எனது பழசை மறக்க கூடாதா. நீ என்ன பெரிய கோடீஸ் வரியா. பெரிய ஒரு கோடி ரூபாய்க்கு வீடு கட்டி உக்காந்து இருக்கியா .எடுக்கறது ஆன்லைன்ல பிச்சை எடுத்துட்டு இருக்கீங்க இதுல என்ன பகுமானமா வேற 😅😅😅😅😅😅
பழைய சோற இருந்தாலும் கறி சோறுனாலும் ila வேர எத தின்னாலும் ஒரே ஆஸ்சன் குடுக்கற...எப்போ பாரு mood வந்தவ போலவே சீனுங்கி போஸ் சோறு திங்கறதுக்கு இப்படி போஸ் நான் பார்த்ததே இல்லை 😁🤷♀️🗣️
ஹலோ சூர்யா ஹலோ சூர்யா ஆனா ஒரு விளக்கு மட்டும் போடக்கூடாது தெரியாதா ஒரு விளக்காக போடக்கூடாது எப்பவுமே ரெண்டு மிளகா போடணும் உங்க சமையல் சாமி ரூமை பார்த்தேன் கூட ஒரு அகல் விளக்கு வச்சுக்கோங்க ஒரு விளக்கு பத்தாது உங்க கூட பிறந்த சகோதரியை சொல்றேன் நீங்க எவ்வளவு கடந்து வந்த பாதை எல்லாம் எனக்கு தெரியும் பயன் நல்லா பாத்துக்குங்க