ஏம்மா தீபாவளி சலுகையா ஷிப்பிங் ஜார்ஜ் இல்லாம குடுங்கள்....நிறைய சேனலில் தற்போது ஷிப்பிங் வாங்குவதில்லை.... ரேட்டும் அதிக படுத்துவதில்லை.....வாடிக்கையாளருக்குகாக இந்த சலுகை செய்யலாமே.... முதலில் உங்க உடல் நிலையை கவனியுங்கள்... உங்க நகைகள் அனைத்தும் எப்பொதும் நன்றாக இருக்கும். நான் வளையல் , ஓம் டாலர் செயின் வாங்கியுளேன்...இன்னும் நன்றாக உள்ளது....தொடரட்டும் உங்க சேவை....