Тёмный

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் படிப்பை மட்டும் விட்றாதீங்க😭 | 

Theneer Idaivelai
Подписаться 2,8 млн
Просмотров 14 тыс.
50% 1

Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@mkathirm5748
@mkathirm5748 Год назад
இப்படி ஒரு லட்சிபவாதியை அடையாளம் காட்டிய தேநீர் இடைவேளைக்கு மனமார்ந்த நன்றிகள்
@mohamedashikali1109
@mohamedashikali1109 Год назад
என்ன ஆனாலும் படிப்ப மட்டும் விட்டுற கூடாதுனு வாழ்ந்துக் காட்டிய DR .பாலா ஆவர்களின் வாழ்கை போரட்டம் கண்ணிர் வரவைத்துவிட்டது.... கடின உழைப்பு..சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்... DR.பாலா ஆவர்களை அறிமுகப்படுத்திய தேநீர் இடைவேளைக்கு மணமார்ந்த நன்றி...
@Mutharaallinall
@Mutharaallinall Год назад
இன்றைய சினிமா ரசிக பித்தன்களுக்கு, ஒரு சிறந்த உதாரண மனிதன். கஷ்டப்பட்டால் உயரலாம், ரசிகனாக வெறி ஆட்டம் போட்டால் , அதுவும் உயரே போகலாம். 👏👏👏
@NaanYaaru.22
@NaanYaaru.22 Год назад
❤️இவரால் #பூதலூர் மண்ணிற்கு கிடைத்த பெருமை #Cntrz #Anna🤝
@mohammedrahmathullah7043
@mohammedrahmathullah7043 Год назад
உழைத்ததுக்கு ஏற்ற பலனை அடைந்துள்ளார் மாஷா அல்லாஹ்... ❤
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
எத்தனை துன்பங்களும் துயரங்களும் கடினமான வாழ்க்கை உன்னை சூழ்ந்தாலும் படிப்பை விடாமல் தொடர்ந்து படித்து இன்றைக்கு ஒரு நல்ல நிலைமையில் இருக்கும் அண்ணன் அவரைப் போல் எந்த சூழ்நிலையிலும் படிப்பை விட்டு விடாதீர்கள்
@mastertheblaster6061
@mastertheblaster6061 Год назад
Good, neraya ennoda life mathiri irukku. enna nan enga appa kadaila than iruppen. School and college (govt) padikkumboth.. fees onnum kattala..😃 enakkum athanala friends illa..endha ketta pazhakkamum illa... Ippo nalla job package, appavoda kadai close panni ippo vtl irukkar.. Pasanga panam and time oda value mattum therinja pothum. I'm very happy 😊
@ASPIRANT07.
@ASPIRANT07. Год назад
எல்லாரும் இவர் கஷ்டத்தைப் பாக்குறீங்க ... நான் மட்டும் இவரின் ஒழுக்கத்தை பார்க்கிறேன்... நீங்க உயர்ந்ததற்கு காரணம் உங்கள் உழைப்புடன் கூடிய ஒழுக்கம் தான் அண்ணா.. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்ப படும்...
@selvarajp1703
@selvarajp1703 Год назад
Athu mattum illa varumai than namba munneranum nu virakthiya kodukkum
@vijayaragavand1713
@vijayaragavand1713 Год назад
கிராமத்தில் பூத்த பூ மதிப்புக்குரிய அண்ணன் பாலா. வறுமையிலும் படிப்பினை வாடாமல்.. விடாமுயற்சியால். படித்தால் மட்டும் வறுமையை ஒழித்து விடலாம் என்று வாழ்ந்து காட்டி என்னை போன்று வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என அனைத்து இளைஞர்களுக்கும் முன் உதாரணமாக இன்று திகழ்கிறார்... பாலா அண்ணாவை அறிமுகப்படுத்திய தேனீர் இடைவேளை குழுவினருக்கு மனமார்ந்த நன்றி 🙏 அனைத்து மனிதர்களுமே எனக்கு ஒரு புத்தகம் தான். இன்று நான் ஒரு நல்ல புத்தகத்தை காணொளியில் கண்டேன்...
