Тёмный

ஏசு-அம்பேத்கர் கதை..விழுந்து விழுந்து சிரித்த பா.ரஞ்சித் Poet Sukirtharani latest Speech |Pa Ranjith 

Neerthirai
Подписаться 1,1 млн
Просмотров 20 тыс.
50% 1

ஏசு-அம்பேத்கர் கதை..விழுந்து விழுந்து சிரித்த பா.ரஞ்சித் Poet Sukirtharani latest Speech |Pa Ranjith
#jesus #ambedkar #paranjith #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@someswarigopi9134
@someswarigopi9134 4 месяца назад
கல்வியாளர் , பேச்சாளர், எழுத்தாளர் , கவிஞர் எண்களின் மதிப்பிற்குரிய சுகிர்தராணி அவர்கள் பெரும்பாலும் உங்களின் அனைத்து பேச்சுக்களும் நான் கேட்டிருக்கிறேன் மிகவும் அர்த்தமுள்ளதாகவும் அழகாகவும் இருக்கும். ஆனால் நீங்கள் இவ்வளவு நகைச்சுவையாக பேசுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை . அருமை வாழ்த்துக்கள்
@johin1983
@johin1983 5 месяцев назад
தலித் மக்கள் வாழ்வில் மிக முக்கியமானவர்கள் தோழர் ஏசு மற்றும் அண்ணல் அம்பேத்கர்💙
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 4 месяца назад
Thiruvalluvar, gandhi piththan பலல authors , ......ect சேர்த்துக்கொள்ளுங்கள்
@Govan-sf8ff
@Govan-sf8ff 4 месяца назад
ஆத்மார்தமான பேச்சு.
@karuppasamy4385
@karuppasamy4385 4 месяца назад
உண்மையான சமத்துவத்தை எதன் வழியில் கொண்டு சென்றால் மக்களுக்கு புரியுமோ அப்படியே கொண்டு சென்று உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@PTRVasudevan
@PTRVasudevan 4 месяца назад
செம , செம , செம....இப்படி சிரிச்சதே இல்லை....சூப்பர்!😂😂😂😂😂
@மகிழ்-ந4ழ
@மகிழ்-ந4ழ 4 месяца назад
அருமையான பேச்சு அம்மா.
@kumaradirai
@kumaradirai 5 месяцев назад
சிறப்பான பதிவு முதல்முறையாக எனது வயதில் இது போல் உரை கேட்டதில்லை அம்பேத்கரும் இயேசுநாதரும் பேசிக்கொள்ளும் கதை புதிதானது வியப்பானது நல்ல கருத்தானது வாழ்த்துக்கள் சகோதரி
@a.manikannanauditor7944
@a.manikannanauditor7944 5 месяцев назад
அம்பேத்கர் ஏன்டா ஏசுநாதர்கிட்ட பேசபோறாரு….? ஏன் புத்தர்கிட்ட பேசுற மாதிரி கருத்து இல்லையா?
@Govan-sf8ff
@Govan-sf8ff 4 месяца назад
​@@a.manikannanauditor7944 இது என்ன புத்தர்கிட்ட மட்டும்தான் பேசனுமா. எதுக்கு இவ்வளவு காழ்ப்புணர்ச்சி
@Dkv0072
@Dkv0072 4 месяца назад
​@@a.manikannanauditor7944இல்லடா பரதேசி
@kulothunganp531
@kulothunganp531 5 месяцев назад
மிக மிக அற்புதம் வாழ்த்துக்கள் சகோதரி.
@athiypazha
@athiypazha 5 месяцев назад
எதுவும் பயன் வேண்டாங்க இவ்வளவு சந்தோஷமா பேசிபார்த்ததே இல்லை அது போதும்
@periyasamyp5224
@periyasamyp5224 4 месяца назад
❤❤❤❤❤❤❤ you Akkaa
@KumarThangarasu-o7n
@KumarThangarasu-o7n 5 месяцев назад
. சிறந்த பதிவு
@subramanianv3793
@subramanianv3793 5 месяцев назад
😢😢😢
@waldeinsamkeit4
@waldeinsamkeit4 5 месяцев назад
Galatians 6:7-8 *Do not be deceived, God is not mocked* God deserves honour and reverence.
