Тёмный

ஏ.ஆர்.ரகுமானுக்காக உயிரை கூட கொடுக்கலாம் - பாடகர் எஸ்.பி.பி.சரண் | Manathodu Mano | Epi -15 | JayaTv 

Jaya TV
Подписаться 2,7 млн
Просмотров 209 тыс.
50% 1

#ARR #SPBCharan #SingerMano #ManathoduMano #JayaTv
ஏ.ஆர்.ரகுமானுக்காக உயிரை கூட கொடுக்கலாம் - பாடகர் எஸ்.பி.பி.சரண் | Manathodu Mano | Epi -15 | JayaTv
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - ru-vid.com?list...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Наука

Опубликовано:

 

4 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 176   
@sena3573
@sena3573 2 года назад
இசை தெய்வம் எஸ் பி பி அவர்களின் குரலை சரண் குரலில் கேட்டதும் கண் கலங்கி விட்டது நன்றி சரண் நன்றி மனோ நன்றி ஜெயா டிவி
@vcshekar1
@vcshekar1 2 года назад
Like daddy like son
@deepav5769
@deepav5769 2 года назад
சரண் அண்ணா நீங்கள் பாடும் போது அப்படியே எஸ் பி பி அப்பா அவகளின் குரலை கேட்டேன் . என் கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது. இந்த வீடியோவை பதிவு செய்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி.🙏🙏🙏
@mkmuthugaming6306
@mkmuthugaming6306 2 года назад
Uu
@balamurugan-hd4hm
@balamurugan-hd4hm 2 года назад
Same
@muruganbala9487
@muruganbala9487 2 года назад
Correct
@sivamshanmugam6018
@sivamshanmugam6018 2 года назад
Very true
@thoditemadhivimadhivi6673
@thoditemadhivimadhivi6673 2 года назад
,
@VijayaLakshmi-xo4mj
@VijayaLakshmi-xo4mj 2 года назад
‌நிகழ்ச்சி நன்றாக உள்ளது. சரண் சார் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
@behappy3496
@behappy3496 Год назад
5:24 இசைக் குயில் சுசீலா அம்மாவுடன் தந்தை பாடிய பாடலை மகன் பாடியது அருமை... எங்கள் தெய்வம் எம் ஜி ஆரின் பாடல்.... தந்தையின் இனிய குரல் மகனுக்கும் உள்ளது கடவுள் கொடுத்த பரிசு... வாழ்க🙏🤗
@ajtyrone1072
@ajtyrone1072 2 года назад
மறுபடியும் spb இருக்கிறார் சந்தோசம்.
@unaismohamed8457
@unaismohamed8457 2 года назад
Spb சார் இறக்கவில்லை பாடுவதை நிருத்திக்கொண்டார் அவ்வளவுதான்
@harryharry5121
@harryharry5121 Год назад
Semaya sonna bro🙏
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 4 месяца назад
நிறுத்திக்கொண்டார்.
@maladhi1235
@maladhi1235 2 года назад
Never miss a day listening to spb sir song.Forever and ever our legend spb sir.
@venguidessanekannan2793
@venguidessanekannan2793 2 года назад
சரண் அவர்களுக்கு பிடித்த அதே மேகம் ஊர்வலம் பாடலே எனக்கும் பிடித்த பாடல்... என்ன ஒரு அருமையான பாடல்...
@u.k.arunkumar5437
@u.k.arunkumar5437 2 года назад
Charan Sir should continue sing to remind us SPB sir voice.
@pirithiviraj9211
@pirithiviraj9211 2 года назад
மனதோடு MANO நல்ல பல சாதனைகளை படைத்த பிரபலங்களின் நேர்காணல் நன்றாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணை பாடகர் பாடகிகள் சிறிதும் கௌரவமாக நடத்தப்படவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இனி அவர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Год назад
பின்னால் இருக்கும் அவர்கள் மிக மிக நன்றாகப் பாடுகிறார்கள். ஆனால் பாட வருபர்களில் ஒரு சிலர் மட்டுமே அவர்களை என்கரேஜ் பண்ணுகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டபடீ மனோ ஒரு முறை கூட பாராட்டவில்லை...
