Тёмный

எல்லா கட்சிக்காரர்கள் கையிலும் எங்கள் சின்னம்தான்.. நாம் தமிழர் காளியம்மாள் கலகல! | NTK | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 254 тыс.
50% 1

எல்லா கட்சிக்காரர்கள் கையிலும் எங்கள் சின்னம்தான்.. நாம் தமிழர் காளியம்மாள் கலகல! | NTK | PTT
#puthiyathalaimuraitv #seeman #seemanlatestspeech #ntk
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@vaigai-naadan123
@vaigai-naadan123 6 месяцев назад
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம். நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம். நமது சின்னம் ஒலி வாங்கி மைக்
@Umasankar-d9q
@Umasankar-d9q 6 месяцев назад
சகோதரி வெற்றிபெற வாழ்த்துக்கள் தமிழ்தேசியம் வென்றே தீரும் நாம் தமிழர்
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 6 месяцев назад
செங்காளி. எங்கள் கொற்றவை தாயார். சகோதரி காளியம்மாள் நாச்சியார் அவர்களுக்கு 🎙சின்னத்தில் வாக்களித்து நாம் தமிழர் கட்சியை வெல்ல செய்வோம் நமது வாழ்வை காப்போம் உறவுகளே. 🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
@Tamilveerapandi1769
@Tamilveerapandi1769 6 месяцев назад
இந்த நிகழ்ச்சிக்கு தகுதியான நபர்கள் நாம் தமிழர் கட்சியில் மட்டுமே இருக்க முடியும் அந்த வகையில் சிறப்பான நேர்காணல் ❤
@onetrueindian1
@onetrueindian1 6 месяцев назад
இவரை போன்று தகுதி மிக்க படித்தவர்களுக்கு வாக்கு செலுத்துவது ஒரு நல்ல குடிமகனின் கடமை.
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 6 месяцев назад
இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒரே ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி அக்கட்சியில் வேட்பாளராக போட்டியிடும் அருமை தங்கை காளியம்மாள் அமோக வெற்றி பெற்றிட எனது புரட்சிகர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் லண்டன்.
@Velchendur
@Velchendur 6 месяцев назад
வாக்களிப்போம் நாம் தமிழருக்கு🎙🎙🎙 வாழ்வளிப்போம் நாளைய தலைமுறைக்கு💯
@Kannansuba7581
@Kannansuba7581 6 месяцев назад
எங்கள் அக்கா காளியம்மாளின் வெற்றியில் இருந்தது தொடங்குகிறது வீரத் தமிழர்களின் எழுச்சி 💪💪💪💪💪🔥🔥💯
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 6 месяцев назад
மற்றவன் வெற்றிக்கு விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.🙏🙏🙏
@Giri086
@Giri086 6 месяцев назад
😂😂😂😂😂😂😂😂
@kumarraju9139
@kumarraju9139 6 месяцев назад
@@Giri086 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.
@jrkarthi
@jrkarthi 6 месяцев назад
மறுபடியும் மறுபடியும் திமுகவா... மறுபடியுமா ஸ்டாலின்....சீ சீ சீ...சம வேஸ்ட்.... மறுபடியும் மறுபடியும் பாலியல் பாஜகவா.... மறுபடியுமா மோடி...அய்யய்ய...சீ சீ சீ சீ... ரொம்ப ரொம்ப மொக்க போரடிக்குது.. புதிய , கறைபடியாத, திறமையான இளம் வேட்பாளர்களை கொண்ட நாம் தமிழர் கட்சியின் அண்ணன் சீமானா... வாருங்கள் ஐயா... வாருங்கள்... தமிழ்நாட்டு மக்களின் ஓட்டு உங்களுக்கு தான்... எங்கள் சின்னம் மைக் 🎙️🎙️🎙️🎙️
@sundarapandiyanp1146
@sundarapandiyanp1146 6 месяцев назад
Yaru da ningallam😂
@vaigai-naadan123
@vaigai-naadan123 6 месяцев назад
தமிழ் நாட்டின் நதிநீர் உரிமைகளை பிற மாநிலங்களிலிருந்து பாதுகாக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். நமது சின்னம் ஒலி வாங்கி மைக்
@thirunavukkarasu.s8332
@thirunavukkarasu.s8332 6 месяцев назад
சகோதரி மிகப்பெரிய போராளி. வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் வெற்றி நிச்சயம்
@kjpandi
@kjpandi 6 месяцев назад
மயிலாடுதுறை வெற்றி உறுதி நாம் தமிழர் ❤
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb 6 месяцев назад
ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு, சகோதரி வெற்றிபெற வாழ்த்துக்கள். தமிழ்தேசியம் வென்றே தீரும்.நாம் தமிழர் THANK YOU " PUTHIYA THALAIMURAI TEAM" .WELL WISHER NTK- CHENNAI-53. GREETINGS AND WISHES FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53.
