Тёмный

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ஆரம்பகால பாடல்கள்-SPB old Hits(single) TAMIL SONG HQ 

SURESH KANNAN
Подписаться 15 тыс.
Просмотров 233 тыс.
50% 1

MUSIC LOVER

Видеоклипы

Опубликовано:

 

25 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 139   
@jaisankarrajalakshmi1728
@jaisankarrajalakshmi1728 28 дней назад
நான் SPB அவர்களின் தீவிர ரசிகை. ஒவ்வொரு பாடலும் தெவிட்டாத தேன். குரல் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
@sivasankaran3979
@sivasankaran3979 15 дней назад
Super all songs
@user-su3nc8wo5g
@user-su3nc8wo5g 10 дней назад
Me also
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 8 дней назад
நிச்சயமாக, நாம் மடியும் வரை ஒலிக்கும் ஒலிக்கட்டும். அது போதுமே நமக்கு.
@user-hl1ld8pb8x
@user-hl1ld8pb8x Месяц назад
1968-ல் பிறந்த நான் இலங்கை வானொலியில் இந்த பாடல்களை கேட்டு ரசித்து வளர்ந்தவன் உங்கள் தொகுப்பு அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 Месяц назад
அருமை நண்பா, நானும் அதே 1968. எஸ்.பி.பி ஒரு கண் என்றால் எஸ்.ஜே. மற்றொரு கண். ஆனால், இரு காதுகளும் இலங்கை வானொலிக்காகவே அற்பணித்திருந்தேன்.
@AbdulRahman-tz2fn
@AbdulRahman-tz2fn Месяц назад
Same year birth ,❤
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 8 дней назад
@@AbdulRahman-tz2fn வாழ்த்துக்கள் அப்துல் வாழ்த்துக்கள்.
@murugansv3162
@murugansv3162 2 месяца назад
SPBக்கு பகழ் வாங்கித்தந்த பாடல்களை கேட்க வைத்த உங்களுக்கு நன்றிங்க. வாழ்க SPB புகழ்.
@camalitkt6092
@camalitkt6092 Месяц назад
கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது. மிக அருமையான பாடல் தொகுப்பு. நன்றி பல 😍🥰🙏
@sureshkannan1888
@sureshkannan1888 Месяц назад
Thanks
@SakthirajaC-go2bv
@SakthirajaC-go2bv Месяц назад
எனக்கு 63வயதாகப் போகிறது.என் இளவயதில் எங்கள் வீட்டில் மர்பி ரேடியோ இருந்து.இலங்கை வானொலி இரவின் மடியில் சென்னை வானொலியில் ( மதுரை காமராசர் பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வி முடிந்ததும் இரவு 10&11 என நினைக்கிறேன் இப்படிப்பட்ட பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த காலங்களை நினைக்கும் போது இன்றும் ஆனந்தமாக உள்ளது.
@RavikumarM67
@RavikumarM67 Месяц назад
ஆமா சார் murphy Radio என்ற வார்த்தையே எதோ புதிய வார்த்தை போல் தோன்றும் இக்கால இளைஞர்களுக்கு. இனிய மலரும் நினைவுகள். இனிய பொற்காலம் அது. மீண்டும் மலருமா அது !!!
@Manivannans-ml3ny
@Manivannans-ml3ny Месяц назад
நானும் உங்கள் வயதுதான், இது போல தான் ரசித்து மகிழ்ந்த காலத்தை நினைவு படுத்தி வரும் போது தாங்களும் அப்படியே எனும் போது மகிழ்ச்சி.
@palanisamym258
@palanisamym258 16 дней назад
அருமை உண்மை
@muthucharamaudiobooks
@muthucharamaudiobooks 14 дней назад
❤❤❤
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 8 дней назад
மர்ப்பியா, ஆன் செய்து 15 நிமிடம் ஆகுமே பாடலைக் கேட்க. எனினும் சூப்பர், என்னிடம் இருந்தது பிலிப்ஸ் மைனர். இன்னும் வைத்திருக்கிறேன்.
