மிக முக்கியமான தெளிவான விளக்கம். நேர்மறை எண்ணங்கள் அல்லது சொற்கள் எந்த நிலையில் ஆழ்ந்து கூறினால் பதியும் என்பதை அழகாக புரிய வைத்ததற்கு நன்றி வாழ்க வளமுடன்
Usual.la LOA videos .lam english video.dhan papen.namma aalunga repeat adikra maari erukum....but neenga romba theliva paysirkinga....about Bruce lipton and Osho pudhusa ennaiku onnu therinjikitten..about Awareness and try to live in consciousness with awareness...nalla video...edhey pol naraiya upload pannuga👏👏👏👌🏻👍🏻✌
Nice post 😊 its very true that we can't be conscious while subconscious mind comes up with negative thoughts. But nothing is impossible, practice can move mountains in us. At the same time if there no darkness then there won't be meaning for light. Likewise to witness the brightness of inner soul we have to go through the darkness and be aware that we don't reside there and mourn. I loved the overall content. Thank you🙏🌹❤
OM OM OM namesthe blessings to your good Divine work especially seeing such young pure souls giving SPIRITUAL msgs blessings to your parents who are understanding your soul purpose.Devi ma saw.quiet a few videos of yours I love the way you speak positively especially now it's need of the hour for pure souls going through spritual transformation take care ma keep going.
நல்ல பதிவு. ஆனால் ஓசோ சொல்லியது போல விழிப்போடு இந்த கணத்தின் உண்மையில் வாழ பழகினால் ஆசைகளும் எதிர்காலம் குறித்த பயங்களும் இருக்காது. நடப்பது நன்மைக்கே என்ற ஒரு திட நம்பிக்கை போதும்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. 😊 ஆனால் தற்போதுள்ள மக்கள் இதை புரிந்து கொள்வதில்லை. ஈர்ப்பு விதியை தொடர்ந்து கேட்கிறார்கள் அவர்களுக்காகவே இந்த பதிவு.😊
Content is superb.. Keep going 👍👍..osho' ll not guide us to fantazise anything. His speeches are very sharp and spiritual. But law of attraction technics are used to get something For this worldly life. Regular meditators can get possible results by Affirmations, mantras and prayers as i have come to know.
Kadugalavu kuda dout illama full nambikaya irundal ellam positive ahgum nu na padichirukan. Na 100% ibdha positive imagine feel la than eomba happy ah feel pannuran. Bcz real la illatiyim ipdi positiva think pannim podhu sari na anda manasu full ah happy ah feel pannira suti. Na 8 years ah apditha innum feel pa nuran.. Law attraction book ipotha wandiruku na adhiku munnadi orundhu idheamadiri tha na irukan. Bcz anda situation... Idhula sari happy irukunu na pisitive thinkibg la wahluran.. But ithu real ah irundhal epdi feel pannuweno adhe polatha na feel pannuran. Imagine la sari life ah enjoy pannuran. Bit idhellam real ahgum nu nambikaye illa.. Indha book wandha pirahgu.. Idhellam oru popular ku tha idhellam solraga
If you do Oshos dynamic kundalini active meditations in 6 months 200% you will be totally conscious. Lives and Ives of difficult tapasya in forest can be achieved by practicing Oshos active meditation techniques in a very short time. A real genius who is gold medalist in every subject who has read almost 5 lakh books apprx in his life is beloved really real Master OSHO
@@kavitha415 please visit osho meditation center. They will teach. If possible stay in osho Ashram for a couple of days. They will teach dynamic, nadabrahmn, natraj, kundalini etc. It is worth spending a couple of days. Osho has developed many many meditation techniques. 👍
நல்ல எண்ணங்கள் நல்ல சிந்தனைகள் நல்ல செயல்கள் செய்யாத மனிதர்கள் எந்த பயிற்சி செய்தாலும் அதில் மாற்றம் எதுவும் ஏற்படாது. ஓஷோவின் புத்தகங்களை தொடர்ந்து படித்தும் சிந்தித்தும் வருபவர்கள் மட்டுமே நிரந்தரமான மாற்றத்தை காண முடியும் நன்றி வணக்கம்🙏
100%விழிப்புணர்வு முடியாதா ஏன்? மனம் என்பது எண்ணங்கள் அது நம்மால் உருவாக்கப்பட்டது. எல்லாம் இருக்கிறது. கேட்க ஏதும் இல்லை. விழிப்புணர்வு உள்ளது. நாம் உணரவில்லை. எண்ணம் இல்லாத போது மனம் எங்கே. வெளி மனம் ஆள் மனம் உள் மனம் மேல் மனம் ...... உண்மை ஒன்றுதான் விழிப்புணர்வு
Sister how much conscious percentage can increase a man plz I want to know Many people say human concious is only in 5% A man can be rise concious 40% ?
ஒழிய என்ற வார்த்தையை பயன் படுத்தாமல் வேறு எதாவது நல்ல வார்த்தையை பயன் படுத்துங்கள்.. என் அனுபவத்தில் இந்த வார்த்தையை உபயோகிக்கும் மனிதர்களின் நிலை அவளவு மகிழ்ச்சியாக இல்லை... நன்றி🙏🐒💕