Тёмный

ஏன் கும்பம் பிச்சை போட்டால் வாழ்க்கையில் வீழ்ச்சி | Kumbam Rasi Palan | Kumbha Rasi Palan 

SIMMAA
Подписаться 677 тыс.
Просмотров 314 тыс.
50% 1

#kumbarasipalan #kumbam #kumbharashi #kumbarasi2024 #kumbharashi2024 #kumbham #astrology #tamilastrology #astrologytamil #tamilastrologytoday #astrologytips #tamil #tamilhoroscope #josiyam #jothidam #jothidamtamil #tamiljodhidam
Here I have explained in detail about kumbam rasi palan in tamil.
ஏன் கும்பம் பிச்சை போட்டால் வாழ்க்கையில் வீழ்ச்சி

Развлечения

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 398   
@sundarjil900
@sundarjil900 3 месяца назад
Naan👆🏼கும்ப ராசி சதயம். நானே யாராவது பிச்சை போடுவாங்களா என்று பார்க்கிறேன். நான் எங்க சார் பிச்சை போடுவது.
@vami5399
@vami5399 3 месяца назад
😅
@ganapathysubramaniyan8854
@ganapathysubramaniyan8854 3 месяца назад
😂😂😂😂😂😂
@gowrivelu5963
@gowrivelu5963 2 месяца назад
😂😂😂😂
@karthickdhesing8714
@karthickdhesing8714 2 месяца назад
Same rasi and natchathiram.. Very bad situation now..
@elumalaielumalai4194
@elumalaielumalai4194 2 месяца назад
நானும்தான்
@srathakrishnan9399
@srathakrishnan9399 3 месяца назад
இதுதான் உண்மை. நானே ஒரு பிச்சைக்காரன் ‌ நான் ஏன் போட வேண்டும் பிச்சைக்காரனுக்கு? என்ற ஒரு தெளிவு வேண்டும்.
@sivakumarr2348
@sivakumarr2348 3 месяца назад
சார் வணக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சார் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது சார் நீங்கள் கூறுவது அனைத்தும் முற்றிலும் உண்மை சார் நல்ல தகவலுக்கு மிக்க நன்றி சார்
@Kathaisolli_storyteller
@Kathaisolli_storyteller 3 месяца назад
பிச்சை கேட்பவர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் பழங்கள் மட்டும் தானம் செய்யலாம், எக்காரணதையும் கொண்டு பணமாக கொடுக்க கூடாது. பிச்சை எடுப்பதற்காக குழந்தை கடத்தல் கண்டிப்பாக குறையும்.
@subashinimohanavelu
@subashinimohanavelu 2 месяца назад
❤ and
@punniyamurthytyyy2558
@punniyamurthytyyy2558 Месяц назад
@umaselvamani4044
@umaselvamani4044 Месяц назад
😂😂😂​@@subashinimohanavelu
@dharmarajsp4538
@dharmarajsp4538 14 дней назад
நன்றி. நல்ல கருத்து
@ravisivagami7167
@ravisivagami7167 3 месяца назад
நண்றிகள் நான் நிறைய பணம் குடுத்துருக்கேன் இனி செய்ய மாட்டேன் உங்கள் பதிவை பார்க்கிறேன் கும்பம் அவிட்ட நட்சத்திரம் அருமை சார்
@c.venkateswaran3453
@c.venkateswaran3453 2 месяца назад
இது வரை நான் கண்ட கமெண்ட் களில் கும்ப லக்னம்/ ராசிக்காரர்கள் நன்றாக வாழ்வதாக பதிவிட்டு நான் பார்க்க வில்லை.ஒரு வேலை கர்மாவினால் அதிக பாதிப்பு ஏற்பட காரணம் ஏதேனும் இருப்பவர்கள் கும்ப ராசி/லக்கினங்களில் பிறப்பார்கள் என்றே கருதுகிறேன்.மாறாக நன்றாக வாழ்கிறேன் என்பவர் யாரேனும் இருந்தால் பதிவிடுங்கள்..நன்றி
@ashrafali-ex2du
@ashrafali-ex2du 2 месяца назад
Naan nanragavey vaazhkiren endru ninaiyungal, pirachinai illamal vazhkai illai.