@karunakaran3188
@karunakaran3188 5 месяцев назад
It's not to mock....she wants to convey that both of them have same idea on society!❤
@APTM-hq1hg
@APTM-hq1hg 4 месяца назад
கடவுளை ரொம்ப நெருக்கமாக தன் வாழ்வில் வெய்து பார்ப்பது தவறா???????
@sridhardoraiswamy9991
@sridhardoraiswamy9991 5 месяцев назад
Waste of time useless and nonsense..
@dineshdatabase
@dineshdatabase 4 месяца назад
aaww i need to read this book
@Devadoss-y9t
@Devadoss-y9t 5 месяцев назад
உன்னுடைய சிரிப்புக்கு ஒரு நாள் மரண படுக்கையில் நீங்கள் வரும் போது உண்மையான தெய்வத்தை உணருவாய்.
@yasararafatha3139
@yasararafatha3139 4 месяца назад
Allah is the real creator and God
@Devadoss-y9t
@Devadoss-y9t 4 месяца назад
No, only Jesus Christ, because the world history is BC &AC ( Before Christ & After Christ.. கிபி & கி மு. Not BA& AA. But we are brother in India.
@kannanperiyasamy4506
@kannanperiyasamy4506 5 месяцев назад
பா. ரஞ்சித் அவரை கண்ட்டிக்காமல் சிரிக்கிறார்.
@kannanperiyasamy4506
@kannanperiyasamy4506 4 месяца назад
சிரிக்க வைக்கும் உரை நமக்கு தேவை இல்லை. உண்டு கொழுத்த சமூகத்திற்கு அது தேவையாக இருக்கலாம். வறுமையல்ல, நாங்கள் அனுபவித்தது அனுபவிப்பது சாதி ஏற்றத்தாழ்வால் அனுபவிக்கும் அவமானம், தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சி, பயம், சங்கடம் .‌இது உள்ளூரில் மட்டுமல்ல, வெளியூர், வெளி மாநிலம் வெளிநாடுகளிலும் நம்மை துரத்தி துரத்தி வருகிறது. படிப்பு, வேலை, பண வசதி, ஆடை, எதும் நமக்கு சாதி விடுதலை கொடுக்கவில்லை ஏனெனில் நம்மிடம் இல்லாத ஒற்றுமை. நாம் தனி தான். நாம் Communal Award and Double Ballot முறைக்கு போராடவேண்டும். நம்மை தவிர்ப்பவன் நம்மை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
@1110rams
@1110rams 5 месяцев назад
panam-pinam, kaasu.pisasi, naan- nee, avan-evaan, gnnanam-gnaani, purinthathal naan like pannittu subscribe panniten. waiting for 12k subscribers. vaazhga pa ranjith travel
@inbakumart8415
@inbakumart8415 4 месяца назад
தேவையற்ற நகைச்சுவை. இதில் சிந்திபதற்கோ அல்லது நகைப்பதற்கோ ஒன்றுமில்லை. மேடை மற்றும் சபை நாகரிகத்தை கடைப்பிடித்தால் நலமாக இருக்கும்.
@Govan-sf8ff
@Govan-sf8ff 4 месяца назад
இதுல எங்க நாகரீகம் கெட்டு போச்சு. இதுல பழி போட என்ன இருக்கு
@manidjm
@manidjm 4 месяца назад
இயேசுவைப் பற்றி இப்படி கேலி பேச்சு... அவர் பெயரை கூட சொல்ல தகுதி இல்லாதவர்கள்...her laugh is irritating 🤦
@prathapmarx2378
@prathapmarx2378 4 месяца назад
Tharkuri 😂😂😂😂😂
@manidjm
@manidjm 4 месяца назад
@@prathapmarx2378your name is good 😂😂
@manidjm
@manidjm 4 месяца назад
@@prathapmarx2378 இயேசுவையும் அம்பேத்கரையும் பற்றி முதல்ல படிங்க தற்குறி முன்பே🤦
@ursulasampson1391
@ursulasampson1391 4 месяца назад
Respected Sukirtha Madam It is very hurting and painful to watch your speech..and making your people to enjoy Jesus has died on the cross for you as well.. But resurrected ..and waiting for people like you to understand HIS love The following are the words of Jesus..when HE was suffering on the cross..I want you to read and realise it and May God touch your hearts with these words "God please forgive these people..they don't know what they are doing "
@APTM-hq1hg
@APTM-hq1hg 4 месяца назад
How stupid you are.............. They connect with Jesus and ambetkar Very personaly........ U r pakthi is stupid......
