Тёмный

ஏன் நாட்டில் மழை பெய்கிறது தெரியுமா? | எது சாப்பிட்டாலும் 10 ரூபாய் தான்!!! 

Banana Leaf Unlimited
Подписаться 486 тыс.
Просмотров 175 тыс.
50% 1

Contact number of restaurant:
9842222292
Address of eatery:
FCI road
From Ganapathy-Sathy road, at Annapoorna corner, turn right
At sixth speed breaker, Ganapathy, Coimbatore, Tamil Nadu 641006
Google maps
maps.app.goo.g...
------------------------------------------------------------------------------
For promotions, please contact:
Banana Leaf Unlimited - 8825679624
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 230   
@Manikandan-mp6pz
@Manikandan-mp6pz Месяц назад
அருமையான பதிவிட்ட தங்களுக்கும் தரமான உணவு வழங்கிவரும் திரு.செல்வம் அய்யா அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg Месяц назад
தொழிலாளர்கள் நிறைந்த கணபதி பகுதியில் இதைப் போன்ற உணவகம் நடத்துவது மிகப்பெரும்புண்ணியம்🌹🌹🌹வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sundarasamip3371
@sundarasamip3371 Месяц назад
நண்பர் பந்தல் செல்வத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! நல்ல சமூக சேவை. வாழ்க வளமுடன்!
@jamburajan9274
@jamburajan9274 Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. மருதமலை ஆண்டவருக்கு அரோகரா. நமஸ்காரம். நமஸ்காரம் சார். மீண்டும் திகட்டாத சைவ உணவு . கைக்கு அடக்கமான விலையில். தானத்தில் சிறந்தது அன்னதானம். தனது குருநாதர் கெளமாரம் மடாலய சுவாமிகள் வழி முறையின் படி அருமையான உணவு வகை களை இலவசமாக வழங்கி தற்சமயம் குறைந்த விலையில் அதனைத் து மக்களும் பசியார வேண்டும் உயர்ந்த நோக்கத்தில் உன்னதமான பணி செய்து வரும் திரு. செல்வம் ஐயா பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். இப்படி ஒரு நல்ல பயனுள்ள தகவலை வழங்கி ஏழை எளிய மக்கள் அறியும் படி செய்த மனோஜ் அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். அருமையான தோசை பூரி மசால் வடை சாம்பார் வடை காரா பூந்தி போட்ட தயிர் வடை அனைத்து ம் கிச்சடி தக்காளி சாதம் சட்னி சாம்பார் என மிகவும் பிரமாதமாக இருக்கிறது.. செல்வம் சார் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி வணக்கம் சார்
@nataraj831
@nataraj831 Месяц назад
ஓம் ஓம் முருகா முருகா முருகா ஓம் சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி நண்றி
@murugavelua5659
@murugavelua5659 Месяц назад
பதிவு செய்த உங்களளுக்கும்,உணவகம் நடத்துபவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
@devsanjay7063
@devsanjay7063 Месяц назад
கெளமாரம் என்றால் முருகன் வழிபாடு செய்பவர் முருகா 🙏🙏மிக சிறந்த இவர்கள் சேவை தொடர முருகன் ஆசிர்வதிக்கட்டும்
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l Месяц назад
Kowmara madam endru ullathu
@subashraja099
@subashraja099 Месяц назад
Saravanampatti
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
​@@user-qd7bd3cn2lவணக்கம் இலட்சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@DINESHBABUR-we7bu
@DINESHBABUR-we7bu Месяц назад
கஷ்டப்படுபவர்களுக்கு வயிறார உணவு அளிப்பது என்பது மிகவேம் தாராளமான மனது அவர் நன்றாக இருக்க வேண்டும்,அருமையான பதிவு மனோஜ் ஐயா😊😊😊😊❤
@rameshshankarg4296
@rameshshankarg4296 Месяц назад
May God Shower his blessings to the couple for doing yeomen service to human being.
@maravarchavadikadambavanam
@maravarchavadikadambavanam Месяц назад
வாழ்க வளமுடன், ஸ்ரீகணநாயகமும், ஆறுபடை வீட்டு அன்னலும் காப்பார்கள். திருப்பரன்குன்றம் சுப்ரமண்யஸ்வாமிக்கு அரஹரோ ஹரா.
