2 года назад
🇮🇳வாழ்க கமல் ஹாசன் 🇮🇳
@greensky2023
@greensky2023 2 года назад
Great kamal
@natarajanrajamanikam9465
@natarajanrajamanikam9465 2 года назад
கமல்ஹாசன் நேர்மையரன மனிதர்
@umanixson5719
@umanixson5719 Год назад
இது முதல் முறை அல்ல. மலேசியாவில் தமிழ் படங்களுக்கு உயிர் கொடுத்தது கமலின் அபூர்வ சகோதரர்கள்
@cipetpanipattoolroom2569
@cipetpanipattoolroom2569 2 года назад
last generation failed to appreciate Kamal, this generation identified him as real gem....
@bhuvanesha03
@bhuvanesha03 2 года назад
💯💯💯
@dhinakardhina1001
@dhinakardhina1001 2 года назад
Kamal Hassan best
@prabhaprabhu4308
@prabhaprabhu4308 2 года назад
Ulaganayagan Kamal sir Mass 😍♥️😊
@vrebeka9008
@vrebeka9008 Год назад
King 👑 of cinema world 💕 love you Kamal sir 🥰
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 года назад
Andavar kamal god of Indian cinema
@rathnakumar1810
@rathnakumar1810 2 года назад
கேன்டீன்ல ஸ்நாக்ஸ் விலை அதிகமா இருக்குறதுக்கு ஒரு மகாவிளக்கம் கொடுத்தார் பாருங்க...யாருமே குடுக்காத விளக்கம்!!!😂😂😂😂
@suthesmuniandy6757
@suthesmuniandy6757 2 года назад
Super sir
@shanmugamsukumaran3591
@shanmugamsukumaran3591 2 года назад
எல்லாரும் நடிக்குறாங்க ஆனா Kamal மகா நடிகன்
@logeshwaran6110
@logeshwaran6110 2 года назад
💥👌🏻🥳🙏🏻
@prakashpvs4726
@prakashpvs4726 2 года назад
💯🔥
@stevenwaugh1
@stevenwaugh1 2 года назад
Sir, As the cost of the food items sold in theatres (just to cover up your operational cost or profit) are way beyond the MRP (eg. one cold coffee at PVR which was costing Rs. 120 pre-Covid in Jan’21, Rs. 90 during COVID in Sep’21, was sold in Jan’22 at Rs. 200 citing fuel price rice and now sold at Rs. 170 despite fuel price being reduced. But the quantity & quality of food sold is the same. A 1 Litre water bottle which costs Rs. 20 outside is sold at Rs.60 in theatres. That’s the reason public visiting theatres want to buy items from outside. My question is did the State government gave permission to all these theatre owners to sell all products more than the MRP? Looks like the theatre owners have misconstrued the acronym MRP as “Minimum Retail Price” instead of “Maximum Retail Price”. One suggestion to have automated dispensing systems for certain packaged items like in abroad to save time and more manual labour. Thank you.
@priyasathyan6521
@priyasathyan6521 2 года назад
Why r u choosing for PVR.....if u want all luxury then have to pay...otherwise malls will not run..they have to pay for lot of employees .and all
@kaviyafoodfactory2973
@kaviyafoodfactory2973 2 года назад
Beautiful sir
@shreenathan2144
@shreenathan2144 2 года назад
Vikram 🔥 🔥 🔥
@chitramurugan2013
@chitramurugan2013 2 года назад
சினிமா தியேட்டர்கள் ஆண்டவரால் உயிர்பிழைத்து உள்ளது உண்மையா இல்லையா🙏
@mydeankhan9526
@mydeankhan9526 2 года назад
கடந்த 10 ஆண்டுகளில் ஓரு ஹிட் கொடுத்துவிட்டு கமல் ரசிகர்கள் பண்ணுற ரௌசு தங்க முடியவில்லை. விஜய்,ரஜினி,அஜித் தொடர்ச்சியாக 200 கோடிக்கு மேல் வசூல் படங்கள் கொடுத்து அமைதியா இருக்காங்க .கமல் பல யுகத்துகப்புறம் ஒரு ஹிட் அதுவும் 5 ஹீரோக்கள் இணைந்து நடித்ததால் எதிர்பார்ப்பு மற்றும் விஜய் முந்தைய மற்றும் அடுத்த பட இயக்குனர் அதனால் விஜய் ரசிகர்கள் ஆதரவு ,சூர்யா ரசிகர்கள் ஆதரவுடனும் மற்றும் கார்த்தி ரசிகர்கள் ஆதரவு மற்றும் படத்தை மிகப்பெரிய அளவில் எல்லா வலைத்தளங்களிலும் விளம்பரப்படுத்தி ஹிட் கொடுத்து விட்டு. இவர்கள்தான் தமிழ் சினிமாவை காப்பாற்றி விட்டதைப் போல காமெடி பண்ணுறானுக
@raju1950
@raju1950 2 года назад
Yenna perya makkalukku thevyana padangala. ? Most of the movies now a days are crap
@sadiqali41
@sadiqali41 2 года назад
Super comments by Abirami Sir and good interview
@sagaiedwardkennedy4820
@sagaiedwardkennedy4820 2 года назад
Kamal Hassan super 🔥🔥🔥🔥👍👍👍👍
@chankyan6982
@chankyan6982 2 года назад
Good Anchor, super answers also
@mukundanradhikam773
@mukundanradhikam773 2 года назад
Kamal sir Super Actor.