@htninetynine9131
@htninetynine9131 Месяц назад
எத்தனை சுகம் நிறைந்த பாடல்..70களில் மிக புகழ் பெற்ற பாடல்கள்.வானோலில் கேட்பது அரிதாக விட்டது... நன்றியுடன் கடாரம் தேவி மலேசியா ❤❤
@josephanthonyraj7440
@josephanthonyraj7440 Месяц назад
S P பாலசுப்ரமணியம் அவர்கள் தமிழ் திரைப் படப்பாடல்களின் ஒரு சகாப்தம். மீண்டும் இவர் போல பாட இன்னொருவர் வருவாரா என்று தெரியவில்லை. இந்தப் பாடல்கள் அனைத்தும் என் இளமை காலத்தை திரும்பி பார்க்கவைத்துவிட்டது.
@user-pi7rs8od8m
@user-pi7rs8od8m Месяц назад
எஸ் பி குரல் ஈடு இணை எதுவும் கிடையாது ❤ அருமை
@rajajagadeesan2020
@rajajagadeesan2020 Месяц назад
Sweet கடையில் உள்ள எல்லா இனிப்புகளையும் காதில் சாப்பிட்டது போல இருந்தது. ஒவ்வொரு இனிப்பும் (பாடலும்) ஒரு ரகம், எல்லாமும் சுவைமுகம். முதல் முதலில் 50000 இனிப்புகளை கொண்ட ஒரே ஒரு ஸ்வீட் கடை அது SPB SWEETS.
@padmasmruthika1350
@padmasmruthika1350 Месяц назад
அருமையான விமர்சனம் 👌🏻👍🏻
@punniyamoorthymoorthy9427
@punniyamoorthymoorthy9427 Месяц назад
அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே
@saraswathipugazhendhi5749
@saraswathipugazhendhi5749 Месяц назад
படைத்தானே பிரம்மதேவன் பாடும் நிலா பாலுவை இவ்வையகத்திற்கு கோடானு கோடி நன்றி.
@kanavijay4249
@kanavijay4249 Месяц назад
அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலி கேட்ட மாதிரி உள்ளது.நன்றி
@sekarpg6323
@sekarpg6323 Месяц назад
தென்றலுக்கும்... குரலுக்கும்... உருவம் இருக்கிறதா????.. ஆமாம் இருக்கிறது அதுதான் SPB உருவத்தில்..... அலங்கார மணிகளாக.,..வாசனைமலர்களாக... பாடல் தொகுப்புகளை....தொராணமாக... வழங்கிய நண்பர்களுக்கும் நிர்வாகத்திற்க்கும் நெஞ்சார்ந்த... இதயம் கனிந்த... நன்றி 🙏 பதிவுக்கு நன்றி 🙏📽️ இசை வெறியன் சேகர் சென்னை 🎻🎷🪗🥁🎺🎸🎧
@chandravrcs5480
@chandravrcs5480 Месяц назад
நான் எஸ்.பி.பியின் தீவிர ரசிகை என் வயது 59
@user-su3nc8wo5g
@user-su3nc8wo5g Месяц назад
Me also very big fan
@mohamedjafarullah7661
@mohamedjafarullah7661 Месяц назад
SPB நிகர் SPB மட்டுமே
@tamilnambi5018
@tamilnambi5018 26 дней назад
இலங்கை வானொலி இல்லையேல் அக்காலசினிமாக்கள் வெற்றிபெற்றிருக்காது இசையமைப்பாளர்கள் பாடகர்கம்கவிஞர்கள்பிரகாத்திருக்கமாட்டார்கள் எளியோரின்ஒரேபொழுதுபோக்குவானோலிமட்டுமே
@nabeeskhan007
@nabeeskhan007 Месяц назад
அடுக்கடுக்கான பாடல்கள்... இனிமையான இசையில் பல தரப்பட்ட குரல்களில்.. செவிகளுக்கு தெவிட்டாத தேனிசை விருந்து... மிகவும் அருமையான பதிவு.