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 6 месяцев назад
நாம் தமிழர் கட்சி 👌👌👌👌👌
@devasahayam9479
@devasahayam9479 6 месяцев назад
அருமை சகோதரி காளியம்மாள் வெற்றிபெற புரட்சி வாழ்த்துக்கள்.
@prajan8197
@prajan8197 6 месяцев назад
சகோதரி வெற்றி அடைவார் என்று நிச்சையமாக நம்பிக்கை இருக்கிறது
@jesuslive2023
@jesuslive2023 6 месяцев назад
மற்றவன் வெற்றிக்கு விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.
@murugesannagooran6491
@murugesannagooran6491 6 месяцев назад
❤நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉.
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 6 месяцев назад
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉
@chozhannagaraj6047
@chozhannagaraj6047 6 месяцев назад
நாம் தமிழர் கட்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐🥰💐
@chiyaansundar3090
@chiyaansundar3090 6 месяцев назад
நாம் தமிழர் 🔥🎙️🎤
@prathapram441
@prathapram441 6 месяцев назад
ஆணுக்குப் பெண் சமம் அல்ல, ஆணும் பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை🔥🔥🔥
@ramananyogarasa
@ramananyogarasa 6 месяцев назад
நாம் தமிழர் இம்முறை பல இடங்களில் வெற்றிபெறும்💪🏿🔥🐅
@Blackforestcakes1900
@Blackforestcakes1900 6 месяцев назад
இந்த கமெண்ட்ட அப்படியே வச்சுக்கோ ஜுன் 4ம் தேதி எடுத்து பாரு சரியா நண்பா
@raveenthiranrajaratnam9124
@raveenthiranrajaratnam9124 6 месяцев назад
What is your problem for you? Ntk win on the election. you lost anything personally, please shut your mouth
@user-dp1qq6ft4t
@user-dp1qq6ft4t 6 месяцев назад
​@Blackforestcakes ஏன் 1900 ஏன் அதற்குள் ஓட்டுக்கு காசு கொடுத்து வெற்றி வாங்கி விடுவார்கள் என்ற பார்க்க வேண்டுமா ஓட்டுக்கு காசு கொடுக்காமல் வெற்றியை பெறுவதே சிறந்த வெற்றியாக கருத முடியும். அது நாம் தமிழர் கட்சியால் மட்டுமே முடியும்
@kumarraju9139
@kumarraju9139 6 месяцев назад
@@Blackforestcakes1900 ஆட்டுக்குட்டி அண்ணாமலையின் முதல் சொதப்பல் அதிமுகவுடன் மோதியது . இரண்டாவது சொதப்பல் நாம்தமிழருடன் மோதியது . இனி தமிழ்நாட்டில் பிஜேபியின் கதை கந்தலாக போகின்றது .🤣
@Blackforestcakes1900
@Blackforestcakes1900 6 месяцев назад
@@kumarraju9139 ஆட்டுக்குட்டிய பிரியாணி போட்ரலாம் ஜூன் 4 ல
@gopinath-iv8pd
@gopinath-iv8pd 6 месяцев назад
வாழ்த்துகள் 🎉
@shra3834
@shra3834 6 месяцев назад
அன்பு அக்கா...மக்களை வெறி கொண்டு நேசிப்பவள்...மக்களே தயவு செய்து அக்காவை வெற்றி பெற செய்யுங்கள்
@KaRo12390
@KaRo12390 6 месяцев назад
My Vote Is For Naam Tamilar, I Want Mayiladuthurai Makkal to create a history to win Kaliyammal.. நாம் தமிழருக்கு முதல் வெற்றி, மயிலாடுதுறை மக்கள் கையில்..
@irisjane7030
@irisjane7030 6 месяцев назад
அக்காவின் வெற்றிக்கு ஈழஉறவாக என் வாழ்த்துக்கள்.எம் இனம் காக்க மானம் காக்க இறைவன் தந்த கொடை அண்ணன் சீமான்.எம் தலைவனை நாம் தொலைத்து விட்டு தினம் தினம் கண்ணீர் சிந்துகிறோம்.தமிழக தமிழ் மக்களே நீங்கள் மட்டும் அண்ணனைத் தொலைத்துவிடாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
@velayuthamramesh80
@velayuthamramesh80 6 месяцев назад
அக்கா நீங்கள் வெற்றி பேற வேண்டும்
@maharajanmrajan8794
@maharajanmrajan8794 6 месяцев назад
சகோதரி அவசியமாக பாராளுமன்றத்திற்கு செல்லவேண்டும். பாராளுமன்றத்தை கேள்வி கேட்க இப்படிபட்ட சகோதரிகள் செல்லவேண்டும்
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 6 месяцев назад
இனி ஒவ்வொரு தமிழனின் ஓட்டும் தமிழனுக்கே. தங்கை காளியம்மாள் வெற்றி உறுதி செய்யப்பட்டது 👍👍👍.