@visanisha33
@visanisha33 2 года назад
Was here for Mr Abirami ramanathan
@amithap1
@amithap1 2 года назад
sir atha neenga sollum bothu ulaganayagan fans ah perumiya iruku sir...
@carttonfamily2.064
@carttonfamily2.064 2 года назад
❤️❤️
@Hamidn17
@Hamidn17 2 года назад
KAMAL IS BEST🤩😍👍.KAMAL SIR I ONLY WATCH YOUR MOVIE. KAMAL MOVIE OR NO MOVIE. 💯👍🙌👍.WHAT YOU SAY IS 💯🙌 RIGHT BROTHER. SINGAPORE CINEMA THEATER FULL HOUSE
@bharathhhhhh
@bharathhhhhh 2 года назад
Ellorum nadigargal aanal Kamal Maha maha maha nadigan as well as advanced technician fellow
@kavithadinu1112
@kavithadinu1112 2 года назад
Abirami theater onner kamal rasigan great sir.
@RSXXX229
@RSXXX229 2 года назад
I THINK TAMIL NADU CITIZENS REWARDING KAMAL FOR THE MISTAKES THEY MADE (GUILTY CONCIOUS) IN NOT VOTING HIM (NOT ELECTED HIM ON LAST ELECTION). THE 🌐 WORLDWIDE AUDIENCES ARE "EMOTIONALLY ATTACHED TO KAMAL"; EVEN IF MOVIE NOT SUCCESSFULLY PRESENTED, THE 🤝👉EMOTONAL ATTACHMENT TO KAMAL WOULD HAVE GIVEN SAME MIND BOGGLING SUCCESS.
@t.dileepak4296
@t.dileepak4296 2 года назад
apadi ellam onum ila. padam nalla iruku ponom. politics nalla ila vote poda pogala😊
@Raveendhana
@Raveendhana 2 года назад
@@t.dileepak4296 point
@idwbsfu4831
@idwbsfu4831 2 года назад
@ RS very true ... everyone is emotionally atta he'd to him due to his truthful and untiring attitude and nature towards people and films
@venkyysrini
@venkyysrini 2 года назад
@@t.dileepak4296 உங்களுக்கு நல்ல அரசியல் வாதி உங்களுக்கு வேண்டாம்
@Arunkumar-du5kr
@Arunkumar-du5kr 2 года назад
@@venkyysrini kamal oda arasiyal Ena 😂😂.almost 15 months what he did as chief minister Canditate. After 4 years he came to canvas he taught people will vote 😂😂😂
@bhuvanesha03
@bhuvanesha03 2 года назад
Ulaganayagan for a reason 💯💯🔥🔥
@riceisnice6462
@riceisnice6462 2 года назад
Talented anchor talented director
@Karthik-karikalan
@Karthik-karikalan 2 года назад
Illa na oru question kekuran… 20 ppl working 80rs popcorn x 1000 = 80,000rs per show Apo 2 show maximum 1000 peru varanga na 1,60,000rs per day 30 days vacha 48,00,000rs varuthu 20 ppl working nenga 40000rs per month kuduthalum 8,00,000 than varuthu. Epadi nenga ungaluku profit illanu soldringa?
@mohammadramzi8955
@mohammadramzi8955 2 года назад
This is decided by his margin per pop corn.assume he has 20 RS profit per pop corn, according to 2000*30*20=1,200,000 gross margin now deduct salary of 20 800,000, Maintenance 20,000,Utilities 40,000, Depreciation of Canteen non current Assets 10,000 Total cost 1,500,000 mean 300,000 Net Loss based on 20 RS Gross margin per pop, if he has no 20 RS Margin then his loss increase, but he can cover salary of 20 servants is possible.
