Тёмный

எல்லாரையும் சிரிக்க வைக்கிறோம், ஆனா எங்களுக்கு கஷ்டம் வரப்ப... - Madurai Muthu Emotional Interview 

IndiaGlitz Tamil
Подписаться 7 млн
Просмотров 221 тыс.
50% 1

#MaduraiMuthu #MaduraiMuthuWife #VijayTV #Indiaglitz
Famous Comedian Madurai Muthu appearing in many shows especially Cooku with comali and Kalaka povadhu Yaaru in Vijay TV. In this Interview he shares his emotional and painful personal life moments. He lost his wife in the age of 34. After that he face a lot of struggles to grow his children.
Mr.Gold Online Purchase : shop.sunraja.com/
For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil

Развлечения

Опубликовано:

 

19 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 84   
@IGtamil
@IGtamil 2 года назад
For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
@periyannankrishnaveni7367
@periyannankrishnaveni7367 2 года назад
இன்று தான் உங்கள் நிலமை அறிந்தேன் .மிகவும் மனவருத்தம் ஏற்பட்டது.
@Sudhagar-jp1lt
@Sudhagar-jp1lt 2 года назад
முத்து சார் உங்கள் நகைச்சுவை மிகவும் பிடிக்கும்😍
@christinavijaya9311
@christinavijaya9311 2 года назад
முத்து நீங்க இன்னும் பல்லாண்டு வாழணும் 🎊🎊🙏🙏🎉🎉🎉
@akeditz9793
@akeditz9793 2 года назад
மதுரகாரனுக்கு எப்பவுமே நல்ல மனசு தான்யா ❤
@heartbeat8007
@heartbeat8007 Год назад
மனுசனுக்கு நல்ல மனசு..
@jothimaniekambaram505
@jothimaniekambaram505 2 года назад
மதுரை முத்து அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
@bharathijanaentertainment6581
@bharathijanaentertainment6581 2 года назад
நல்லா சொன்னீங்க அண்ணா. நம்ம கூட மேலே வளர்ந்து இருக்கவன பார்த்து பொறாமை புடிச்சி வாழக்கூடாது. நமக்கு கீழையும் மக்கள் இருக்கராங்கனு நினைச்சி வாழனும்.
@kputube75
@kputube75 2 года назад
இயற்கை துன்பங்களை கொடுத்து பக்குவத்தை கொடுக்கிறது
@senthamizhchannel2165
@senthamizhchannel2165 2 года назад
சிரிக்க வைக்கும் மதுரை காரனுக்கு மீனாட்சி இப்படி ஒரு சோதனையை கொடுத்திருக்க கூடாது
@manigugan9296
@manigugan9296 2 года назад
😌
@sumisum2324
@sumisum2324 2 года назад
சிந்தனை சிற்ப்பி எங்கள் மதுரை முத்து அண்ணா அருமையான பேச்சு நிரய பக்குவம்
@sahlanfasna6206
@sahlanfasna6206 2 года назад
அண்ணா நான் இலங்கையைச் சேர்ந்தவர்..உங்களின் திறமையும் தன்னடக்கமும் சமமாக இருக்கின்றது.CWC மூலம் உங்கள் பெரிய ரசிகை ஆனேன்.RU-vid இல் உங்களது தனிப்பட்ட வாழ்வைப்பற்றி அறிந்து கொண்டேன்.கடந்து போறது தானே வாழ்க்கை என்பது போல் புவி போகும் திசையில் நீங்கள் மனதில் கனத்துடனும் நாவில் வேடிக்கையான பேச்சுக்களுடனும் கடக்கும் நாட்களை கண்டு ஆறுதல் அடைகின்றேன்... உலகின் அத்தனை நிகழ்வுகளுக்கும் காரணங்கள் இருக்கும். மனைவியின் மறைவு அவரை இன்னும் அதிகமாக காதலிக்க செய்யவோ என்னவோ?!!...நேசம் ஊறிக் கொண்டே இருக்கும் இது கடவுளின் அருள் அண்ணா... எங்களைச் சிரிக்க வைக்கும் உங்களுக்கு இத்தனை துன்பங்கள் இருப்பதை நாம் அறிவோம். அதேபோல் உனது வேடிக்கைப் பேச்சில் எங்களைப் போன்ற எத்தனையோ உயிர்கள் துன்பங்கள் மறக்கிறார்கள் என்பதையும் நீ ஏற்றுக்கொள் அப்பா.. துன்பத்துடன் தான் இன்பம் இருக்கின்றது.என உங்கள் பூஜை அறையிலுள்ள குரானில் ஒரு வேத வசனம் உண்டு.. எனது பிரார்த்தனையில் உன்னையும் சேர்த்துகொள்வேன் அப்பா கவலைகள் மறந்து நீ காலங்கள் கடக்கனும் வேடிக்கையான பேச்சில் நம் துன்பங்களை சேர்ந்தே நாம் தொலைக்கனும்..