@petchimuthupandi123-
@petchimuthupandi123- 6 месяцев назад
தங்கை வெற்றிபெற தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கடவுளிடம் வேண்டுகிறோம்
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 6 месяцев назад
மிகவும் பெரிய வெற்றி இந்த பாராளுமன்ற தேர்தல் லில் நாம் தமிழர் கட்சி க்கு 🙏🙏🙏🙏
@ramavarmagr8435
@ramavarmagr8435 6 месяцев назад
நாம் தமிழரின் முதல் வெற்றி....புரட்சியாளர் அக்கா காளியம்மாள் அவர்களின் இருந்து தொடங்கட்டும்....நாம் தமிழர்....
@PravinKumar-gf9vu
@PravinKumar-gf9vu 6 месяцев назад
நாம் தமிழர் கட்சி சின்னம் மைக் 🎙️🎙️🎙️🎙️🎙️
@Shivaya1973
@Shivaya1973 6 месяцев назад
உங்களை போன்றவர்கள் நாம் தமிழர் கட்சியின் ஒரு தூண் . நீங்கள் வென்று பாராளுமன்றம் சென்றால் பாராளுமன்றமே கதிகலங்கி விடும்
@selvakumar-cw3mr
@selvakumar-cw3mr 6 месяцев назад
Everyone should vote for NTK Mic... இந்த தேர்தலில் காளியம்மாள் அவர்களின் வெற்றி மீது தான் அனைவரின் எதிர்பார்ப்பும் உள்ளது...நல் உள்ளங்கள் எந்த பேதமின்றி திறமைக்கு வாக்களித்து ஆதரிக்கவேண்டும்...
@jrkarthi
@jrkarthi 6 месяцев назад
மறுபடியும் மறுபடியும் திமுகவா... மறுபடியுமா ஸ்டாலின்....சீ சீ சீ...சம வேஸ்ட்.... மறுபடியும் மறுபடியும் பாலியல் பாஜகவா.... மறுபடியுமா மோடி...அய்யய்ய...சீ சீ சீ சீ... ரொம்ப ரொம்ப மொக்க போரடிக்குது.. புதிய , கறைபடியாத, திறமையான இளம் வேட்பாளர்களை கொண்ட நாம் தமிழர் கட்சியின் அண்ணன் சீமானா... வாருங்கள் ஐயா... வாருங்கள்... தமிழ்நாட்டு மக்களின் ஓட்டு உங்களுக்கு தான்... எங்கள் சின்னம் மைக் 🎙️🎙️🎙️🎙️
@esakimuthu7612
@esakimuthu7612 6 месяцев назад
அக்கா வெற்றி பேர வாழ்துகள்🎉🎉🎉
@mariagrace6606
@mariagrace6606 6 месяцев назад
நாம் தமிழர் கட்சி வெல்லும்.
