Тёмный

ஏழரை சனி பயமா? - தப்பிக்க மிகச்சரியான வழி இதுதான்!!  

Andal P Chokkalingam
Подписаться 219 тыс.
Просмотров 35 тыс.
50% 1

ஏழரை சனி பயமா? - தப்பிக்க மிகச்சரியான வழி இதுதான்!! #AndalVastu #MoneyTips #TheSecret #trending
Andal P Chockalingam, APC, Andal P Chockalingam Speech, Motivational Speech, Life Guide, Andal Vastu, Sri Aandal Vastu, Dr.Andal P.Chockalingam, Dr.Apc, Sri Andal Vastu, Vasthu Consulting, Andal, AndalPChockalingam, Face Reading, Vastu Shastram, Vastushastram, Vastushastra, Vastu Specialist, Vastu Astrology Advice, Vastushastra for home, Money Attraction, Law of Attraction, Money Tips, Psychology Vasthu, Vaastu, Vaasthu, பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்ப்பு விதி, ஈர்ப்பு சக்தி, பணம் ஈர்க்கும் விதி, பணம் பெருக, பணம் ஈர்க்க வழிகள், பிரபஞ்ச ஈர்ப்பு விதி, தன்னம்பிக்கை பேச்சாளர், பிரபஞ்ச வாஸ்து, உளவியல் வாஸ்து, ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து, வாஸ்து சொக்கலிங்கம், ஆண்டாள் பி சொக்கலிங்கம், வாஸ்துசாஸ்திரம், வாஸ்து நிபுணர், வாழ்க்கை வழிகாட்டி.
Jangid,DGP,Sani prathosham, சனி பிரதோஷம் சனி பகவான், ஜாதக கட்டம், விபத்து, உயிரிழப்பு, மோசமான நேரம் ,எந்த ராசிக்கு ,ராசி பலன், பெயர்ச்சி பலன்,ஜாங்கிட், போலீஸ், அரசியல்வாதி, பின்னி மில்,binny mill, handicapped, ஊனமுற்றோ,ர், தாலிக்கு தங்கம், திருமண செலவு, தர்மசிந்தனை, கொடுக்கப் பழகுங்கள், அம்பானி,ambani,amitol ambani, எம்ஜிஆர்,MGR, Astrology,astro, astrologer, ஜாதகம், கெட்ட நேரம், பிறப்பு ,இறப்பு, வாழ்வில் பல சோதனைகள், Innova car,maruti,royal Enfield bike,maruti swift,wagon R,
Like Facebook Page: - goo.gl/74DzeT
Subscribe RU-vid: - goo.gl/71hKsQ
WhatsApp: - chat.whatsapp....
Website: - goo.gl/jk9VpH
About Dr. Andal P Chockalingam
Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.
Andal P. Chockalingam approaches vastu as a pure science and does not bend towards unnecessary superstitious remedial rituals. This feature is a striking contrast from others and highly appreciated by his clients. As a result, he has a record of 100% client satisfaction for his dedicated consultation service.

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 144   
@krishnakrishna-dp4yf
@krishnakrishna-dp4yf 3 года назад
தினமும் இருபது நிமிடம் ஓர் அர்த்தமுள்ள காணொலிக்காக நேரத்தை செலவிடுவது மிகவும் பயனுள்ளதாகவும், நிம்மதியாகவும் உள்ளது...தங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்...🙂
@nisanths921
@nisanths921 3 года назад
Correct
@Rgv125
@Rgv125 3 года назад
உதவும் மனம் இருந்தால், எல்லாம் நம்மை தேடி வரும்... முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்....நன்றி
@tamilvanantamilvanan1177
@tamilvanantamilvanan1177 3 года назад
அய்யா. பயனுள்ள சுவாரஸ்சியமான தகவல் நன்றி. இறைவன் அனுப்பிய நபர்களுக்கும்., தர்ம சிந்நனை உள்ளவர்களுக்கும் தொடர்பு உண்டு. தாங்களும், தங்களால் நாங்களும்.. நமது பயணம் தொடரும்....................
@renugadevi2949
@renugadevi2949 3 года назад
Extraordinary speech அண்ணா. வாழ்க வளத்துடன் . நன்றி
@TV-nz8zu
@TV-nz8zu 3 года назад
நன்றி அண்ணா. மிகவும் பயனுள்ள நல்ல பதிவு . மனதிற்கு ஆறுதலாக இருந்தது.
