Тёмный

எல்லோரும் சோலார் போடலாம் || UTL SOLAR || Sakalakala Tv || Arunai Sundar || 

Sakalakala Tv
Подписаться 613 тыс.
Просмотров 463 тыс.
50% 1

Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#utlsolar
#hybridinverter #solarinverters
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 284   
@dhanasekar3840
@dhanasekar3840 4 месяца назад
உங்களால் தான் ஐயா நான் இன்று எலக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தி வருகிறேன். உங்கள் கருத்து மிக அருமை. சோலார் போடத்தான் பணம் இல்லை கூடிய சீக்கிரம் போட்டுவிடுவேன் என்ற நம்பிக்கை மட்டும் உள்ளது..
@papaprakash
@papaprakash Год назад
சார் நான் உங்க வீடியோ பார்த்து என்னோட வீட்டுக்கு சோலார் செட் பண்ணி இருக்கேன் மூன்று 150 வாட்ஸ் பேனல் மற்றும் one kva luminous inverter Luminous inverter cost 8500 Three 150 watts panel cost 15000 Battery cost 13000 Wiring 1000 Structure 1500 Total 39000 Monthly I saved 70 to 150 units
@gopalrangaswamy6933
@gopalrangaswamy6933 Год назад
எந்த ஊர்ல
@samyduraisamydurai6191
@samyduraisamydurai6191 Год назад
Contact number please
@shreenithi7690
@shreenithi7690 Год назад
இந்த செலவில் 170அடி போரிலிருந்து தண்ணீர் எடுக்க முடியுமா
@papaprakash
@papaprakash Год назад
@@shreenithi7690 bore edukka minimum 3000 watts panel podanum
@sivasdpi
@sivasdpi 5 месяцев назад
I wish to ask about devices running in ur home. Pls give ur contact email id or contact number.
@RajaRaja-up6jo
@RajaRaja-up6jo 5 месяцев назад
அண்ணே வணக்கம் உங்க சேனலை பாத்துட்டுதான் நான் வீட்டில் வைத்தால் சோலார் தான் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து வைத்தேன் ஆனால் நான் வாங்கியது UTL இன்வெர்ட்டர் இந்த கம்பெனி நான் வாங்கி ஒரு வருடமாக ஆகிவிட்டது ஒரு வருடத்தில் இது மூன்றாவது முறையாக ரிப்பேர் ஆகி உள்ளது இதற்கு கஷ்டமா இருக்கு போன் பண்ணு போன் பண்ணு நான் ஓய்ந்து விட்டேன் வாங்குன கடைக்காரரிடம் போன் பண்ணினால் போனை எடுக்க மாட்டேங்கிறார் ஆதலாலே utl வாங்காமல் வேற நல்ல ஒரு கம்பெனியை வாங்கி பயன் பெருக மக்களே கவலையுடன்😢😢😢😢
@SheelaA-j1h
@SheelaA-j1h 2 месяца назад
@sakalakala tv appreciate if you can reply
@murugananthamn746
@murugananthamn746 2 месяца назад
சார் ஒரு நல்ல பிரான்ட் தான்.... அதில் பார்த்தால் 3 விதமான தரம் உள்ளது உங்களுக்கு அந்த கடைக்காரர் என்ன செய்தாரோ தெரியவில்லை... நீங்கள் எந்த ஊர் என்று கூறுங்கள் நான் சரி செய்து தருகிறேன்
@manoharb6644
@manoharb6644 Год назад
சிறந்த பதிவு. தற்போது அடுக்குமாடி வீடுகள் அதிகமாகி வருகின்றது. பால்கனியில் அமைக்கும் படி சோலார் பேனல்கள் தேவை. சில பால்கனிகள் கிழக்கில் அல்லது மேற்கில் ஒருவேளை சூரியஒளியுடன் மட்டும் அமைந்திருக்கும்.