@paravoorraman71
@paravoorraman71 Месяц назад
அழகாக ஒத்திசைக்கப்பட்ட வீடியோ மனோஜ். அனைவருக்கும் குறைந்த விலையில் உணவு வழங்கிய செல்வம் ஜி மற்றும் குடும்பத்தினரை கடவுள் ஆசீர்வதிப்பார். சிறந்த வாழ்த்துக்கள்.மனோஜ், நீங்கள் XLலிருந்து XXLக்கு மாறியதைக் கண்டு வியந்தேன்
@charanyagowri310
@charanyagowri310 Месяц назад
😂😂😂😂😂😂
@k.manikandan6380
@k.manikandan6380 Месяц назад
அவர்கள் முருகன் அருள் மகத்துவம் நிறைய கிடைக்க பெற்றவர்கள், இது போல் சேலத்தில் ஒரு உணவகம் தொடங்கினால் அருமை🙏🙏🙏
@ilangovangovindarajan3377
@ilangovangovindarajan3377 Месяц назад
ஓம் முருகா சரணம். ஓம் குருவே சரணம். சிறந்த உபயோகமான பதிவு அளித்த நண்பருக்கும் ஒலி, ஓளி பதிவிட்ட நண்பருக்கும் மற்றும் குறைந்த விலையில் மிகவும் தரமாக உணவளித்து வரும் பந்தல் செல்வம் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் பல மற்றும் பாராட்டுக்கள். கோ, இளங்கோவன்.
@kanank13
@kanank13 Месяц назад
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!! இவர்களின் உயரிய உள்ளமும் செயல்களும் மிக பாராட்ட தக்கது.
@Tami_ln
@Tami_ln Месяц назад
வெளிப்படையாக நிறைய விடயங்களை பகிர்ந்த ஐயாவுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்....கடவுள் இது போன்ற செயல்களை இன்னும் செய்வதற்கு நிறைய நிறைய ஆசிர்வதிக்க வேண்டும்...Banana you tuber க்கும் நிறைய நன்றிகள் வாழ்த்துக்கள்
@anwardeen7463
@anwardeen7463 Месяц назад
சிங்காநல்லூரில் சாந்தி சோசியல் சர்வீஸ் கேன்டீனில் மிக குறைந்த விலையில் மிகச்சுகாதாரமான உணவு கிடைக்கும்.ஒரு நாளைக்கு சுமார் இருபதாயிரம் பேர் பயனடைகிறார்கள்
@GeethaR-fr2qu
@GeethaR-fr2qu Месяц назад
Yes
@savitripande7596
@savitripande7596 Месяц назад
Very great service. Best wishes for Mr.Selvam's Trust.🎉
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e Месяц назад
வாழ்த்துகள் அருமையான விளக்கம் வாழ்கவெல்கமுருகன்அருளால்
@deepikasjs1158
@deepikasjs1158 Месяц назад
Shanthi social service also great service in coimbatore
@rameshbabu123
@rameshbabu123 Месяц назад
நன்றி ...வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்🙏🏽 நம சிவாய நம சிவாய .....all your videos are super....and informative
@karthicarun2256
@karthicarun2256 Месяц назад
I feel proud to be Coimbatorean.We are business mind people but when it comes to charity services we never step back .This is a great services .Congratulations Selvam sir n family.Without family support this cannot achieved .You would be definitely inspiration to upcoming biz people and working people.
@vijaya1431
@vijaya1431 Месяц назад
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மேலும் வளர்கவாழ்கவளமுடன்
@Balashanmugam-db4ii
@Balashanmugam-db4ii Месяц назад
கொங்கு மக்கள் அற்புதமானவார்கள் இவர் போல தான் சாந்தி கிய ர்ஸ் முதலாளியும்
@Vijai342
@Vijai342 Месяц назад
அந்த மனசு தான் sir கடவுள் 🎉🎉🎉🎉
@user-zf3ck2pi6o
@user-zf3ck2pi6o Месяц назад
❤❤❤ மண்ணில் போற்றத்தக்க மாண்புறு மனிதர்கள் . பல்லாண்டு வாழிய!
@user-xe6zf4rv4e
@user-xe6zf4rv4e Месяц назад
சிறப்பான சேவை ஐயா 🙏 வாழ்த்துகள்🎉 முருகன் அருள்🙏🙏
@gowriayeswriya8993
@gowriayeswriya8993 Месяц назад
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை தொடரட்டும்
@kannappankuppuswamy9389
@kannappankuppuswamy9389 Месяц назад
எல்லோருக்கும் மனம் உண்டு. ஆனால்,சிலருக்குத்தான் மனதை நல்வழியில் செலுத்தமுடியும். அவ்வழியில் செல்லும்‌, இவர்களுடைய பணி சிறக்க, வடி வேலன்அருள் புரிவாராக .மனம்‌ இருந்தால் மட்டுமே, மார்க்கம் உண்டு.
