மண்புழு சாப்பிடுவது குப்பைகள்,சாணி,இழை தழைகள் மற்றும் மண்,ஆனால் அது கழிவாக வெளியேற்றுவது, நைட்ரஜன்,பாஸ்பரஸ்,பொட்டாஸ்,கால்சியம்,மெக்னீசியம்,போரான்,காப்பர்,ஜிங்க்,மாங்கனீசு, குப்பையை தின்ற மண்புழு இவ்வளவு கெமிக்கல்களை ரிலீஸ் செய்யும்போது,மண்ணில் உள்ள கோடிக்கணக்கான வகை நுண்ணூயிரிகள் பாஸ்பரஸை உருவாக்காதா???