Тёмный

எல்லா தியேட்டர்களிலும் அழுது புரளும் ரசிகர்கள் குழந்தையோட பசி - 20 பேர் உயிர் காவு - Vaazhai - Mari 

Aagayam Tamil
Подписаться 950 тыс.
Просмотров 42 тыс.
50% 1

#vaazhai #tamil #movie #mariselvaraj #paranjith
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Aagayam Wild: • Aagayam Wild
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@ananthakesavankalamani8726
@ananthakesavankalamani8726 18 дней назад
தான் கற்ற கலையை தன் மண்ணின், மக்களின் வாழ்வியலை அதன் வரலாற்றை பதிவாக்கிட உழைக்கும் மாரிசெல்வராஜ் போற்ற ,பாதுகாக்க ,வாழ்த்தப்படவேண்டியவர்.....மண் பயனுறுகிறது.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 13 дней назад
@@ananthakesavankalamani8726 எது . இந்த நாய்க்கு சனாதன ஜாதி வேண்டாம் . ஆனால் சனாதன ஜாதி ரிசர்வேஷன் பீ 69 ,% வேணும் துன்ன . அப்போ சனாதனப் பீ இனிக்குதா துன்ன பா. ரஞ்சித் மாரி செல்வராஜ் வெற்றி மாறன் சூத் காட்டிப் பயல்களுக்கு இவனுங்க சூத்துச் சும்பச் சுய மரியாதை சுய இன்பம் அனுபவிக்குதா இல்லை கழுதை ஊளை உருவி உருவி ஊம்புதா
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 12 дней назад
@@ananthakesavankalamani8726 இந்த நாய்ங்க அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தானுங்க .
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 18 дней назад
உண்மை சுடும். நம் மூதாதையர் செய்த , சிலர் இன்றும் செய்து கொண்டு இருக்கும் தவறை உணருவது முதல் படி. Respect to Mari Selvaraj for making us realize our mistakes tactfully through his art🙏
@Henri-b5q
@Henri-b5q 18 дней назад
ராஜகம்பீரம் சார் பேட்டி கேட்டாலே அதிருது என்னாமா பின்றாருப்பா யதார்த்தம் + glarity ஆன answer செம sir
@jayaramanm3346
@jayaramanm3346 18 дней назад
தந்தை இல்லாத வாழ்க்கை இரண்டு சகோதரிகள் ஒருதாய் ஆறாம் வகுப்புமுதல் பத்தாம் வகுப்பு விடுமுறை நாட்களில் வேலைக்கு சென்று வாழ்ந்த காலம் இன்று எனக்கு 60வயது இந்த கதையப்போல என் வாழ்க்கையும் மாரி செல்வராஜ்க்கு நன்றி
@jayabalansp2754
@jayabalansp2754 13 дней назад
திரு ராஜகம்பீரன் அவர்களின் வாழை திரைப்படத்தின் விமர்சனம் மிக அருமை. படத்தில் காட்டப்படும் ஏதார்த்த காட்சிகலைக்கு அதன் இயக்குனர் திரு மாரிச்செல்வராஜ் முக்கியத்துவம் கொடுத்தமையை விளக்கியவிதம் அருமை.
@rameshsamuel4798
@rameshsamuel4798 18 дней назад
மாரிசெல்வன் வாழையடி வாழையாக வாழ வாழ்த்துகிறேன்.
