🙏புனித ஜீவன் ஜானகி அம்மாள் அவர்கள் இறைவன் படைப்பில் ஒரு அற்புதமான ஜீவன் வாழ்க பல யுகம் வாழ்க வளமுடன் ஆரோக்கியம் குறையாமல் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன் தாயே 💐🙏🌻
எங்கள் அம்மா குரலைக் கேட்டாலே என்னை மீறி என் கண்கள் கலங்கி விடுகிறது. அதனாலேயே என் அம்மா பாடும் இது போன்ற videos நான் எல்லோர் முன்னும் பார்க்க மாட்டேன். தனியாக பார்க்கும் போது அழுது விடுவேன். அந்த அளவுக்கு அம்மா என் உயிர். அம்மாவுக்கு என்னைப் போன்ற fan இருக்கவே முடியாது. என்னுயிர் ஜானகி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
Amazing pitch and sangathigal!!! Both were and are always a delight to listen to. The queen patiently stood there for five hours and sang with all her co-singers. I think this was organised by Radaan on her 50 years of film singing. This was telecast in Sun TV if I remember correctly. Mr. Nazar Ali, thank you for bringing back these memories. Waiting for all other songs to be uploaded.