@subashraja099
@subashraja099 Месяц назад
Na ienga saaptu iruken... Ivar solvathu anaithum unmai Good Taste.. Well Maintained Hygeine
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 Месяц назад
Super sir
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
வணக்கம் சுபாசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
@@subashraja099 தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@SaraVanan-yr2rl
@SaraVanan-yr2rl Месяц назад
சூப்பர் தேங்க்யூ ஃபார் இன்பர்மேஷன்
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
தம்பி, நீங்கள் எழுதியது என்ன மொழி ?
@yaashicathambidurai
@yaashicathambidurai Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉நன்றி வாழ்க வளமுடன் நன்றி வாழ்க வளமுடன் சிவாய நம வாழ்த்துக்கள் நன்றி வாழ்க சூப்பர் நன்றி வாழ்க சூப்பர் நன்றி வாழ்க
@k.dorairajk.dorairaj9581
@k.dorairajk.dorairaj9581 Месяц назад
நல்ல மனிதர் வாழ்த்துக்கள் ஐயா
@user-cy1jv8gp2p
@user-cy1jv8gp2p Месяц назад
வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ்ந்து சேவை செய்யுங்கள். கடமையை செய்யுங்கள். பலனை முருகன் தருவான். வாழ்க வளர்க . நலம் பெறுக. மதுரை தியாகராஜன்.
@santhoshchelvaraj
@santhoshchelvaraj Месяц назад
Once again a big THANK YOU to Manoj sir. Again your supporting a hotel which wants to serve food at very low cost and they are not profit oriented. Big salute to this hotel.❤❤❤
@balat9298
@balat9298 Месяц назад
வாழ்த்துக்கள் ❤❤❤
@EVERGREENSHINYVIBE3592
@EVERGREENSHINYVIBE3592 Месяц назад
thank you for refer this shop next go to kovai let try this thank you sir
@kanakasabhainatarajan7192
@kanakasabhainatarajan7192 Месяц назад
May Lord Murugan bless Mr.Selvam.and his family.
@magendralingam7501
@magendralingam7501 Месяц назад
Good to note, you have brought this food video to the majority public. Food costs is very reasonable and all common man are able to eat economically... great video brother Manoj😊😊
@senthilkumar-ve1wc
@senthilkumar-ve1wc Месяц назад
நன்றி வாழ்க வளமுடன் ஐயா 🙏
@sbsmanian7382
@sbsmanian7382 Месяц назад
All the very best for Selvam sir and his family- Nice people!!
@KrishnanDeivasigamani
@KrishnanDeivasigamani Месяц назад
Good service. May God bless them 🙏🙏🙏
@ravikumar-lk5ps
@ravikumar-lk5ps Месяц назад
Muruga saranam
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
முருகா சரணம்.
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 Месяц назад
Super gos bless tomr. Selvam and his company
@sureshramanchandararao2874
@sureshramanchandararao2874 Месяц назад
நாடு முழுவதும் இதுபோன்ற அறக்கட்டளை உணவகங்கள் உருவாக இறைவன் அருள் புரியும் வேண்டும். மத்திய மாநில அரசுகள் இதுபோன்ற அறக் கட்டளைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நடுத்தர ஏழை மக்களுக்கு 3 வேளை உணவு கிடைக்கச் செய்ய வேண்டும். வாழ்க வளமுடன்.
@chethanreddy4547
@chethanreddy4547 Месяц назад
Super Food Sir🥘🥘🥘
@grbhuvaneswari9754
@grbhuvaneswari9754 Месяц назад
Whole family contribution. Great family and social minded I born and brought up in Ganapathy only. After marriage i miss Ganapathy. Hands of you sir.
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 Месяц назад
Coimbatore makkaluku en thalaivangi vazthukal therivithukolkiren
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
வணக்கம் வெங்கடேசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 27 дней назад
@@Dhurai_Raasalingam tamil app download panitu use panren sir
@rahulkrishnan7874
@rahulkrishnan7874 Месяц назад
God bless Mr Selvam and family
@balann9990
@balann9990 Месяц назад
கௌமாரம் செல்வம் வாழ்க பல்லாண்டு .