@selvam4678
@selvam4678 Год назад
முயற்சி திருவினையாக்கும் by Selvam budalur
@Manikandan-xs8pn
@Manikandan-xs8pn Год назад
Dr.balasubramainan உங்கள் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏🏾
@nithyajayaram1762
@nithyajayaram1762 Год назад
உங்கள் என்னகளும் சிந்தனை வித்தியாசமானது அதுதான் உங்களை உயர்துசு .உங்களை போன்றவர்கள் என் நாட்டுக்கு வேண்டும் நீ க நிச்சிய மா நே ஏமையகா தான் இருப்பேக , யேன நிக்க கஷ்டத்தில் வளர்த்தவர் .உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
@mohammedrahmathullah7043
@mohammedrahmathullah7043 Год назад
சிரமத்துடன் தான் எளிது உள்ளது.
@suryaparthasarathy8373
@suryaparthasarathy8373 Год назад
Same my senior bro... Ipo project scientist ah nalla research Institute la erukanga... But romba kashtam, Naraiya politics face pannunanga... Part time job, Salary illama romba struggle aananga. Enaku avanga best example... Same story interview kudukura Annavum...
@Yuvanesh77
@Yuvanesh77 Год назад
I too completed msc chemistry in 2021.Facing struggles to join PhD.Your video is best motivation for me anna.Thank you so much TI Team♥️🔥
@SathishKumar-iy3fo
@SathishKumar-iy3fo Год назад
What an interview !!! One of the best interviews of Theneer Idaivelai... 👌👌👌
@littletalkslittlethoughts
@littletalkslittlethoughts Год назад
Felt more POSITIVE and more MOTIVATED
@damayanthimuruganantham1388
வணக்கம் சார் மிகவும் அருமையான பதிவு எனக்கு சாரை 🙏🙏🙏நேரில் பார்க்க ஆசையாக இருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் மிகவும் சந்தோஷ் மாக இருக்கும் சார் கிட்ட என்னுடைய மகனை பேசவைக்கனும் சார் மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sparkavi4260
@sparkavi4260 Год назад
Nice person.. Friendly and he motivate me in my Ph.D. research... Wish you all success in your future Dr. Bala...
@m.p.lingamshashwatyashmit1909
..Study,study....continious study ....till end ....with understand ing...one day u became a noteable person .....Super.
@VarunKumar-ne8dl
@VarunKumar-ne8dl Год назад
Best motivation by Dr. Balasubramanian, Thank theneer idaivelai team to take this kind good interview with such damgood hardworking person, once again thanks a lot
@sasikumartist
@sasikumartist Год назад
Very nice and inspiring. The people who supported you must be really proud. Mostly people support who study. I had similar experience. I used to prepare for my 12 std exams outside the house since our house was so small. I don't wanted to wake up my parents. We had a 0 watts bulb outside our house in the sand floor I wrap a bedsheet around myself to protect from cold and mosquitoes. Our neighbour Amma watched this everyday. She prepared me tea or boost not just one day but everyday even though I told her not to.
@kalaimanikkalaimanik2292
@kalaimanikkalaimanik2292 Год назад
வாழ்க்கையில் படிப்பு முக்கியம்.
@hardik7744
@hardik7744 Год назад
intha video va partha yaravathu oruthar monneruvanga
@dharunpetsinfo3892
@dharunpetsinfo3892 Год назад
I got goosebumps when i heard your life story for learning ........hatsoff to your learning thirsty 👌👏brother
@AntonyAmalraj1
@AntonyAmalraj1 Год назад
Emotional and motivational interview - felt touched - kindly do interviews with these kind of people
@nilamagalseema9968
@nilamagalseema9968 Год назад
Super motivation padipu than ellam
@mahaprabu100
@mahaprabu100 Год назад
வாழ்த்துக்கள் பாலா...proud of you
@thirua3554
@thirua3554 Год назад
Excellent video Dr Balasubramaniam & Theneer Edaivelai. Great, after watching this video, I am tempted to study more I will try my best 👌
@ASPIRANT07.
@ASPIRANT07. Год назад
Unga Video Paathu ... Nanum Govt Exams uh kashtapattu padichu clear pannitu ungaluku text panren sir... Illati intha video aprm unga kashtathai paarthathuku arthamey illai...🖤
@theneeridaivelai
@theneeridaivelai Год назад
All the best brother
@ASPIRANT07.
@ASPIRANT07. Год назад
@@theneeridaivelai 🏇✍️
@herd97
@herd97 Год назад
@@ASPIRANT07. bro enna exam bro
@ASPIRANT07.