@user-pi7rs8od8m
@user-pi7rs8od8m Месяц назад
இப்பாடல் வரிகள் தேடுதலின் கிடைக்காத ஒன்று
@user-bf8ig3bv5v
@user-bf8ig3bv5v Месяц назад
Old is gold good songs very nice
@PlMeiyan
@PlMeiyan Месяц назад
அனைத்து பாடல்களும் காதுக்கு இனிமையாக இருந்த ு. நன்றி sK. ❤
@selvarajselvaraj3439
@selvarajselvaraj3439 26 дней назад
இளமை காலத்திற்கு மீண்டும் சென்று இப்பாடலை கேட்டது போல இருந்து மிக்க நன்றி
@manoharkrishnan2420
@manoharkrishnan2420 24 дня назад
Wow wow fabulous songs..... remember my school days.... thanks a lot.... sir...
@nagarajan933
@nagarajan933 Месяц назад
மிகவும் பிரபலமான பாடல்களின் தொகுப்பு🙏🙏 மிகவும் அருமை😊மிக்க நன்றி
@ksengottuvel1267
@ksengottuvel1267 Месяц назад
ஐம்பது ஆண்டுகள் மலரும் நினைவுகள்.
@janani2709
@janani2709 19 дней назад
Arumaiana paadalgal. Illam vayadhu spb ien kural . Athanium arumai
@gkkrishnan9271
@gkkrishnan9271 Месяц назад
பொக்கிஷம் பட பாடல்கள் அந்நாளைய சூப்பர் ஹிட் பாடல்கள்.
@VanithaVanitha-un6ph
@VanithaVanitha-un6ph Месяц назад
எஸ்.பிபாட்டுக்குநான்அடிமைநான்என்னையேமறந்துருவேன்அவர்பாடல்குரல்அமைபாபுஸ்டைல்எந்தபாடகனுக்குவாராது🎉❤😂🎉🎉❤❤
@baburahul2233
@baburahul2233 Месяц назад
நெஞ்சை விட்டு நீங்கதா பாடல்கள் HAPPY
@aasirbaskar8844
@aasirbaskar8844 28 дней назад
எஸ்பிபி அய்யாவின் ஆரம்ப கால பாடல்கள்🌹அனைத்தும் முத்துக்கள் 🌹இனிமை இனிமை
@buvanasekar
@buvanasekar 2 месяца назад
SPB யின் இளமை கால தொகுப்பு பாடல்கள் அருமை
@ravichandran1610
@ravichandran1610 Месяц назад
MGR, சிவாஜி, முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார் கமல் விஜயகுமார் என அனைத்து நடிகர்களுக்கும் ஏற்ற விதமாக பாடுவதில் பாலு அவர்களுக்கு இணையில்லை நல்ல பாடல்களின் தொகுப்பு 🎼💐👌
@muralitharan5533
@muralitharan5533 Месяц назад
Super super thambi அருமை அருமை old is gold
@kopirankan1591
@kopirankan1591 Месяц назад
எல்லா பாடல்கள் அருமை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது
@ajstanleyyahoocoinStanley
@ajstanleyyahoocoinStanley 10 дней назад
எனக்கு 60 வயது ஆகிறது. அன்றைய நாட்களில் இப்படிப்பட்ட பாடல்களோ அல்லது செய்திகளையோ வானொலியில் மட்டுமே கேட்க முடியும். ஆனாலும் இன்றும் அன்றைய பாடல்கள் மனதில் நிலைத்து நிற்கிறது காரணம் அறம் முதன்மையாக நிலைத்தது. இன்றைய தலைமுறையினர் மிகவும் துரதிஸ்டசாலிகள். தொகுத்து வழங்கியவருக்கு மிக்க நன்றி.
