Тёмный

ஏழைகளை அம்பானி ஆக்கும் இளைஞர்..!😯 Million இதயங்களை வென்ற Madras Street Food பிரபு Emotional பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,6 млн
Просмотров 51 тыс.
50% 1

@madrasstreetfood பிரபு தன் வாழ்க்கை பக்கங்கள் குறித்தும் சாதித்த ரகசியங்கள் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#madrasstreetfood #streetfood #emotional #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

13 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@BehindwoodsO2
@BehindwoodsO2 10 месяцев назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@ramchidambaram2678
@ramchidambaram2678 10 месяцев назад
இவருடைய அனைத்து காணொளி மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல வித்தியாசமான ஆரோக்கியமான உணவு அங்காடி 🎉 நல்வாழ்த்துகள் 🎊
@florashanthakumari6186
@florashanthakumari6186 10 месяцев назад
நல்ல போராட்டம் நீங்கள் தொடங்கியிருப்பது தொடரட்டும் வாழ்த்துக்கள்
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 10 месяцев назад
Congratulations to you brother🎉🎉🎉😊இவரின் முகத்தை காண வைத்த பிகைண்ட் உட்ஸ் -க்கு நன்றி. சரியான பதிவு❤ வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க வளமுடன்
@aravinthnaren1989
@aravinthnaren1989 10 месяцев назад
எளிய உணவகங்கள் படி கட்டாய் திகழும் MSF king பிரபு அவர்களுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏
@spytamizhan8883
@spytamizhan8883 10 месяцев назад
மிகச் சிறந்த மனிதர் நடத்தும் மிகச் சிறந்த சேனல்....!!! மேற்கொண்டு பயணிக்க வாழ்த்துக்கள் அண்ணா..!!
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 10 месяцев назад
இனிமையான குரல் நல்ல உணவு இருக்கும் இடத்தை காண்பிக்கும் சிறந்த இதயம் உள்ள மனிதர் 🙏
@kanagavelkamalakannan7600
@kanagavelkamalakannan7600 10 месяцев назад
Behind woods இப்ப தான் நீ உருப்படியான விஷயம் பண்ணியிருக்க இனிமேல் இவர மாதிரியான நல்ல மனிதர்களை பேட்டி எடு ❤
@rukmanig2255
@rukmanig2255 5 месяцев назад
Enaga oru marriyathai kuduthu pesalam.
@rukmanig2255
@rukmanig2255 5 месяцев назад
give respect he is doing a very good job
@kanagavelkamalakannan7600
@kanagavelkamalakannan7600 5 месяцев назад
@@rukmanig2255 மரியாதை குறைவாக எங்க பேசியிருக்கிறேன்
@syedhussain5053
@syedhussain5053 10 месяцев назад
மிக சிறந்த பண்பான நல்ல மனிதர், பாரம்பரிய மற்றும் நல்ல உணவுகளை, ஆய்ந்து நல்லவை என்றால் தனது யூ சேனல் போடுவார். இவரால் பல சிறு உணவகம் பயனடைந்தனர். மேன் மேலும் உயர வாழ்த்துக்கள்.
@Aishwaryasri_1310
@Aishwaryasri_1310 10 месяцев назад
Proud to say madras street food subscriber..hatsoff prabhu anna..
@jeyam365
@jeyam365 10 месяцев назад
உங்களது பெறரில் மட்டும் அல்லாது செயலிலும் பிரபு தான். வாழ்த்துக்கள், நன்றி.
@jeyam365
@jeyam365 10 месяцев назад
சிறு தவறு.. பெயரில் என்ற வரியில் ய ற வாக பதிவாகிவிட்டது. மன்னிக்கவும்.
@ars9332
@ars9332 10 месяцев назад
தங்களை இரண்டாம் முறை காண்கிறேன்...மிக்க மகிழ்ச்சி சகோ...தங்களின் இந்த தன்னலமற்ற சேவை தொடர அந்த இறைவன் ஆசிர்வதிக்கட்டும்!...
@selvaraju-fh9uy
@selvaraju-fh9uy 10 месяцев назад
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு உங்க வெற்றிக்கு புது பாதை தந்த வேலை நேர்மை அர்ப்பணிப்பு உயர்வு தான் வாழ்த்துக்கள் நன்றி
@guruprasath6186
@guruprasath6186 10 месяцев назад
உங்கள் சேவை தொடர வேண்டும். வாழ்த்துகள் திரு.பிரபு.