@hnhn9868
@hnhn9868 2 года назад
Ur great father and good husband
@gamingwithrasool
@gamingwithrasool 2 года назад
"Pothum nra manasu... Kadasi varaikum magilchi irukum" .. nalla arumaiya soninga... ❤️
@poongodiraam
@poongodiraam 2 года назад
We miss you in CWC
@malathir6040
@malathir6040 2 года назад
மத்தவங்க தன் கவலை மறந்து சிரிக்க வைக்கும் உங்களுக்கு. உங்கள் கவலையே மறக்க அந்த இறைவனே வருவார். கவலை மடவேண்டாம் முத்து அண்ணா. உங்க கூட ஆண்டர் இருப்பார்.
@indirarajagopal3266
@indirarajagopal3266 2 года назад
உங்களுடைய இரண்டாவது திருமணம் செய்த மனைவி ஏன் நன்றாக பார்த்துக் கொள்ள மாட்டார்களா
@raviviji1676
@raviviji1676 2 года назад
நானும் என் மகனை இழந்த நிலையில் 17வயதில்.. வேதனை புரிகிறது... மகள் நல்ல முறையில் வளர்த்து உள்ளீர்கள்
@ponyazhinip4911
@ponyazhinip4911 2 года назад
Neenga great mathurai Muthu sir
@asviscookingandbaking8214
@asviscookingandbaking8214 2 года назад
நேர்மைக்கு என்றுமே ரோசம் ஜாஸ்தி
@malathiraj9152
@malathiraj9152 2 года назад
Same me
@bluebell9375
@bluebell9375 2 года назад
Sir love u
@kalimuthu9922
@kalimuthu9922 Месяц назад
நகைச்சுவையாளர்களுக்கு பின்னாடி ஒரு பெரிய சோகம் இருக்கும் இது காலகாலமா எல்லாருக்கும் உண்டு
@hemalathaarthanari2050
@hemalathaarthanari2050 2 года назад
Super Madurai Muthu.
@jaswanthanjai1213
@jaswanthanjai1213 2 года назад
Super Anna 👍👍👍👍👍
@vasanthisankar4599
@vasanthisankar4599 2 года назад
Super anna
@saravanaprasath4024
@saravanaprasath4024 2 года назад
Very sad bro.. And Great speach at final
@samdavid9396
@samdavid9396 2 года назад
😭😭😭😭😭😭😭 bro ellaraum sirikka vatcha ungaluku intha kastama jesus with you and ypur fm
@raviviji1676
@raviviji1676 2 года назад
நானும் என் கணவரும் இப்படி தான் நகர்ந்து கொண்டே இருக்கிறது வாழ்க்கை
@DrJegan-ro4ry
@DrJegan-ro4ry 2 года назад
Aruthal muthu anna
@monym3437
@monym3437 Год назад
God bless you Muthu sir
@shahedabanu9462
@shahedabanu9462 2 года назад
Super
@VelMurugan-nb3fv
@VelMurugan-nb3fv 2 года назад
என்னுடைய அன்பு மனைவி 4.2.2018 ல் இறந்தார்
@narminarmatha3556
@narminarmatha3556 2 года назад
Anna ninga feel pannathinga mathathavangala sirikka vaikira ninga alathinga
@agsenthil1701
@agsenthil1701 2 года назад
Your great Anna
@jebincutevideos6152
@jebincutevideos6152 2 года назад
Sir please unga ponna pathirama paathukonga rompa nalla ponnu sir
@rajayogijan7116
@rajayogijan7116 2 года назад
👍👍👍👍👍
@saikarthikeyan9139
@saikarthikeyan9139 2 года назад
Unga nalla manasukku ellam nalladhave nadakkum.idhuvum kadandu poagum.
@sushmithanagarajan4559
@sushmithanagarajan4559 2 года назад
I am your biggest fan muthanna we love you so much...... And my small request we want only fun-filled muthanna.... Don't worry anna everything alright.... Be happy with your princess ..love u so much.....
@gomathigopi3302
@gomathigopi3302 2 года назад
🙏🙏🙏
@lifemodivation448
@lifemodivation448 Год назад
Look at people below you . God mercy you always ☝ ...