@prabhur4930
@prabhur4930 6 месяцев назад
தங்கை காளியம்மாள் வெற்றி தமிழர்களின் வெற்றி
@kuttysubash8123
@kuttysubash8123 6 месяцев назад
நாற்பதிலும் நாம் தமிழருக்கே வெற்றி நிச்சயம், இது கடவுளின் சித்தம். 💪 நாம் தமிழர்
@jrkarthi
@jrkarthi 6 месяцев назад
மறுபடியும் மறுபடியும் திமுகவா... மறுபடியுமா ஸ்டாலின்....சீ சீ சீ...சம வேஸ்ட்.... மறுபடியும் மறுபடியும் பாலியல் பாஜகவா.... மறுபடியுமா மோடி...அய்யய்ய...சீ சீ சீ சீ... ரொம்ப ரொம்ப மொக்க போரடிக்குது.. புதிய , கறைபடியாத, திறமையான இளம் வேட்பாளர்களை கொண்ட நாம் தமிழர் கட்சியின் அண்ணன் சீமானா... வாருங்கள் ஐயா... வாருங்கள்... தமிழ்நாட்டு மக்களின் ஓட்டு உங்களுக்கு தான்... எங்கள் சின்னம் மைக் 🎙️🎙️🎙️🎙️
@Blackforestcakes1900
@Blackforestcakes1900 6 месяцев назад
​ கமெண்ட் நல்லா இருக்கு நண்பா அப்படியே வச்சுக்கோ ஜுன் 4ம் தேதி காலை 10 மணிக்கு மேல் எடுத்து பாரு சரியா
@jrkarthi
@jrkarthi 6 месяцев назад
@@Blackforestcakes1900 ❤️ அருமையான கொள்கைகள் : அதனால் தான் நேர்மையான பல பிறமொழியாளர்கள் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கே ஓட்டு போடுகிறார்கள்... 1. நம் நாட்டின் முதலமைச்சராக சிறந்த தமிழன் மட்டுமே எப்போதும் ஆளவேண்டும்.. ஆனால் மற்றபடி எல்லாமே எல்லார்க்கும் உண்டு அவரவர் சதவீதத்திற்கு ஏற்ப.. 2. இதெல்லாம் விட மிக முக்கியமான கொள்கை நமது மண்ணின் வளம் , மக்களின் நலன் , ஊழலற்ற நேர்மையான வெளிப்படையான ஆட்சி , 60% இயற்கை பொருளாதார வளர்ச்சி 40% அறிவியல் சார்ந்த பொருளாதார வளர்ச்சி , நம் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வாழ்வு .. நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னம் 🎙️ 🎙️ 🎙️ 40 Mpகளும் வெல்லும் 👍
@GaneshPrabu-gs4ly
@GaneshPrabu-gs4ly 6 месяцев назад
😂😂😂😂😂😂😂😂
@ShinnZenn
@ShinnZenn 6 месяцев назад
😂
@katharmeeran
@katharmeeran 6 месяцев назад
❤❤❤என் அன்பு தங்கை காளியம்மாள் வெல்ல வேண்டும் 🎉🎉🎉🎉நாம் தமிழர் ❤❤❤
@GaneshPrabu-gs4ly
@GaneshPrabu-gs4ly 6 месяцев назад
அடேய் அவ கெலடி கெலடி கெலடி😂😂😂😂😂😂
@farhana8700
@farhana8700 6 месяцев назад
என்னுடைய சார்பாக இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு குறைந்தது இருபது முதல் முப்பது வாக்குகள்வரை நிச்சயமாக பெற்றுத் தருவேன் ❤ இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை ❤ இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் ❤ மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அய்யம்பேட்டை நகரம்
@sureshrajesh4541
@sureshrajesh4541 6 месяцев назад
மயிலாடுதுறை மக்கள் தவற விட்டு விடாதீர்கள் 🙏🙏🙏
@vennila7379
@vennila7379 6 месяцев назад
காளீயம்மாக்கு வாழ்த்துகள் தமிழ் தாயே வாழ்க உங்க பணி
@kaikumareshr5973
@kaikumareshr5973 6 месяцев назад
தங்கை காளியம்மாள் வீரமங்கை வேலுநாச்சியார் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வாழ்த்துக்கள் நாம் தமிழர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@akrajarunachalam2878
@akrajarunachalam2878 6 месяцев назад
அக்கா காளியம்மாள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை.
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 6 месяцев назад
"oru vayasaana thiruttu paya" trend pannanum uravugale....... please. Vote for NTK Mic symbol 🎙️🐅🌾💪
@michaleadam
@michaleadam 6 месяцев назад
நாம் தமிழர்🔥🎙🎙🔥
@markkarunan6347
@markkarunan6347 6 месяцев назад
மயிலாடுதுறை மக்கள் தவற விட்டு விடாதீர்கள்
@sridhara8880
@sridhara8880 6 месяцев назад
Please vote kaliammal❤
@kumarankumaran9479
@kumarankumaran9479 6 месяцев назад
வாழ்க வளர்க
@எங்கள்அண்ணன்சீமான்-ண4ஞ
அருமை பதிவு அக்கா 💪 நாம் தமிழர் 🌳🌾👏🐅🔥
@tamilanseeman2.0
@tamilanseeman2.0 6 месяцев назад
நாம் தமிழர் கட்சியின் குலதெய்வம் எங்கள் அக்கா காளியம்மாள் வெற்றி பெறுவது உறுதி. எங்கள் அக்கா காளியம்மாள் இவர்களுக்காக மட்டும் தான் இந்த காணொளியைக் காண வந்தேன் ஏனென்றால் இந்த ஊடகங்கள் முழுமையாக நாம் தமிழர் கட்சியை புறக்கணித்து வருகிறது என்பது அப்பட்டமான உண்மை
@Giri086
@Giri086 6 месяцев назад
Lady சீமான் வாய தொரந்தாலே
@lfcmanwearemighty1495
@lfcmanwearemighty1495 6 месяцев назад
நிச்சயமாக நானும்தான்
@kumarraju9139
@kumarraju9139 6 месяцев назад
@@Giri086 தமிழ்நாடு நோடில்லா , காவேரி issue நோடில்லா ,I am proud கன்னடிக்கா , ஆட்டுக்குட்டி அண்ணாமலை தமிழ்நாட்டில் உனக்கு ஓட்டில்லா .🤣.