@theartfactory7903
@theartfactory7903 2 года назад
விக்ரம் திரைப்பட ரசிகர்களின் உடனடி ஆதரவை எதிர்பார்க்கும் ஒரு ஆலோசனை idhu... ஐயா, எந்த ஒரு மொழிப் படமானாலும் அதன் அசாதாரண, ஒப்பற்ற வெற்றி என்பது அனைத்து பிற மொழி திரைப்பட ரசிகர்களும் அப்படத்தை எந்த ஒரு மொழி சார் வேறுபாடுமின்றி, படத்தின் தரத்தை ஏற்று திறந்த மனப்பான்மையோடு ரசித்து மகிழ்வதையே சார்ந்துள்ளது. அந்த வகையில் நம் விக்ரம் சினிமா ஒரு சில இந்திய மொழியினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், சில மொழி சினிமா ரசிகர்களின் வரவேற்பு மிகவும் குறைவாகவே உள்ளது. பாகுபலி, K G F போன்ற வேற்று மொழி சினிமாக்களுக்கு நம் தமிழக மக்கள் பாரபட்சம் பார்க்காமல் கொடுத்த வரவேற்பு விக்ரம் சினிமாவுக்கு ஒரு சில மொழியினரால் தரப்படவில்லை. இப்படம் மேற்சொன்ன மற்ற இரண்டு படத்தை விட தரத்தில் சிறந்ததாக இருந்த போதும் இது ஒரு பொதுப் புறக்கணிப்பு நிகழ்துள்ளதோ எனும் ஐயத்துக்கு வழி வகுக்கிறது. சில யு ட்யூப் விமர்சனங்களும் இதற்கு சாட்சியாக உள்ளது. உள்நாட்டில் நம் திறமை புறக்கணிக்கப்பட்டால் சர்வதேச சினிமா சந்தையில் முத்திரை பதிக்கும் செயல்திறன் படைத்தவர் நாம் என்பதை அனைவருக்கும் பறை சாட்டும் காலமாக நாம் இதை பார்க்க கோருகிறேன். சில வேற்று மொழி நடிகர்கள் யாரும் படத்தை பற்றிய தம் கருத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யாததும் இந்த ஐயம் எழ ஒரு காரணமாக உள்ளது. விக்ரம் சினிமாவுக்கு சர்வதேச சினிமா அங்கீகாரத்தை கொண்டு தரக்கூடிய ஆலோசனை ஒன்றை கீழே குறிப்பிடுகிறேன். இதை நான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தெரிவித்துள்ளேன். விக்ரம் திரைப்படத்தை ஆங்கில மொழியில் OTT ல் வெளியிட்டால் அது கண்டிப்பாக உலகளாவிய சினிமா ரசிகர்களை எழிதாக சென்றடையும் என நான் நம்புகிறேன், ஜாக்கி சான் போன்ற ஹாலிவுட் நடிகர்கள் நம் தொடர்பில் இருப்பதால் அவரை போன்ற ஏராளமான நடிகர்கள் நம் இந்திய நடிகர்களுக்கு டப் வாய்ஸ் கொடுப்பதன் மூலம், நல்ல விளம்பரம் பெறுவது சாத்தியம். நம்மிடம் ஏற்கனவே ஆங்கில subtitles இருப்பதால் வசனங்களை மொழிபெயர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. ஹாலிவுட் நடிகை Mc Kenzie Westmore இப்படத்தை மெச்சி ட்வீட் செய்திருப்பது, இப்படம் ஹாலிவுட் சினிமா ரசனை உள்ளவர்களின் மனதையும் வென்றுள்ளது என்பதற்கு ஒரு பிரத்தியேக சாட்சியாக உள்ளது. ஆகையால் இப்படம் ஆங்கில மொழியில் OTT ல் வெளிவர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இது நடந்தால், பின் வரவுள்ள விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திற்கும், மற்ற இந்திய திரைப்படங்களுக்கும் இது நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் சர்வ தேச சந்தையில் தேடித்தரும்.
@rajasekar7966
@rajasekar7966 2 года назад
ஆண்டவர்
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 года назад
Andavar kamal encylopedia of Indian cinema
@prakashdurairaj5805
@prakashdurairaj5805 2 года назад
Super sir 👌
@rajasekarsekar8080
@rajasekarsekar8080 2 года назад
அபிராமி திரையரங்கம். என், சார் இடித்து,விட்டிங்க, அந்த திரையரங்கம். நல்ல தன இருந்தது. சென்னை யில். மறக்க முடியாத திரையரங்கம். மீண்டு அபிராமி திரையரங்கம். பார்க்க முடியுமா.சார்.