@checkmate5723
@checkmate5723 Месяц назад
ஒரு இட்லி 10 ஒரு தோசை 10 ஒரு பூரி 10 இது நார்மல் ரேட் தானே... எங்க ஊர்ல ஒன்னு 5 ரூ தான்.
@mahalingamr7289
@mahalingamr7289 Месяц назад
குறை ஆயிரம் சொல்லாம், நீ அதை செய்து பார்
@KarthikA-qx6jy
@KarthikA-qx6jy Месяц назад
2 idli 10 rs
@KarthikA-qx6jy
@KarthikA-qx6jy Месяц назад
idli migavum arumai best quality
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
​@@KarthikA-qx6jyவணக்கம் கார்த்திக், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@KarthikA-qx6jy
@KarthikA-qx6jy 27 дней назад
@@Dhurai_Raasalingam நன்றி
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 Месяц назад
குறைந்த விலை.அவ்வலவே. 10ரூபாய் க்கு டிபன் எல்லாம் இல்லை.
@georgedhinakaransamuvelsug8547
@georgedhinakaransamuvelsug8547 Месяц назад
May god bless this organizer, his family, children and all the persons who are good-hearted to serve the poor.
@RexonXavier-mf7fq
@RexonXavier-mf7fq Месяц назад
Valthukkal ayya
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
வணக்கம் சேவியர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 Месяц назад
Vazha nalamuden Gomaram. Hotel 🙏🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
வணக்கம் திலகம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
*வழ நலமுடேன்* *கோமாரம்* என்ன அருமையான தமிழ். எவரும் தமிழை இப்படி கொலை செய்யமுடியாது.
@anushan1191
@anushan1191 Месяц назад
சூப்பர்.
@santhipravin9615
@santhipravin9615 Месяц назад
Senthil Sir🙏...and Manoj Sir thanks to you to give information about such a charitable work.
@neelakantansekhar2701
@neelakantansekhar2701 Месяц назад
Useful video. Thank you
@ananthakrishnanmuthusamy1086
@ananthakrishnanmuthusamy1086 Месяц назад
Congratulations, very useful video 👏
@jegankrishnen769
@jegankrishnen769 Месяц назад
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI Месяц назад
நன்றி அண்ணா🎉
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o Месяц назад
வாழ்க வளமுடன் நன்றி 👌👌👌❤❤❤🎉🎉🎉
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 Месяц назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பரே.
@PerumalMari-tq4lb
@PerumalMari-tq4lb Месяц назад
நன்றி அய்யா
@baburanganathan2729
@baburanganathan2729 Месяц назад
Very nice video congratulations for selvam and family ❤
@rajeshramachandran1704
@rajeshramachandran1704 Месяц назад
Good evening dear Manoj bro - Seems to be a very interesting vlog 👍 Wow Rs 10 for a dish is great 💯💯💯 Thanks to Mr Selvam 🙏 Incredible to note that they are offering dishes at Rs 10 per plate . Such a noble cause and deed 💯💯💯 He has 200 + employees- Phenomenal 👏🏼👏🏼👏🏼 God bless them and their family 🙏🙏 Wow they have 400 + customers as on date 👍 Kitchen is super active and so is the customer base and they offer unlimited meals 💯💯💯 Too good 👍. Time to savour their dishes ; Poori set with Masala , Veg Khichadi , couple of Vadas, Dosa set , special rice , Sambhar Vada , Curd Vada , Nellai Paya Rasam and condiments 👍👍 Time to kick start with the Dosa , chutney& Sambhar . Great and candid review 👍 Who can expect a Rs 10 per dish - it’s incredible 👍👍 Time to dive into the Poori Masala and you relished it 👌 By the way I love your Tee 👍 Wow their timings are also amazing 🤩. Their intent is so noble and so happy that they love to serve their customers. Oh it’s Tomato rice ( I love it ) Next is Sambhar Vadai at Rs 15 for the dish and it would be a perfect combo with a thick chutney . The Thayair Vada is thick and very flavourful 👌 Excellent and candid comments by the