@kavericorner9165
@kavericorner9165 4 месяца назад
ரஞ்சித் அண்ணா, நீலம் வர வர நீல படமா மாறுது. நீங்களும் ஒன்னும் சொல்லாம சிரிக்கிறீங்ஸ். தமிழனா, இந்தியனா அம்பேத்கர் அதிகம் விரும்பபடத்தக்கவர். ஆனால் இயேசு வா அம்பேத்கர்ரான்னு கேட்டா 1000 பேர் இந்த பூமில பிறந்திருக்கங்க அம்பேத்கர் போல, இயேசு போல ஒருவரை காட்ட முடியுமா. இவ பாவம், இவள போல பேசுன நிறைய பேர் முழு நேர ஊழியத்துக்கு வருவாங்க. இல்லனா ரோட்ல அடிபட்டு சாவளுங்க.
@Govan-sf8ff
@Govan-sf8ff 4 месяца назад
இது பகடி. பிறந்த நாளுக்கும் இறந்த நாளுக்கும் மால தூக்கினு வந்துர்ரானுங்கோ அப்புறம் அம்போனு விட்டு போய்ரானுங்கோனு எழுதுவது என்பதுதான் அதில் செய்தி. உங்களுக்கு எப்படி எதிர்மறை யா புரியுது
@allandoni7120
@allandoni7120 4 месяца назад
சிரிக்காத‌ பிசாசு அசிங்கமா இருக்கு
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 2 месяца назад
ஒரு சமூகத்தை பிரிந்து வாழ வேண்டும் என்று ஒரு சில பிரபலங்கள் நடிக்கிறார்கள் அவர்கள் வைத்து பிழைப்புக்காக
@Eitmaips
@Eitmaips 4 месяца назад
நகைச்சுவை நல்லதுதான். அம்பேத்கர் தனது கடைசிகாலத்தி புத்தமதத்தை பின்பற்றினார். புத்தமதம் இந்தியாவில் தோன்றியது.அரசியல் அமைப்புச்சட்டத்தின்படி அதுவும் இந்துமதம்தான். அம்பேத்கர் கிருத்துவதிலும் இஸ்லாதிலும் சேரவில்லை ஏனெனில் அந்த இரு மதத்திலும் பகுத்தறிவுக்கு இடமில்லை என்பதால். அம்பேத்கர் கேள்விகள் அறிவார்ந்த கேட்பவர் ,அறிவை மையமாகவைத்து சமூக சீர்திருத்தங்கள் கொண்டுவரவேண்டும் என்ற கொள்கையுடையவர். கேள்வி கேட்கமுடியாத இடத்தில் அவர் இருக்கமாட்டார்.அதனால்தான் வெளிநாட்டு மதங்களை அவர் ஒருபோதும் ஏற்கவில்லை. இன்றும் மனசாட்சிக்கும் சட்டத்திற்கும் விரோதமாக மதம்மாரிவிட்டு தாழ்த்தப்பட்டோர் சலுகைகளை பயன்படுத்துகின்றார்கள். சிந்திக்கவேண்டுகின்றேன்.
@விடுதலை-த1ங
@விடுதலை-த1ங 4 месяца назад
Iyya THIRUMA avargaluku asingathaium tharum ranjith avargal...
@a.amirtharaj3867
@a.amirtharaj3867 4 месяца назад
இதுல என்ன காமெடி.... 🤧😷🧠0000
@muthuchundayil2772
@muthuchundayil2772 4 месяца назад
ராசாத்தி கதையை சொல்லி இயேசுவையும் அண்ணல் அம்பேத்கரையும் இதற்குள் நகைச்சுவைக்காக பயன்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன் பா ரஞ்சித் அவர்கள் இதை கண்டிப்பாக விட்டால் என்றாலும் மௌனமாக இருந்திருக்கலாம் இதில் சிரிப்பதற்கு சிந்திப்பதற்கும் ஒன்றுமில்லை தயவுசெய்து எத்தகைய பேச்சுக்களை கவனமாக கையாள வேண்டும்
@xavierregisgnanapragasam1167
@xavierregisgnanapragasam1167 4 месяца назад
இந்த மேடம் பேசுவது இன்னதென்று, அறியாமல் பேசுகிறார்கள். ஆகவே இவர்களை மன்னியும்.