@vimalasaravanan3234
@vimalasaravanan3234 2 года назад
U r my college mate....MTNC, Ramar Anna is my senior..... 👍👍👍👍
@karthikrajagopal4800
@karthikrajagopal4800 2 года назад
neega mannar thirumalai nayakar college ahhh.
@suria9091
@suria9091 2 года назад
super advice Sir
@jebincutevideos6152
@jebincutevideos6152 2 года назад
Anna neengalum yalinium interview kudunga
@akilasureshbabu8305
@akilasureshbabu8305 2 года назад
Sir, your wife Neethi participated in one of the episodes of super daddy. I think she couldn’t accompany you for the finale episode. Even for children with mothers, there are times they travel alone with father or travel with friends through school….if they need help they may have to ask someone….so why you cried in the finale episode saying you were helpless and you had to call kingkong sir’s wife? I always have great respect for your work sir. I am your longtime fan. But, this incident made me feel very bad. Now your daughters have a mother. They also showed nice bonding in that mother daughter round of super daddy show… so why you need people’s sympathy saying raising my daughter without mother is very difficult??contradicting….it would also hurt the emotions of Mrs. Neethi Madurai Muthu. Don’t you think so?
@manjuyuga7106
@manjuyuga7106 2 года назад
Muththu solra mathiri namakku kizhi erukuravangala paththu nammai thethikanum
@vickyguru7414
@vickyguru7414 2 года назад
Sir coronala death ana ahsuran flim Nithish veera wife interview edunga sis pavam ena panrangalo.....
@vijaykalaikalaivani8461
@vijaykalaikalaivani8461 2 года назад
yes really na ungala mara tha nanu manasa thethikkara anna ya husband ippatha thidirnu death akittaru na ninga sonna mari nammala Vida mosama ovarutharu irukkanga nu na thethikkara anna ninga great na
@erodeayngaranreadymades2962
@erodeayngaranreadymades2962 2 года назад
I know
@brijetemily2181
@brijetemily2181 2 года назад
மனசுரொம்பகஷ்ட்டமாஇருக்குதுங்கமுத்துசமீபத்தில்என்தங்கைஇறந்துவிட்டதுஎன்னாலதூங்ககூடமுடியலஞாபகம்கடவுள்டகூடநான்எத்தனையோமுறைஎன்அம்மாதொன்னூறுவயதுஅவங்களயடுத்துக்கிட்டுவாழவேண்டியபெண்ணைஉயிரோடுகொடுப்பாயென்றுபலமுறைகேட்டிருக்கிறேன்ஆனால்இப்போதங்கைஉயிருடன்இல்லைநான்என்னசெய்ய
@ganeshdev2366
@ganeshdev2366 2 года назад
❤️❤️❤️ muthu annan
@afaaya
@afaaya 2 года назад
Wife aruma avanga irantha pirahu entha oru kanavanukum vilangi pirayosanam illa...irikum pothaye avangala purinjiki valunka...
@gamertothecore8375
@gamertothecore8375 2 года назад
Neenka wife ku vendy varuthapaduvathu sery unka first wife happy aha errukkanum ental neenka two girl baby s nalla parthale pothum
@vidhyas8964
@vidhyas8964 2 года назад
Unga second wife pathi yengaiume pesaradhe illaiye... avanga ungalukaga dhane ipe marriage panitu unga kids ah parthirukangala
@Saranyananda1909
@Saranyananda1909 2 года назад
Nooooo muthu daughter alone irukanga..... Avar second wife one son iruku...
@vidhyas8964
@vidhyas8964 2 года назад
