Urad dal chutney recipe is a versatile and delightful addition to any meal! Its simplicity and robust flavor make it the perfect accompaniment to a wide range of dishes. Thank you for sharing this wonderful recipe that adds a burst of flavor to every bite!
எல்லா விதமான சமையலும் செய்து காண்பித்தால் தான் எல்லோரும் வீடியோ பார்ப்பார்கள்.வெங்காயம், பூண்டு வேண்டாமென்றால் நீங்கள் தான் அதை தவிர்த்து விட்டு சமைக்க வேண்டும்.நான் சமைக்கும் போதே சொல்வேன்.வெங்காயம் வேண்டாமென்றால் தவிர்த்து விட்டு சமைக்கவும் என்று.இதற்கு மேல் என்ன சொல்வது
நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.எல்லா ரெசிபியும் வெங்காயம்,பூண்டு சேர்க்காமல் வீடியோ எடுக்க முடியாது.உங்களுக்கு பிடித்த ரெசிபியில் நான் வெங்காயம் சேர்த்த மாதிரி காண்பித்தால் அதை தவிர்த்து விட்டு சமைக்க வேண்டியது தான்.