@gomathirajan2403
@gomathirajan2403 2 месяца назад
நான் நன்றாக உள்ளேன் ஐயா அதிகம் இல்லை குறைவும் இல்லாமல் வாழ்கிறேன் நன்றாக உள்ளேன் 50ageக்ஸ்டம்தான் பிள்ளைகளால் நன்றாக உள்ளேன் படிப்பு தான் கௌ தூக்கி விட்டது கடவுள் நம்பிக்கை ஒருபோதும் விண்போவதில்லை
@sivaprakash12345
@sivaprakash12345 Месяц назад
Dhanush and Simbu Sathayam - kumbam. avanga nalla thaana irukaanga
@MpswamyKallar
@MpswamyKallar Месяц назад
எனக்கு தெரிஞ்ச நிறைய கும்பம் ராசி நல்லா இருக்காங்க. ராசி 0:13 ஃபிவ்ட்டி பார்சன்ஸ். நம் கையில் மீதி
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 Месяц назад
நானும் பொருளாதார ரீதியாக நன்றாக உள்ளேன். ஆனால் குடும்ப உறவுகளால் மனநிம்மதி இல்லாமல் உள்ளேன். இறை நம்பிக்கையில் காலம் நகர்கிறது....
@vaidyshy
@vaidyshy 2 месяца назад
You are absolutely correct. I gave educational assistance to the tune of Rs.50000 to a parent. Both father and mother thanked me . Actually, those parents are earning ₹ 80000 pm as a camera man in TTD. When I asked for the return of money , they said it is a donation and kept quiet till date. In this way I have given nearly ₹ 1lakh to many persons as timely assistance to tide over crisis but the recipients all treated on their own it is a donation. Easy money they got , being Kumbha Rasi Sathayam I was cheated in a novel way. I believed in decency and honesty in others but I was hurt. You are 100% correct. Your karma theory is right in that "நன்றும் தீதும் பிறர் தர வாரா". You are doing good service via RU-vid. வாழ்க வளமுடன் என்றும்.
@thenammaisaravanan-u1x
@thenammaisaravanan-u1x Месяц назад
மிகச்சிறந்த பதிவு நன்றி சார்
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 28 дней назад
அருமையான பதிவு. அனுவம் உண்டு. பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்பது பழமொழி. வாழ்த்துக்கள்.
@krishnamoorthyraju3799
@krishnamoorthyraju3799 11 дней назад
Sir ur advice is entirely true and I have underwent somany incidents .But now I have restricted my donations and I have never given more than the workers demanded.But the same persons repeatedly come and ask. Because I am kumbarasi.many people have cheated me. But I have given more than demand of the workers always.
@padmavathyr6405
@padmavathyr6405 3 месяца назад
மிக அருமையாக சொன்னீர்கள்.👏🏼
@vtfelix8464
@vtfelix8464 3 месяца назад
Thank you for your valuable information sir.
@ravisivagami7167
@ravisivagami7167 3 месяца назад
உண்மை தான் சார் உதவி செய்தால் மறுபடி மறுபடி தொந்தறவு செய்றாங்க சார் கஷ்டபடுத்துறாங்க சார்
@sasee1974
@sasee1974 3 месяца назад
உனக்கு நன்மை செய்ய திராணி இருக்கும் போது அதை செய்யாமல் இராதே பைபிள். ஏசு மகான்
@jothikumarr2086
@jothikumarr2086 2 месяца назад
Yes
@GovindharajAmbur
@GovindharajAmbur 3 месяца назад
அருமையான பதிவு அய்யா
@singaravelsiva154
@singaravelsiva154 3 месяца назад
உண்மையில் அருமைசார்
@Iswarya0707
@Iswarya0707 Месяц назад
Sir.. Apo nenga kumbha rasi ah sir. Just want to know your zodiac sign. 😊😊
@ksk3300
@ksk3300 3 месяца назад
True sir. I faced similar issues several times.
