Тёмный

ஏனுங்க இன்னொருத்தி | பிரவீனா | கலைராஜா | செல்ல தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம் 

AJANTHAA TV
Подписаться 377 тыс.
Просмотров 3,4 млн
50% 1

SINGERS - PRAVEENA & KALAIRAJA
LYRICS - CHELLA THANGAIAH
MUSIC - CHELLA THANGAIAH
MUSIC ARRANGEMENT - SALAMON - NAGU - MERSILIN
MIX & MASTER - SAM_DUDZIC
SOUND ENGENEER - AJANTHA PRIYAN
CAMERA - A.MANIKANDAN
EDITING - S.M.SHAHIN
PRODUCTION - CITHIRAI SELVI & VIMAL PRIYAN
DIRECTION - CHELLA THANGAIAH

Опубликовано:

 

18 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 602   
@SuganyaSuganya-in3uj
@SuganyaSuganya-in3uj 8 месяцев назад
ஏழேழு ஜென்மத்தக்கும் செம்பருத்தி நீ இல்லைனாலும் எனக்கு வேணாம் இன்னொருத்தி வரிகள் அருமை 😊😊
@tamilventhan6828
@tamilventhan6828 Год назад
தமிழ் மொழி அழியாமல் இருக்குது என்றால் இந்த மாதிரி நாட்டுபுற பாடல்கள் அதிகமாக வரவேண்டும் வாழ்த்துக்கள் நாட்டுப்புற பாடகர்கள் 👍
@psmadhan3883
@psmadhan3883 2 года назад
சூப்பர் பாப்பா. உங்கள் குரல் போல் உங்கள் வளமும் பெருக வாழ்த்துக்கள்
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 Год назад
தினமும் இந்த பாடலை கேட்டு கொண்டிருக்கிறேன்... என்ன ஒரு வரிகள் அழகான பாவனை, 🥰🥰🥰🥰🥰🥰
@rajakumar7468
@rajakumar7468 Год назад
மிகச்சிறந்த பாடல் வரிகள்..... பாடிய விதமும் மிகச்சிறப்பு.....
@skdossskdoss824
@skdossskdoss824 2 года назад
பாடலாசிரியருக்கு என் வாழ்த்துக்கள் . இசையும் அருமை ,வாழ்த்துக்கள்
@NARUTOTAMIL665
@NARUTOTAMIL665 Год назад
அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஒரு பாடல்
@ssrbaingaming4426
@ssrbaingaming4426 2 года назад
சகோதரி பிரவீனா,கலைராஜன் மற்றும் சகோதரர்.செல்ல தஙகையா குழுவினருக்கு வாழ்த்துக்கள்
@dineshbalaajee3167
@dineshbalaajee3167 Месяц назад
அருமையான வரிகள். நல்ல கலைஞர்கள்,இனிமையான வெங்கல குரல்,எந்த ஒரு தலைக்கனம் இல்லை. நீடுழி வாழ்க இந்த வையகம் வாழ்த்த. நல்ல பெரிய எதிர் காலம் உண்டு. ப. பெரியசாமி. ஈரோடு.
@muthumuthu6031
@muthumuthu6031 Год назад
நன்றி, சகோதரர் மற்றும் சகோதரி அருமையான வரிகள் மற்றும் உச்சரிப்பு குரல் வளம்
@user-og1vf3dq4h
@user-og1vf3dq4h 2 года назад
பிரவிணா குரல் பிரமித்து போனேன்.அருமையானபாடல்.அருமையான மூவ்மெண்ணட்.நல்லா இருகாகு வாழ்த்துகள்.பிரவின்
@user-ou8ld3rb9q
@user-ou8ld3rb9q 10 месяцев назад
மிக அருமை! சும்மா அனாசயமாக பாடியுள்ளார்கள்! அருமையான SOUND QUALITY.
@ilayaraja2244
@ilayaraja2244 2 года назад
மிகவும் அழகான, இனிமையான ராகம் மற்றும் பாடல் வரிகள்... வாழ்த்துக்கள் சகோ மற்றும் சகோதரி 💐💐💐💐 நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathishbaskar6541
@sathishbaskar6541 2 года назад
என்ன ஒரு குரல்வளம் ... 📻📻🔈🔈மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஆவல்....