customers ❤️❤️ It’s indeed a Vara Prasadam 🙏🙏 Is the Nellai Payazhai Rasam equivalent to a Fruit Salad ? So happy that you thoroughly enjoyed the meals 💯💯💯 Every customer who has enjoyed their service and food quality is what makes Mr Selvam super outstanding. I wish you had a chance to relish the Idli & Pongal . Anyways super grand and candid review by you 👍 What about the Parking service ? Hats off to Mr Selvam . My whole hearted blessings to him and his restaurant 💯💯💯 Thanks dear Manoj bro for presenting such a beautiful and wonderful vlog . I am sure after this vlog they will have more customer footfalls. Thoroughly enjoyed every frame of this vlog 👍👍👍 Migha Nandri 🙏🙏🙏❤️❤️❤️
@JanaMeena-wv1oo
@JanaMeena-wv1oo Месяц назад
வெளிகடைகளிலும் இதே விலைதான் பூரி செட் 20 ரூபாய்தான் 10 ரூபா 10 ருபான்னு பொய்யா சொல்லாதீங்க இன்னைக்கு வரவங்கவ நாளைக்கு வரமாட்டாங்க
@kgf5749
@kgf5749 Месяц назад
முட்டாளுக்கு பூரி 20 ரூபாய் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும். பொங்கல், கிச்சடி, variety rice 10 ரூபாய்க்கு கொடுப்பது தெரியாது. நீ போய் திங்கலனா யாருக்கும் நஷ்டம் இல்லை, போகாதே
@MegalaMegala-zg6ki
@MegalaMegala-zg6ki Месяц назад
Sir congratulations sir unga sevai ennum valaranumm sir
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
வணக்கம் மேகலா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@andavarearthmovers6034
@andavarearthmovers6034 Месяц назад
🙏🏻வாழ்த்துக்கள் 🙏
@jayabalaji55
@jayabalaji55 Месяц назад
Great heart and thanks for such video brother
@nivedhatxt2534
@nivedhatxt2534 Месяц назад
Best wishes
@spicyeater794
@spicyeater794 Месяц назад
God bless you 🎉🎉😊😊
@ramansrinivasan4452
@ramansrinivasan4452 Месяц назад
Great Service.
@narenka5618
@narenka5618 Месяц назад
உங்கள் சேவை தொடரட்டும் 🙏
@itzmecrazy3402
@itzmecrazy3402 Месяц назад
Romba nala manasu selvam sir
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@pandiselvam1522
@pandiselvam1522 Месяц назад
வாழ்க வளமுடன் இந்த தொடர்ந்து சேவைகள் செய்க
@deepikaasai266
@deepikaasai266 Месяц назад
Nalla video brother
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy Месяц назад
Super manoj sir❤❤ food vlogs❤❤ always best
@svtsvt4126
@svtsvt4126 Месяц назад
Congratulations sir 🙏🙏
@soulcurry_in
@soulcurry_in Месяц назад
Very nice vlog Manoj
@dheeraseelan3923
@dheeraseelan3923 Месяц назад
We are following you for 3 years....thank you for your good reviews....kindly give review for aaya kadai in kavundapadi....it's very famous in our place..
@rajkumar-bf2fc
@rajkumar-bf2fc Месяц назад
Na Inga tha daily sapdura ..good quality..semma taste❤❤❤
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
வணக்கம் குமாரு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Selvaraj-b4e
@Selvaraj-b4e Месяц назад
Lord. Murugan Arul Kedaikka vazthugall
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
வணக்கம் செல்வராசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
முருகனின் அருள் அவருக்கு கிடைப்பது இருக்கட்டும், உங்களுக்கு கிடைக்குமா என பாருங்கள்.
@SuperSanthar
@SuperSanthar Месяц назад
Sir it's My Area Ganapathy ❤❤❤❤
@Kannan-kr3yj
@Kannan-kr3yj Месяц назад
super manoj 🎉🌹👍
@shamuramasamy5861
@shamuramasamy5861 Месяц назад
Goodmorning sir Good
@meenameena7530
@meenameena7530 Месяц назад
Good man🎉
@user-ip4gh8vv7n
@user-ip4gh8vv7n Месяц назад
இண்ணமும் ஒரு பூரி இட்லி வடை தோசை 5 ரூபாய்க்கு குடுக்கும் ஹோட்டல் நிரைய இருக்கிறது அதோடு ஒப்பிட்டால் இது கொஞ்சம் விலை அதிகம்தான்
@ilangolangesh3104
@ilangolangesh3104 Месяц назад
May I know where it is ?