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 Месяц назад
நிதர்சனமான உண்மை இப்பதிவு கும்பராசி க்கு மட்டும் இல்லை அனைவரும் கேட்கவேண்டிய பதிவாகும் வாழ்த்துக்கள் ஐயா மிக்க நன்றி
@Dakshnamooryhi
@Dakshnamooryhi 3 месяца назад
உண்மை சார், தற்போது kpy bala மற்றும் ராகவ லாரன்ஸ் இதுபோல் தான் உதவி செய்ததினால் அனைவரும் அவர்களிடம் உதவி கேட்டு தொல்லை கொடுக்கிறாள் கள்
@bindhusenthilkumar8741
@bindhusenthilkumar8741 3 месяца назад
Correctah soninenka ....pecha podrathu ellarum niruthita avunklum eni kedaikatu nama ethavtu vela seinumnu nenaipanka....
@MUNUSAMYSIVAPRAKASAM
@MUNUSAMYSIVAPRAKASAM 3 месяца назад
சரியான பதிவு எனக்கு நீங்க கூரியது நடந்திருக்கு நன்றி
@swaminathan324
@swaminathan324 3 месяца назад
தங்கள் கூற்று முற்றிலும் சரி... எனது அனுபவமும் அதுதான்... குடும்பத்திலும் அதே உணர்வோடு வாழும் நிலை... அவரவர் வினைவழி அவரவர் வந்தனர் அவரவர் வினைவழி அவரவர் அனுபவம் .... சிவபோகசாரம் பிறருக்கு கிடைப்பது எனக்கு கிடைத்தது இல்லை... கும்ப ராசி, மகர லக்னம்... சதயம் நட்சத்திரம்... விதி மட்டுமே வலியது.
@sathyasree2310
@sathyasree2310 3 месяца назад
Same rasi same lakkanam
@PGopiKumar-oe5wf
@PGopiKumar-oe5wf 28 дней назад
Suppar ❤sar❤vazga ❤kumba..raasi
@charur7910
@charur7910 3 месяца назад
6 Candles Movie Name😊Thank you Sir for your useful Information😊
@govindarajanrengasamy4446
@govindarajanrengasamy4446 3 месяца назад
Super Sir you different from ever🙏⚘🌼🏵🌸🌹🥀👍
@sgulzarahmedsgulz3616
@sgulzarahmedsgulz3616 2 месяца назад
Nalla pathivu sir. muthal murai ketkiren.ungal pathivai🎉
@gurusarockiabothagar4707
@gurusarockiabothagar4707 3 месяца назад
நன்றி அண்ணா
@karthik-dc8fd
@karthik-dc8fd Месяц назад
👌👏👏
@sivasankarichandrakumar4715
@sivasankarichandrakumar4715 2 месяца назад
Nandri sir
@sandyrocky7176
@sandyrocky7176 3 месяца назад
I am your big fan sir. athuku pathila sapadu vangi kudukulam ah sir.
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 2 месяца назад
அருமை ஸிம்ஹா 🙏
@GokulGokul-sf5wu
@GokulGokul-sf5wu 3 месяца назад
Neenga solradhu 100% correct sir.
@puresoul6990
@puresoul6990 2 месяца назад
I’m Kumbam, your own experience towards helping others & still insisting asking money . No gratitude at all . Greeting from Singapore 🇸🇬 😊👌👍.
@srisadagopan7368
@srisadagopan7368 3 месяца назад
What a clarification ji Great
@deepika.s3715
@deepika.s3715 5 дней назад
You are all right
@babujayam1539
@babujayam1539 3 месяца назад
Thank you for your service
@revathis1978
@revathis1978 Месяц назад
Oruthar paavam nu ninaichi tn pichai porom. But avunga useful panrangala? Ellaiya nu yengalukku yeppadi therium sir, nanga yenna seiya mudiym
@AlexAlex-pp4ex
@AlexAlex-pp4ex 3 месяца назад
ஐயா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை சிறு வயதிலிருந்து எனக்கு நடந்திருக்கிறது நீங்கள் பேசி முடிக்கும் போது பல்லி சத்தம் கேட்டது அத்தனையும் உண்மை
@kalyanijennifer1272
@kalyanijennifer1272 3 месяца назад
அருமை
@kuttykutty1349
@kuttykutty1349 2 месяца назад
Six candles.... Shyaam act fantastic.... Heart touch movie.....