@navaneethangopalakrishnan5503
@navaneethangopalakrishnan5503 18 дней назад
வாழை திரைபடத்தை நம் சமுதாயத்தில் நட்ட இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு என் பாராட்டுகள். வாழை திரைபடத்தின் என் கண்ணோட்டம் என்னவெனில் தேவேந்திர குல வேளாளர்கள் தங்களின் குல தொழிலான விவசாயம் விவசாய கூலி யாட்களாக வாழ்ந்து வருகின்றனர் புளியங்குளம் சம்பவத்தை கீழ வெண்மணி சம்பவத்தோடு நான் ஒப்பிட்டுப் பார்த்தால் இரு சோகங்களுக்கான காரணம் விவசாய கூலிகளின் கூலி உயர்வு கேட்டு நடந்த கொடூரம் கீழ வெண்மணியில் ஓரு படி நெல் கேட்ட விவசாய வர்க்கத்திற்கு பரிசு தீ. புளியங்குளம் கூலி உயர்வு க்காக லாரியின் கோர விபத்து இவ்வளவு பொருளாத்தில் பின் தங்கிய நிலையில் ஏன் பட்டியல் என்ற கூண்டில் அடை பட்டு இருக்க வேண்டும் பட்டியல் இனம் என்ற கூட்டில் இருந்து என்ன இட ஒதுக்கீடு பெற்று அரசு வேலைகளில் பணி புரிய முடிந்தது இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களே இட ஓதுக்கீட்டால் பயன் பெற்று ஆகச் சிறந்த இயக்குனர் ஆக வில்லை அவரை உருவாக்கிய இயக்குனர் ராம் பின் பக்க பலமாக இருந்த இயக்குனர் பா ரஞ்சித் இருவரின் பக்க பலத்தால் இன்று ஆகச் சிறந்த இயக்குனர் ஆகியுள்ளார் சில சாதிய கண்ணோட்டத்தில் இயக்குனர் மாரிசெல்வராஜ் பா ரஞ்சித் இருவரையும் சமூக வலை தளங்களில் வசை பாடிக்கொண்டு இருக்கும் சில அறிவு ஜீவிகள் சற்று சிந்தித்துப் பாருங்கள் இயக்குனர் மாரிசெல்வராஜ் இட ஒதுக்கீட்டின் பயனால் இயக்குனர் ஆக வில்லை பட்டியல் சாதியில் இட ஒதுக்கீடு பெறுபவர்களை பட்டியல் இல்லாமல் இட ஒதுக்கீடு பெற்றவர்கள் சாதிய ரீதியாக வசை பாடுவதை சமூக வளை தளங்களில் பார்க்க முடிகிறது பட்டியல் சாதியில் இருந்து இட ஒதுக்கீடு பயனை அனுபவிக்காமல் இருந்து ஏன் இழி பேச்சுகளை நாம் கேட்க வேண்டும் என்பதே என் கேள்வி வாழை பட திரைகதையை என். கண்ணோட்டத்தில் பார்த்தால் பட்டியல் இனத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் இருந்து சமூக இழி பேச்சுக்கள் செயல் களை எதிர் நோக்க வேண்டியதில்லை என்பதே என் பணிவான கருத்தியல்
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 18 дней назад
இந்த இரண்டு சம்பவமும் கழகம் என்ற கழகக்காரர்கள் வந்த பின் தான் நடந்தது அந்த மாடல் ஆட்சியில் தான் பட்டியல் வெளியேற்றம் கிடைக்காமல் தேவேந்திரகுல மக்களுக்கு மாரியின் பதில் இந்த மாடல் அரசு தான் தேவேந்திரகுல தந்தை சேர்ந்த பெண் அமைச்சர் வகித்த பதவி ஆதிதிராவிடர் நலத்துறை மட்டுமே வேறு துறையை ஒதுக்க மாட்டார்கள் இது தான் மாடல் மாரி திருமணம் செய்த மாதிரி வேறு ஒருவர் செய்து இருந்தால் அங்கு விபரீதம் ஆகியிருக்கும்
@nvsudharsan2315
@nvsudharsan2315 14 дней назад
10000 UNMAI CORRECT BRO 🙂👏👌👍👍💅🙏
@sundararajanm5042
@sundararajanm5042 17 дней назад
மாரி செல்வராஜ் சொல்லும் இந்த கதையின் பகுதிகளில் வாழும் இனம் ஒரே இனத்தவர் தான். வாழை தோட்டம் அவர்களிடம் தான் இருந்தது. கூலிக்கு வேலை செய்தவர்களும் அந்த இனத்தவர்கள் தான்.