@BalaSubramani-do6mf
@BalaSubramani-do6mf 4 месяца назад
தமிழமுதம் சிந்தும் தேன் துளியாய் இனித்திடும் இந்த கானம் என் மனம் கரைந்து போனது 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@20caragul74
@20caragul74 Год назад
நாட்டுப்புற பாடலின் காதலன் நா😇😇❤❤❤❤❤❤❤
@gangaiganesan7683
@gangaiganesan7683 2 года назад
சூப்பர் song செம vijay டிவி க்கு நீங்க போவீங்க வாழ்த்துக்கள் இருவருக்கும் சிஸ்டர் அண்ணா
@AK-sd1nc
@AK-sd1nc Год назад
மிகவும் அருமையான பாடல் வரிகள் ! பாடியவர்களுக்கும் , பாடல் எழுதியவருக்கும் எனது நன்றிகள் ! நல் வாழ்த்துக்கள் !
@sathishm7029
@sathishm7029 Год назад
கட்டின உறவவிட்டுட்டு பிற ஆண் பெண் உறவுகளை தேடுபவர்களுக்கு இப்பாடல் சமர்ப்பனம்.........
@mugundhan0076
@mugundhan0076 Год назад
இனிய குரல் நளினமான உடல் அசைவுகள் அருமை
@sundar6242
@sundar6242 2 года назад
பாடல் மிக அருமையாக உள்ளது. இவர்கள் குரல் வளம் மிக அருமை.
@margazhicooking507
@margazhicooking507 2 года назад
மேலோட்டமான வரிகள்... ஆழமான கருத்துக்கள்.... சிறப்பு.. 🥰🥰🥰🥰
@Putin1480
@Putin1480 2 года назад
Sema expression பிரவீனா😍 வேra லெவல்
@nila9816
@nila9816 2 года назад
40 times mela keadutan semma song
@rameshsrmrameshsrm15
@rameshsrmrameshsrm15 2 года назад
இந்தப் பாடலை சுமார் 400 கேட்டிருக்கிறேன்
@mohanrajperumal378
@mohanrajperumal378 Год назад
திரைபடங்களில் வாய்ப்பு தரலாம், இவர்களது திறமையை உலகே வியக்கவைக்கனும்
@kathirr9853
@kathirr9853 Год назад
சூப்பர் செமையா இருக்கு செந்தில் ராஜா லட்சுமி போல் பில் அப் பண்ண வேணாம்
@vijayaranirajesh7777
@vijayaranirajesh7777 2 года назад
Teamwork excellent. Praveena sister kalai anna singing mass 💕💕🙏🏻🙏🏻👍🏻
@rajentran5067
@rajentran5067 2 года назад
செல்ல தங்கையா அவர்களுக்கு இந்த பாடலின் அழகை சொல்ல வார்த்தை இல்லை அத்தகைய சிறப்பாக அமைந்துள்ளது பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் கிராம அழகை அள்ளி தந்து உள்ளது இந்த பாடல் கேட்க கேட்க இனிமை வாழ்த்துக்கள் சவூதி அரேபியாவில் இருந்து ராஜேந்திரன்
@karthikveera3169
@karthikveera3169 2 года назад
அருமையான பாடல்.. ஆர்ப்பாட்டம் இல்லாத இசை... நன்று...😍😍😍😍
@mohanmohansevvathi8342
@mohanmohansevvathi8342 2 года назад
Nice song....nice vais...mendum mendum ketka thundum padail...ketka ketka salikatha padail
@kanmani1355
@kanmani1355 2 года назад
Sema Voice மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரள்வளம் வாழ்த்துக்கள்
@kngiba
@kngiba 2 года назад
அருமையான குரல் வளம் ! இருவரும் இன்னும் நிறைய பாட வேண்டும் !
@selvamonlineservice4169
@selvamonlineservice4169 2 года назад
பாடல் அருமையாக உள்ளது இது போன்று இன்னும் பல கிராமிய பாடல்களை பாடுங்கள்
@DineshKumar-hs2cu
@DineshKumar-hs2cu 2 года назад
What a beautiful voice by husband and wife God bless them long live their true love 👍🙏
@maheshc2242
@maheshc2242 Год назад
2023 le இந்த பாட்டு கேட்டவங்க ஒரு லைக் போடுங்கே 🥰🥳🔥
@maximaximaximo5138
@maximaximaximo5138 Год назад
இசையரசி வாணிஜெயராமுக்குப்பிறகு நான் மிகவும் ரசித்த குரல்... மிகப்பெரிய எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது....
@mani-oi8ro
@mani-oi8ro 2 года назад
Arumaiyana kural akka unkalukku very nice 👌👌👌👌😘😘😘😘👌👌👌👌
@solaisolai7164
@solaisolai7164 2 года назад
🙏உங்கள் இசை பயணம். வெற்றி பெற வாழ்த்தும். கிராமிய பாடகர். கள்ளக்குறிச்சி. குமார். நளன்..சுதேசி...உங்கள் சோலை....