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
All ur words in this video So true ayya
@hariharan6808
@hariharan6808 3 года назад
அண்ணா, தா்மசிந்தனையை தலை மேல் கொண்டு நடப்பேன்.அண்ணா நீங்க எங்க கதாநாயகன்.
@meenakshis2417
@meenakshis2417 3 года назад
0
@santhi-gr4jn
@santhi-gr4jn 3 года назад
Super sir. உங்கள் பேச்சை கேட்டு உதவி செய்து வருகிறேன் அய்யா நன்றி நன்றி நன்றி
@mythilijanarthanan2656
@mythilijanarthanan2656 3 года назад
வீர வேல் வெற்றி வேல் 7 1/2 என்பதற்கு அருமை யான முறையில் விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி வீர வேல் வெற்றி வேல்
@sudhaanburaja7201
@sudhaanburaja7201 3 года назад
ஐயா வாழ்க வளமுடன் அருமையான சிந்தனை அற்புதமான சக்தி நன்றி மகிழ்ச்சி
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 3 года назад
நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏
@subathrakalyani251
@subathrakalyani251 3 года назад
வாழ்க வளமுடன் ஐயா .நல்ல தகவல் .நன்றி வணக்கம் .SARVAM KRISHNARPANAM.
@santhisaminathan2854
@santhisaminathan2854 3 года назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி......... சார் வாழ்க வளமுடன் எல்லா புகழும் ஆண்டாளுக்கு 🙏🙏🙏🙏 💐💐🌺🌺
@nagarajanvj4834
@nagarajanvj4834 3 года назад
மிகமிக அருமையான விளக்கம் ஐயா
@abiramigiritharan2102
@abiramigiritharan2102 3 года назад
அபிராமி வணக்கம் அண்ணா. தர்மம் தான் தலைகாக்கும் என்று மிக தெளிவாக உணர்த்தினீர்கள் நன்றி
@susilaraveendiran1326
@susilaraveendiran1326 3 года назад
தம்பி வணக்கம் வளரும் குழந்தைகளுக்கு பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்க வளமுடன்
@rajkumarbs7974
@rajkumarbs7974 3 года назад
நன்றி அண்ணா. இயலாவர்களுக்கு உறுதியான மகிழ்ச்சியையும், இயன்றவர்களுக்கு உத்வேகமான மனப்பாங்கையும் இந்த தகவல் உணர்த்துமென்று நம்புகிறேன். நம் பிரபஞ்சத்திற்கும் சத் குரு சாய் பாபாவுக்கும் நன்றி.....
@swaminadanevedapuri3595
@swaminadanevedapuri3595 3 года назад
வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் ஐயா 🙏 உங்களுடைய தலைப்பு பிரமாதம் ஐயா ஏழரை சனி, எந்த சனியும் ராகுவும் கேதுவும் எது இருந்தாலும் தர்மசிந்தனை இருந்தால் நம்மை ஒன்றும் செய்யாது தாங்கள் கூறிய து உண்மையான வாக்கு , கர்ணன் சேராத இடம் சேர்ந்து அவஸ்தை பட்டாலும் சாகும் தருவாயில் அவன் செய்யத தர்மம் உயிர் போகாமல் இருந்தது கிருஷ்ணர் அந்தணர் வேடத்தில் தர்மைத்தை பெற்றுக் கொண்டார் அப்புறம் கர்ணன் உயிர் பிரிந்தது உண்மை மகாபெரியவா சொல்லி இருக்கிறார் ஒரு பிடி அரிசி திட்டம் அதுவும் நம்பளால் முடிந்த தர்மம் எது வேண்டுமானாலும் செய்யலாம் தங்கள் கருத்துக்களுக்கு நமஸ்காரங்கள் 🙏 வாழ்க வளமுடன் ஐயா நன்றி ஐயா 🙏
@m.dheekshitharani4143
@m.dheekshitharani4143 3 года назад
Superb sir...Always am bold women but now listen ur words give more mind strength to me.. thank you so much sir.... From kundrathur...
@maruthamuthuradha4746
@maruthamuthuradha4746 3 года назад
Ayya, arumaiyana spech.i am one of your devote.life solli tharum paadathai very beautifulla you feel,dharmam yelloraiyum gappattrum , vahga vaiyagam.
@sakthikrithi7622
@sakthikrithi7622 2 года назад
வணக்கம் அண்ணா 🙏
@atmboys7988
@atmboys7988 2 года назад
Unga pechai ketta piragu kudukka palagi kondu ullen, ungal pechai ketkka vaitha muruganukku nandri
@rajeswarivishwa2327
@rajeswarivishwa2327 3 года назад
நன்றிகள் தோழரே.....