@dhannvagaming7267
@dhannvagaming7267 Месяц назад
Muthalla kodukarathuku appreciate pannu
@mseditz5975
@mseditz5975 Месяц назад
Ivalo hygiene ah irukuma adha solunga
@umarani2517
@umarani2517 Месяц назад
Can you do like it
@Tami_ln
@Tami_ln Месяц назад
தலைவா எல்லாத்தையும் குறை சொல்லாதா ...😂😂குறை சொல்றதுக்குன்னே எங்கேந்துடா நீங்களாம் வருவிங்க ...😢😢😢விளங்காத வெண்ணெய்ங்களா ...போய்த் தொலைங்கடா
@aswintamizan5204
@aswintamizan5204 Месяц назад
Sir video endrume super thank u sir❤❤
@Kannan-kr3yj
@Kannan-kr3yj Месяц назад
சூப்பர் சூப்பர் 🎉🌹👍
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
சூப்பர் என்றால் என்ன ?
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Месяц назад
Excellent service very much economical hotel owner sir hats off you selvam sir long live its must visit hotel when i visit to coimbatore i will visit thankyou manoj anna👍do these kind of economical hotel review kowmaram selvam hotel👍
@karthikamanikandanlakshman6127
@karthikamanikandanlakshman6127 Месяц назад
நல்லதுங்க❤
@vijays9498
@vijays9498 Месяц назад
கீதா கேண்டீன் போங்க சார். Mini tiffen 65 ரூபாய் மட்டும். ஒரு இட்லி, ஒரு குட்டி ஊத்தாப்பம், கிச்சடி, பொங்கல், பூரி மற்றும் கேசரி. இங்க தனித்தனியா வாங்கினாலும் அதே விலை தான் வரும்.
@user-fi2do4fx9e
@user-fi2do4fx9e Месяц назад
Super
@Banumathy-l7g
@Banumathy-l7g Месяц назад
Good ....
@appashmandhiri1158
@appashmandhiri1158 Месяц назад
Super sir
@DaniRan-wm4sy
@DaniRan-wm4sy Месяц назад
milk company bus stand opposite la adaikala Raj biriyani centre try panuga vera level la irukum 20 yrs ah iruku bro
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Месяц назад
Good Gold winner nalladhu kadayadhu Naan ennavoo full ten rupees nanichan yellam sappitta 70 ayidum..10 rupees ku kammiya dhan irukku .ok..
@sakthimurugan4265
@sakthimurugan4265 Месяц назад
Yes upma quantity very less for 10 rs
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
தம்பி, உண்மையான மானமுள்ள தமிழன், *தாய்த்தமிழ் மீது பற்றுள்ள எவரும் தமிழை வேற்று மொழியில் அதவாது தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழின் அழகை இப்படி பாழ்படுத்த மாட்டார்கள், தமிழை கொலை செய்ய மாட்டார்கள்.* தமிழில் எழுத இயலாதபோது, அதற்குண்டான வழிகளை காணுங்கள், அப்படியும் முடியாவிட்டால் ஆங்கிலத்தில் எழுதுங்கள். வீணாய்போன தங்கிலீசில் எழுத தெரிந்த உங்ளுக்கு ஆங்கிலத்தில் எழுத தெரியாதா ?. *சரி, உங்களுக்கு ஏனோ தமிழ் பிடிக்காத காரணத்தால் தங்கிலீசில் எழுதுகிறீர்கள், ஆங்கிலம் படிக்க தெரியாத எத்தனை பாமர மக்கள், எளிய மக்கள் உள்ளனர், அவர்கள் எப்படி உங்களது தங்கிலீஷ் பதிவை படிப்பார்கள் என கூறுங்கள்.*
@saravananr5658
@saravananr5658 Месяц назад
மண்ணின் மைந்தர்கள் ❤
@lalithamurali1332
@lalithamurali1332 Месяц назад
Night dinner available ah brother? Please confirm
@subbiahmuthusamy1861
@subbiahmuthusamy1861 Месяц назад
AYYA UNGALUDAIYA SEVAIKKU MANAMARNTHA VALTHUKKAL UNGAL SEVAI GOD SERVICE.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 27 дней назад
வணக்கம் சுப்பையா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@akarshanasubramaniyam929
@akarshanasubramaniyam929 Месяц назад
🎉super🎉good😊
@Kuttysolai
@Kuttysolai Месяц назад
சென்னை ல கூட இருக்கு சைதாப்பேட்டை பூக்கார தெரு
Далее
Новый хит Люси Чеботиной 😍
00:33
Новый хит Люси Чеботиной 😍
00:33