@sureshkannan1888
@sureshkannan1888 10 дней назад
நன்றி ஐயா
@user-dl8ru7hv3v
@user-dl8ru7hv3v Месяц назад
உங்கள் தேர்வுக்கு தலை வணபங்குகிறேன் 🙏🙏🙏🙏
@MadhaviAshokan
@MadhaviAshokan Месяц назад
❤ thank you thank you for giving this wonderful collection of SPB
@balakrishnans6122
@balakrishnans6122 Месяц назад
Super nice 👍❤🎉❤❤❤❤❤
@azeesmk8678
@azeesmk8678 Месяц назад
I am malayali . I love S P B . I like songs of S P B . His first song in Tamil is ' Ayiram nilave va '.
@svksimhan7187
@svksimhan7187 Месяц назад
MAGNIFICENT SINGER SPB PROVED THAT HE STANDS AS MULTI TALENTED, MULTI LANGUAGE, MULTI DIVINE SINGER & ACTOR, MUSIC DIRECTOR TOOO...
@user-fe6jv3vv7g
@user-fe6jv3vv7g Месяц назад
இவரின் பாடலை கேட்கும்போது msv, kumar, kvm போன்ற இசை மேதைகள் போல் பாலு போன்ற பாடகர்களை வேலை வாங்கிட்டு அருமையான பாடல் கள் கொடுத்தார்கள். தற்போது பாடல் களில் என்ன இருக்கு?? சரக்கு இல்லை?? எதோ சப்தம் மட்டும் தான் இருக்கு!! Old is gold!!!
@sureshkannan1888
@sureshkannan1888 Месяц назад
Yes
@natarajansuresh6148
@natarajansuresh6148 25 дней назад
உண்மை. அன்றைய காலகட்டத்தில் மேட்டர் மீட்டர் மற்றும் மெலடி இருந்தது அதனால் தான் இன்றளவும் இந்த பாடல்கள் நிலைத்து நிற்கிறது.
@mohanraj585
@mohanraj585 Месяц назад
அருமை அருமை சூப்பர் பாடல்கள்.
@nadarajahkamalaharan9644
@nadarajahkamalaharan9644 13 дней назад
எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத குரல் .
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 Месяц назад
Evergreen hits of 70's by late SPB sar....no one can replace him...what a great singer..humble ..
@sathyabamakubendran3042
@sathyabamakubendran3042 14 дней назад
Excellent songs 🎉🎉 Thanks for your collection Iam big fan of SPB Still old one are very impressive
@andonypush5276
@andonypush5276 Месяц назад
Ella songs m superrrr. Nantha nee en nila song highlight ❤
@saravanansridharan2770
@saravanansridharan2770 Месяц назад
Excellent collection keep it up
@jayakumarp1019
@jayakumarp1019 2 месяца назад
அருமை.அருமை.அருமை.பலா பழத்தை பிரித்தால் எல்லா சுழைகளும் ஒரே சுவையாக இருக்கும் அது போல ஒவ்வொரு பாடலும் ஒரே தேன் சுவை.SPB க்கு நன்றி.தேர்ந்தெடுத்து கொடுத்த உங்களுக்கும் நன்றிகள் பல.