@murugamuruga1663
@murugamuruga1663 2 года назад
:SPB வாய்ஸ்"லயே கேட்ட மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள்.... 🙏🙏🙏🙏
@shuba.subra.
@shuba.subra. 2 года назад
🎤🎶😇 1:30 - Kathal Sadugudu 3:27 - Ye Chand Sa Roshan 4:46 - Iyarkai Enum 5:24 - Ayiram Nilave 7:54 - Kanne Kalaimane 10:03 - Atho Megham Oorvalam 13:54 - Kannada song 15:38 - Deepangal Pesum 24:12 - Yaaro Yaarukkul 27:43 - Ganga 28:57 - Vilamale Irukka 31:35 - Kanna Kalakama 32:27 - Kadaloram 33:42 - Sevvanam
@shuba.subra.
@shuba.subra. 2 года назад
@@abinayajayalakshmi link pls 🙏
@abinayajayalakshmi
@abinayajayalakshmi 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ApaO_F8eldE.html
@shuba.subra.
@shuba.subra. 2 года назад
@@abinayajayalakshmi thank you!
@abinayajayalakshmi
@abinayajayalakshmi 2 года назад
@@shuba.subra. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MPG9gL4J_Yc.html got it today from his old tweet.
@shuba.subra.
@shuba.subra. 2 года назад
@@abinayajayalakshmi thank you! 😇
@jayalakshmisaseedaran1482
@jayalakshmisaseedaran1482 2 года назад
Chanceless Charan....Now your voice is just like our SPB Sir
@rukmanivaradharajan9392
@rukmanivaradharajan9392 2 года назад
When close eyes and listen . No difference between father and son voice.
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 Год назад
சரண் ரொம்ப ஹாஷ்யமாக பேசுகிறார். அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த மகன்... குட்டி SPB i like you charan.
@kaliamoorthy3926
@kaliamoorthy3926 2 года назад
SPB சார்க்கு தமிழர்கள் ஆதரவு கொடுத்தார்கள் திறமைக்கு எப்பொழுதும் மரியாதை உண்டு
@sridharkarthik64
@sridharkarthik64 Год назад
தெலுங்கு, கன்னடம், இந்தி,மலையாளம் பல மொழிகளிலும் அவரை வரவேற்றனர். பல மொழிகளிலும் விருதுகள் பெற்றுள்ளார். அன்பு, அடக்கம், பண்புகள் நிறைந்தவர். 🙏
@behappy3496
@behappy3496 Год назад
@@sridharkarthik64 உண்மை தான் அதற்காக மற்ற பாடகர்கள் லா நல்லவர்கள் இல்லை என்று சிலர் சொல்றாங்க அது தவறு... எஸ் பி பி அவர்களை நான் குறைத்து பேச வில்லை கிரேட் பாடகர் தான் ஆனாலும் வெவ்வேறு திறமைகள் ல அவரை விட சிறந்த பாடகர்களாக KJY, Hariharan இருக்கிறார்கள்.
@souravsreedhar5310
@souravsreedhar5310 2 года назад
Charan Sir , Mano Sir voice vere level 🥰🥰🥰❤️❤️
@vijayalakshmigr3959
@vijayalakshmigr3959 2 года назад
Spb charan sir's voice is so cute and sweet. He is looking so cute and bubbly. 🥰💕😍😘😊❤
@DGRhemi
@DGRhemi 2 года назад
Very nice voice SPBC sir. Mano sir, we really appreciate your love and respect on SPB sir, and his family. Nice program. We respect your good heart sir
@hafeelaanver4643
@hafeelaanver4643 2 года назад
Oh my God S B P.sir realy alive. Thanks saren
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Год назад
டாக்டர் அருமையாக ஒரு கை தேர்ந்த பாடகர் போல பாடுகிறார். அருமை.
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 2 года назад
Just like DADs voice👍
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 года назад
SPB சார் வந்து போகிறார் அவர் வாரிசு வின் குரல் வழியே.