@JayaJaya-h4i
@JayaJaya-h4i 3 месяца назад
Sir yenaku thulam rasi swathi natchathiram sollunga sir nalla palan ketta palan
@deepan3191
@deepan3191 3 месяца назад
உண்மை சகோ
@KumarSwamy-sf8be
@KumarSwamy-sf8be 2 месяца назад
👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🎉nice speech.... GOD BLESSINGS YOU SIR🙌🙏☝❤gouly sattham poaduthu vunnmai ayya vazhha pallanduhal🙌🙏☝
@gamingwithdhabros953
@gamingwithdhabros953 Месяц назад
Good true thanks gi
@meenakshisrs798
@meenakshisrs798 Месяц назад
Great Advice
@malligaparthasarathy3123
@malligaparthasarathy3123 7 дней назад
Sir ennudiya panam rs.9000 5000 2 cell pickpocketil edutthargal picchipottapalan rs 900 therratham sevikkum pozhuthu rs 700 edutthu vittargal avittam kumbarasi sir
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 3 месяца назад
Good explanation.
@anbuchezhian5113
@anbuchezhian5113 3 месяца назад
நல்லது 👌👌👌
@kalavathim2886
@kalavathim2886 3 месяца назад
நல்ல பதிவு சார் நன்றி நான் கும்ப லக்கனம் நீங்க சொல்ற மாதிரி நடந்துக்கிறேன் சார்
@sathyanarayanan2177
@sathyanarayanan2177 Месяц назад
Nanum கும்பம் தான் பாவம் பட்டா ராசி😒😒😒இதை விட்ட வேற எதும் கிடையாது....
@rklaxmenrklaxmen8142
@rklaxmenrklaxmen8142 2 месяца назад
SUPER🎉🎉🎉❤🎉🎉🎉SUPER. THANKS !
@indiras5148
@indiras5148 3 месяца назад
நீங்கள் கூறுவது சரிதான். மிக்க நன்றி
@Ramesh-m9e8c
@Ramesh-m9e8c 3 месяца назад
Hi simma that shaam movie name is 6 Mezhuguvathigal(6 candles)
@vasanthakumarvasant6097
@vasanthakumarvasant6097 3 месяца назад
அருமை... கோவில் அர்ச்சகர் தட்டில் பணம் போடலாமா....
@karuppu468
@karuppu468 3 месяца назад
Sir Enaku oru doubt pichai karangalku poda vendamnu soldringa Aana matru thirunaalai irukungalku pichai podalama
@balasubramanian9103
@balasubramanian9103 19 дней назад
Same proplem.....
@enjoykolam6123
@enjoykolam6123 18 дней назад
Thank you sir
@kumarithiagarajan1505
@kumarithiagarajan1505 3 месяца назад
Inspiring message
@samiyathalshanmugam8414
@samiyathalshanmugam8414 3 месяца назад
பிச்சைபோடுவது அவன்தலையெலுத்து மாருவதற்க்கு அல்ல வயிற்றுபசிக்காக
@savitharavi8701
@savitharavi8701 3 месяца назад
Neraya pesareenga. Lengthyah iruku. Konjam brief ah sonna kekka intresting ah irukum sir
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 3 месяца назад
If you want to lend then lend When the money goes to lenders it’s upto them what to do If you want to lend do that never expect gratitude Giving is always a good habit don’t expect and give God loves helping 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿👍
@ElangovanBalasubramanian
@ElangovanBalasubramanian Месяц назад
Poda doi. Vum panam nirayaa povalaa polaa
@MuruganSelvi-jw6vy
@MuruganSelvi-jw6vy 3 месяца назад
Very, nice, sir
@jithishachandrakumar4863
@jithishachandrakumar4863 Месяц назад
Super explanation sir
@KavithaKumar-nz4hp
@KavithaKumar-nz4hp 3 месяца назад
Good job 👏
@saralamurali4437
@saralamurali4437 22 дня назад
Kumbam rasithaan Nalla irudhen Ellam kuduthu kuthudhu kalliai ippo vanghina urave illama poiduchu sir
@gokularamanas7914
@gokularamanas7914 3 месяца назад
மிதுனம் கன்னி ராசி லக்னத்தில் என்ன செய்ய கூடாது கூறி உதவுங்கள் அண்ணா.