@chandradevic2112
@chandradevic2112 3 года назад
Super sir tharmam ceiya sonna vitham arumai vazlga vazhamudan sir
@rajakumarim1888
@rajakumarim1888 3 года назад
வாழ்க வளமுடன் நன்றி அண்ணா super
@pranavraja4591
@pranavraja4591 3 года назад
Anna 🙏 You radiate so much positivity and spirituality that Your straight from Your hearts goes straight into our hearts, we in our small way , will try to Carry forward what You've beautifully put across. Thank You Anna 🙏 SarvamKrishnaarpanam 🙏
@ramanakash9375
@ramanakash9375 3 года назад
அண்ணா வணக்கம் உங்களுடைய பதிவை இரண்டு வருடமாக நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இந்தப் பதிவு என் ஆழ்மனதில் பதிவு ஆகிவிட்டது என்றும் எங்களுக்கு நீங்களே வழிகாட்டி தர்ம வழியில் நடப்போம் நன்றி வாழ்க வளமுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி
@selvarajt1387
@selvarajt1387 3 года назад
Tq Sir
@valarmathiperiyasamy4606
@valarmathiperiyasamy4606 3 года назад
Thank you Bro very very useful for our life Thank you 🙏🙏🙏🙏 Valgavalamudan Bro🙏🙏🙏🙏
@perumalyogatrainer2478
@perumalyogatrainer2478 3 года назад
நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா.....
@subuhem3521
@subuhem3521 3 года назад
Great post 👌👍💚 from Coimbatore
@jayampushpa3926
@jayampushpa3926 3 года назад
Thanks super excited 💐💐💐
@PalaniSamy-yw4ww
@PalaniSamy-yw4ww 3 года назад
Super thagaval sir..
@renugadevi2335
@renugadevi2335 3 года назад
Vanakkam sir miganalla visayan soliirukinga eanaku murugar pitikum Ninga niraiya murugara Patri solringa super sir Naan 13th tiruchendur ponen kudumpatudan nalairunduchi. Niga IPA sona maduri eanaku oru aasai irukku eanoda valnali eapadiyavadu oorvisayam a aram pic it an um nu manusula. Iruku aadu 1 nalaiku mini mam 5 peruku sapatu podanumnu murugarta ketkiren Nada kum eansagotaran murugan nadatuvar I'll a ad u kana valikudupar
@porkodiriya7558
@porkodiriya7558 2 года назад
Thank you sir
@logadharani3995
@logadharani3995 3 года назад
அருமை அண்ணா வாழ்க வளமுடன்
@sasikalamohan4417
@sasikalamohan4417 Год назад
Super....👌👌👌👌👌🙏🙏🙏🙏
@sukeerthiandal2018
@sukeerthiandal2018 3 года назад
Excellent Sir thank you lots of energy we get
@premaramasamy4510
@premaramasamy4510 3 года назад
Good message thank you so much
@SumaiSumai-vp8ft
@SumaiSumai-vp8ft 3 года назад
Thank you Anna super message Anna
@kamarajraj6018
@kamarajraj6018 3 года назад
நல்ல தகவல் அண்ணா நன்றி
@p.ranjani9579
@p.ranjani9579 3 года назад
Super anan
@sosambalbalusamy9906
@sosambalbalusamy9906 3 года назад
நீங்கள் சொல்வது உண்மை
@அன்புடன்அப்பா
நன்றி
@Ammaiyappan915
@Ammaiyappan915 3 года назад
நன்றி அய்யா நன்றி 🙏🙏
@aathavanram1418
@aathavanram1418 3 года назад
Vaalga valamudan anna
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 3 года назад
Nandri Anna Sarvam kirushna arpanam
@ramarajsriram5439
@ramarajsriram5439 3 года назад
Arumai anna 🙏🙏🙏
@vijayalakshmin9287
@vijayalakshmin9287 3 года назад
வணக்கம் ஐயா நீங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் உண்மை
@varam3543
@varam3543 3 года назад
அருமையான பதிவு அண்ணா
@selvivaithiyanathan7691
@selvivaithiyanathan7691 3 года назад
அருமையா யோசிக்கிங்க சார் வாழ்க வளர்க 🌟வாழ்க வளமுடன்
@padmavathielumalai9484
@padmavathielumalai9484 3 года назад
🙏 வணக்கம் அண்ணா 🙏 நன்றி அண்ணா. வாழ்க வளமுடன்
@malathiannamalai2858
@malathiannamalai2858 3 года назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-de9tr9eg9b
@user-de9tr9eg9b 3 года назад
அண்ணா உங்களுக்கு நன்றி
@NishaNisha-cx1be
@NishaNisha-cx1be 3 года назад
அண்ணா,நன்றிகள் நன்றிகள் சூப்பர் சூப்பர் தர்ம சிந்தனை எனக்கும் எல்லாருக்கும் வந்து நலமாக vala இறைவன் அருளட்டும் நன்றிகள்.