@SenthilKumaran-nj2bf
@SenthilKumaran-nj2bf 18 дней назад
Super sri oru thani oruvani சித்தனை அறிந்து தனி நபர் உண்மை அறியும் உங்கள் பார்வைக்கு edu எதுவும் இல்லை. நீங்கள் என்றும் 1000 ஆண்டுகள் வளரவே
@manielamparithi1002
@manielamparithi1002 18 дней назад
குலதெய்வம் பற்றிய கருத்து மிக மிக உண்மை
@rajrani8508
@rajrani8508 18 дней назад
மாரிசெல்வராஜ் mariselvaraj ❤️🎉🎉🎉👑💥❤️
@muthu8414
@muthu8414 18 дней назад
பரியேரும் பெருமாள் படத்தில் ஹீரோ திருப்பி அடிக்காததால் அனைவராலும் கொண்டாடப்பட்டது.ஆனால் கர்ணன் படத்தில் அவன் திருப்பி அடித்ததால்.. பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... என்ன கொடுமை சார் இது ?
@velliengirigiri5360
@velliengirigiri5360 15 дней назад
சரியாக சொன்னீர்கள்
@samrajsriraman2921
@samrajsriraman2921 18 дней назад
தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம், ஒருவன் உன்னை ஒரு கண்ணத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கண்ணத்தையும் காட்டு. - பைபிள். இதுதான் காந்தியவாதம். அருமையாக சொன்னீர்கள் ராஜ கம்பீரம் ஐயா.🎉🎉
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 18 дней назад
அதே பைபிள் குழந்தைகளைப் பாறையில் அடித்துக் கொல்லச் சொல்கிறது . ஆண்மை இல்லாதவன் கொட்டை பிதுக்கப்பட்டவன் சகுஷ்டம் சொறி சிரங்கு கை கால் ஊனமுள்ளவன் குருடு நொண்டி ஆலயத்துக்குள் பிரவேசிக்கக் கூடாது என்று சொல்கிறது பை பூள்
@mania.s2686
@mania.s2686 18 дней назад
மாரியின் இன்னோரு வாழ்வியில்-வாழை
@sravi8798
@sravi8798 17 дней назад
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நபர் #மாரி செல்வராஜ்
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 7 дней назад
ஆனால் சொந்த வாழ்க்கையில் வாலைக்குழைத்து ஜாதி ரிசர்வேஷன் பீ துன்னும் சூத் காட்டி லவ்டேகபால் தாயோளி தேவடியாப்பயல் கூதியான்
@sidhanpermual7109
@sidhanpermual7109 18 дней назад
பதிவு அருமை வணக்கம் வாழ்த்துக்கள்
@kamaraj9892
@kamaraj9892 18 дней назад
இப்போ சாதியை என்ன சாதி என்று கேட்பதற்கு பதிலா என்ன வர்ணம் என்று கேட்கிறார்கள் என்னை நேரடியாக கேட்டு இருக்கிறார்கள்.
@kulandairajloorthu3387
@kulandairajloorthu3387 15 дней назад
❤❤i accept ur words 100% ...
@pramilap5441
@pramilap5441 17 дней назад
சூப்பர் சார்,,,, உண்மை
@அமுதன்மதிவாணன்
மிகச்சிறப்பான விளக்கம் மற்றும் பரிதல் விளக்கம் மிக்க நன்றிகள் சார்
@manimanikandan6606
@manimanikandan6606 18 дней назад
அருமையான பதிவு
@KannankannanKannan-g5c
@KannankannanKannan-g5c 18 дней назад
உங்கள் விளக்கம் சிறப்பு, உண்மை தான் ஐயா நன்றி
@sarumugam7916
@sarumugam7916 18 дней назад
அண்ணா படம் தரமான படம் 👍
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 18 дней назад
❤❤🎉🎉 நல்ல படம் வாழை வாழ்த்துக்கள்
@malaiduraitrichy177
@malaiduraitrichy177 18 дней назад
அத்த கூலி- A real village term❤
@pramilap5441
@pramilap5441 17 дней назад
சில நாதாரிக்கு புரியாது
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 7 дней назад
ஜாதி ரிசர்வேஷன் பீ துன்னும் பயல்களுக்குத் தம் பித்தலாட்டம் புரியும்
@sravi8798
@sravi8798 17 дней назад
உங்கள் முதல் கேள்வியே தவறாக உள்ளது. அவருக்கு படம் எடுக்க தெரியாது என எவன் சொன்னான்.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 7 дней назад
உண்மை . வாழை ஜாதிப்படம் அல்ல தங்கலாம் மாமா மன்னன் பரியேறும் பெருமாள் ஜெய் பீம் அப்பட்டமான ஜாதிப் படங்கள்
@ELANGOVANVV-h6y
@ELANGOVANVV-h6y 17 дней назад
Rajagambeeran sir you have answers to all his questions, good.