@Giri086
@Giri086 6 месяцев назад
@@kumarraju9139 உங்க அருமை அண்ணன் அண்ணாமலைக்கே ஓட்டு போடமாட்டியா 🤣🤣🤣🤣நதக= பஜக
@kumarraju9139
@kumarraju9139 6 месяцев назад
@@Giri086 ஸ்டாலின் வெள்ளை குடையுடன் மோடியிடம் சரணடைந்து , RSS காரனுக்கு ரோடு கழுவி வரவேற்றாலும் நாம்தமிழர் இருக்கும்வரை பிஜேபியால் தமிழ்நாட்டில் காலுன்றமுடியாது .
@NLKMemes
@NLKMemes 6 месяцев назад
மயிலாடுதுறையில் காளியம்மாள் வெற்றி உறுதி ✅ நாம் தமிழர் 🎉
@sathyar497
@sathyar497 6 месяцев назад
Nalla comedy😂😂😂😂😂
@kuttysubash8123
@kuttysubash8123 6 месяцев назад
​@@sathyar497 அப்படியா? சரி, ஓரமாப் போயி கதறு 😂😂😂
@mathanniraimathan4918
@mathanniraimathan4918 6 месяцев назад
100%
@bhuvanes536
@bhuvanes536 6 месяцев назад
​@@sathyar497 apo vanthu ommbu 😂😂😂
@dsc8099
@dsc8099 6 месяцев назад
வாய்பில்லை ராஜா வாய்பில்லை😂😂
@krishnamurthy7061
@krishnamurthy7061 6 месяцев назад
என் தங்கை காளியம்மாள் வாழ்க என் குலதெய்வம் வாழ்க
@agalyap1754
@agalyap1754 6 месяцев назад
மயிலாடுதுறை தொகுதி மக்கள் இவரைத் தவறவிட்டு விடாதீர்கள் 🙏🏻🙏🏻🎙️
@balamuruganb4957
@balamuruganb4957 6 месяцев назад
இப்பதான் எல்லா சேனலும் நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம் கொடுத்து வருகிறார். தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி
@தமிழர்இனம்-ல4ப
@தமிழர்இனம்-ல4ப 6 месяцев назад
மெயின் ஸ்ட்ரீம் மீடியாவில் போடமாட்டானுக வலையொளி தான் போடுவார்கள்
@RajiniChandrasekar-y6k
@RajiniChandrasekar-y6k 5 месяцев назад
Seman appa paru enna thambi
@NirmalaThirumalai-mw9zn
@NirmalaThirumalai-mw9zn 6 месяцев назад
சீமான் ஐயா மானத்தமிழன் வரலாற்றில் ஒருவன் தமிழர்க் என்று ஒரு படை கட்டியதக்ற்கு நன்றி
@TamilMaran-wd8lu
@TamilMaran-wd8lu 6 месяцев назад
வாழ்த்துக்கள் அக்கா நாம் தமிழர்
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 6 месяцев назад
Puratchi yeppodhum vellum adhai naalai malarum namadhu aatchi sollum....... Vote for NTK Mic symbol 🎙️🐅🌾💪 Kaliyamma Mayiladuthurai.
