Тёмный

ஏன் இந்தியாவில் புத்த மதம் இல்லை? ​ VIJAY TV கைலாயம்-ஞானியின் பார்வையில்-பாகம் 9B? | Sadhguru Tamil 

Sadhguru Tamil
Подписаться 871 тыс.
Просмотров 160 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@عبدالرحمنالعجلان-ن9ث
சவூதி அரேபியாவிலிருந்து வரும் வாழ்த்துகள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் அனைத்து மனிதகுலங்களையும் நான் நேசிக்கிறேன், அவர்களுக்கு வழிநடத்துதல் மற்றும் வெற்றி ஆகியவற்றை நான் விரும்புகிறேன்.
@RanjithKumar-e3e
@RanjithKumar-e3e Месяц назад
உங்களுடைய குரல் அழகா இருக்கு
@sravikumar7862
@sravikumar7862 2 года назад
புத்தமதம் ..செயல் பகுதி அதிகம்.. ..இந்தியாவில் எப்போதும் பக்திக்கே அதாவது கடவுள் மீதான அன்புக்ககே முக்கியத்துவம்...அன்புக்கு முன்னால் புத்தமதம் தோற்றது....
@rajeshenglish6524
@rajeshenglish6524 2 года назад
புத்தம் மதம் அல்ல...அது ஒரு மார்க்கம்.உங்களுடைய சனாதனத்தை எதிர்த்தவர்தான் புத்தர்.புத்தம் தோற்காது..மாறாக புத்த மடாலயங்களை சமண மடாலங்களை அழித்து கோவில்களை கட்டிய நீங்கள்தான் புத்தமார்கத்திடம் தோற்றுப்போய்விட்டீர்கள்.சத்குரு என்ற பெயரில் எவனோ பெங்களூரில் கஞ்சாவிற்றுக்கொண்டிருந்தவன் பேசுனா..உடனே நாக்கில் நரம்பில்லாமல் பேசக்கூடாது.நீங்கள் என்னிடம் எதிர்வாதம் வைப்பதற்கு முன்..தமிழ்நாட்டில் எத்தனை இந்துக்கோவில்கள் புத்த மடாலயங்களை அழித்து கட்டப்பட்டன என்று தெரிந்துகொண்டு பேசுங்கள்.அதற்கான காரணங்களை தெளிவாக அறிந்து தெரிந்துகொண்டு பதில்தாருங்கள்.விவாதத்திற்கு நான் தயார்.
@rajinees2122
@rajinees2122 5 лет назад
Thank you Satguru.
@arasug4206
@arasug4206 Год назад
Namaskaram sadguru❤
@mathivananmathi6982
@mathivananmathi6982 5 лет назад
புத்த மதத்தை சேருபவர்கள் எல்லோரும் துறவி ஆக வேண்டும் என்ற பதிவு தவறானது. துறவிகள் வாழ்கை முறை, சாதாரண மக்கள் வாழ்கை முறை என தனி தனியாக விதி முறைகள் உள்ளன.
@maduraiveeran8481
@maduraiveeran8481 5 лет назад
ஆரியசிந்தாத்தை மறைமுகமாக பேசுகிறார்.
@saravanans7840
@saravanans7840 5 лет назад
Madurai veeran bhuthar'a oru aariyar than
@donaldjack2530
@donaldjack2530 4 года назад
Yes. Mahayana Buddhism is for all civil people and hinayana is only for Sadhus, ascets and preachers.
@செந்தூர்வேலன்-ல1ன
போதனை துறவி தான். ஆசை அகற்றுதல்
@vigneshwarankannan4999
@vigneshwarankannan4999 2 года назад
@@donaldjack2530 When Buddhism was born, these Hinayana and Mahayana were not there. It came later.
@donaldjack2530
@donaldjack2530 4 года назад
Sadhguru is a Great spiritual expert full of wisdom & knowledge. He speaks the truth about the practice of tantrics in Tibet as well as power of yoga. Maybe he also stood against the tests and temptations of Demons and won the combats like they did the Great Shakyamuni and Lord Jesus.
@asha.m6869
@asha.m6869 4 года назад
Thank you.
@புத்தர்போதனைகள்-ப4ப
சூப்பர்
@viswanathkp911
@viswanathkp911 5 лет назад
Thank you Sadh Guru
@gowrisankar7453
@gowrisankar7453 2 года назад
Show Sadhguru Isha 🕓🕓
@puvaneswaran2767
@puvaneswaran2767 4 года назад
Nandri
@moemoeaungparaparvathi7709
@moemoeaungparaparvathi7709 3 года назад
Thanks
@anbu2385
@anbu2385 4 года назад
சாதி மதம் கொல்லாமை பிற உயிருக்கு தீங்கு விளைவிக்காமல் இருத்தல் செய்நன்றி நினைத்தல் பெற்ற உதவியை செதுக்கி வைத்தல் போதித்தல்..