@charlesa8961
@charlesa8961 Месяц назад
P
@erudayajayamary9031
@erudayajayamary9031 Месяц назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@erudayajayamary9031
@erudayajayamary9031 Месяц назад
😊😊
@erudayajayamary9031
@erudayajayamary9031 Месяц назад
😊😊😊😊😊😊😊
@mathimathu2512
@mathimathu2512 Месяц назад
Mathi.all song are super
@SIVAKUMAR-mw9ee
@SIVAKUMAR-mw9ee Месяц назад
1968ல் பிறந்த நான் இலங்கை வானொலியில் SBசார் அவர்களின் பாடல்களை அன்று கேட்டது போலவே இன்றும் இருக்கிறது தொகுத்து வழங்கிய நண்பர்க்கு எனது வாழ்த்துக்கள்
@PavithraMadushan-oc2js
@PavithraMadushan-oc2js 2 месяца назад
Thank you so much
@sureshkannan1888
@sureshkannan1888 2 месяца назад
You're most welcome
@kumarkrishnan8834
@kumarkrishnan8834 Месяц назад
❤❤❤❤super
@user-qx4xm2ie1p
@user-qx4xm2ie1p Месяц назад
Arumai. Arumai supper. Supper
@user-ip7hh7wl4l
@user-ip7hh7wl4l Месяц назад
Excellent Song🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jenavarakumar330
@jenavarakumar330 Месяц назад
Super sir thanks for your
@vikrammadhu6194
@vikrammadhu6194 Месяц назад
ஏணிப்படிகள் நீயா
@geshjenny2924
@geshjenny2924 Месяц назад
Woww Excellent ❤❤🎶🎶🎶🎶🎶🎶🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎺🎺🎻🎻🎻🎻👏✨️✨️✨️✨️✨️✨️✨️🦋🦋🦋🦋🦋🦋🦋🦋அருமை 🔥🔥🎶
@thilagawathi-sq6nf
@thilagawathi-sq6nf Месяц назад
Arumai old days olddaysthan atechuka mudeyathu❤❤❤
@priyav1857
@priyav1857 23 дня назад
Excellent spb sir collection 👌
@kalyanasundaram-sc2ry
@kalyanasundaram-sc2ry Месяц назад
அருமை மிக நன்றி
@shajahanshajahan4815
@shajahanshajahan4815 23 дня назад
கண்ணன் அவர்கலுக்கு வாழ்துக்கல் பாடல்கல் எல்லாம் ரொம்ப SUPER
@nagarajanphysics6932
@nagarajanphysics6932 Месяц назад
Excellent collection
@kopirankan1591
@kopirankan1591 22 дня назад
Spb voice sweet all songs my fevarit selection very well
@kopirankan1591
@kopirankan1591 22 дня назад
❤❤❤❤❤
@purushothbrus6301
@purushothbrus6301 Месяц назад
❤❤❤ILovet
@JayandiranThangaraj
@JayandiranThangaraj Месяц назад
Super super❤
@madessivam7824
@madessivam7824 5 дней назад
Wonderfull song selection
@mariasagayam5298
@mariasagayam5298 Месяц назад
Super❤❤❤song's I love all🎵🎵🎵 keep it up thanks🙏🙏🙏 for the song
@kothainaayagi51
@kothainaayagi51 14 дней назад
இலங்கை வானொலியில் என்றும் கேட்டு கொண்டே இருப்பேன் நான் மயக்கம் தரும் அவர் குரல் நாங்கள் மறைந்தாலும் அவர் குரல் மறையாது சூப்பர்
@kanmalar
@kanmalar Месяц назад
தமிழ் ஆட்களை மட்டும் வாழ்த்துங்கள். வெளிமாநிலத்தில் இருந்து இங்குவந்து நல்ல சம்பாத்தியம் பண்ணிவிடுகிறாா்கள் தமிழ் நாட்டுக்கு என்ன லாபம். இதேமாதிரி வெளிமாநிலங்களில் நம் தமிழ் ஆட்களை மதிக்கிறாா்களா? நல்ல கோடிக்கணக்காக சம்பாத்தியம் அங்கே பண்ணவிடுவாா்களா இடம் தருவாா்களா அய்யஅ. நான் எல்லா மாநிலத்திற்க்கும் போய் கேள்வி கேட்டு சண்டையே போட்டு இருக்கிறேன் அய்யா. வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என்று இன்னமும் இருக்கிறோம். மற்றமாநிலத்தில் அப்படி இல்லை . தமிழ் நாடு என்றால் ஏளனமாக பாா்க்கிறாா்கள் அய்யா. இனியாவது நாம் திருந்த வேண்டும் அய்யா.மதம், ஜாதிபாா்க்காமல்,அரசியல் பாா்க்காமல் தமிழ் மக்களாய் ஒன்று சோா்வோம் அய்யா. மற்றவா்களை பகைக்கச்சொல்லவில்லை. அவா்களை மாதிரி நாம் ஒற்றுமையாய் இருப்போம் அய்யா.