@thirupathy4292
@thirupathy4292 3 месяца назад
அனைத்து வீடியோவை பாருங்கள்.அதில் ஏற்கனவே கூறி இருக்கிறார்.தேடுங்கள் கிடைக்கும்.Mr Gokularamanas!
@VijiViji-g4n
@VijiViji-g4n 2 месяца назад
Super sir
@swarnavedha4065
@swarnavedha4065 3 месяца назад
100% correct ah sonninga sir
@shriharini27
@shriharini27 14 дней назад
En munnadi yar pitchai ketalum minimum 5 rs to 20 rs varaikum kuduthu viduven illai endru sollave maten athu thappa sir??
@KumarSwamy-sf8be
@KumarSwamy-sf8be 2 месяца назад
☝🙌👌🙏👏superb'd adhu nadandhurum idhu nadandhurumnu sollama maathi yoashichu sonneengalaeh ayya nivir vazhha pallanduhal🙌 nalamudan vaazhveerhalaaha
@phoenixpersonified3484
@phoenixpersonified3484 3 месяца назад
Is this only for kumbha rashi or kumbha lagna too?
@premas5468
@premas5468 3 месяца назад
True
@aswinseshadri509
@aswinseshadri509 3 месяца назад
Neenga sonna padam peru 6 candles. Naanum kumba rasi thaan. Neenga solradhu ellaa rasi kum porundhum. But dhaanathirku padhilaaga unavu vaangitharalaaama
@premasamimuthu7109
@premasamimuthu7109 3 месяца назад
நானும் எனக்கு வைக்காமலே அடுத்த அவுங்களுக்கு செய்து விடுகிறேன்..என்னை மாற்றமுடியலை.‌😊
@ambigasubramaniam5451
@ambigasubramaniam5451 2 месяца назад
@ramyamani0868
@ramyamani0868 3 месяца назад
Sir munnadi vedio la kadaga rasi kovil la vilakku poda koodathu nu sollirunthinga enaku kadaga rasi mesham laknam ippa nan rasi ya pakanuma laknam pakanuma sir
@UshaRani-hu9pe
@UshaRani-hu9pe 3 месяца назад
Mee to
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan 3 месяца назад
Rendum parkanum....
@Rajkumar-en8zj
@Rajkumar-en8zj 3 месяца назад
Pp❤
@Suresh-wo7yp
@Suresh-wo7yp 3 месяца назад
Super simmia sir
@varshu1724
@varshu1724 3 месяца назад
Simma lagnam and Magara raasi
@sivasankari1082
@sivasankari1082 3 месяца назад
Orphan ku donata pannala ma sir
@padmasmruthika1350
@padmasmruthika1350 3 месяца назад
Thank you 😊
@ramayegappan1765
@ramayegappan1765 3 месяца назад
100; vunmai arumaya sonninga nandri
@suppiahp1804
@suppiahp1804 3 месяца назад
சார் என் மகளின் ஜாதகத்தை கனித்து சொல்வீங்கலா உங்களுடைய பதிவு எல்லாத்தையும் பார்பேன் உங்கலை வாட்சப்பில் அனுகலாம் சொல்லுங்கள் எனது ரெம்பநாள் கோரிக்கை வரன் எப்போதுபார்க்க ஆரம்பிக்கலாம
@r.thilaka2546
@r.thilaka2546 Месяц назад
உண்மை
@muralidharannatarajan3709
@muralidharannatarajan3709 3 месяца назад
are you talking about "6 candles" actor shaam movie?
