திருமண நாளை முன்னிட்டு பண உதவி வழங்கிய கஸ்தூரி கனார் அவர்களுக்கு நன்றிகள். அத்துடன் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்... அத்துடன் முத்துதம்பி புண்ணியமூர்த்தி அவர்களின் நினைவாக அன்னதானம் வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றிகள். மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்....
அதிகாலை நேரம் களுத்து மட்ட நீர் உள்ள குளத்தில்இருந்து பாட்டு பாடி பரீச்சித்துபார்கவும் அப்படி செய்துவந்தால் குரல்வளம் பெருகி சங்கீதபூசணம் அவார்ட்டு கிடைக்கப்பெற்று புகழ் பெறுவீர்கள் இப்ப உள்ள திறமையைவிட அது உதவியாக இருக்கும்❤🎉