Тёмный

ஏழாம் இடமும் சனியும்/சனியின் பார்வை என்ன செய்யும் 

astro nithiyanand
Подписаться 31 тыс.
Просмотров 752
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@ajithkumars1751
@ajithkumars1751 Год назад
Super sir
@kanagaraj2816
@kanagaraj2816 Год назад
சனி வக்ரம் பெற்று இராகு+ குரு வக்ரம் சேர்ந்தால் 7இல் என்ன பலன் சார் 🙏🙏
@shanmugasundaramnatesan9192
வணக்கம் சார். முதல் ஜாதகத்தில் 7ம் அதிபதி செவ்வாய் உச்சம் பெற்ற புதனுடன் இருந்து 7ஐ பார்க்கிறார்.முதல் மனைவி பலம் பெறுகிறார்.7ல் நின்ற கேதுவும் பலம் பெறுகிறார்.கேது செவ்வாயை போல் செயல்படுவார். யோகாதிபதி சனி குருவின் சாரத்தில் இருந்து 7ஐ பார்க்கிறார். இது சிறப்புதானே .சனியின் காரகமான பழைய என்ற ஒரு காரகத்தை கொண்டு ஏற்கனவே திருமணம் ஆன ஒருவர் இவருக்கு மனைவியாக வருவார் என்று எவ்வாறு நிர்ணயம் செய்ய முடியும் சார். 2வது ஜாதகத்தில் சனி அவயோகராக வந்து 7ஐ பார்க்கிறார். 4ஐயும் பார்க்கிறார். சனிக்கு சுப கிரக தொடர்பு இல்லை. 7ம் அதிபதி சுக்ரன் பாதக ஸ்தானத்தில் மற்றும் பகை வீட்டில் இருந்து குருவால் பார்க்கப்படுகிறார்.இது சுக்ரனின் 2 7 பாவத்துக்கு சிறப்புதானே சார். இதற்கும் ஏற்கனவே திருமணம் ஆனவர் மனைவியாக வ்ருவார் என்று எவ்வாறு கூற முடியும் சார். அவ்வாறெனில் சனி யோகராக இருந்து அல்லது அவயோகராக இருந்து 7ஐ பார்த்தல் ஏற்கனவே திருமணம் ஆனவர் மனைவியாக வருவார் என்று எவ்வாறு கூற இயலும் சார்.விளக்கம் வழங்க கோருகிறேன் சார்.
Далее