@smuthukumark8583
@smuthukumark8583 Год назад
லட்சம் ரூபாவிற்கு பதில் EB bill கட்டிட்டு போகலாம்.........500, 1000 வந்தால்..........இந்த வீடியோ பணகாரர்களுக்கு மட்டுமே.....ஏழைகளுக்கானது அல்ல
@mangushba
@mangushba Год назад
உண்மை இ பியே பரவாயில்ல 2லட்சமாம் பணம் கரிப்பில்லாதவன் வாஙகலாம்2லட்ச்சத்திற்க்கு பேங்ல1400தர்ராங்க அந்தவட்டிபணத்திலேயேபில்கட்டலாம் ஆடம்பரத்தில அழியரவன் வாங்கலாம்E B good
@vijayarajr.1324
@vijayarajr.1324 Год назад
தம்பி அருணை சுந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹 உங்கள் பதிவுகள் அனைத்தும் மக்களுக்கானது சிறப்பாக உள்ளது. அறிமுக பின்னணி இசையின் ஒலி அளவு மிகவும் அதிகமாக உள்ளது. கேட்பவர்கள் முகம் சுளிக்காமல் தேவையான அளவில் இருக்க வேண்டும்.
@jegadeeshdurairaj7873
@jegadeeshdurairaj7873 Год назад
தரமான பதிவு அனைவரும் சோலாருக்கு மாறுவோம் 🙏🌞🙏
@manavaiselvam8274
@manavaiselvam8274 Год назад
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்....
@rajanbabu3448
@rajanbabu3448 Год назад
Solar Electric Engineer seems to be well versed in this subject. Good 👍
@shankar138
@shankar138 Год назад
Sundar ji.. your are Solar Man of India,Great motivation to Save Electricity and save eco environment,Reach Solar technology to all Home of Tamil Nadu like Save Rain water Storage System implementation policy the. Only CMDA, DTCP approvals should be given for construction till then no changes Will come, Your Efforts are appreciated.
@brightmathstamil5251
@brightmathstamil5251 Год назад
Please send me details for business purpose at Neyveli. I am retired teacher.I want work as a marketing executive in your company.
@chandrasenancg5354
@chandrasenancg5354 Год назад
வேறு வழியில்லை. ஆதார் இணைப்பு மானியத்தை எடுக்க. கட்டணம் எவ்வளவு வரும் கதிகலங்குகிறது. Only option solar system. Thank you for your post.
@sadikbatcha4819
@sadikbatcha4819 Год назад
The RU-vidr ....fantastic questions raise all level people very easy to understand ...Great Thanks
@kumaran898989
@kumaran898989 Год назад
Sir enga veetlum UTL MPPT 40A 24v SOLAR charger use panndran 6 month. It works well.
@thirumurugan9967
@thirumurugan9967 Год назад
Eppadi eruku
@excelmos2470
@excelmos2470 Год назад
210,000 * 7% (/6 months). 2450. Ithula battery 6-8 years change pananum. Solar panel weekly clean pananum.. Money ah FD la pota , interest ah vechu EB pay panidalam pola..
@manudan3601
@manudan3601 5 месяцев назад
1 year interest will be ₹13000. I don't think so.
@udaykarthik7466
@udaykarthik7466 Год назад
Hi sir iam also converted to solar by seeing your videos sir iam happy to saying to you sir
@prakashy5934
@prakashy5934 Год назад
already 7.5 kva 96v 2 mechine using 1 year sir successfully running..
@giribodipatti4241
@giribodipatti4241 Год назад
I'm UTL dealer at Udumalpet Tirupur dt i have installed 1 pannel of 400W pannel 1kv gamma plus inverter and old inverter battery I'm using smart mode in this model Giri Energy Solutions
@PraveenBabloo28
@PraveenBabloo28 Месяц назад
Appreciate your efforts in making all these Knowledgable videos. We installed Solar System from UTL based on your videos for our company. It is working like a charm. Thanks a lot!
@es4388
@es4388 Год назад
Solar panel லையும் சேர்த்து காட்டினால் எங்களை போன்ற முதல் தளத்தில் இருப்பவர்களுக்கு பயனாக இருக்கும்
@chandranelangovan5070
@chandranelangovan5070 Год назад
Suppar
@basherkp3119
@basherkp3119 Год назад
Before buy everyone please check and ensure the binding coil Inside inverter which is Aluminum or Copper, if it's Aluminum your it will consume high units everyday and high heat, bocoz myself cheated by guy. Ensure Battery warranty also. Take care 🙏
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 Год назад
மிக அருமை யான பதிவு 👍👍👍 வாழ்க வளமுடன்
@myilsamia
@myilsamia Год назад
நல்ல, பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி
@muthukumaran2368
@muthukumaran2368 Год назад
sir... voltage eppadi current ah maatha mudiyum... do you know the diff b/w current & voltage..
