Thank you universe, I love you, I love you, I love you so much amma, I am also blessed child because I am seeing your vedio and following your words ❤ 💖 ♥
குருச்சரணம் அம்மா 🙏 அம்மா 11 வாரம் என்றால் அது பெண்களுக்கு தொடர்ச்சியாக செய்ய முடியாதே. அப்போ அந்தக் கிழமை விட்டு அடுத்த கிழமை தொடர்ச்சியாக செய்து முடிக்கலாமா அம்மா? Please reply me 🙏 thhanks
குரு சரணம் அம்மா 🙏 எனக்கு விரைவில் மனதுக்கு பிடித்த வரன் அமைய திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்யுங்கள். நான் சில கற்கள் ஆர்டெர் செய்திருக்கிறேன் அது வந்தஉடன் உங்கள் ஆசி கிடைத்ததை நினைப்பேன்..