@jegathajegatha18
@jegathajegatha18 Год назад
S,p,p, சார்,நம்மோடு, தான் இருக்குகிரர்,சரன்,அப்படியே,படுகிறார்,நன்றி,சரண்,நன்றி,மனோ, வாழ்க வளமுடன்,பல்லாண்டுகள்
@aahannah1975
@aahannah1975 2 года назад
Beautiful. What a show with lovely Charan sir. ...precious 👌👌👌👌👌❤❤❤
@pathmaraneekokulathasan2893
@pathmaraneekokulathasan2893 2 года назад
Saran அப்பர குரல் அப்படியே இருக்கிறது நன்றி❤️🙏 அப்பர🙏🙏🙏🙏🙏
@evchozhaavarman1426
@evchozhaavarman1426 2 года назад
Valthukkal s.p.saran&Mono Sir
@umamageshwari4626
@umamageshwari4626 2 года назад
Wow supper excellent singing charan
@AnuRadha-fm7sz
@AnuRadha-fm7sz 2 года назад
Very cute smile charan garu
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 года назад
சரண் செல்லம் அப்பாவை உரித்து வைத்துவிட்டு எதுவும் சொல்ல முடியாதபடி செய்து விட்டாய் மனோ சார் உங்கள் அன்பு கேள்வி உங்கள் மருமகன்spc ட்டே கேட்கும் விதம் அருமை
@indhups2666
@indhups2666 2 года назад
Ñ freenayy
@kennedyktk7349
@kennedyktk7349 2 года назад
`
@kamalamary380
@kamalamary380 2 года назад
Really..super..charan
@priyu_paapu
@priyu_paapu 2 года назад
Very nice charan sir ....🥰🥰
@vasanthamalliga2351
@vasanthamalliga2351 2 года назад
Charan sir dad kural apadiya oullathu thanks god
@monkupinku4141
@monkupinku4141 2 года назад
Simply superb.. both are very fond and friendly.. No wonder charan voice is exactly as spb sir. Hope he will replace spb's place in music.
@umamaheswaria3915
@umamaheswaria3915 2 года назад
Very great spbsir and spbcharan very great
@vinothkumar.v.s1204
@vinothkumar.v.s1204 2 года назад
சரண் உங்களுடைய குரலை பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கள்.. ஏனென்றால் அது SPB சாருடைய குரல்..
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 года назад
அது SPB sir குரல் மட்டுமல்ல நம் தமிழ் சமூகம் கொண்டாடிய குரல் மயக்கும் குரல்
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 Год назад
Good comment.
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 4 месяца назад
ஆமாம் பேசு வது. சிரிப்பது கூட அதே குரல் ஆச்சரியமாக உள்ளது.
@KitheriDass
@KitheriDass Месяц назад
11qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq11
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Год назад
Charan sir I heard spb sir voice while you sang you are also talented singer like your father definitely you will go places one day kadhal sadugudu Deebangal pesum both are extraordinary songs deeply missing spb sir😢😢
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 года назад
Superb. SPB SIR XEROX SPBC SIR. Spb sir did பாத பூஜை to தாஸ் sir அவர்களுக்கு .....இனிய உறவுகள்....மெய் சிலிர்க்கும் ....அவ்ளோ நல்ல மனிதர்கள்
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 года назад
எஸ்பிபி அவர்கள் வாய்ஸ் சாயல் சரண் அவர்களுக்கும் இருக்கிறது
@rukmanivaradharajan9392
@rukmanivaradharajan9392 2 года назад
Enna voice replica of the legend SPB SIR voice. Great
@margaretmargaret1467
@margaretmargaret1467 2 года назад
Spb sir really alive thanks Charan u r voice is very nice super
@sumathivenkatesan3079
@sumathivenkatesan3079 2 года назад
Thanks for uploading Spb sir is in spbc's voice with his smile Thank you
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 года назад
SPBC SIR KKU GREAT MEMORY POWER hats off sir.. குழந்தை போல மனசு...சிரிப்பு...அழகு.....mano sir உம் SPBC sir உம் சேர்ந்து paadarathu ரொம்பவே அருமை.