@kalidasen1409
@kalidasen1409 6 месяцев назад
Naam Tamilar Katchi MALAYSIA
@c.mathipraveen4636
@c.mathipraveen4636 6 месяцев назад
தங்கை காளியம்மாள் வெற்றி உறுதி 👍👍👍👍
@MK-tr2gx
@MK-tr2gx 6 месяцев назад
என்றும் நாம் தமிழர்❤❤❤
@KaniDancer
@KaniDancer 6 месяцев назад
Ntk ❤
@RajaRaja-rl5bu
@RajaRaja-rl5bu 6 месяцев назад
அக்கா வாழ்த்துக்கள்🔥🔥🔥🔥🔥🔥
@jrkarthi
@jrkarthi 6 месяцев назад
❤️ அருமையான கொள்கைகள் : அதனால் தான் நேர்மையான பல பிறமொழியாளர்கள் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கே ஓட்டு போடுகிறார்கள்... 1. நம் நாட்டின் முதலமைச்சராக சிறந்த தமிழன் மட்டுமே எப்போதும் ஆளவேண்டும்.. ஆனால் மற்றபடி எல்லாமே எல்லார்க்கும் உண்டு அவரவர் சதவீதத்திற்கு ஏற்ப.. 2. இதெல்லாம் விட மிக முக்கியமான கொள்கை நமது மண்ணின் வளம் , மக்களின் நலன் , ஊழலற்ற நேர்மையான வெளிப்படையான ஆட்சி , 60% இயற்கை பொருளாதார வளர்ச்சி 40% அறிவியல் சார்ந்த பொருளாதார வளர்ச்சி , நம் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வாழ்வு .. நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னம் 🎙️ 🎙️ 🎙️ 40 Mpகளும் வெல்லும் 👍
@sathurudeen6387
@sathurudeen6387 6 месяцев назад
மயிலாடுதுறை நம் சொந்தங்கள் ஒலிவாங்கி(மைக்) சின்னத்திற்க்கு வாக்களித்து அக்கா காளியம்மாள் அவர்கள் கையை வலுப்படுத்தவும் .. நாம் தமிழர்
@elamaranmech12
@elamaranmech12 6 месяцев назад
நாம் தமிழர் 💪💪💪
@baskarbaskar5168
@baskarbaskar5168 6 месяцев назад
😍🥰🥰🥰🌴🐫🌴🐪🌴🐪🐫🐪🐫🐫🐪 சவுதி அரேபியா நாம் தமிழர் கட்சி சார்பாக மற்றும் அரசம்பட்டு நாம் தமிழர் கட்சி கிளை சார்பாக எங்கள் உயிர் முழுக்க எங்கள் அக்கா காளியம்மன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் வெற்றி நமதே நாம் தமிழர் இவன் சீமான் தம்பி பாலைவனத்தில் இருந்து பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு 🌴🐪🌴🐫🌴🌴🐪🐫🐪🐫🐪🐫🐪🐪🐪🐫🐪
@AjmalkhanAjmalkhan-rf2yt
@AjmalkhanAjmalkhan-rf2yt 6 месяцев назад
அக்கா காளியம்மாள் மயிலாடுதுறை வெற்றி பெற வாழ்த்துக்கள் 💪💪💪💪
@GaneshPrabu-gs4ly
@GaneshPrabu-gs4ly 6 месяцев назад
😂😂😂😂
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
மானமுள்ள அத்தனை தமிழர்கள் ஓட்டும் இனி நாங்கள் நாம் தமிழர் கட்சிக்கு தான் போடுவோம்.
@ganeshpandian6912
@ganeshpandian6912 6 месяцев назад
காளியின் ஆட்டம் இது நாம் தமிழர் நமது சின்னம் ஒலி வாங்கி 🎙🎙🎙🎙🎙
@APPS-somas
@APPS-somas 6 месяцев назад
நான்ஒரு தமிழ் ஈழத்து தமிழ் மகன்……. தமிழ் நாட்டு மக்கள் செய்யவேண்டியது …. மாற்றம் வேண்டும் …… 19/4
@Hillsstationchill
@Hillsstationchill 6 месяцев назад
தம்பி நீங்க உங்க நாட்டு அரசியலை பார்க்கவும் இது இந்தியா
@GaneshPrabu-gs4ly
@GaneshPrabu-gs4ly 6 месяцев назад
அடேய் நீ இன்னும் சாகலையா சாகலையா😂😂😂😂😂😂😂😂
@Ranmano865
@Ranmano865 5 месяцев назад
​@@Hillsstationchillநீங்கள் ஈழ ஹிந்துக்களுக்காக என்ன தான் செய்தீர்கள்
@Hillsstationchill
@Hillsstationchill 5 месяцев назад
@@Ranmano865 நாங்க ஏன் உங்களுக்கு செய்யணும் உங்க அப்பா அம்மா தான் செய்யணும் நாங்க இல்ல சரியா எங்களை நம்பியா நீங்கள் பிறந்தீர்கள்
@Hillsstationchill
@Hillsstationchill 5 месяцев назад
@@Ranmano865 நாங்க ஏன் அவர்களுக்கு செய்ய வேண்டும் அவர்கள் வேறு நாட்டு குடிமக்கள்
@VKRajRaj-ks9cq
@VKRajRaj-ks9cq 6 месяцев назад
அக்காவுக்கு வெற்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@velmurugan2677
@velmurugan2677 6 месяцев назад
அன்பு சகோதரிக்கு வெற்றி வாழ்த்துக்கள்
@Ntk78680
@Ntk78680 6 месяцев назад
இன்ஷாஅல்லாஹ் ❤ இம்முறை மயிலாடுதுறை நாம்தமிழர் கோட்டையாக மாறப்போகிறது நாம்தமிழர் ❤❤❤❤❤ சகோதரி காளியம்மாள் மாபெரும மனதார 💪 வாழ்த்துகள் 👋💪 நன்றி தலைமுறைக்கு 💪