@redindianaztec6768
@redindianaztec6768 5 месяцев назад
I didn’t find it funny
@ManiMani-uw7yk
@ManiMani-uw7yk 5 месяцев назад
Pura mendal payala vachu enna ethalam nega nenaichu pakum pothu un purusana enna pannidu erunthan
@milkeywayman
@milkeywayman 4 месяца назад
நீல சங்கி இல்ல... பக்கா சங்கியாகவே மாறிவிட்டது போல தெரிகிறது. ஆழ்ந்த வருத்தங்கள் ரஞ்சித். ☹
@muruganmurugan1004
@muruganmurugan1004 4 месяца назад
😜🤣🤣🤣❣️👌
@kannanperiyasamy4506
@kannanperiyasamy4506 5 месяцев назад
Useless. Disgusting. அம்பேத்கர் அவர்களை நகைச்சுவை செய்வது அருவருப்பு.
@kishorekumar5206
@kishorekumar5206 5 месяцев назад
its a book
@PTRVasudevan
@PTRVasudevan 4 месяца назад
No, Ambedkar will smile at this speech.
@Govan-sf8ff
@Govan-sf8ff 4 месяца назад
உனக்கு எப்படி ‌ அப்படி தோன்றுகிறது. அம்பேத்கரை முழுமையாக உணர்ந்ததால் வந்த எழுத்து அது.
@voiceofpeople3620
@voiceofpeople3620 4 месяца назад
கிறுக்கத்தனமா பேசாத பாட்டி.
@shanmugapriyan8052
@shanmugapriyan8052 4 месяца назад
Sorry...she is laughing for no reason...
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 5 месяцев назад
படைப்பாளிகள் வாசகர்களை சிரிக்க எழுதி இருக்கலாம். ஆனால் ஏசுவைப் போல வாழ.வேண்டும் அம்பேத்கரைப் போல வாழ வேண்டும் என்று உண்மையாக இருப்பவர்களுக்கு மிகவும் கடினம். இதில் பொய்யாக வாழும் ஏசு அழைக்கிறார் பால் தினகரன் போல் உள்ளவர்களுக்கு பொருந்தும் திருமாவுக்கு அல்ல.
@precilamadhi196
@precilamadhi196 5 месяцев назад
What nonsence r u talking
@Sundarvelsvel
@Sundarvelsvel 5 месяцев назад
Ivanga rendu peraiyum asinga padithranga. Pa.ranjith ku same.
@Govan-sf8ff
@Govan-sf8ff 4 месяца назад
இது எப்படி அசிங்கம் இரண்டு பேரையும் உணர்ந்து இருக்காங்கனு புரிந்து கொள்ளமுடியவில்லையா
@manosarma8112
@manosarma8112 5 месяцев назад
பிரயோசனமற்ற பேச்சு...
@mahimaidosspakkiri6212
@mahimaidosspakkiri6212 4 месяца назад
உங்களுக்கு அப்படி தான் இருக்கும்
@manosarma8112
@manosarma8112 4 месяца назад
@@mahimaidosspakkiri6212 உங்களுக்குனா? என்னை உங்களுக்கு முன்பே தெரியுமா
@MageshR-bg4sg
@MageshR-bg4sg 4 месяца назад
உனக்கு காண்டு
@APTM-hq1hg
@APTM-hq1hg 4 месяца назад
உனக்கு அப்டி தான் இருக்கும்... உணர்ச்சி இல்லை, கற்பனை இல்லை, அப்படி தான் இருக்கும்..
@SurJ-me1rr
@SurJ-me1rr 4 месяца назад
Loose ku...
@srinivasanayyakannan7821
@srinivasanayyakannan7821 5 месяцев назад
Mental speech. Neerthirai please avoid these types of persons. Her speech really hurt the feelings of followers of Jesus and Ambedkar.
@annamalaialone6644
@annamalaialone6644 4 месяца назад
அவ்ளோ காண்டா இருந்தா செத்து போ😂😂😂😂
@princerockland
@princerockland 4 месяца назад
Unwanted, useless ,worthless speech about Our LORD JESUS CHRIST.