@kosilaparamu9995
@kosilaparamu9995 2 дня назад
அருமையான பேச்சு 100% உண்மை
@yuvaraj6525
@yuvaraj6525 18 дней назад
Super sir ithu kulla niraya camitta oyirukkan very vell Aaskar movie. ..
@Arjunenk
@Arjunenk 15 дней назад
நகர்புரங்களில் இன்னும் ஜாதி பாக்குறாங்க வீடு வாடகைக்கு தரமாட்டாங்க
@barathikothandan9060
@barathikothandan9060 18 дней назад
சரியா சொன்னீங்க
@manithirumalaisamy3026
@manithirumalaisamy3026 18 дней назад
ராஜகம்பீரன் சரியான மதிப்பீடுகளை வைத்துள்ளார்.
@s.victors.victorlib1058
@s.victors.victorlib1058 14 дней назад
sir Super
@saravananao849
@saravananao849 18 дней назад
Super 👍
@bestvalue2710
@bestvalue2710 18 дней назад
The problem with some Caste people is, they want Dalit community to be under them, not on equality interms of anything. When people like Vetrimaran, Ranjit ...etc on Cinema Front, Thiruma on Political front develop their community, some Caste people can't digest it. One thing is Sure, they won't bend like before.
@mathimathi7864
@mathimathi7864 18 дней назад
Super massage sir
@suppaiyamutthu9852
@suppaiyamutthu9852 17 дней назад
❤❤❤👍🇱🇰🇱🇰
@jeeva2435
@jeeva2435 17 дней назад
Super sir🙏🙏🙏
@selvarajr6063
@selvarajr6063 18 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@amirthalingam113
@amirthalingam113 18 дней назад
Super
@sripriyankarajesh2183
@sripriyankarajesh2183 18 дней назад
Those who like literature, will love’s this movie. This movie is like “color purple movie “
@softtech6274
@softtech6274 18 дней назад
இப்போ நாம என்னா செய்ய போறம், கொஞ்சம் பேசிட்டு இதையும் கடந்துப்போவும்
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 18 дней назад
இல்லை . பார்ப்பனர் அநியாயம் அட்டூழியம் என்று சினிமாவில் தலித் பேசுவான் பா ரஞ்சித் பேச வைப்பான் . தன் சொந்த வாழ்க்கையில் ஆரிய நூல் வெள்ளை அழகு ப்ராமணன் பீயைத் துன்னு பூளை உருவி உருவி ஊம்பி சூத்துக் கொடுத்து ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுப்பான். எந்த மண்டி அல்லது கடை தொழில் ப்ராமணன் செய்கிறான் . ப்ராமணனா குழந்தைத் தொழிலாளியை கொடுமைப்படுத்துகிறான்
@gandhiappanj6648
@gandhiappanj6648 18 дней назад
Still i hav'nt see the movie! But why such sympathy on the film?