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 года назад
கமல்ஹாசன் சினிமாவில் நடிக்கின்ற வரையில் மிகவும் திறமை மிக்கவர். அரசியல் கால் எடுத்து வைத்தால் சிந்தனைகள் எல்லாமே கரைந்து விடும்.
@Raams88
@Raams88 2 года назад
KAMAL evalavo Blockbusters kuduthurukaru Viswaroopam apuram blockbuster ila 7 varusama athula 4 varusam avaru nadikala athuku nu kamal come back nu solranuga... 2 decades apuram block buster nu soli antha kalaingana kevala paduthuranuga sila peru...
@dharansasi5182
@dharansasi5182 2 года назад
Adhapathi avar kavalaipadama abirami Ramanathan sir sonnamadhiri ennavida sirandha kalaignan illainnu solra varaikkum nadippar aalwarpet aandavar kamalhassan iyya avargal
@PrakashKumar-lg7vh
@PrakashKumar-lg7vh 2 года назад
Ama bro enakum athey feel dan
@dharansasi5182
@dharansasi5182 2 года назад
@@PrakashKumar-lg7vh naama ellarum othumaya irundha edhukku arogiyamilladha masala films asinga paduthavidakudadhu tamil cinemave
@dharansasi5182
@dharansasi5182 2 года назад
@@PrakashKumar-lg7vh Ulaganayagan Tamil cinemave kappathuvaar
@greensky2023
@greensky2023 2 года назад
Super 👌
@nandhu2397
@nandhu2397 2 года назад
5:51 Great explanation for theatre snacks cost. Ithukku than naa snacks se saapudra thilla 😂😂😂
@saibaba172
@saibaba172 2 года назад
💐🌹👍
@kannak.kamala9726
@kannak.kamala9726 2 года назад
Super kamal
@josenub08
@josenub08 2 года назад
box office success is like trade market .. can't predict
@manoharansomu5356
@manoharansomu5356 2 года назад
கதா பாத்திரத்துக்கு தேவை என்றால் அம்மணம் மாகவும்.. வருவேன் என்றவர். ஆண்டவர்.
@bharathijayabharathi5268
@bharathijayabharathi5268 2 года назад
🙏🙏🙏
@c.sureshranjan8866
@c.sureshranjan8866 2 года назад
Sir, eppo , ulla director s, semma brilliant, 2nd half semma speed da, nalla aadukkanum, 1st half el, konjam, balance, pannalam, ethu than , eppo trend
@elangovankasinathan2641
@elangovankasinathan2641 2 года назад
Yes it's true kamal sir maha natikar
@0rk762
@0rk762 2 года назад
Pucca Business man! Very calculative & scheming person!!
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 года назад
About Andavar 13:35
@lookatthis6862
@lookatthis6862 2 года назад
ஏம்பா யாருமே பகத் பாசில் interview போடமாட்டிங்களா?
@Yuvarajan-ui7im
@Yuvarajan-ui7im 2 года назад
Super
@balajivaradarajulu7863
@balajivaradarajulu7863 2 года назад
Abirami Ramanathan sir answers are very humble and genuine.
@thanzilma171
@thanzilma171 2 года назад
Agree bro
@navin1489
@navin1489 2 года назад
Start time 01:46
@jothimani9294
@jothimani9294 2 года назад
Sir நீங்க கமல் sir fan???நானும்
@CherryIofficial
@CherryIofficial 2 года назад
Very good you spoke about it, if actor come to politics his market is gone, Kamal Hassan disproved it, and if Actor start a political party people will not watch his movie people disproved it, if the movie is good they watch no matter what the actors political stand is. all your theories are going to go wrong, he is going to be both actor and politician and make people change and support such politicians who work for their earning and service people with out stealing people's money.
@kavithadinu1112
@kavithadinu1112 2 года назад
Unmai yaana nadigan na adhu kamal sir thaan ullaganayagan kamal sir great
@ganessan2626
@ganessan2626 2 года назад
athan OTT ENCOURAGE PANDROM
@nandhu2397
@nandhu2397 2 года назад
7:19 Antha theatre "Safire theatre" Mount road.
@vinothrajendran7101
@vinothrajendran7101 2 года назад
Mr. Ramanathan - We heard many ghost stories like that..
@karthiksiva3095
@karthiksiva3095 2 года назад
Super speech
@rajamadivanane5105
@rajamadivanane5105 2 года назад
Aandavar🔦🔦🔦
@kavithadinu1112
@kavithadinu1112 2 года назад
Avar nigar yaarum illai sir kamal sir kamal sir thaan vera yaarum illai one and only ullaganayagan kamal sir mattum.