@munishselvi3593
@munishselvi3593 2 года назад
Charan sir voice is same as SPB Uncle's voice
@narenmurugan5511
@narenmurugan5511 2 года назад
தெய்வம் தந்த பிள்ளை அவன் விட்டு சென்ற கிள்ளை வாழும் கிளிபிள்ளை 13.1.22
@srisridhar2109
@srisridhar2109 2 года назад
I love u சரண் sir
@mamassanar5864
@mamassanar5864 2 года назад
அபாவுக்கு நிகர் ந்ந்ங்கள்தான் சரன்.very nice
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 4 месяца назад
பாடுவது பெரிதில்லை.நல்ல பாடல் நல்ல ராகத்தில் கிடைக்க வேண்டும்.அதுதான் அதிர்ஷ்டம்.சரண் குரல் நான். கேட்டதே இல்லை.பேசுவது சிரிப்பது எல்லாமே பாலு குரல் . மிக வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
@abinayajayalakshmi
@abinayajayalakshmi 2 года назад
Very nice show. Thanks for uploading after these many years. Rafi's song Kanne kalaimane His kannada song Kadaloram oru ooru 😍😍
@sarasusarasu4230
@sarasusarasu4230 3 месяца назад
அருமையான பதிவு SPB அண்ணா வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழ்த்துக்கள் சரண் 😊
@smile_explode
@smile_explode 2 года назад
Thanks for the upload Jaya tv❤️
@saraleesannadarajah8453
@saraleesannadarajah8453 2 года назад
Super. All the very best to SpNSaran sir. thanks Mano Sir
@balakumars48
@balakumars48 2 года назад
Mano and charan both chubby
@abinayajayalakshmi
@abinayajayalakshmi 2 года назад
34:58 paavam pa.. wish he sings more 🤗
@meenamy437
@meenamy437 2 года назад
Charan really talented, don't know why music directors did not utilities him
@radharangarajan7211
@radharangarajan7211 2 года назад
Problem is pitch. He really lacks practise in music
@retroraga
@retroraga Месяц назад
SPB Charan's voice is exactly like SPB. Even the way he speaks. Charan is very underrated. He has to be on top.
@viswanathanks2650
@viswanathanks2650 2 года назад
Many.places Appass voice is comming out. All wishes....visu bengaluru
@thiyakarasathusakaran5290
@thiyakarasathusakaran5290 2 года назад
Charan anna enakku oru question.ivlo talented ah irunthum why silenta super singerla irukkenkal
@preetisai5846
@preetisai5846 4 месяца назад
Omg Saran voice is exact similar to his father. So happy to hear young spb sir
@jeevaratnamstanis3988
@jeevaratnamstanis3988 2 года назад
சிறப்பு வாழ்த்துக்கள்
@dominicmikelsamy6539
@dominicmikelsamy6539 2 года назад
Mano sir solla vaarthai illa oru muslimaane neengha ayyapanai vaazhthi paaduratha paartha - ithu vaaipu oru blessing
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 года назад
Two Legends are always Arumai Songs and very nice voice are always Arumai
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Год назад
அருமையான எபிசோடு
@logabiraman3001
@logabiraman3001 Месяц назад
Charan sir, you are a standing , sitting lying & running proof for genetic transmission with your Voice &appearance. God bless you 🙏
@backiyavathirama1122
@backiyavathirama1122 2 года назад
Saran voice is cent percent spb sir voice super singe
@muthuvel4770
@muthuvel4770 2 года назад
Valthukkal saran,
@umamaheswarikrishnamoorthy1427
@umamaheswarikrishnamoorthy1427 2 года назад
Sir unga interview pakkum pothu romba alukai varuthu we miss alot ethai ellam nenaikum poluthu kadavul mel kovam varuthu anymore avar kadavuluku pada poi erukar nu nenaithu vala vendum.
@alwarkesav1870
@alwarkesav1870 2 года назад
Hello mr Saran take care of your health voice is a true replica of your dad the music legend SPB sir
@sivaranjaniraman3721
@sivaranjaniraman3721 2 года назад
appa polave pattuku nayam saipavar sp charan 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@JOANSCOASTALDELICACIES
@JOANSCOASTALDELICACIES 2 года назад
God bless you Charan you must replace ur dad's place 🙏
@s.lalitha1921
@s.lalitha1921 2 года назад
First class 👍
@vrushalikashyap
@vrushalikashyap Месяц назад
SPb sir kural God bless you
@Venkatakrishnan18
@Venkatakrishnan18 3 месяца назад
Mr.Charan may be given super chance in all Cinematic song both Tamil and Telugu as well as Hindu S B P shadow is in his tongue.