@dayahleneekidnapillai6509
@dayahleneekidnapillai6509 Месяц назад
Actually these songs hit the audience because of music compositions, not for his voice. Whoever sang the same, they are enjoyable. A few opportunists got the chances, but they were not Tamils; Really sad.
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 Месяц назад
எஸ்பிபி, ஜானகி தெலுங்கராக இருந்தாலும் , தமிழைக் கற்று சரியான உச்சரிப்புடன் பாடல்களைப் பாடி தமிழுக்குத்தானே புகழ் சேர்த்தார்கள். தமிழைத்தானே வளர்த்தார்கள். எந்த தமிழன் பிற மொழி கற்று வெளி மாநிலத்தில் புகழ்பெற்றான். அப்துல்கலாம் தவிர
@user-su3nc8wo5g
@user-su3nc8wo5g Месяц назад
lai6509
@user-su3nc8wo5g
@user-su3nc8wo5g Месяц назад
​@@dayahleneekidnapillai6509kuralin inimai puriyadhavargaluku appadithan irukum
@asksadiq3340
@asksadiq3340 8 дней назад
இசைக்கும் இசைக்கலைஞர்களுக்கும் இன, மத, ஜாதி, மொழி பேதமில்லை. பிரித்து பேசுவது அறிவீனம்...
@Uma-wx8hu
@Uma-wx8hu 4 часа назад
Arumaiyelum Aramai.
@duraipandianramachandran8533
@duraipandianramachandran8533 22 дня назад
I am 1970 kid. Sweet and beautiful songs. SPB was not alive. He lives in every south Indians heart. Thanks sir.
@surendranav5908
@surendranav5908 Месяц назад
Arumayaana old ninayvukal
@AbdulSattar-dz3fp
@AbdulSattar-dz3fp Месяц назад
S.P. ORU SWEET
@ruckmanikrishnan6185
@ruckmanikrishnan6185 Месяц назад
உங்கள் தொகுப்பை 4 தொகுப்புகளாகப் பிரித்து அளித்தால் Likes comments and Subscribes , views என எல்லாமே lakhs ஆகும்.🎉🎉🎉
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 28 дней назад
(11) பொன்னென்றும்🌲(கண்ணதாசன் கவிஞர் - Suseela P) - நிலவே நீ சாட்சி (1970) (12) (13) உன்னை🌲(கவிஞர் வாலி) - பட்டிக்காட்டு ராஜா (1975) Shankar- Ganesh (14) (15)
@sivagowrisivalingam4918
@sivagowrisivalingam4918 Месяц назад
Ol os gold
@HussainHussain-wd8xj
@HussainHussain-wd8xj 22 дня назад
My fvrt singer spb😭
@madessivam7824
@madessivam7824 5 дней назад
Marvelous
@balusegar4158
@balusegar4158 Месяц назад
Super. S
@neelakandansambasivam2143
@neelakandansambasivam2143 Месяц назад
Great songs Wonderful effort by Suresh Kansan.
@ravianandan352
@ravianandan352 Месяц назад
Arumai varthaigalee illai Nandrigal pala ❤🎉
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 Месяц назад
Good collection of SPB songs.
