Тёмный

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா 2024 ஷரீஃப் ஷஹீது நாயகம் கந்தூரி Live Ervadi Sharif Urs 

ADENGAPPA  KEElAKARAI
Подписаться 2,3 тыс.
Просмотров 22 тыс.
50% 1

ஏர்வாடி... இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள ஒரு ஊர். இங்கு சுல்தான் இப்ராகிம் (வலி) அவர்கள் அடக்கஸ்தலம் உள்ளது. தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் சாதி மத பாகுபாடின்றி பலரும் இத்தலத்திற்கு வந்துசெல்கிறார்கள். ஏர்வாடி தர்காவின் உண்மை வரலாறு என்ன என்பது குறித்த தண்டோரா தமிழனின் சிறப்பு அலசல் இந்தக் காணொலி.கௌதனா ஷெய்கனா சுல்தான் ஷஹீது இப்ராஹீம் பாதுஷா நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு உரூஸ் மஜ்லிஸ் ஏர்வாடி ஷரீஃபிலிருந்து நேரலை. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா (வலி) அவர்களின் சந்தனக்கூடு விழா சிறப்பாக இந்த வேளையில் அவர்களது வீர வரலாற்றை தமிழ்கூறு நல்லுலகுக்கு வழங்குவதில் பெருமிதம் அடைகிறது தண்டோரா தமிழன் இஸ்லாம். கிபி 12ஆம் நூற்றாண்டில் பவித்ரமாணிக்க பட்டினத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இப்ராகிம் பாதுஷா அவர்களின் வரலாறு ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும். தண்டோரா தமிழன் இஸ்லாமில் இதுபோன்ற வரலாறுகள் தொடர்ந்து வெளியிடப்படும். இன்ஷா அல்லா உங்கள் ஆதரவை எங்களுக்குத் தாருங்கள்.
Ervadi Dargah is situated near kilakarai in in ramanathapuram district, Tamil Nadu. this video contains the history of Shaheed Sultan Syed Ibrahim Badusha (Vali) who ruled over Ervadi. Insha Allah support Thandora Tamilan Islam channel to give you like these vedeo... Assalamu Alaikum (varah)
#ervadi#dharga#santhanakodu #ramnad#ervadidargah#dargah#dargahsharif #kanjipalli #dargha #ervadibeach #ervadi #ervadidargha #ervadimajlis#Ramnadmirchi#ramnadmirchi #ervati#ervatidharga#Erwadi#tamilmuslim#ursmubarak#Ervadi#dargah#Uroos#festival#date #2024#Ervadi#Santhafestival#Festival #2024#ervadi #uroosmubarak#Ervadidargah #tamilmuslim#urs #quthbiya#qutbiyamanzil #muhieddeentv #naat #song#rathib