@karthickramya2870
@karthickramya2870 2 года назад
எங்க ஊர் வள்ளல். பூலாங்குறிச்சி
@thangarajs3133
@thangarajs3133 2 года назад
100 percentage
@antcoolg
@antcoolg 2 года назад
Uncle I met you in 1992 in madras
@sakthivishnu8180
@sakthivishnu8180 2 года назад
Theatre canteen snacks cost is too high in many theatres
@logesh7363
@logesh7363 2 года назад
Thug reply to anchor
@playkkboy
@playkkboy 2 года назад
Aandavar vera level
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 года назад
Andavar nammavar ulaganayagan padmashri chevalier kamal Hassan vazha
@masterymuralidharan4252
@masterymuralidharan4252 2 года назад
ஐயா பெரியவரே நீங்க சொன்ன மாதிரியே கணக்கு எடுத்துகிட்டா 1000( நபர்கள்)*3(shows)*10( நாட்கள்)*200( பாப்கான் விலை) = 6000000 ie., 60லட்சம்... மீதமுள்ள 20 நாட்களுக்கு நீங்கள் சொன்னது போல 20( நபர்கள்)*3(shows)*20( நாட்கள்)*200( பாப்கான் விலை)=240000 ie., 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்... அங்கு வேலை செய்பவர்களுக்கு 30000 ரூபாய் சம்பளம் என்று வைத்துக் கொள்ளலாம் 30000*20=600000 6 லட்சம்.... பாப்பான் ரா மெட்டீரியல் ஒரு 4 லட்சம் இன்னும் வச்சுக்கோங்க.... மொத்தம் 60 லட்சம் + 2லட்சம் 40 ஆயிரம் - 6 லட்சம்-4 லட்சம்=52 லட்சம் 40 ஆயிரம் லாபம் சர்வீஸ் பண்ணா இவ்ளோ எப்படி பாஸ் சம்பாதிக்க முடியும்
@southernfans1499
@southernfans1499 2 года назад
Bro yengalum konjam perumaya pesunga we movie fans watched the Vikram on theatre 14 times.
@c.gunashekar1204
@c.gunashekar1204 2 года назад
சார் உங்க மனசுல என்ன இருக்குன்னு எனக்கு என்ன தெரியும் என் மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு என்ன தெரியும் அப்படி இரண்டு பேரும் மனசுல என்ன இருக்கு என்று தெரிந்து விட்டால் நாட்டில் வாழ முடியாது அதுதான் கடவுளுடைய படைப்பு
@badavarascal9486
@badavarascal9486 2 года назад
Abirami theaters irukaaa I mean open ah iruka 🤔🤔
@sscreation7672
@sscreation7672 2 года назад
Kandipa Sola mudyum. Script strong ah irundhu, screenplay um super na film super hit
@theaneniyancrn6054
@theaneniyancrn6054 2 года назад
Rain over me song
@nathanl3160
@nathanl3160 2 года назад
Pop corn delivery machine வெச்சா ஆள் தேவைப்படாது....மஞ்சப்பை விக்கலாம்னா பாப் கார்ன் விக்க முடியாதா? refill பண்ரதுக்கு ஒரு ஆளு போதும்..
@mchelladuraimcdurai
@mchelladuraimcdurai 2 года назад
Sir ott delay release old me sir
@ganessan2626
@ganessan2626 2 года назад
out side food materials allow pannalamm ,paghal kollai cinema theatre
@karthikeyan.balamurugan
@karthikeyan.balamurugan 2 года назад
1st day 1st show tickets ah ellam theatre um online sale pannanum theatre owners adha yaarum solla maatanga.... Fans show nu peru la tickets ah thaniya kuduthutu nalla malupuranga
@singaravelanr7016
@singaravelanr7016 Год назад
ANDAVAR IS GREAT
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 2 года назад
Andha mental Rajini Ku sollungha..kala,annathae nu torture panraaru..Rajini fan ah irukka sila time gaandaadhudhu
@bhuvanesha03
@bhuvanesha03 2 года назад
💯💯💯😂
@shadowtribes3410
@shadowtribes3410 2 года назад
why u closed Abhirami theaters ?
@rameshb6434
@rameshb6434 2 года назад
Aandavar kamal
@nandhu2397
@nandhu2397 2 года назад
12:49 intha unmai othukka dhairiyam venum.
Далее
I Built a SECRET McDonald’s In My Room!
36:00
Просмотров 14 млн
Все мы немного НИКА!
0:17
Просмотров 1,8 млн
телега - hahalivars
0:54
Просмотров 2 млн
Был же момент?😂
0:11
Просмотров 7 млн
Он сильно об этом пожалел...
0:25