@user-fc9un8ix2f
@user-fc9un8ix2f 7 месяцев назад
பாடல் இனிமையாக பாடிய புதுகை பிரவின அவர்களுக்கு என் நன்றி ❤
@gayathribaaskar4962
@gayathribaaskar4962 2 года назад
மிகவும் அழகான பாடல் வரிகள் ❤👌🏻👌🏻👌🏻ப்ரோ சிஸ்டர் 🥰
@SelvaKumar-wi8lh
@SelvaKumar-wi8lh 2 года назад
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரள்வளம் வாழ்த்துக்கள்
@sujiselfie812
@sujiselfie812 2 года назад
Super sister and bro arumai arumai 💖💕💕💕💓💓💓💓💓💓💓singing👌👌👌👌👌👌👌👏👏👏👏👏
@vishweshwarvishweshwar2412
@vishweshwarvishweshwar2412 2 года назад
ஐயோ..... செம்ம கேக்க வே அவ்வளவு இனிமையாக இருக்குது
@Krishna-qh3yg
@Krishna-qh3yg Год назад
நான் இதுவரைக்கும் 50முறைக்கும் மேல கேட்டுட்டேன் சலிக்கவே இல்ல
@mohanrajmohan189
@mohanrajmohan189 2 года назад
இதுக்கு மிஞ்சின பாடலே இல்லங்க. செம்ம செம்ம
@anbalagananbu4908
@anbalagananbu4908 Год назад
அருமை! மிக அருமை! வளர்க.. வாழ்க... அன்புடன் *ஸ்ரீ பு அ*
@veerasekar8258
@veerasekar8258 2 года назад
Voice Rock star. Mannukettha Ragam. Vera level bro&sis
@KathirvelThoughts
@KathirvelThoughts 2 года назад
Nice pair...nice song...Nice voice to both 👌.. superb... keep it up
@sundarraju8846
@sundarraju8846 2 года назад
Super natural.🌹🌹🌹🌹
@esuekkathur5613
@esuekkathur5613 Год назад
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்
@yogivenkaTesan
@yogivenkaTesan Год назад
பாடகி குரல் அருமை...
@sakthiveleeem7625
@sakthiveleeem7625 2 года назад
I'm addicted this song I'm watching the more time 👌👌👌👌👌cutie sister awesome reaction Vera level 😘😘😘😘😡
@anithaanitha1868
@anithaanitha1868 2 года назад
Semma lyrics super innum nerayaaa inthaa maathiri pannunga both are good singing and both are very beautiful
@jayarajj5481
@jayarajj5481 2 года назад
🦋🕊பீரவினா🦋🦋 சூப்பர்ங்க உங்கள் வாய்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் 🌺💋💋💋
@moongilisai1809
@moongilisai1809 2 года назад
அருமை அருமை அருமை
@akalipandianganeshkali8625
@akalipandianganeshkali8625 Год назад
பிரவீனா அவர்கள் பல் அழகு அருமையாக இருக்கிறது அவர்கள் நூறு வயதுக்கு வாழனும் எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்
@user-co5vf6mt6b
@user-co5vf6mt6b 2 года назад
சூப்பர் ஆ இருக்கு அண்ணன்
@schitra340
@schitra340 2 года назад
அருமை....அருமை...🌹🌹🌹🌹
@selvams656
@selvams656 2 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
@somusundaram2071
@somusundaram2071 Год назад
அருமை 🌹🌹
@nagarajm1799
@nagarajm1799 2 года назад
👌👌👌👌👌 அக்கா
@sivaelumalai8198
@sivaelumalai8198 Месяц назад
அருமையா வரிகள்
@karthikeyankarthikeyan1508
@karthikeyankarthikeyan1508 2 года назад
வாழ்த்துக்கள் வார்த்தை இல்லை
@sobanasobana9488
@sobanasobana9488 2 года назад
அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க ஆசையா இருக்கு. வாழ்க வளமு டன் பிரவீனா அக்கா and கலைராஜ் அண்ணா
@user-oi8zc2ib6c
@user-oi8zc2ib6c 2 года назад
முக பாவனை அருமை தோழியே
@k.k.venkatesh111
@k.k.venkatesh111 2 года назад
அருமை சகோ
@yesveni5825
@yesveni5825 2 года назад
அருமையான பதிவு அக்கா
@nathiyanathiya842
@nathiyanathiya842 2 года назад
Tiktok pathudu vanthen Nice... song 👍
@ravichandrans5122
@ravichandrans5122 2 года назад
Good voice both of you... Especially those women voice mesmerizing
@BalajiBalaji-zq1wl
@BalajiBalaji-zq1wl 2 года назад
Arumai...