@kavinduraisamy2882
@kavinduraisamy2882 Год назад
Why can't we convert the voltage to current ? 40V 5.25A = 210W can be converted to 14V 15A =210W
@gopalkrishnan4197
@gopalkrishnan4197 Год назад
Everything is good to say....long term....no use....
@SelvaRaj-bj6cp
@SelvaRaj-bj6cp Год назад
பயனுள்ள பதிவு ,நன்றி சார்,
@rajanchinnathampi2074
@rajanchinnathampi2074 Год назад
எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. Training தருவீங்களா?
@chakrasolarsolutions6227
@chakrasolarsolutions6227 Год назад
#தமிழ்நாடு முழுவதும் வீட்டின் மேற்கூறையில் சோலார் அமைப்பதற்கு, 1 kw முதல் 10 kw வரை 40% - 20% அரசு #மானியம் கழித்து கையில் குடுத்தால் போதும், உடனடியாக சோலார் அமைத்து கொடுத்து விடுவோம். 5 வருடம் வரண்டி யுடன், நீங்கள் மின்சாரத்துக்காக செலவு செய்யும் தொகை, 3-5 வருடங்களில் திரும்ப பெறலாம். மீதம் இருக்கும் 20 வருடங்கள் உங்களுக்கு இலவச மின்சாரம். 💐 பெரும்பாலும் மக்கள் #வட்டி கணக்கு போட்டு, அப்படியே நின்று விடுகின்றனர்.ஆனால் உண்மை என்னவென்றால், உதாரணமாக 5 வருடம் எலக்ட்ரிசிட்டி- பில் கட்டினால் அந்த தொகை திரும்ப கிடைக்காது... ஆனால் #சோலார் அமைத்து இருந்தால், அது நமது சொந்த பொருளாக 20 வருடம் எலக்ட்ரிசிட்டி இலவசமாக கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. நமது தேவைக்கு 5 வருடம் Loan போட்டு கார் வாங்குகிறோம் சில வருடம் கழித்து கார் நமக்கு சொந்தம் என்பதால், வருடங்கள் எவ்வளவு ஆனாலும் செலவு மட்டுமே. ஆனால், சோலார் அமைத்தால் *சேமிப்பு* மட்டுமே. Call +91 8523916546 தரம் பற்றிய சந்தேகம் அனைவரிடமும் இருக்கும். இதில் DCR Solar பேனல் ( இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, மத்திய அரசின் சான்றிதழ் பெற்ற பேனல் மட்டுமே பயன்படுத்த படுகிறது ) இது நமக்கு அதிகபடியான தரத்தை தரும் என்பதில் ஐயம் இல்லை. #chakrasolar #solarrooftop #subsidy #electricitybill #udumalpet சோலார் அமைப்போம், எலக்ட்ரிசிட்டி பில் குறைப்போம் என்று சொல்வதை விட, வருங்கால தலைமுறைக்கு இயற்கை அன்னை யை விட்டு செல்வோம். சோலார் மானியம் மூலம் நிறுவப்பட்ட சிஸ்டம் போட்டோ. இடம். #jK #Builders,மலையாண்டிபட்டினம்,உடுமலை. 🙏🙏🙏
@mthangavel1073
@mthangavel1073 Год назад
ஆனால் EB க்கு நெட்வொர்க் சார்ஜ் என்று இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ரூ 470 கட்ட வேண்டும்.
@bremecoumarvirappin2676
@bremecoumarvirappin2676 Год назад
ரூ 470 எந்த கணக்கு.
@chuttikutties7463
@chuttikutties7463 Год назад
That's on-grid It's one off-grid
@manavaiselvam8274
@manavaiselvam8274 Год назад
காந்தி கணக்கு
@kmspugalendhi
@kmspugalendhi Год назад
2 nos 1.5 t ac ஓடுவதற்கேற்ற on grid solar system என்ன விலை ஆகும்.