@SakthiVelg5
@SakthiVelg5 10 месяцев назад
The only food vlogger in Tamil with social and ethical quality.
@krishnanduraikannu8592
@krishnanduraikannu8592 10 месяцев назад
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. இதன் பொருள் அனுபவத்தில் புரிகிறது.
@vetriaanmeegam
@vetriaanmeegam 10 месяцев назад
உங்களின் குரல் அழகு
@PakodaBoyz
@PakodaBoyz 10 месяцев назад
Always rocking Prabhu Anna. Man behind the MSF RU-vid channel... ❤❤❤
@ramnivasr4271
@ramnivasr4271 10 месяцев назад
உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் பார்ப்பேன். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
@Nithimari999
@Nithimari999 10 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த மனிதன் மற்றும் குரல்
@engineerashik5441
@engineerashik5441 10 месяцев назад
True words ஏழைகளை அம்பானி ஆக்கும் இளைஞர் topic is perfect sir successful👍 &inspiration speech your life struggles 👍soo inspiration & active meant 🥳super sir &thank you❤️ - Regards arifa hotel &daulath families ❤️
@raghuharish4941
@raghuharish4941 10 месяцев назад
அப்பா சாமி உங்க முகத்த பாக்கனும்னு தேடாத நாள் இல்ல நன்றி நன்றி நன்றி
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 9 месяцев назад
Super.தேவைகள் அதிகமாக செலவு பணம் அதிகமாகும் என்பது உண்மை
@sarantrionly
@sarantrionly 10 месяцев назад
Nalla manithar na 👍 unga speech genuine ah eruku😊
@StoryTime-wk3kj
@StoryTime-wk3kj 9 месяцев назад
☺️"Madras Street Food" FANS!✋🏻😇
@vinothkannan968
@vinothkannan968 10 месяцев назад
Mostly i dont comment in any video .. But in your videos after listening the story i never left to congratulate you on great work ❤ Ungala mathri nalla manushangala pakkum pathu romba santhosama irukku
@hellohai6666
@hellohai6666 Месяц назад
உங்களைப் போன்ற சில பேரால் தான் மழை பெய்யுது👍🙏
@salinivijayakumar
@salinivijayakumar 10 месяцев назад
அருமை இவரின் சேவை சிறக்கட்டும் 👌👌👌👌👌
@bennytc7190
@bennytc7190 9 месяцев назад
Hats off mr. Prabhu. Always at your support. God bless you. ❤❤❤❤❤⚘🙏🙋‍♂️
@muthub2640
@muthub2640 10 месяцев назад
உங்கள் குரல் ரம்மியமானது
@savithrykumar3837
@savithrykumar3837 Месяц назад
Ungal Sevai Ithupol Endrum Thodara En Manamartha Vazhthukkal & Thanks 🙏👍
@dhineshkumare8633
@dhineshkumare8633 10 месяцев назад
இன்று தான் முகம் பார்கிறேன் MSF 🎉
@balakumarv404
@balakumarv404 10 месяцев назад
Congratulations Mr.Prabu wish you all the best and success. 👍
@GRK427
@GRK427 8 месяцев назад
I have only 3 subscribed channel in ytube...one is MSF... Salute to you bro...
@aravintharavinth6438
@aravintharavinth6438 10 месяцев назад
நல்ல மனிதர்
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 10 месяцев назад
வாழ்க வளர்க பல்லாண்டு. பிரபு.
@VinothKumar-vr9cs
@VinothKumar-vr9cs Месяц назад
I love always MSF Thank you brother ❤️🙏
@user-eh6nl7om9o
@user-eh6nl7om9o 10 месяцев назад
Love your work அண்ணா ❤❤❤
@sathishnatarajan2961
@sathishnatarajan2961 9 месяцев назад
Congratulations Prabhu sir, Neengal menmelum Valarga 🎉❤🎉
@mohankumarj1584
@mohankumarj1584 10 месяцев назад
❤❤❤ 100% true subject... very happy for you brother.... finally ........🎉🎉
@divyar1948
@divyar1948 10 месяцев назад
His all videos are so unique from others. Finally his face reveals ❤🎉. Congratulations 💐& best wishes 😎💪to u bro. Me & my husband will watch while having our lunch snack & dinner everyday😊
@sureshbabuk7471
@sureshbabuk7471 10 месяцев назад
good voice and heart prabhu brother
@varadhrajan8998
@varadhrajan8998 10 месяцев назад
Good man wins but late and also with glory.