@ASPIRANT07. Год назад
@@herd97 Ssc
@herd97
@herd97 Год назад
@@ASPIRANT07. bro entha coaching centre poninga
@c.vpadmavathi8114
@c.vpadmavathi8114 Год назад
only one word - the great man
@lemakumar3191
@lemakumar3191 Год назад
Thank you 👏👏👏👏👏
@manikandan-zl9gm
@manikandan-zl9gm Год назад
Great interview
@jaijv8743
@jaijv8743 Год назад
Love it🌊🔥 amazing 🌊
@dharunpetsinfo3892
@dharunpetsinfo3892 Год назад
Learning ,honesty,hard work,simplicity, savings mentality not hesitate to do odd jobs 🙌👏👌💐.....your words that is not having proud ....wow nice to hear such words
@logashlogash7300
@logashlogash7300 Год назад
Inspiration 💯🙇
@sankardev2738
@sankardev2738 Год назад
Very nice thinking bro
@gokulkrishna6863
@gokulkrishna6863 Год назад
Life is good book
@jagannathan7816
@jagannathan7816 Год назад
மிக்க மகிழ்ச்சி 👏👏👏👏👏👏👏 & நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ramsuki2006
@Ramsuki2006 Год назад
My hero👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼👨🏻‍💼
@tamilrockers3023
@tamilrockers3023 Год назад
Big fan
@rajat9842
@rajat9842 Год назад
Hard work never fails!
@dhinakarandina4938
@dhinakarandina4938 Год назад
Ippo irukara pasangala padika sonna nambala parthu kova padurnga
@b.lakshmananlaxmanan8712
@b.lakshmananlaxmanan8712 Год назад
Thank you so much ❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥💟🥰❤️🥰
@kumar66220
@kumar66220 Год назад
Very very happy, also help other students like you
@Madhesh69
@Madhesh69 Год назад
Big fan of tea break
@rmppremalatha8999
@rmppremalatha8999 Год назад
Super
@Narbavi369
@Narbavi369 Год назад
Thaeneer idaivaelai Positivity 8 laye `The Best Interview' is this only....
@jayraj3195
@jayraj3195 Год назад
Unmai sir.
@sajingeorge6588
@sajingeorge6588 Год назад
Super bro...
@karan_yt_family
@karan_yt_family Год назад
Kaasu selavu panni padikaathenga ..schooling mattum pannuga...ceekrama youtube start pannuga..brake the matrix...learn skills..develop yourself..
@satheesh2456
@satheesh2456 Год назад
Bro part time job for students video upload pannuga pzzz
@rameshramesh-po9li
@rameshramesh-po9li Год назад
Mass
@christianquotestamil3010
@christianquotestamil3010 Год назад
Arumai
@josepherjohnrajud776
@josepherjohnrajud776 Год назад
Yes bro
@p.kathirselvam.9294
@p.kathirselvam.9294 Год назад
👌
@VIGNESH-ke2wv
@VIGNESH-ke2wv Год назад
Anna super ❤
@KungumaKannika
@KungumaKannika Год назад
🔥🔥🔥🔥🔥🔥
@msenthilkumar3316
@msenthilkumar3316 Год назад
👍🏼💪🏼🙏🏼
@ajithjayakumar8917
@ajithjayakumar8917 Год назад
Own business idea soliunga na
@tamilrockers3023
@tamilrockers3023 Год назад
Hi
@YTIndiana
@YTIndiana Год назад
வெறித்தனமாகப் படியுங்கள்! இதற்கு மேலும் கஷ்டப்பட்டுப் படித்து இன்று ஜப்பானில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றும் ஒருவரைத் தெரியும்!
@devayanidevayani1496
@devayanidevayani1496 Год назад
MSc la entha specialisation pannanga
@sakthivelbala
@sakthivelbala Год назад
General Chemistry
@sandeepbasavaraju8702
@sandeepbasavaraju8702 Год назад
Can you please send some contacts details of bala sir?
@Manidreamland111
@Manidreamland111 Год назад
First like
@vicky-go1tj
@vicky-go1tj Год назад
1 st view annae😇
@jamalmuthumohamed967
@jamalmuthumohamed967 Год назад
Dear Viewers.... Dr Bala is still eligible Bachelor..... The girl/parents those who cosmopolitan.... Plz come forward for marriage & fullfill his achievements
@meganathankns6375
@meganathankns6375 Год назад
Please avaru email address kudunga
@BALABALA-bf5mk
@BALABALA-bf5mk Год назад
Bro oru help Unga number send panna mudiuma please
@sakthivelbala
@sakthivelbala Год назад
Enna visayam?
@BALABALA-bf5mk
@BALABALA-bf5mk Год назад
@@sakthivelbala bank money transfer visayama ungakitta oru doubt kkanum Anna Unga number send pannunga please
Далее
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21