@leovivekraj3316
@leovivekraj3316 18 дней назад
Nee lam pesatha poo
@sathyadarshan1695
@sathyadarshan1695 17 дней назад
Naan devendrakula vellaler samugam. Naama pattiyalilirunthu veliatravendum. Adhu thaan nammakku kidaitha vetri
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 17 дней назад
Even today where no transport facility or road young people doing this. For girls they are used to plug flowers of various verities. Not much of life changed, so rural life is very difficult to cross.Madursi Veeran is god for Arunthathiars in TN , like wise our ancestors are god.
@RN-wc8sg
@RN-wc8sg 18 дней назад
Vivasaya vettuvom
@nandhawth4097
@nandhawth4097 18 дней назад
Appa,,nadandhadhunu ,,padam yedukuran ,,,yen eppa yendha pirachanaiyum nadakkalaiya,,,,eppa nadandha pirachanaiya yedu,,,,,yenna. ,,eppa nadakkura pirachanaiya yedutha jailuku dhan pova ,,,
@kumara..8294
@kumara..8294 17 дней назад
😄👌🏻
@sarangapani4503
@sarangapani4503 18 дней назад
Gandhi non-violence failed because of of subbase c Bose and extremists only India got independence, you are always negative petsonhereafter you don't give interview, media should avoid this person.
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 17 дней назад
வெள்ளாட்டி மகன்கள் என்ன பேச்சு பேசுரானுங்க பாருங்கையா !!!,...
@shivatouristtravelling1171
@shivatouristtravelling1171 18 дней назад
நீங்க எல்லாம் யாருடா சாமி எங்கிருந்துதான் வரீங்க புதுசு புதுசா இன்டர்வியூ குடுக்குறீங்க....
@anandananandan8719
@anandananandan8719 18 дней назад
துலாபாரம் படம் பாருங்க
@jayammurugan8676
@jayammurugan8676 18 дней назад
தேவேந்திர குல வேளாளர் இனம் தனித்தன்மையாக வழும் கிராமங்கள் அதிகம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலங்களும் இவர்களிடமே உள்ளது எங்கோ ஒரு கிராமத்தில் நடப்பதை படமாக காட்டுவது தவறு பாண்டியர் மரபு தேவேந்திரர் அநிதி என்றால் தட்டி கேட்பது வழக்கமாகும்.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 18 дней назад
ஏண்டா ராஜ கம்பீரா . இப்போ இங்கிலாந்தில் ஏண்டா கலவரங்கள்
@indianheart2162
@indianheart2162 17 дней назад
அடங்கொம்மாள.. ங்கோத்தாலே.. வன்ம கூ🔥...தேவதைக்கு பொறந்தவனே...
@user-lq2ir8xd2z
@user-lq2ir8xd2z 15 дней назад
உண் அம்மா அக்கா தங்கை ஊர் மேல ஓத்து பிழைத்து வாழும் வாழ்க்கையாளதான் இங்கிலாந்தில் கலவரம் நடக்குது அவளை உண் ஊரில் உள்ள டோல்கேட்ல ஒக்க விட்டு வாழ்ந்து இருக்கலாம்..போடா தேவிடியா மகனே...
@jayabalansp2754
@jayabalansp2754 13 дней назад
நம்ம நாட்டில் இருந்து போனவா செய்தவேளை. வெறுஎன்ன?
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 13 дней назад
@@jayabalansp2754 துலுக்கன் உலகமெல்லாம் ஜிகாத் என்று அதைத் தான் செய்கிறான்
@anandananandan8719
@anandananandan8719 18 дней назад
சாதி இல்ல இல்லன்னு சொல்லி சாதிப்படமா வெளிவருது நீங்களாலே தால்த்திக்குறிங்க
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 18 дней назад
இல்லப்பா . மாரி செல்வராஜ் பா ரஞ்சித் உதை நிதி படம் எடுத்தால் சமூக நீதிப் படம் . மோகன் கவுண்டன் ரஞ்சித் படம் ஜாதிப் படம் . ஜாதி வெறி
@gowriramachandran2585
@gowriramachandran2585 18 дней назад
✳️✳️☘️இப்படியே பதிவிட்டு ,படம் எடுத்து ,வளரும் தலைமுறைக்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பாடம் நடத்துகிறார் ,கேவலமான படம் .