@pons8886
@pons8886 3 года назад
நன்றி அண்ணா ❤️🙏💐
@eshaanthyaso3428
@eshaanthyaso3428 3 года назад
Hare Krishna. Vanakkam Anna.
@sekardevi3159
@sekardevi3159 3 года назад
Sir yours always great
@revathim2409
@revathim2409 3 года назад
Super Anna 👍👍
@mahalakshmiperumal6691
@mahalakshmiperumal6691 3 года назад
வாழ்கவளமுடன் நீ ங்கள் சொன்னவிஷயம்உண்மை யாருக்காவது விஷேசம் என்றால்எதாவது செய்யனும் என்ற எண்ணம் வருகிறது நன்றி
@DP-yd2gl
@DP-yd2gl 3 года назад
Thank you very much sir
@citysalem7440
@citysalem7440 3 года назад
அருமை அண்ணா
@veerampandiyarajanbose9608
@veerampandiyarajanbose9608 3 года назад
Thank you Sir 🙏🕉️🌹
@kalkikannan8456
@kalkikannan8456 3 года назад
True Thank you br
@srijairamhunu.0280
@srijairamhunu.0280 3 года назад
Super thanks Anna
@thulasir9686
@thulasir9686 3 года назад
Supper speech sir
@palanivel94
@palanivel94 3 года назад
அண்ணா சூப்பர் விழுப்புரம் பழனிவேல்
@nithyaata2911
@nithyaata2911 3 года назад
Thankyou for your information sir
@sathishkrishnan936
@sathishkrishnan936 3 года назад
Sir thanks...
@amsarajaamsa5755
@amsarajaamsa5755 3 года назад
I am Nithya, l like this message 👍
@shobanamahesh9090
@shobanamahesh9090 3 года назад
Anna thanks anna
@KumarKumar-jc3gw
@KumarKumar-jc3gw 3 года назад
Super nga Anna
@sripoojafurnitures4086
@sripoojafurnitures4086 3 года назад
🙏
@user-ti9jw6hk2b
@user-ti9jw6hk2b 3 года назад
அண்ணா அருமை.நான் அம்மா இறந்த பிறகு சாப்பாட்டுக்கு பட்ட கஸ்டம்.... நானும் பசி என வந்தவருக்கு பணம் கொடுக்காமல் சாப்பாடு வாங்கி கொடுப்பேன். சில விஷயங்களில் தங்களுடன் ஒத்து போவதில் பெருமை கொள்கிறேன். உணவு கஸ்டம் அணுபவ பட்டவனுக்கே தெரியும்.
@sridharanvasudevan1129
@sridharanvasudevan1129 2 года назад
There is no necessacity for vitamins or booster if we listen ur talk daily . Vazhga valamudan🙏🙏 waiting for the day to meet u Sir. Good wishes🙏
@vasukipaulraj6566
@vasukipaulraj6566 3 года назад
சார் வணக்கம். வாழ்க வளமுடன்.கோவில்பட்டில் இருந்து கோல்டு தருகிறேன் என்று சொல்லியிருந்தேன் சார். நாம் குழுவில் சேர்க்க வேண்டும் சார்.வாழிசொல்லுங்கள்.
@pclgam
@pclgam 3 года назад
Pl call 99622 94600
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 года назад
Pls cal 9962294600
@lakshmisingh2628
@lakshmisingh2628 3 года назад
Lakshmi🙏🙏🙏
@velusamysivakumar2718
@velusamysivakumar2718 3 года назад
Come to kovilpatti sir pls pls ur speech nice sir
@mathanraj4600
@mathanraj4600 3 года назад
I lost my dad ., You are look like my dad pa
@thilagavathin663
@thilagavathin663 3 года назад
Super👍 super Sir😍
@tirusialambert5143
@tirusialambert5143 3 года назад
Super shocka tack ☺️
@krishnamoorthik4462
@krishnamoorthik4462 3 года назад
Vankkam nantri Anna nantri
@tarumugam1996
@tarumugam1996 3 года назад
Anna thanks you
@deenapdsdeenapds3092
@deenapdsdeenapds3092 3 года назад
உண்மைய சொன்னீங்க சினிமா அனைவரருகக்கும் தவறாண எண்ணங்களை விதைத்து
@divyav2255
@divyav2255 3 года назад
Rccccrc
@sugamkrishnamurthy1128
@sugamkrishnamurthy1128 3 года назад
Om...Sri...Gurubhyo...Namaha....