@@Saranyananda1909 illaye everyone in same house only...
@healthandbeautytips7390
@healthandbeautytips7390 2 года назад
Sorry to say Anna unga 2nd wife Enna achu avanga kids ah pathukamatagala???
@user-ur4wm2ye1g
@user-ur4wm2ye1g 2 года назад
Madurai anna unga comedy than yen veettukar paapparu unga comedy pathuttey thungiduvar
@Anandjansi
@Anandjansi 2 года назад
2 wife ena aachu?!
@gamesonlydudes1299
@gamesonlydudes1299 2 года назад
Unga.second wife kidsa pakaradhillaya
@djangot6607
@djangot6607 2 года назад
So true. Think of others who don’t have what you have instead of crying over what is not there. Respect 🙏
@arthitrendz7437
@arthitrendz7437 2 года назад
He doing second marriage know?? Wh happened to her??
@chitramurugan1241
@chitramurugan1241 2 года назад
Very sad bro. Anupavikkrom ennum
@vickyguru7414
@vickyguru7414 2 года назад
ivaru ena first wife nenachu kalyanam panamama kastapadurara... Second kalayan pani payan familnu happya irukaruu....Avarata ethuku first wife pathi ipo kekurenga.....
@Saranyananda1909
@Saranyananda1909 2 года назад
Correct
@jebincutevideos6152
@jebincutevideos6152 2 года назад
Anna naanum amma illama appanala valarkka patta pillai
@d.rajathi8378
@d.rajathi8378 Год назад
ரொம்ப சீக்கிரமே 2 வது திருமணம் பண்ணிட்டீங்க ரொம்ப கஷ்டம் பட வேண்டாம் பெறுவதற்கு
@meenakshivalliappan6233
@meenakshivalliappan6233 2 года назад
You already married second time then you are creating scenes don't act we dodnt belive you if a husband dies mostly ladies doent get married edhu penkalin sabam
@Saranyananda1909
@Saranyananda1909 2 года назад
Correct
@vasudevan4720
@vasudevan4720 2 года назад
Unga second wife irukaangalaa...avunga paarka maatangala
@nandhiniraj4584
@nandhiniraj4584 2 года назад
What happened to your wife now? You remarried right? Life goes on.
@kanagadhariny616
@kanagadhariny616 2 года назад
second wife Kolandhaigala paathuklaya
@rajag9860
@rajag9860 2 года назад
Thamizhar marabu maranthavanga oruthar kooda nimathiya vaazha mudiyathu,naan challenge pandren da.
@ddsthoughts51
@ddsthoughts51 2 года назад
Dei naye 2nd wife pathi solluda oru paiyan kuda irukan nalla nadigan🤮🤮🤮
@alexfirstone1791
@alexfirstone1791 2 года назад
2nd wife taking care nicly . so u r doing sympathy drama
@rajmanoj5107
@rajmanoj5107 2 года назад
Oooolu ooookuran
@MBA-RRR
@MBA-RRR 2 года назад
Enna bro solringa
@saravanansakthi5173
@saravanansakthi5173 2 года назад
Yes I don’t believe this guy I suspect something in his wife’s death.He immediately married his wife’s friend after her death
@IbrahimIbrahim-kn4ev
@IbrahimIbrahim-kn4ev 2 года назад
Super
@AmmuHussain-mn7bj
@AmmuHussain-mn7bj Год назад
Super
Далее
How Many Balloons Does It Take To Fly?
00:18
Просмотров 30 млн
Good dad 🥰 #demariki
00:17
Просмотров 7 млн
Телеграмм-Колян Карелия
00:14
Просмотров 274 тыс.
100❤️
00:18
Просмотров 824 тыс.
❤️ | Super Daddy
3:34
Просмотров 499 тыс.
Вот как нужно танцевать😁
0:15
Walking can get boring 😎
0:25
Просмотров 10 млн