@idhutheriyaamapoche
@idhutheriyaamapoche 10 месяцев назад
Hats off !!! In this digital world of where people just upload content for the purpose of monetization and making viral, you have made a difference to mankind and creating an impact to people's life. There should be a purpose in life as why we live and you have made it. A True inspiration Mr.Prabhu, appreciate the efforts and glad that Behindwood's recognized this as well 👋
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 10 месяцев назад
உங்களை பார்த்து அரசியல்வாதிகள் அதிகாரிகள் திருந்தினால் இந்த பூமியே சொர்க்கமாக இருக்கும் நன்றி வாழ்த்துகள்
@varadhan02
@varadhan02 8 месяцев назад
One of the best video from Behindwoods. Honouring the great person behind MSF. Very happy to see him. Mr.Prabhu your are doing a service and deserves very high awards.
@thangarajananthavel8466
@thangarajananthavel8466 10 месяцев назад
வாழ்த்துகள் பிரபு நண்பா.. 🎉
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 10 месяцев назад
GREAT TO SEE YOU SIR .........KEEP GOING .......... YOU WILL ROCK SIR .......... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍🙏
@binatitus2143
@binatitus2143 4 месяца назад
Superb sir, very inspiring. Wish you more and more subscribers to your MSF channel.
@happygilmor1
@happygilmor1 10 месяцев назад
Hats off to you Mr. Prabhu.... you are doing a great service...Lakshmi Patti..krithika mess Madipakkam... so many people got to know about her because of you...
@viraivil555
@viraivil555 10 месяцев назад
சூப்பர் ஸ்பீச் சார்...
@vvramanvvraman3167
@vvramanvvraman3167 6 месяцев назад
I AM BIG FAN OF MSF .
@tngokul552
@tngokul552 9 месяцев назад
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@sakthikitchen879
@sakthikitchen879 10 месяцев назад
மேலும் வளர வாழ்த்துக்கள்.
@rajashekarjegadeesan7440
@rajashekarjegadeesan7440 10 месяцев назад
One of the best tamil youtuber. Hidden jem..
@BharathKumar-fi5rq
@BharathKumar-fi5rq 10 месяцев назад
Arumy Arpudham NANBA.🙏🌹🌹🌹🥀🥀🥀🌷🌷🌹🌹🌺🌺🏵️🏵️🌹🌹🌹🌹🌹👍
@zubedhaharoon8972
@zubedhaharoon8972 10 месяцев назад
Hats off brother!!!continue your service.
@nagendraprasadr9278
@nagendraprasadr9278 9 месяцев назад
Good to see your face, brother... I am a big fan of your videos... Mood off la irummuk podhu, unga videos kudukkara mental peace is unmatched... Your positive intentions is there all over in your videos. Thanks MSF.
@malathigovi3545
@malathigovi3545 10 месяцев назад
Thanks a lot 🙏 for the special video brother 🎉fantastic god bless you brother 🙏 🙌
@amkexportstrichy5486
@amkexportstrichy5486 6 месяцев назад
Thank you brother
@seethalakshmi9900
@seethalakshmi9900 6 месяцев назад
இசையை தவிர்க்கலாம்
@sivakumarmallaian3598
@sivakumarmallaian3598 10 месяцев назад
One of my favourite channel. True inspiration for the people with good heart for giving good food
@balasubramanian8845
@balasubramanian8845 10 месяцев назад
❤congratulations. MSF
@stalinsubbiah3238
@stalinsubbiah3238 10 месяцев назад
God bless you & your family
@bhaskarperumal1796
@bhaskarperumal1796 9 месяцев назад
Very good motivational speech given by Perfect Personality Prabhu...many thanks 👍. தாங்கள் மேன் மேலும் தங்களின் துறையில் வளர்ந்து பேரும் புகழும் பெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 💐🙏
@shibiyajoseph3203
@shibiyajoseph3203 10 месяцев назад
Big fan of you anna....keep rocking ❤❤❤....The real food vlogger you are ..❤❤❤
@user-yq1gn9lb2m
@user-yq1gn9lb2m 8 месяцев назад
Vallthukal
@njayagopal
@njayagopal 10 месяцев назад
I may avoid other channel videos but never missed his videos
@fnneyboyes
@fnneyboyes 10 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉
@user-ol9qd9iw4f
@user-ol9qd9iw4f 10 месяцев назад
God is great
@prabhakaranv9184
@prabhakaranv9184 6 месяцев назад
Super sir good job
@vinu1234bel
@vinu1234bel 10 месяцев назад
Was waiting to see you.. A wonderful voice with a great looking personality.. Keep Growing ❤🎉 Looking forward to hit 1million Subscribers..