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 3 года назад
Thanks guruji
@ravired08
@ravired08 4 года назад
Buddhism against Brahmanism
@sukumarssk9646
@sukumarssk9646 3 года назад
Jainism also .
@அவன்இவன்
@அவன்இவன் 2 года назад
No no wrong
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 4 года назад
பாரதத்தில் புத்தர் கண்ட தம்மா உள்ளது இதை தான் அவர் விறும்பினார் மதம் பிடித்தவர்க்கு தான் மதம் தேவை
@poovarasi213
@poovarasi213 3 года назад
அப்போ ஏன் புத்தருக்கு புத்தமதம் உருவாக்கினார்
@vigneshwaran4594
@vigneshwaran4594 5 лет назад
Superb Awesome Fantastic
@nplm947
@nplm947 3 года назад
பர்மா நேப்பாளம் லங்கா பூட்டான் எல்லாமே பாரத தேசமாக இருந்தது... இதெல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது...
@RAGHAVmoorga
@RAGHAVmoorga 2 года назад
அகண்ட பாரதம் பற்றி சத்குரு சொன்னது சரி. பர்மா , இலங்கை போன்றவை இந்தியாவுடன் நெருக்கமான அன்றாட போக்குவரத்தில் இருந்தன. boatmail ட்ரெயின் ஒரு உதாரணம்.
@gutaman9652
@gutaman9652 4 года назад
என்தோரு மதத்திலையும் சிறந்த மார்க்கம் எதுவோ அதை தான் போதிப்பார்கள், புத்த மதத்தில் முக்கியமான போதனை சன்சார சக்கரத்தில் முக்தியடைவது, அதற்கு இலகுவான வழியை அவர் கூறினார் அதை கை பிடிப்பவர்கள் அன்ந வழியில் சென்று முக்தியடைவார்கள்.
@sivarama9874
@sivarama9874 6 лет назад
chola was shivite. Though they worshipped Shiva, he allowed other faiths to flourish true to Tamil culture.
@donaldjack2530
@donaldjack2530 4 года назад
No, only Emperor Ashoka after the War in Kalinga the modern Orissa spread the Buddhism upto Syria , Afghanistan and middle east where he constructed stupas. Hindu racial preachers were against it.
@அவன்இவன்
@அவன்இவன் 2 года назад
@@donaldjack2530 இல்ல அம்பேத்கர் சொல்றார் இந்தியாவில் பௌத்த பிட்சுகளின் ஒழுக்கமின்மை மாற்றூமதத்தினரால் அழிக்கபட்டதுனு
@maduraiveeran8481
@maduraiveeran8481 5 лет назад
பெளத்தத்தை பற்றிய தவரான தகவல். பெளத்தம் அழிந்தது சனாதன கோட்பாடுகளால் என்று சொல்ப்படுவதே உண்மையா.? கீழஅடிதொல்லியியல் ஆய்வு படி நீங்கள் சொல்வது உண்மை போல் இல்லை?
@vidhyashankar9072
@vidhyashankar9072 Год назад
Superb.. ❤️ how beautifully explaining each aspect
@manikandanmanikandan124
@manikandanmanikandan124 8 лет назад
unmai super
@thangarajdevaraj4499
@thangarajdevaraj4499 6 лет назад
Manikandan Manikandan First know Buddhism and then comment
@ganeshk5680
@ganeshk5680 Год назад
Apdiye Thiru gnana sambandhar devaram mudhal padal la butham patri enna solli paadinaar nu sollunga jakki
@muthupandi4371
@muthupandi4371 4 года назад
நீங்க சொன்ன மாதிரி அகண்ட பாரதம் அமைத்திருந்தால் அங்கேயும் புத்த மதம் அழிந்திருக்கும், lol.
@donaldjack2530
@donaldjack2530 4 года назад
Yes, it may be because of selfish preachers who work for money.
@sathyamoorthy3428
@sathyamoorthy3428 4 года назад
Correct bro..