@gomathil2062
@gomathil2062 3 месяца назад
Exactly in my life
@alagappank2595
@alagappank2595 2 месяца назад
Unmaithaan iyya....
@govindgk7042
@govindgk7042 3 месяца назад
Namaste gurujii 🙏🙏🙏🙏❤❤❤👌 100% unmai
@UmaraniPalanisamy-rs9jf
@UmaraniPalanisamy-rs9jf 3 месяца назад
அண்ணா அருமையான பதிவு இது உண்மை கூட அண்ணா இப்போது வரும் விடியோ எல்லாம் வரவெற்கிரோன் அருமை அண்ணா 🎉🎉🎉
@DharmarajC-r3m
@DharmarajC-r3m Месяц назад
😂😂😂😂 corect sir
@DharmarajC-r3m
@DharmarajC-r3m Месяц назад
Sir niraya amantuten sir veetu vasala vitutu pora alavuku kumpa rasi pata patutatu
@kalpanaa3258
@kalpanaa3258 3 месяца назад
Super nice sir 👍👍💐💐🙏🙏
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 3 месяца назад
Absolutely agree. One old man in our family was always calculative till the last rupee. Finally his family exhausted all his savings for his treatment during his last stage. It's better to be slightly flexible in money matters considering ethics also. KARMA NEVER SLEEPS.
@rameshdrameshd-xe9dr
@rameshdrameshd-xe9dr 3 месяца назад
👌
@f.sjoyce646
@f.sjoyce646 3 месяца назад
Sometimes I do have money to give, even to put money in the offering. There are times when I give money to give for reason but they rebuked me directly. Or even angry.So I am scared to give I feel my helping is useless. For my elder sister she is counted as lucky for giving. She has big house. In front of my relative in am now homeless. I have good job. I need to work hard for everything.
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan 3 месяца назад
Sir...kanni rasi ku podunga ❤
@g.jeyakumarkumar1984
@g.jeyakumarkumar1984 3 месяца назад
மேஷ ராசி பற்றி சொல்லுங்க சார்
@viswanathansaktivel6006
@viswanathansaktivel6006 3 месяца назад
நான் கடவுள்
@gopij8590
@gopij8590 2 месяца назад
🎉
@priyan3205
@priyan3205 3 месяца назад
கும்பம் மட்டும் அல்ல இது எல்லா மக்களுக்கும் தான் நல்லது🎉
@ranisampathkumar3808
@ranisampathkumar3808 2 месяца назад
Good
@IOIBDGL
@IOIBDGL 2 месяца назад
ஓரு திருத்தம் ஒரு நாள் நான் கைல காசு இல்லாத நிலைல பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன் பிச்சை கேட்டு ஒருத்தர் கேட்டார் ....நானே உங்க நிலமைல தான் இருக்கேன் என்று கூறினேன்......அன்றில் இருந்து நான் எல்லாவற்றையும் இழந்தேன்.....இன்று நிஜமாக நானும் அதே நிலமை தான்.....என்ன சொல்கிறோமே என்ன நினைக்கிறோமோ அதே நிலை நம்க்கும்....எண்ணத்தில் பேட்சில் கவனம். அடுத்தவர் உடல் ,நிலமை,பற்றி யேளனமாக பார்த்தாலே. நமக்கும் அதே நிலை ...கவனம்
@JayamuruganJaya-wk2bi
@JayamuruganJaya-wk2bi 27 дней назад
Correct a sonnenga,namma ennam dhan nambalai matrum.adhanala , nalladhe ninaippom,nalladhe nadakkum.❤❤❤❤
@anandhitanandhit9791
@anandhitanandhit9791 3 месяца назад
அண்ணா வணக்கம்.. 🙏 Simma raasikku spl vidios podunga அண்ணா.. Rishaba laknatghukkum life succes.. Happya irukka என்ன pannanum...enna panna koodaathu.. சூட்சமங்கள் vidios podunga அண்ணா.. நன்றி 🙏🙏🙏
Далее
В Кузове с Владельцем
0:39
Просмотров 1,3 млн