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 года назад
Andalthiruvadigalaesaranam
@cuteepawss7961
@cuteepawss7961 3 года назад
Anna,seer varisai samangal paran Mel pottu vaila vendam enru sonninga,enkita irunthu yaarukum koduka mudiyavillai,ezhai pengaluku kalyanathiru intha porulai tharalama,. Ungakita kekkanum please sollunga
@thamaraiselvia6239
@thamaraiselvia6239 3 года назад
🙏🙏🙏👍👍
@dhandayudhapanibabu4682
@dhandayudhapanibabu4682 2 года назад
Sir, 7.30 matum ila sir ipo raagu kedhu la soldranga sir...
@bhuvanasampath4071
@bhuvanasampath4071 2 года назад
Please say about ragu also,many astrologers were making us scared sir please sir
@venkatesangovindarasu7580
@venkatesangovindarasu7580 3 года назад
😀 om sai seetharama.
@prissharenukka3534
@prissharenukka3534 3 года назад
Sir....im from malaysia...your speech is soo true...i dont know how to contact you...i need your guidance for my family...please help me...can i email you?...
@pclgam
@pclgam 3 года назад
S
@kalaivani3750
@kalaivani3750 3 года назад
@@pclgam வணக்கம் சார். தரமம் செய்ய நிறைய ஆசைகள் உள்ளது. தர்மம் செய்ய எங்களிடம் பணம் வசதிகள் கிடையாது. மணி அடிக்கிரவங்கள் கூடுகட்டை அடிக்கிரவங்கள் பணம் கேட்பார்கள் எங்களிடம் பணம் இல்லை என்று அப்பா நிதனமாக சொல்வார் அவர்கள் எங்களை திட்டிவகட்டுச் சொல்வார்கள். அப்போ எங்களுக்கு மிகவும் மனம் கஷ்டமாக இருக்கும் சார். இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் சார். படிப்பறிவு வளர்த்துக் கொள்வதற்க்கு எந்தமாதிரிப் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று விடியோப் பதிவில் தாங்கள் கூற வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் தங்களை இரு கரங்களையும் கை கூப்பிக் கேட்டுக் கொல்கின்றேன். நன்றி வணக்கம். வாழ்க வளமுடன்.
@pclgam
@pclgam 3 года назад
@@kalaivani3750 9962294600
@nallappanarasu7082
@nallappanarasu7082 3 года назад
NANDRY NANDRY NANDRY NANDRY NANDRY AYA
@karthikeyanr6110
@karthikeyanr6110 3 года назад
🙏👌👍💎
@tharanisubramaniam4402
@tharanisubramaniam4402 3 года назад
🙏🙏🙏🙏🙏
@malathipalanisamy9947
@malathipalanisamy9947 3 года назад
🌅🌴🌳🌼
@ramumarimuthu6772
@ramumarimuthu6772 3 года назад
Dharmam to win 🏆 karma
@sairainbowchannel
@sairainbowchannel 3 года назад
ஐயா என் கணவருக்கு தர்ம சிந்தனை உண்டு உழைப்பு உண்டு ஆனால் அவர் தன்னை மேம்படுத்த கொள்ள நிறைய படித்து மேம்படுத்துக் கொள்ள வேண்டும் ஆனால் அவர் அதில் ஈடுபாடு காட்டமாட்டுகிறார் அவரை நான் நல்ல உயர்ந்த பதவியில் காணவேண்டும் எனக்கு உதவவேண்டும் .உதவி வேண்டும் தயவு கூர்ந்து .
@arikrishnanp1535
@arikrishnanp1535 3 года назад
அய்யா உஙகளுடன் போனில் தொடர்பு கொள்ள முடியுமா
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 года назад
No
@bagavathi5350
@bagavathi5350 3 года назад
Super💕❤❤❤ anna
@rithikaaj6636
@rithikaaj6636 3 года назад
iyya endha life kadanil kazikeran en relationship ena emthitinga. en vedu bankil irruku. engaluku nal vszi sollungal. en dha kadan enfamily muzugiirukeram.
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-H0kI8y9g-Wc.html
Далее