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 2 года назад
மனோ இளையராஜா இசையில் நிறைய பாடல்கள் வெற்றி கூட்டனி ---
@BPositivechannel
@BPositivechannel Месяц назад
உருவத்திலும் spb சரண் sir ஐ நமக்கு குடுத்து சென்றுள்ளார்
@swathikumar5610
@swathikumar5610 2 года назад
Happy to see this lovely vedio
@lekha6582
@lekha6582 2 года назад
thank you 🙏🙏🙏🙏 god bless you 🙏
@rosethein180
@rosethein180 2 года назад
Now your voice like your dad voice.miss him much
@visanisha33
@visanisha33 2 года назад
He has he's father's tone..no joke..ok If someone gonna say no then something wrong with your hearing
@jansirani4637
@jansirani4637 Год назад
Sweet Charan dear 😘
@nagamanickam3148
@nagamanickam3148 2 года назад
அருமை
@niranchanaiyer3829
@niranchanaiyer3829 2 года назад
Beautiful singing. Such a lively interaction. Wonderful 😍 😍 😍
@abithanesh495
@abithanesh495 2 года назад
Spb voice
@s.nagasundramsundram803
@s.nagasundramsundram803 Год назад
SPB சரண் சூப்பர்... ஆனால் அப்பா பாடுவது போல் உள்ளது...
@AnuRadha-fm7sz
@AnuRadha-fm7sz 2 года назад
All languages songs super charan garu 👌
@madhumedia8194
@madhumedia8194 2 года назад
Thanks to jaya tv
@lathaganesan3760
@lathaganesan3760 2 года назад
Spb charan super
@pks2789
@pks2789 2 года назад
Super Charan sir.
@shamilafa9811
@shamilafa9811 2 года назад
Charan looks hero
@kamalamary380
@kamalamary380 2 года назад
Super...appa..
@chitras9984
@chitras9984 2 года назад
Charan sir nalla padagar avarai nandraga payanpaduthi kollalame , engeyo mozhi theriyadhavargalai koopittu thollai pannuvadhai viduthu, yosiyungal all music director's.
@syedmuzafferahmed569
@syedmuzafferahmed569 2 месяца назад
Opportunities are important....
@s.nagasundramsundram803
@s.nagasundramsundram803 Год назад
யாரோ... இந்த பாட்டு சூப்பர்...
@sudhas3449
@sudhas3449 4 месяца назад
Super 👌👌👌
@meenakshirenganathan3198
@meenakshirenganathan3198 2 года назад
CHARAN CONTINUE UR DADS LEGACY
@shamilafa9811
@shamilafa9811 2 года назад
Character charan super
@managementaccountingmadeea5236
@managementaccountingmadeea5236 2 года назад
Super both
@thiyakarasathusakaran5290
@thiyakarasathusakaran5290 2 года назад
Supeta irikkirenkal charan anna.you are my fvt
@user-vf4vr3xv5d
@user-vf4vr3xv5d 7 месяцев назад
Super
@revathiraja1068
@revathiraja1068 2 года назад
Aptiya sp sir tha super
@shanmugapriya.vix-c.6284
@shanmugapriya.vix-c.6284 2 года назад
supersupero super.
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 4 месяца назад
சரண் சொல்வதுபோல் அழைத்தால் தான் பாட முடியும்.அந்தக் காலத்தில். ஒருவருக்கே நிறைய பாடல்கள்கிடைத்தன.இப்போது ஏகப்பட்ட பாடகர்கள் , ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள் , ஏகப்பட்ட நடிகர்கள் , நடிகைகள் , இயக்குநர்கள்.
@Venkatakrishnan18
@Venkatakrishnan18 3 месяца назад
Saran sister may be requested to this Mano manuthano
Далее
His reaction 😳 (via @kaitlyn.b0506/TT) #shorts
00:10
Beautiful gymnastics 😍☺️
00:15
Просмотров 3,8 млн
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
Просмотров 1,7 млн
Vaali Speech In Vaaliyin Varalatru Payanam
31:37
Просмотров 4,3 млн