@sivakumarr9669
@sivakumarr9669 Год назад
325000
@rajakumars8636
@rajakumars8636 Год назад
Can you explain about Gautam Solar products
@shanmugapriya3690
@shanmugapriya3690 Год назад
அண்ணா உங்கள் வீட்டின் எஸ் எஸ் வாட்டர் டேங்க் பற்றி முழு விவரத்துடன் வீடியோ போடுங்கள்
@Raja-kr8ul
@Raja-kr8ul Год назад
Sir, in seeing your video, Self approached for installation and met with vain. Sorry, improper attestation sagalakala are affixing
@ryanskrocking5080
@ryanskrocking5080 Год назад
Sir you are doing a great job God bless you always
@vanirangam1507
@vanirangam1507 Год назад
You. Have not demo the working of domestic ac with the UTL inverter. Please demo that in your next video.
@giridaransns3084
@giridaransns3084 Год назад
ஐடியா அருமை சார் 🙏 வாழ்க வளமுடன் நலமுடன்.
@senthilnathan6971
@senthilnathan6971 Год назад
I had fixed already Exide Battery solay at my home. My house 2500 inr monthly fee current bill no need . Excess current i am selling to grid thanks Exide Battery from the bottom heart ❤️
@2007visa
@2007visa Год назад
Uti man explained very well, highly knowledgeable
@santhiyajoel5741
@santhiyajoel5741 Год назад
sir oungaloda speech ku nan adimai sir ammu times la patha angaium vera level effort poduringa sir neenga oru inspiration and best daddy i love u sir❤❤❤❤❤❤❤
@tamilanraj2144
@tamilanraj2144 Год назад
Very nice, great brother and Useful information
@ramasamy3450
@ramasamy3450 Год назад
2kw solar package how much price, I have only 150sq.ft RCC roof
@Dawnpower-wb6cp
@Dawnpower-wb6cp Год назад
2.8lak
@vidhyasahara2078
@vidhyasahara2078 Год назад
1lak 70 thousand
@vishnuprakash3039
@vishnuprakash3039 Год назад
good information.thank you for doing it
@veerabhadraraoteki9093
@veerabhadraraoteki9093 Год назад
Sir how much total amiunt for 3kv and 5kv on grid solar . Is it used in agricultural field. Reply
@agopitcr
@agopitcr Год назад
நல்ல பயனுள்ள பதிவு.
@j.s.ganesh7823
@j.s.ganesh7823 Год назад
Do you heard of power pod that can be replacing this solar in the future. Solar is prefered only for water tank ie solar water heater its sufficient.Power pod is best compared to solar for domestic usage.Try to see atleast because knowledge is wealth.Thank U.Jai Hind.
@pmani6036
@pmani6036 Год назад
Sir naa Suger juice elactrical machine motor 1000watas 1day 2hour venum sir ithu best
@senthilnathan6971
@senthilnathan6971 Год назад
Thanks Exide Battery solar battery system, thanks from the bottom of heart 💓
@2007visa
@2007visa Год назад
One fan one tube light ,how much expense for solar panel
@bhaskarvemula7335
@bhaskarvemula7335 Год назад
Lithium po4 inverter utl vandhal nandraga irrukum
@georgeedmondfelix4808
@georgeedmondfelix4808 Год назад
மழைகாலத்தில் சோலார் வேலை செய்யுமா?
@SDenterprises0809
@SDenterprises0809 Год назад
Sir mppt charger controller specifications video la illa.
@chandrupavi3379
@chandrupavi3379 Год назад
Super bosss semma interesting and important video dhool boss.
@rsivakumarkumar7336
@rsivakumarkumar7336 Год назад
சோலார் பேனல் பற்றிய தகவல்கள் வழங்கினால சிறப்பாக இருக்கும்
@nathanaelpi
@nathanaelpi Год назад
சிறந்த பதிவு சுந்தர் சார் 🙏 நன்றி
@dandi6725
@dandi6725 Год назад
what would be the price for 3kw and 5kw off grid systems keeping structure price aside?