@swami8774
@swami8774 3 года назад
புத்த மதம், ஜைன மதம் இன்னும் இங்கு இருக்கின்றது. முற்றிலும் அழிந்துவிடவில்லை. புத்தமதமும் ஆழ்மனம் சாரந்த வழிமுறையே. அதுவும் இம்மண்ணின் கலாச்சாரமே. இன்னமும் தியானத்தின் வழிமுறையில் இங்கு நடந்து கொண்டு இருக்கின்றதுதான். சாமியார்களின் பிழைப்பு கோவில்,சரச்,மசூதி என ஆனது பணம் அல்லது புகழ் சம்பாதிக்க என ஆனதனால - இந்த போலி சாமியார்கள் சடங்குகளை மறுபடியும் பிராதானப்படுத்தியதால் “தியானம்” பின்னுக்கு தள்ளப்பட்டது. இந்து சாமியார்கள் தியானத்திற்கு எதிரா இருக்க முடியாது. ஆனால் பிற மத சாமியார்களுக்கு தியானத்தை பற்றியும் இந்த மண்ணின் கலாச்சாரமும் தெரியாது
@deepanvmkvec1764
@deepanvmkvec1764 6 лет назад
Super guru ji
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 2 года назад
🙏🙏🙏🙏❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@aruransiva1873
@aruransiva1873 4 года назад
Maybe like this
@anbu2385
@anbu2385 4 года назад
அந்தமானுக்கு போய் கும்பிட்டுட்டு வந்தீங்களே ஐயா அவங்க கிட்ட கேளுங்க புத்த மதம் ஏன் இல்லை என்று.....
@chandran53sindhu.77
@chandran53sindhu.77 5 лет назад
👌👌🙏🙏🙏
@aneeshgbanerjee
@aneeshgbanerjee 6 лет назад
I think your knowledge about Buddha is too substandard!
@sukumarssk9646
@sukumarssk9646 3 года назад
I read somedays back that bhuda lived upto 80 years of age.
@mathrueswaran625
@mathrueswaran625 2 года назад
Paramhansa yoganandar went to America and spoken yoga already
@arjunanv4118
@arjunanv4118 4 года назад
சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் வார்த்தை இறைவன் வாக்கு போன்று, வளர்க அவர் பணி.
@elayamani7474
@elayamani7474 5 лет назад
living in yoga milarabagurugi
@abhilashg9954
@abhilashg9954 5 лет назад
🙏
@aneeshgbanerjee
@aneeshgbanerjee 6 лет назад
If you are a realized soul then how u distinguish yourself from other beings!?"Sarva bhootha hrudayam muni maanathosmi"! I mean to say this since you draw a line between common man to extra ordinary!
@zerotohero4292
@zerotohero4292 6 лет назад
உம் காலத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்பதே எமது பாக்கியம்.....
@sivarama9874
@sivarama9874 6 лет назад
நீங்கள் கலியுகத்தில் பிறந்த அறுபத்தி ஐந்தாவது நாயன்மார். அப்பர் ஸ்வாமிகளுக்கு இணையானவர் என்று சொல்லலாம்.
@Jk-on2bs
@Jk-on2bs 4 года назад
64 யாருடா?
@sivarama9874
@sivarama9874 6 лет назад
நீங்கள் தமிழில் போதிப்பது தமிழன் செய்த பாக்கியமையா. முன்பிறப்பு தவம்.
@chinnasamy9550
@chinnasamy9550 4 года назад
Assi thuraka vendum
@saranyamadhu3983
@saranyamadhu3983 3 года назад
கொலை செய்யாமை என்ற கருத்து முக்கியத்துவமாக இருந்ததனால்
@kannanbrn
@kannanbrn 5 лет назад
He is totally wrong every religion has its own way.. We need to respect all religion ... In all religion one things is told show love to all ..
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 5 лет назад
ஆன்மா கிடையாது என்கிறார். மறு ஜென்மம் கிடையாது . கடவுளைப் பற்றி ஆராயாதே என்றார். அப்பூறம் எப்படி அது மதமாக நிலைபெறும். விபாசனா மட்டும் போதுமா ? புத்தர் கடவுளைப் பற்றி சரியாக கூறவில்லை. சிலை வழிபாடு கூடாதாம். ஆனால் புத்தரை வழிபடுவார்களாம். குழப்பம்தான்.
@Dhammapadam
@Dhammapadam 5 лет назад
Neega madum anmava pathurukikala yanna
@CTv450
@CTv450 4 года назад
DHAMMA நாம ஒரு விசயத்தை நம்பவோ இல்லன்னா அடுத்தவன ஏமாத்தவோ ஓரளவுக்கு சந்தேகம் வராத மாதிரியான ஒரு கதை வேணும்ல்ல அதான்.
@அவன்இவன்
@அவன்இவன் 2 года назад
Dhamma and thangaraj அவரு சொல்றது உண்மைதான் புத்தர் கடவுள் இல்லனு சொல்றாங்க ஆனா கடவுள்கள வணங்குறாங்க புத்தர் கடவுள் உண்டுனு சொல்றாங்க சிலர் இதனால் தான் குழப்பங்கள் வந்து புத்த நாடுகள் இஸ்லாமிய நாடு கிறிஸ்தவ நாடு நாத்திக நாடா மாறியது
@thangarajdevaraj4499
@thangarajdevaraj4499 6 лет назад
His speech is like Buddha's teachings is of waste and Buddhism is of no use. Let him stop this type of speeches.