@sureshrajesh4541
@sureshrajesh4541 6 месяцев назад
வாக்களிப்போம்" மைக்" சின்னத்திற்க்கு
@sspriya9209
@sspriya9209 6 месяцев назад
Ntk 👍
@MariShamy-d9m
@MariShamy-d9m 6 месяцев назад
காளியம்மாள் அக்கா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் வாழ்க நாம் தமிழர் கட்சி வாக்களிப்பீர் மைக் சின்னத்திற்கு வெற்றியடைய செய்வீர் மக்களே வாழ்க நாம் தமிழர் கட்சி
@shanmugamsamy1774
@shanmugamsamy1774 6 месяцев назад
இனி நாம் தமிழர் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
@tamil1978
@tamil1978 6 месяцев назад
NTK ❤❤ காளியம்மாள்❤ சிறந்த அரசியலை வழிநடத்தும் எங்களது சீமானின் கரங்கள் பிடித்து வலிமை ஏற்றும் பெண் காளி இவள்🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙💥💥💥💥💥💥💪💯
@rudrajaggu7062
@rudrajaggu7062 6 месяцев назад
சகோதரி காளியம்மாள் வெற்றி காலத்தின் கட்டாயம்.
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 6 месяцев назад
மயிலாடு துறை மக்கள் நிச்சயம் தங்கை காளியம்மாலை வெல்ல வைப்பார்கள்
@Giri086
@Giri086 6 месяцев назад
எதுக்கு
@kumarraju9139
@kumarraju9139 6 месяцев назад
@@Giri086 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.
@நாம்தமிழர்கட்சிதகடூர்
மக்களவையில் சாமானிய குரல் ஒலிக்க ​@@Giri086
@tainanasamyrethinasamy9273
@tainanasamyrethinasamy9273 6 месяцев назад
​@@Giri086 DMK ADMK POL TIRUDU VATHARKU ALLEH .
@tainanasamyrethinasamy9273
@tainanasamyrethinasamy9273 6 месяцев назад
​@@Giri086 DMK ADMK CONGRESS PANNIGAL NASAMAKYEH MAYILADUTURAYAY SERRY SAYEH.
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 6 месяцев назад
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான் அறத்தின் வழி உண்மையின் பாதை
@ramaiynmurugan9292
@ramaiynmurugan9292 6 месяцев назад
தங்கை காளி வெற்றி நிச்சயம் 🎉
@GaneshPrabu-gs4ly
@GaneshPrabu-gs4ly 6 месяцев назад
😂😂😂😂😂
@ouryoutube7374
@ouryoutube7374 6 месяцев назад
🤣🤣🤣🤣🤣🤣
@sagabharathi2218
@sagabharathi2218 6 месяцев назад
😂😂😂😂😂
@mr.x1044
@mr.x1044 5 месяцев назад
Kaaliyamma inime Gaaliamma
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq 6 месяцев назад
அடுத்த நேர்காணல் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பார்
@mathanniraimathan4918
@mathanniraimathan4918 6 месяцев назад
100%
@agalyap1754
@agalyap1754 6 месяцев назад
💯💯
@Ashanth516
@Ashanth516 6 месяцев назад
🎉🎉🎉
@tamil1978
@tamil1978 6 месяцев назад
🎉🎉 உண்மை
@CriticsYouBOY
@CriticsYouBOY 6 месяцев назад
Seeman errukare vaarikom , nadakaathae
@Ganesan_ntk
@Ganesan_ntk 6 месяцев назад
அக்கா காளியம்மாள் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🔥
@MadhavanVeerasami
@MadhavanVeerasami 6 месяцев назад
Tamil nadu only NTK 👉🎙🎙🎙💪👍
@Bala-ih5xo
@Bala-ih5xo 6 месяцев назад
எனது தொகுதி வேட்பாளர்
@ravichandhranbs8330
@ravichandhranbs8330 6 месяцев назад
நிச்சயம் வெல்ல வைப்பார்கள் மாயவரம் மக்கள்🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️👍
@ravir7764
@ravir7764 6 месяцев назад
சகோதரி மிக சிறப்பான புளியோதரை எங்கள் கோவில் புளியோதரை சென்னை வரும் பொழுது கண்டிப்பாக உங்கள் கையில்
@SellduraiSelldurai-pt7tp
@SellduraiSelldurai-pt7tp 6 месяцев назад
Potipuda
@nizamudeen_mpt
@nizamudeen_mpt 6 месяцев назад
வெல்வோம் நாம் தமிழர்
@vehlmurali9835
@vehlmurali9835 6 месяцев назад
jewel of the Tamils, praying for your win akka
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 6 месяцев назад
சின்னம் புடுங்கி பாஜக 💪! சின்னம் புடுங்கி பாஜக 💪! சின்னம் புடுங்கி பாஜக 💪!