@jegadeeshdurairaj7873
@jegadeeshdurairaj7873 Год назад
1KV =100000 RUPEE'S
@engineerboys2024
@engineerboys2024 Год назад
20:22 package la how much ah battery varum 100ah or 150ah ? confuse pannathinga .....+_+
@benprem5542
@benprem5542 Год назад
Don't get misguided, it's not suitable for middle class people 1. Initial cost is high, you can pay E.B bill from the bank interest for 1lakh investment. 2.battery replacement cost is high. 3. On grid government is buying from us for Rs2.5, but selling our current for Rs 5.0. Total waste of money 💰😞
@thayumanavanganesan5313
@thayumanavanganesan5313 Год назад
How to tap solar energy for those who reside in Apartments?
@josekc5191
@josekc5191 Год назад
Can I take water from 230 fts. borewell for home use? How much will be the price to install solar system?
@worldwidevideocomm
@worldwidevideocomm Год назад
Government subsidy panni tharuvaangala?
@AnandBhavani
@AnandBhavani Год назад
Omega inverter utl inverter which is best
@naganandakumar2467
@naganandakumar2467 Год назад
இதன் பாதுகாப்பு எப்படி தனியாக ஒரு அறையில் வைக்கனுமா குழந்தைகள் தொடாமல் இருக்க எப்படி பயன்படுத்துவது
@Johnson-tu9gp
@Johnson-tu9gp Год назад
what is rMPPT technology used in gamma plus
@saravananservai1015
@saravananservai1015 Год назад
யூடிஎல் காம+இன்வர்டர் & 540 வாட்ஸ் பேனல் மட்டும் எவ்வளவு ஆகும்
@chandranchandran9500
@chandranchandran9500 Год назад
தகவலுக்கு நன்றி சுந்தர் சார்
@Nadiamman
@Nadiamman Год назад
👍🏼👍🏼👍🏼
@kalyanapasupathyvenkataraju
சிறப்பு சிறப்பு 👍👍👍
@ananthandhangam3823
@ananthandhangam3823 Год назад
அருமை யான பதிவு ஐயா
@veerabhadraraoteki9093
@veerabhadraraoteki9093 Год назад
Sir well demonstration. But i have not followed as your language is in tamil. If you translate in tegu or english it will useful to a.p.farmers. try to make the vedio.
@ramachandran1353
@ramachandran1353 Год назад
பாஸ் 1000w induction stove பகலில் பயன்படுத்த எவ்வளவு ரூபாய் செலவாகும்
@Dawnpower-wb6cp
@Dawnpower-wb6cp Год назад
90000
@dhayalandurairajnadar222
@dhayalandurairajnadar222 Год назад
Induction stove and microwave oven working?
@parthibanparthiban3173
@parthibanparthiban3173 Год назад
Yes its works
@SakalakalaTv
@SakalakalaTv Год назад
மூன்று கிலோ வாட்டிற்கு மேல் போகும் போது மின்சார அடுப்புகள் நிச்சயம் கண்டிப்பாக வேலை செய்யும்
@vigneshviewszero
@vigneshviewszero Год назад
இதுல subsidy உண்டா ?
@Freefree.10021
@Freefree.10021 Год назад
Ennoda eb bill verum ₹300/- dhan
@leo21976
@leo21976 Год назад
For me 2000x6=12000 still EB cheap. Invertor need to replace battery and need service.
@selvalk1836
@selvalk1836 Год назад
Sir solar panel மின்னல் இடி போன்ற வற்றில் பதிப்பு ஆகுமா
@SakalakalaTv
@SakalakalaTv Год назад
மூன்று கிலோ வாட்டிற்கு மேல் போடும்போது கண்டிப்பாக இடிதாங்கி அமைக்க வேண்டும் அது சில நண்பர்கள் குறைந்த செலவில் செய்து தருகிறார்கள் அதற்கான வீடியோவும் சகலகலா டிவியில் உள்ளது சென்று பார்க்கவும்
@jeevamanigandan1332
@jeevamanigandan1332 11 месяцев назад
Recent videos Pathan your new house explain company name sir
@rajeshcivil8735
@rajeshcivil8735 Год назад
Dear sir , I am Rajesh , i call more time but up to now no response.