@sadeeshm3221
@sadeeshm3221 2 года назад
Srilanka buddhism poothum namakku veyna
@user-abilash
@user-abilash 3 года назад
புத்தர் என்கிற சித்தார்த்ர் உருவாக்கிய புத்த மதம். ❤️ அதில் முக்கியம் அனைவரும் சமம் என்பதே ❤️ ஆனால் இந்த ஹிந்து மதம் அப்டியா??? சிந்தித்து பாருங்கள் 👆
@michealraj7335
@michealraj7335 3 года назад
மக்கள் மத்தியில் புத்தர். திகைத்தது ஆரியம்! மக்களுக்காக பேசினார் புத்தர். அதிர்ந்தது ஆரியம்! ஊரெல்லாம் சுற்றி சுற்றி பௌத்த துறவிகள் முழங்கினார்கள் : வாருங்கள் அறிவை ஏற்றுக்கொள்வோம். புத்தம் சரணம் கச்சாமி! வாருங்கள் சமநீதியை ஏற்றுக்கொள்வோம். தம்மம் சரணம் கச்சாமி! வாருங்கள் நாம் ஒன்றிணைவோம். சங்கம் சரணம் கச்சாமி! ஆரியத்தின் அஸ்திவாரத்தை ஆட்டத்தொடங்கினார் புத்தர் ஒரு போராளியாக; அப்பொழுது அவருக்கு வயது 37. (நூலின் பெயர் : பவுத்தம் : ஆரிய- திராவிட போரின் தொடக்கம் - எழில் இளங்கோவன் அத்தியாயம் 5 : புத்தர் ஒரு போராளி! பக்க எண் : 50)
@kavyashri3019
@kavyashri3019 3 года назад
அதனால் மைக்கேல் னு பேரு வச்சீங்களா?
@RAGHAVmoorga
@RAGHAVmoorga 2 года назад
புத்தர் காலத்தில் மதமாற்ற அவலம் இல்லை..இழித்து பேசும் குணம் இல்லை, தர்க்க ரீதி சிந்தனைகள் மட்டுமே..உன் கழிசடை கமெண்ட் நன்றாக இல்லை.
@அவன்இவன்
@அவன்இவன் 2 года назад
@@kavyashri3019👏👏👏
@vargheesevargheese6676
@vargheesevargheese6676 3 года назад
இந்தியாவில் இந்து மதம் வருவதற்கு முன் இருந்த மதம்...புத்தமதத்தில் ஜாதிகள் இல்லை...இந்து..கிறிஸ்தவம் .. முஸ்லிம்..மதங்களில்...ஜாதி அல்லது (பிரிவினை) உள்ளது.. இந்தியா ஜாதிகளை உயர்த்தி பிடிக்கும் நாடாக உள்ளதால். இங்கு புத்தமதம் இல்லை என்று நினைக்கிறேன்
@fmm4887
@fmm4887 Год назад
இஸ்லாத்தில் சாதி பிரிவினை கிடையாது.
@sureshselva6932
@sureshselva6932 3 года назад
இது உண்மை இல்லை
@harrisahimas2830
@harrisahimas2830 2 года назад
Budha kovilkalai hindikal azhitharkal
@gowrisankar7453
@gowrisankar7453 2 года назад
Janatha garage Nana sa Munda ko namaskar satguru 🍅 is
@arumugamkathatharan1995
@arumugamkathatharan1995 5 лет назад
srilankala matum epdi iwlo periya population follow panranga?
@donaldjack2530
@donaldjack2530 4 года назад
They respect hinayana Buddhism because they never had any fanatic Hindu rulers who were against Buddhism.
@அவன்இவன்
@அவன்இவன் 2 года назад
@@donaldjack2530 comedy
@அவன்இவன்
@அவன்இவன் 2 года назад
புத்த மத இந்தியாவில்அழிந்தது அவர்களின் என்னத்தால்
@shalinihsivangai1739
@shalinihsivangai1739 2 года назад
So budhism extract by Islam rulers then not why hinduism till hinduism has and had 80 percentage in India even in islamic rule more than 800 years don't try to make fool.
@shalinihsivangai1739
@shalinihsivangai1739 2 года назад
Hinduism spread by islamic rulers to make people fool and between discrimination so they are the main guardians
@sukumarssk9646
@sukumarssk9646 3 года назад
Bhuda was against varnasram. Hi did not accept rig veda.
@swami8774
@swami8774 3 года назад
அதான் மோடி - யோகி 😂😂😂
Далее