@SarwaanVlog
@SarwaanVlog 9 месяцев назад
Golden heart❤
@SAREW09
@SAREW09 10 месяцев назад
Great job. Continue your good job
@yuvarajyuvi1206
@yuvarajyuvi1206 10 месяцев назад
Hi bro ungaloda all videos super....
@ramasubramaniam1419
@ramasubramaniam1419 10 месяцев назад
Congratulations MSF team...
@JAMFAZ
@JAMFAZ 9 месяцев назад
🎉🎉🎉Good brother
@user-rm3bm1ye3k
@user-rm3bm1ye3k Месяц назад
Nantri sir
@VijayaLakshmi-dz8cu
@VijayaLakshmi-dz8cu 10 месяцев назад
Ungal manasuthan sir kadavul.
@m.anandhakumar7016
@m.anandhakumar7016 9 месяцев назад
வாழ்க வளமுடன்
@mathiyazhagananbazhagan9482
@mathiyazhagananbazhagan9482 10 месяцев назад
Good information sir
@AmirKhan-dn6jx
@AmirKhan-dn6jx 10 месяцев назад
Am your biggest fan and subscriber ❤
@vasanthanvasanth5288
@vasanthanvasanth5288 3 месяца назад
Congratulations 🎉🎉🎉
@visvakarmamrbala8746
@visvakarmamrbala8746 9 месяцев назад
Congratulations to you brother.
@muthuraja7625
@muthuraja7625 10 месяцев назад
Thanks for behindwoods to seeing her 👀.. Bro you are rocking..keep doing
@deviraja9554
@deviraja9554 8 месяцев назад
I started buying snacks, different rice etc from Kamarkut Srini sir after seeing your video around 4 months before. Your videos are truly trust worthy. Hatsoff to your good deeds. God bless!
@user-ee7su7mf8n
@user-ee7su7mf8n 5 месяцев назад
Sir super
@anandkshiragudikar5201
@anandkshiragudikar5201 5 месяцев назад
MSF Real life HERO❤
@vinithkumar2475
@vinithkumar2475 9 месяцев назад
My most favourite channel..❤🎉
@sekarvasanthi8947
@sekarvasanthi8947 10 месяцев назад
Very correct
@najirabegum8667
@najirabegum8667 9 месяцев назад
Congrats bro super
@sumasuma4993
@sumasuma4993 6 месяцев назад
We never miss a video in msg channel His voice and videos are heart warming All the best 🎉😊
@arr2661993
@arr2661993 7 месяцев назад
❤ semma voice bro ❤
@parker1901
@parker1901 10 месяцев назад
Well said sir.. appreciate your effort..other you tuber food vloggers should learn lesson from your speech.
@jsubashchandrabose4857
@jsubashchandrabose4857 9 месяцев назад
Good Job🎉
@kasthuribala7576
@kasthuribala7576 9 месяцев назад
Thank u behindwoods...
@user-sl4dl8od3s
@user-sl4dl8od3s 9 месяцев назад
Especially unga voice adimai
@muthukumar-ol8yt
@muthukumar-ol8yt 8 месяцев назад
திரு பிரபு அவர்கள் மேல எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.தன் தகப்பனாரின் உடல் நல கோளாறு ஏன் என்ற தேடலில் ஒரு காரணம் நமது உணவு என்று உணர்ந்து அதை சார்ந்த பதிவை பதிவு செய்கிறார்.அவர் இந்த காணொலியில் ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கையில்லை என்று கூறிப்பிடுகிறார்.உணவு தேடலைப்போல ஜோதிடம் சார்ந்த தேடல் ஒரு புரிதல் வந்த பின்பு எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையில்லை என்று சொல்வதே சாலச்சிறந்தது.அவருக்கு ஜோதிடம் சார்ந்த தேடல் இருந்ததா என்று எனக்கு தெரியாது.நன்றிங்க
@MaduraiMeenalSamayal
@MaduraiMeenalSamayal 10 месяцев назад
super 😊
@AnandRaj-ho8nn
@AnandRaj-ho8nn 8 месяцев назад
Happy to see you sir!
@ansansflo
@ansansflo 10 месяцев назад
👌👍
Далее