@ramoram7312
@ramoram7312 2 года назад
சொல்ல வார்த்தையே இல்ல அருமை👌👌👌👌👌
@kraja8054
@kraja8054 Год назад
அருமையான குரல் வளம் குரலுக்கு ஏற்ற மு க பாவம் அருமை
@SUGUMARSRIDHAR
@SUGUMARSRIDHAR 26 дней назад
Wooow... Wooooow.. Semma mass
@MuthuvelksMuthuvelks
@MuthuvelksMuthuvelks 11 месяцев назад
சூப்பர் சூப்பர் சூப்பர் செம வீடியோ சாங்
@henryinbaraj5049
@henryinbaraj5049 2 года назад
செம்ம செம்ம செம்ம வேற லெவல் இசை / வரி / குரல்/ செம்ம
@ravibaviabivlog
@ravibaviabivlog 2 года назад
கிராமத்து காதல் ஐ மிக ஆழமாக பாடி இருக்கிறார்கள். நன்றி
@chinnasamychinnasamy4869
@chinnasamychinnasamy4869 2 года назад
Super Song Enna Oru Kural
@vsrgrajakumaran5756
@vsrgrajakumaran5756 2 года назад
செல்லதங்கையாவின் மகுடத்தில்மற்றும் ஒரு முத்திரைபாடல் பிரவினா கலைராஜன்இனைந்துபாடியதுவாழ்க மண்ணுக்கேத்தராகம்
@NagarajNagaraj-wm3zg
@NagarajNagaraj-wm3zg 2 года назад
மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்கும் சூப்பர் பாடல் சூப்பர்
@ramanunnis9956
@ramanunnis9956 Год назад
சூப்பரான நாட்டுப்புற பாடல். அருமையான குரல். ரண்டு பேரும் அசத்திட்டுங்க.
@MuruganMurugan-in3fj
@MuruganMurugan-in3fj Год назад
அருமையாண குரல் வலம் சூப்பர் . நீ௩்கள் இன்ணும் பலப்பாடல் பாட வேண்டுகொள்
@user-gw6wq5vp7t
@user-gw6wq5vp7t 2 года назад
அருமை
@noexpectationsnodisappoint3463
@noexpectationsnodisappoint3463 2 года назад
Sister voice and face reaction semma 👏👏
@MrTamilan-dd2mo
@MrTamilan-dd2mo 2 года назад
அழகு..... பேரழகு.... ராகம்... தாளம்.... வரிகள்.. குரல்... சகோதரியும்...
@nathanbabu8559
@nathanbabu8559 Год назад
சகோதரி பிரவீனா நல்ல குரல் வளம்.. வாழ்த்துக்கள்...
@user-xj1rv1mt8e
@user-xj1rv1mt8e Год назад
Kural Valam migha arumai anbaan eru neajaghlukkum valthukal
@elaumilayaraja3162
@elaumilayaraja3162 2 года назад
அருமை அருமை அருமை இசை பாடல் வரிகள் 💞💞
@mdkoriemkorim996
@mdkoriemkorim996 Год назад
Very super song..and voice lovely 🌹🌹🌹❤❤❤
@arumugamvaasu1291
@arumugamvaasu1291 2 года назад
Super 👍
@jesusmala1991
@jesusmala1991 Год назад
இந்தப் பாடல் என் கணவருக்காக
@anbarasan1707
@anbarasan1707 Год назад
நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு மகளோ... பிரவீனா அச்சு அசல்
@pkathiresan8531
@pkathiresan8531 Год назад
அரூமை
@user-hl1zy6ir7y
@user-hl1zy6ir7y 11 месяцев назад
Nanri Anna super akk
@selvarama7077
@selvarama7077 Год назад
Vazhga valamudan
@kalikali1049
@kalikali1049 2 года назад
தமிழ் திருக்குறள் வாழ்க
@alagudurai1035
@alagudurai1035 Год назад
அருமை அருமை 👌👌💐💐💐💐🌹🌹🌹
@kurisilentertainment3634
@kurisilentertainment3634 2 года назад
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@kumarani5364
@kumarani5364 2 года назад
Voice supper akka 😘😘🥰🥰💖💖💖 ogga voicesa thirumpa thirumpa kekkuren 🥰🥰 pattula artham ellam semmaiya irukku 👌😍💐💐
@kaliyaperumal4189
@kaliyaperumal4189 2 года назад
அருமையானபாடல்.நல்லகுரல்வளம்,அற்புதமானஇசை.அனைத்தும்அருமை.K.Arjunan.unjini