@padmadigital6268
@padmadigital6268 Год назад
Solar Vs windmill yethu best nu oru comparison explain pannuga sir
@SakalakalaTv
@SakalakalaTv Год назад
Ya tomorrow sir
@padmadigital6268
@padmadigital6268 Год назад
Romba nanri sir and then @@SakalakalaTv
@padmadigital6268
@padmadigital6268 Год назад
Inru video poduvathaga sollirunthingalee sir, potruvingala, na unga channel paththu solar podalamnu ideala iruken, ippa wind papular aitrukuratjala oru doubt yethu best for life and then budget economica irukumnu, so waiting for your comparison
@sundaresan.vveerapandiyan637
Super sir thanking you🙏
@psethura
@psethura Год назад
Where is this place..
@ambalphotos5817
@ambalphotos5817 Год назад
வீடு புதிதாக கட்டியதற்கு போடலாமா இதற்கு இபி அனுமதி வேண்டுமா
@s.haribabubabu.s5422
@s.haribabubabu.s5422 10 месяцев назад
1.5 டன் Alca/2லைட், TV மட்டும் எவ்வளவு ஆகும்.
@user-aalaporan
@user-aalaporan Год назад
மிகச் சிறப்பு 💐
@ohamedjibril18868
@ohamedjibril18868 Год назад
Sundar sir, ev 3 wheeler cargo unga suggection sollunga
@sudhakarkumar369
@sudhakarkumar369 Год назад
Not all the truth is spoken here.. But good video,.. This is not cost effective💪.. Still good video
@arulkumar1832
@arulkumar1832 6 месяцев назад
சார் எனக்கு 1.HP மோட்டார் பம் செட்வேண்டும் சார் எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்க சார் உங்கள் கால் நெம்பர் சொல்லுங்க சார்
@mani5215
@mani5215 Год назад
Elite மக்களுக்கான பதிவு
@rameshkumars2310
@rameshkumars2310 Год назад
Hai bro house working mudingirucha
@agri-graduate
@agri-graduate Год назад
sir hydro electricity video podunga sir
@arunrealestategroups7863
@arunrealestategroups7863 Год назад
Sir UTL or OMEGA which should I go
@SakalakalaTv
@SakalakalaTv Год назад
Ur choice
@muthukumaran4665
@muthukumaran4665 Год назад
Go for Omega i think it's Salam made
@veerafarms
@veerafarms Год назад
Good information.. as usual .. Shared this video link to all my friends ... Thanks Bro .. 😊 🫂 🙏
@ezhileudayakumar5849
@ezhileudayakumar5849 Год назад
Use full video....
@gopij2680
@gopij2680 Год назад
Hi sir I'm waiting for your home Toure
@SakalakalaTv
@SakalakalaTv Год назад
எனக்கும் ஆசை தான் ஆனால் அனைத்தும் டெஸ்டிங்கில் உள்ளது சில சொதப்பல்களும் உள்ளது சிறிது காலம் தேவைப்படுகிறது மிக விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடுகிறேன்
@raviragavan58
@raviragavan58 Год назад
will exchange for inverter available?
@Babu-ic1rn
@Babu-ic1rn Год назад
Thank you sir...👍👍👍 good jop
@balasundaram4625
@balasundaram4625 Год назад
Super 👌
@M.Dhanasekar566
@M.Dhanasekar566 Год назад
How many hours backup sir,
@rameshrasheetha
@rameshrasheetha Год назад
30HP MOTOR ரன் பன்ன ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்
@SakalakalaTv
@SakalakalaTv Год назад
அதிகம் செலவாகும் வேண்டாம்
@Sreearulaudio
@Sreearulaudio Год назад
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ramesht4896
@ramesht4896 Год назад
Great sir
@parameswaranr5110
@parameswaranr5110 Год назад
ரொம்ப மோசமான customer care. Just installation details கேட்டேன் பெங்களூர் க்கு, யாரும் interest காட்டவில்லை utl லிறுந்து
@lesanshar
@lesanshar Год назад
I'm from Nellore Andhra. Is this packages available in my place?
Далее
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 663 тыс.
Is Solar really beneficial comparing with EB bill?
10:58
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 663 тыс.