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@siyavudeen
@siyavudeen 3 месяца назад
சமூகநல்லினக்கம்.வாழ்த்துக்கள்.வலிமார்களின்துஆக்களின்பொருட்டால்அல்லாஹ்நம்அனைவரின்நாட்டங்களைநிறைவேற்றித்தருவானாக.ஆமீன்.
@AbuThahir-uy4oy
@AbuThahir-uy4oy 3 месяца назад
Aameen
@mohammedrafeeq1607
@mohammedrafeeq1607 3 месяца назад
யா ஷஹீத் இப்றாஹீம் முராது ஹாஸில்
@AnsariMajeem
@AnsariMajeem 3 месяца назад
Masha Allah ❤❤❤
@AnsariMajeem
@AnsariMajeem 3 месяца назад
Thanks 🤗🤗🤗
@mohamedrilwan2196
@mohamedrilwan2196 3 месяца назад
யா ஷஹீது முராது ஹாசில்❤
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 3 месяца назад
யா ஷஹீது முறாது ஹாஸில் From sri lanka
@HussainaHussaina-dd6ce
@HussainaHussaina-dd6ce 3 месяца назад
Mashallah ❤❤
@Oppomansoorgkm
@Oppomansoorgkm 3 месяца назад
Masha allha
@Shareef-h1k
@Shareef-h1k 3 месяца назад
Mashallah
@Oppomansoorgkm
@Oppomansoorgkm 3 месяца назад
Maashaallha
@sharafathima7089
@sharafathima7089 3 месяца назад
Masha Allah 😍❤️ I miss you ervadi dargah 😔from Sri Lanka 🇱🇰👍❤️
@kayamkulamkochunni5228
@kayamkulamkochunni5228 3 месяца назад
❤️
@kulasaiganikulasaigani9858
@kulasaiganikulasaigani9858 Месяц назад
அல்லாஹ் (கடவுள்) உலகையும் மனிதனையும் உருவாக்கியதை நம்புகின்றனர் இஸ்லாமியர்கள் உலகையே படைத்தவன் அவனால் மனிதனின் பிராத்தனை அறிய முடியாதா ஒவ்வொரு தொழுகையிலும் கடைசி இருக்கை(அத்தகியாத்)ல் ரப்பனா ஆத்தினா... தமிழில் அர்த்தம் இப்ப ‌வாழும் உலகிலும் இறந்த பிறகு அல்லாஹ் முன்பு வரும் உலகில் பாவ தண்டனையிலிந்து காப்பாற்ற வேண்டுகிறோம் சவூதி சென்று ஹஜ், உம்ரா செய்யும் போதும் இது வருகிறது மக்கா,மதினாவில் பல வருடங்கள் முன்பு தூதர் முஹம்மது நபி அவர்கள் காலம் அவர்களின் சொல் கேட்டு அறிந்து வாழ்ந்து இறந்து அடக்கம் செய்தவர்கள் எத்தனை லட்சம் பேர் அந்த அவுலியாக்களுக்கு கபர்ஸ்தான் இருக்கிறதா கட்ட எவ்வளவு இடம் வேண்டும் (தவறான செயல் )அல்லாஹ் வை பயந்து பாவத்தை செய்ய வேண்டாம்
@Shahul-vy6oc
@Shahul-vy6oc 3 месяца назад
யா ஷஹீத் முராது ஹாசில்
@surendarbaskaran5231
@surendarbaskaran5231 3 месяца назад
Mapla video lentha podatha 10 to 15 minits podu apathan views varum
@Adengappavasanth360
@Adengappavasanth360 3 месяца назад
Ok mapal
@hameedhr5112
@hameedhr5112 2 месяца назад
Prophet Muhammad Sal (Avargal) Peace be upon him said Wa sharrul Umoori Muhdathaatuhaa, Wa kulla Bid'atin dhaialah, wa kulla dhalatin fin-naar" Al-Hadith (Sahih Muslim). Translation of the above Hadith: Every innovation is a misguidance and every misguidance goes to Hell fire.
@rukkaiyaarabictamiltoarbic1183
@rukkaiyaarabictamiltoarbic1183 3 месяца назад
அனாச்சாரங்கல் இஸ்லாம் சொல்லிதராத வலி
@yaqeenrmc6517
@yaqeenrmc6517 3 месяца назад
Loosu
@banu98-pm9uu
@banu98-pm9uu 3 месяца назад
Nee pothikkittu poiru naye islathukku innuir thanthe selvangall ya shaheethmargale.. 😢😢 onakku enne theriyum islaththai nammidaiye kondu vanthe thangangall nee onnum arabu natle porakkalai.. Nammalai islathin ball kondu vanthe seethevigall 😢😢nee odiru mothalle😠😠
@hameedhr5112
@hameedhr5112 2 месяца назад
@@yaqeenrmc6517 Prophet Muhammad Sal (Avargal) Peace be upon him said Wa sharrul Umoori Muhdathaatuhaa, Wa kulla Bid'atin dhaialah, wa kulla dhalatin fin-naar" Al-Hadith (Sahih Muslim). Translation of the above Hadith: Every innovation is a misguidance and every misguidance goes to Hell fire.
@HussainaHussaina-dd6ce
@HussainaHussaina-dd6ce 3 месяца назад
Mashallah
@MougamadouarifPaquirmougamadou
@MougamadouarifPaquirmougamadou 3 месяца назад
@SyedRabiya-ii3ez
@SyedRabiya-ii3ez 3 месяца назад
Далее
Тарковский - гений
00:48
Просмотров 765 тыс.