Bro idha ivanunga ippo thaan kandu pudikuranungala 🤣 bro those days hindi paatu thaan romba famous tamilnadu laiyum. Andha time lah Ilaiyaraja sir kooda work panna yethunaiyo directors assistant director’s laam avanga poyi andha paatu maari potu kodunga idhu maari potu kodunga nu keatadha interviews lah solliirukanga. Yen kamal Sir eh inji iduppuazhagi song ku oru hindi song ah nan avaru kitta refer pannan nu stage lah solli andha original song ah paadi yum kaatunaaru. Ramesh khanna oru interview avaru oru naal ilaiyaraja sir kitta hindi song eduthutu ponaappo ‘yennada varavan poravan ellam hindi paatu oda ye varinga yen engaluku paatu poda theriyadha avaru nakkal pannadha sonnaru’. Andha interview laam RU-vid lah iruku time irundha paarunga bruh.
Links bro. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CUjYTjSVkhY.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AigWrbIwTC8.html (18:38. About ilaiyaraja sir. 24:45 about hindi song).
முன்னோர்களை அப்படி பேசாதீங்க சகோதரரே முன்னோர்கள் எல்லாம் மூடர்கள் அல்ல தேவாரம் பாடிய சுந்தரர் சொல்றாரு திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் என்ன சொன்னாங்களோ அதைத்தான் நானும் சொல்கிறேன் என்று 1300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சுந்தரரே கூறுகிறார் அவரே அப்படி என்றால் இளையராஜா மற்றும் நாம் எல்லோரும் ஒரு வகையான காப்பி தான் அடியேன் கூறிய கருத்தில் ஏதாவது பிழை இருந்தால் பொறுத்தருளவும்