@arokspillai7682
@arokspillai7682 4 месяца назад
கேட்க கேவலமா இருக்கு
@R.SivakannanR.sivakannan
@R.SivakannanR.sivakannan 4 месяца назад
Worsted speech
@titusasim734
@titusasim734 5 месяцев назад
Paladipunda
@rocksBottom_25
@rocksBottom_25 5 месяцев назад
Ayyo 😢 ...Ambedkar ah yaarachum intha group ta irunthu ..kapathunga lae ... mudilalae Pavam ahavara viturunga ma ..
@subramanianv3793
@subramanianv3793 5 месяцев назад
🤣🤣🤣
@yasararafatha3139
@yasararafatha3139 4 месяца назад
Bjp kitarnthu
@rocksBottom_25
@rocksBottom_25 4 месяца назад
@@yasararafatha3139 neelam kita irunthu ...🥲✅
@kavithakannan7215
@kavithakannan7215 5 месяцев назад
சத்தியமா சிரிப்பு வரல
@prathapmarx2378
@prathapmarx2378 4 месяца назад
Inthapakkam manusan Antha pakkam ?????
@prathapmarx2378
@prathapmarx2378 4 месяца назад
Itha purinjika samooga varalatru purithal irukanum athodu kuraintha patcha samathuva parvai irukanum
@sammy6789
@sammy6789 5 месяцев назад
Waste of time Useless speech
@precilamadhi196
@precilamadhi196 5 месяцев назад
Fool
@gangagowri367
@gangagowri367 5 месяцев назад
😡
@ManiMani-uw7yk
@ManiMani-uw7yk 5 месяцев назад
Ne serikaya ela yassappa munnala alathu mathire eruku😂😂😂😂
@marundeeswarartemplethiruv3698
@marundeeswarartemplethiruv3698 4 месяца назад
எதற்கு இந்த 😂😂 உனக்கு
@mohamedmalik2688
@mohamedmalik2688 4 месяца назад
😂😂😂
@vjshivadev1872
@vjshivadev1872 4 месяца назад
😂😂
@PTRVasudevan
@PTRVasudevan 4 месяца назад
🤣🤣🤣🤣
@sundarrajan9658
@sundarrajan9658 5 месяцев назад
Loosu
@athivarahanvenkadakrishnan2389
@athivarahanvenkadakrishnan2389 4 месяца назад
Useless.
@princeprince1099
@princeprince1099 4 месяца назад
ஏன் அந்த இடத்தில் இயேசுவுக்கு பதிலாக ஒரு காளியை திரௌபதியை ஐ வைத்து கதை எழுத சொல்லுங்க பார்ப்போம்?
@M_ILAYA_BHARATHI1998
@M_ILAYA_BHARATHI1998 4 месяца назад
😂😂😂😂vaanga vaanga tharkuris welcome
@mohanrajm4052
@mohanrajm4052 5 месяцев назад
useless speech comparing jesus and ambedkar.
@அசுரன்
@அசுரன் 4 месяца назад
😂😂😂😂 சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பேச்சு.
@SarathVyasarpadi
@SarathVyasarpadi 5 месяцев назад
Siripe varla
@j.k.s3811
@j.k.s3811 5 месяцев назад
Pavam avanga manasu kashta padumnu sirikiranga
@PTRVasudevan
@PTRVasudevan 4 месяца назад
Seri poi moolaila azhu 🤣🤣
@SarathVyasarpadi
@SarathVyasarpadi 5 месяцев назад
P Ranjith pentacost telugu chakligan
@newbieh7331
@newbieh7331 5 месяцев назад
Chakligan meaning yenna???
@akiladevarajan8469
@akiladevarajan8469 5 месяцев назад
Edu all quota sc converted christians
@APTM-hq1hg
@APTM-hq1hg 5 месяцев назад
மன நோயாளி..................mutaa கூதி
@peoplesvoice777
@peoplesvoice777 5 месяцев назад
​@@akiladevarajan8469இடைநிலை ஜாதிக்கெல்லம் கோட்டா இல்லையா ,முட்டால் தனமான கருத்து
@PTRVasudevan
@PTRVasudevan 4 месяца назад
So what?. You are aThey paiyan... 🤣🤣
Далее
We finally APPROVED @ZachChoi
00:31
Просмотров 3,2 млн