மிக்க நன்றிங்க ❣️🙏. I was a teacher in school. Now homemaker. So, i missed my teaching field. But, now i feel, i continue my job again while uploading these videos. உங்கள் அனைவரின் கருத்துக்களும், வாழ்த்துக்களும், i am back to form ன்னு ஒரு feel கொடுக்குது. Thank you so much for your feedback❣️🙏. Keep supporting❣️🙏. Keep watching❣️🙏
உங்கள் பின்னுட்டத்திற்கு( feedback )மிக்க நன்றி ❣️🙏. உங்கள் வார்த்தைகள் எனக்கு உத்வேகம் தருகிறது ❣️🙏. முகமறியா நட்புகளின் அன்பும் ஆதரவும் கிடைப்பதால் நான் இதை தொடர்ந்து செய்வேன். தொடர்ந்து பாருங்கள் ❣️🙏. உங்கள் கருத்தை தெரிவியுங்கள் ❣️🙏. நன்றி ❣️🙏
சிறப்பான தமிழ் விளக்கம் நான் மிகவும் வரவேற்கிறேன் தங்களின் மற்ற வீடியோவை விட இதில் உள்ள பொறுமை அனைத்து சொல்லிற்கும் தரும் தமிழ் விளக்கம் அருமை தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
New subscriber ... என்னுடைய மகன் 1st படிக்கிறான் அவனுக்கு உங்களுடைய இந்த தமிழும் ஆங்கிலமும் கலந்த ஸ்டோரி ரொம்ப உதவியா இருக்குது நன்றிகள் நிறைய ஸ்டோரிகள் பதிவிடவும்
Thanks a million for your wonderful feedback & compliment 🎊❣️🙏. I hope, my videos really helpful improving your learning❣️🙏. Keep watching all other videos as well🎊❣️🙏
உங்க வீடியோ பார்த்து தினமும், குறைஞ்சபட்சம் 10 வார்த்தை கத்துக்குற, மிகயும் பயனுள்ளதாக உள்ளது .... தினமும் பதிவிடுங்கல்🎉 உங்கள் chennel மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
🥰 i thank god for receiving your kind words & feedback. ❣️🙏. என்ன தவம் செய்தனை ❣️🙏. Thanks you so much for your motivating words. ❣️🙏. Keep watching🎊❣️🙏
நா உங்களுடைய இரண்டாவது காணொளி பார்க்கிறேன் தமிழில் இதுபோன்று யாரும் பதிவு பண்ணவில்லை என்று எதிர்பார்த்தேன் நீங்கள் பண்ணியிருக்கீங்க அருமை சகோதரி 👌👏👏 ஆங்கிலத்திலே நிறைய காணொளி இருக்கிறது ஆங்கிலத்தை இன்னும் தெளிவாக படிக்க அதை அவர்களே பதிவு செய்திருக்கிறார்கள் ஆனால் தமிழ் வழியில் ஆங்கில கதைகள் யூடியூப்பில் பதிவு புதியது எனக்கு 🤔 இதை பாக்கும் போது என் darling (மாப்பி) எனக்கு 2 வருடத்திற்கு முன் ஆங்கில கதைகள் கத்துகொடுத்தது தான் நினைவுக்கு வருகிறது 🤔 சென்ற ஆண்டு செப்டம்பரில் இறந்து விட்டான் so sad அவன் இருந்திருந்தால் நிறைய கத்துக்கொடுத்து இருப்பான் 😢 அவன் நினைவுகளை மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி சகோதரி 🙏
உண்மையில், மிக்க நன்றி சகோதரரே 🙏❣️. நேரம் எடுத்து உங்கள் கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள் ❣️🙏. மனம் நெகிழ வைத்தது ❣️🙏. Really, my words failed to express my emotions, rightnow❣️🙏. Thanks a million for such a wonderful feedback & compliment❣️🙏🎊. Keep in touch with our channel🎊❣️🙏
Thanks a lot❣️🙏. I try my level best❣️🙏. Many people has requested me to upload more stories, but somepeople like you told me to upload editorial. However, i consider all your suggestions as well. Thanks for your feedback & compliment ❣️🙏. Keep watching🎊
As far as i know, only English story books are availble in shops and online , ma'am. If we want, we should translate that in our language. If i know anything, i post it in our channel👍. Thanks. Keep watching 🎊❣️🙏