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 28 дней назад
Chosen all the 🎵 are 👌 (1) பொட்டு வைத்த🌲(கவிஞர் கண்ணதாசன் - B Vasantha) - சுமதி என் சுந்தரி (1971) MSV (2) பாடும்🌲(புலவர் புலமைப்பித்தன்) - நேற்று இன்று நாளை (1974) (3) அவள் 🌲(கவிஞர் கண்ணதாசன்) - உலகம் சுற்றும் வாலிபன் (1973) (4) சம்சாரம்🌲(As above) - மயங்குகிறாள் ஒரு மாது (1975) Vijaya Bhaskar (5) தென்றலுக்கு 🌲(As above) - பயணம் (1976) MSV (6) (7) (8) ராதா🌲(As above) - நான் அவனில்லை (1974) MSV (9) என் காதல்🌲(கவிஞர் வாலி) - மஞ்சள் குங்குமம் (1973) Shankar - Ganesh (10)
@jayanthibala9877
@jayanthibala9877 Месяц назад
Super super thanks
@sumasuma7786
@sumasuma7786 28 дней назад
❤SBP ❤🙏🙏🙏🙏🙏❤
@indrar8874
@indrar8874 Месяц назад
Very very nice and lovely songs...what a pleasant voice no words to say....
@snsfamily3442
@snsfamily3442 Месяц назад
❤❤❤
@kmmnazreen1457
@kmmnazreen1457 29 дней назад
@balakrishnand9166
@balakrishnand9166 19 дней назад
❤❤🎉💐📻
@Sugumar-mt1ss
@Sugumar-mt1ss Месяц назад
Extraordinary youth sweet 🎉 voice
@sjeyaseelansjeyaseelan5151
@sjeyaseelansjeyaseelan5151 Месяц назад
❤❤❤❤
@mohanraj-gc2ot
@mohanraj-gc2ot Месяц назад
சிறப்புஆனபாடல்டகள்.தேர்வு.❤❤❤
@rsaraiespra2109
@rsaraiespra2109 Месяц назад
😍😍😍😍
@ggirish7641
@ggirish7641 Месяц назад
Soulful
@RajaRaja-iq7st
@RajaRaja-iq7st Месяц назад
❤❤❤❤❤
@velvijayank8688
@velvijayank8688 Месяц назад
Maamadurai naattinil vaigai karai from olimayamana ethirkalam movie song please
@loganathanloganathan9982
@loganathanloganathan9982 Месяц назад
🎉
@gkkrishnan9271
@gkkrishnan9271 Месяц назад
பொக்கிஷம் படத்தின் இசை அமைப்பாளர் யார் ஷியாம் அவர்களா?
@sureshkannan1888
@sureshkannan1888 Месяц назад
Mr.Sathyam
@gkkrishnan9271
@gkkrishnan9271 Месяц назад
@@sureshkannan1888 thanks
@shobs_ganeshGanesh
@shobs_ganeshGanesh 19 дней назад
Avarai vaithu Naangal sangeetham sandhosham endru oru Tamil gazals program panninom... Kamaraj arangam la.. maraka mudiyadha anubavangal...mmmm
@sendamil.selviselvi6949
@sendamil.selviselvi6949 11 дней назад
Super
@srk8360
@srk8360 Месяц назад
Beautiful... songs cluster 👌👌💖
@sekarthilagar3415
@sekarthilagar3415 Месяц назад
70s பாடல்கள் இன்னும் இருக்கிறது. Can b added
@sureshkannan1888
@sureshkannan1888 Месяц назад
Sure
@PavithraMadushan-oc2js
@PavithraMadushan-oc2js Месяц назад
Thank you so much
@albertarulraj1905
@albertarulraj1905 Месяц назад
Далее
Part 1 🔴 1975 to 1985 Old Tamil Songs Collection 🎶
1:33:15
Tamil Old Songs - SPB Special - Audio vol 3
1:04:55
Просмотров 91 тыс.
NAYEON "ABCD" M/V
3:42
Просмотров 24 млн
Ulug'bek Yulchiyev - Ko'zlari bejo (Premyera Klip)
4:39
Toxi$ - I GOT U
3:30
Просмотров 689 тыс.