வணங்கும் கடவுள் ஆவியாக இருந்து பார்க்கிறது ஆவியாக இருந்து ஆசீர்வதிக்கிறது.உழைப்பு நேர்மை பிறர் பொருளை கவராமை ஒழுக்கமாக வாழ்வது வாழ்க்கை இறைவனைத் தேடி ஓடத்தேவை இல்லை.நேர்மையானவன் பின்னால் இறைவன் ஓடிவருவார்.
கடவுள் ஆவியாக இருப்பது தங்கள் கண்களுக்கு தெரிந்துவிட்டதா.... இறைவன் ஜோதி ரூபமாக அருட்பெருஞ்ஜோதியாக அருள்கிறார் என்று வள்ளல் பெருமான் உரைக்க இடையில் தேவையற்ற பிற மத விளக்கங்கள் தேவையற்றவை....
புருவ மத்திக்கு மேல் மூச்சானது Cross ஆகும் போது தென் கிழக்கு பகுதியையும் Hit பண்ணும். தென் மேற்கு பகுதியையும் Hit பண்ணும் (நம் தலையில்). ஆனால் தென் கிழக்கு பகுதி மட்டும் சிறப்பாக சொல்ல படுவது ஏன்? அதாவது தென் கிழக்கு பகுதியை மட்டும் "இறந்தவர்கள் எழுவார்" என்று கூறப் படுவது ஏன்?
தினமும் ஆகாயத்தை பார்த்து நான் பாடும் பாடல் வரிகள் இது. எல்லா ஜோதிக்கான விளக்கத்தையும் கேட்க ஆவலாக உள்ளோம். தயவு செய்து ஒவ்வொரு ஜோதியாக Explain பண்ணுங்கள் அய்யா. இனி அர்த்தம் புரிந்து பாடுவோம். 🙏(வரிகளை முடிக்கும் பொது சில இடத்தில அய்யாவின் பேச்சு Cut ஆகிறது. தயவு செய்து முழுமையாக போடுங்கள்).
அய்யா வள்ளலார் ஆண்டவரை வழிபட சொன்னார் நீங்கள் அவருக்கு உருவத்தை வைத்து சிலை வழிபாடு செய்றீங்க ஒன்று ஜோதி வழிபாடு அல்லது அருவ வழிபாடு தான் சன்மார்கத்துக்கு இயன்றது
நீங்கள் சொல்வதை ஆமோதிக்கிறேன். எவனோ ஒருவன் அவன் கற்பனையில் உதித்த உருவத்தை ஓவியமாக வும் சிலையாகவும் வடித்ததை வணங்க சிலை வழிபாடு செய்யும் கோவிலுக்குப போகலாமே. முன்னால் அவர் பேசுவது ஒன்று பின்னால் நடப்பது ஒன்று. அப்படியே கோழிக்கறி,ஆட்டுக்கறியும் வைங்களேன். எத்தனை வள்ளலார் வந்தாலும் உங்களை மாற்றமுடியாது.