@ಪದ್ಮಹಸ್ತಂ
@ಪದ್ಮಹಸ್ತಂ 6 месяцев назад
Dei Case podu,, summa you tube la dummy piece maathir olarikottatha
@kumarraju9139
@kumarraju9139 6 месяцев назад
@@ಪದ್ಮಹಸ್ತಂ ஆட்டுக்குட்டி அண்ணாமலையின் முதல் சொதப்பல் அதிமுகவுடன் மோதியது . இரண்டாவது சொதப்பல் நாம்தமிழருடன் மோதியது . இனி தமிழ்நாட்டில் பிஜேபியின் கதை கந்தலாக போகின்றது .🤣
@satkunanathanshanmuganatha3915
@satkunanathanshanmuganatha3915 6 месяцев назад
கையில் புண்ணுக்கு ஏதுக்கடா கண்ணாடி? பாஜக சின்னம் புடுங்கி மட்டுமில்லை, நாம் தமிழரின் கொள்கை வரைவை பார்த்து கொப்பி பண்ணுகின்றது. எப்படி ttvக்கு குக்கர் சின்னம் கிடைத்தது? நித்திரையிலிருந்து ஏழும்பிய பாஜக கச்சதீவை பற்றி இப்பொது கதைக்கின்றது.
@jrkarthi
@jrkarthi 6 месяцев назад
மறுபடியும் மறுபடியும் திமுகவா... மறுபடியுமா ஸ்டாலின்....சீ சீ சீ...சம வேஸ்ட்.... மறுபடியும் மறுபடியும் பாலியல் பாஜகவா.... மறுபடியுமா மோடி...அய்யய்ய...சீ சீ சீ சீ... ரொம்ப ரொம்ப மொக்க போரடிக்குது.. புதிய , கறைபடியாத, திறமையான இளம் வேட்பாளர்களை கொண்ட நாம் தமிழர் கட்சியின் அண்ணன் சீமானா... வாருங்கள் ஐயா... வாருங்கள்... தமிழ்நாட்டு மக்களின் ஓட்டு உங்களுக்கு தான்... எங்கள் சின்னம் மைக் 🎙️🎙️🎙️🎙️
@செ.பா.அசோக்குமார்
நாடாளுமன்றத்தில் அக்கா காளியம்மாளின் காளியாட்டத்தை நிச்சயம் காணலாம்...வென்று வருவார் அக்கா காளியம்மாள்..
@GaneshPrabu-gs4ly
@GaneshPrabu-gs4ly 6 месяцев назад
எப்படி பாவடையை தூக்கி யா 😂😂😂😂😂😂😂😂😂
@செ.பா.அசோக்குமார்
@@GaneshPrabu-gs4ly நான் உன் அக்காளை சொல்லவில்லை..
@balaji276
@balaji276 6 месяцев назад
❤ நாம் தமிழர்
@umarbatcha5515
@umarbatcha5515 6 месяцев назад
Super sister ntk dubai
@gowthamkumar5393
@gowthamkumar5393 6 месяцев назад
NTK ❤️ ❤️ ❤️ ❤️
@karthicjayaraman5270
@karthicjayaraman5270 6 месяцев назад
அக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@MrRManimaran
@MrRManimaran 6 месяцев назад
அக்காவின் ஆணித்தரமான பதில் பிரமிக்க வைக்கின்றது. பாராளுமன்றத்திலும் இது மாதிரியே தெரிக்க விடுவதற்கு அக்கா காளியம்மாளை வெல்ல வைக்க நாம் பாடுபட வேண்டும்.
@thiruthanigasalamrasa7082
@thiruthanigasalamrasa7082 6 месяцев назад
இவளல்லவோ பாரதி கனவுகண்ட புதுமைப் பெண், மக்கள் மனதில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும்
Далее
НЕ БУДИТЕ КОТЯТ#cat
00:21
Просмотров 738 тыс.
БАГ ЕЩЕ РАБОТАЕТ?
00:26
Просмотров 247 тыс.
НЕ БУДИТЕ КОТЯТ#cat
00:21
Просмотров 738 тыс.