Many times tried mixie jar but not come to perfect this time tried your method i het perfect to make butter like a magic Very easy method thank you sister
அக்கா நான் இதுவரைக்கும் மிக்ஸிலதான் பால் ஆடையை அடித்து வெண்ணெய் எடுத்தேன். ரொம்ப கஷ்டமாக இருக்கும். ஆனா உங்க வீடியோ பார்த்த பிறகு இப்படி செய்வது ரொம்ப ஈசியாக இருக்கிறது. ரொம்ப ரொம்ப நன்றி அக்கா. God bless you.❤❤❤
அருமை. ஆனால் தயிர் போட்டு தயிர் ஆடையில் இருந்து வெண்ணெய், நெய் எடுப்பது உடம்புக்கு நல்லது. அல்லது இந்த ஆடையுடன் தயிர் சேர்த்து உறைய வைத்து பின்னர் வெண்ணெய் எடுப்பது நல்லது.
தண்ணீரில் உள்ள வெண்ணையை மிக சுலபமாக பிரித்தெடுக்கலாம் ஒரு 2 litter wattercanல் அதை ஊற்றி நன்றாக shake செய்தால் வெண்ணெய் அழகாய் வந்துவிடும் பிறகு result சொல்லுங்கள்