@ebinrajumos1308
@ebinrajumos1308 18 дней назад
1:41 hei loosu mudhevhi jathi veriyoda pesura nee
@duraipandi6282
@duraipandi6282 18 дней назад
Ada உன் புத்தியல pu****** la uta
@அன்பு-ன2ன
@அன்பு-ன2ன 18 дней назад
அதிக வன்மம்
@jeevansuresh5478
@jeevansuresh5478 18 дней назад
வெறி பிடித்த நாய்கள் மாறும்வரை அப்படி தான் படம் எடுப்போம். இனியும் தொடரும்ல😂😂
@skp6743
@skp6743 18 дней назад
he explained the life story but you people shameless to take like this. really you live like a human animal
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 18 дней назад
நல்ல கதை ஆனால் வேஸ்ட் பணத்தை தேவையில்லாமல் வேஸ்ட் பண்ணிட்டேன் திரைகதை எழுத கொஞ்சம் திறமையான நபர்கள் தேவை மொத்தத்தில் பணத்தை தியேட்டரில் வீண் செய்வதே இன்றைய சினிமா இதுக்கு ஒரு குவார்ட்டர் அடிச்சிட்டு சுகமாக தூங்கலாம்
@KannankannanKannan-g5c
@KannankannanKannan-g5c 18 дней назад
உன் புத்தி சாராயம் குடிக்கணும் அதானே ப்ரோ
@kalairaja9355
@kalairaja9355 18 дней назад
வீணாடிக்கப்பட்ட விந்து
@thendralmathivanan6198
@thendralmathivanan6198 18 дней назад
நீ இந்த பூமிக்கு வந்த வேஸ்ட் கேவலமான கழிசடை யானை மனுஷனை இதிலிருந்து தெரியுது 😡😡😡😡😡
@user-vu9qb6bs4r
@user-vu9qb6bs4r 18 дней назад
பேட்டி எடுப்பவருக்குப் பொது அறிவு குறைவு. ஒரே கருத்தைப் பல படங்களிலா சொல்வார்கள். கதைதான் இயக்குநரைத் தீர்மானிக்கும்.
@ARIVOMAYIRAM407
@ARIVOMAYIRAM407 18 дней назад
படத்துல மட்டும் புரட்சிய ஏழ்மையை பேசினா பத்தாது சார்... அவரோட வாழ்க்கை தரம் உயர நீங்க என்ன சார் பண்ணீங்க.. நீங்க இந்த மாதிரி ஆட்களை யூஸ் பண்ணி கோடி கோடியா சம்பாதிச்சுட்டு போயிடுறீங்க.... ஆனா உங்களோட படம் வாழ்க்கை தரத்தை உயர்த்துதோ இல்லையோ உங்க படத்துல நடிக்கிறவங்க வாழ்க்கை தரம் இதுவரைக்கும் உயரவே இல்லை அதுதான் உண்மை
@LiveAndLetLiv
@LiveAndLetLiv 18 дней назад
Enna senjalum notta sollitu comment podura jenmangala enna pannalam sir??
@KannankannanKannan-g5c
@KannankannanKannan-g5c 18 дней назад
மற்ற இயக்குனர் அவர்கள் சொந்த காரண எத்தனை பேரை நடிக்க வைத்து இருக்கிறார்கள்
@kalaiarasanrasan5568
@kalaiarasanrasan5568 18 дней назад
You dirty minded man ever asked the same question to any other director who earned crores and crores for useless masala films? Wash your dirty brain.
@nvsudharsan2315
@nvsudharsan2315 14 дней назад
​@@kalaiarasanrasan5568 10000000 TRUE CORRECT COMNTS BRO 😊👏👌👍💅🙏
Далее
a hornet bit me on the nose 👃😂
00:16
Просмотров 2,5 млн
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 4,8 млн
Growing fruit art
00:33
Просмотров 3,5 млн
a hornet bit me on the nose 👃😂
00:16
Просмотров 2,5 млн