வணக்கம் சகோதரா உங்கள் உதவிகளால் பல குடும்பங்கள் வாழும் உங்களை வாழ்த்தும் நீங்கள் உங்களால் முடிந்த உதவிகளை நமது குடும்பமான டிரைவர்களுக்கு மென்மேலும் உதவி கொண்டே இருங்கள் 🙏🙏🙏
Hi ப்ரோ ஈரோப்பியன் லைசன்ஸ் எடுப்பதற்கு மொத்தம் எவ்வளவு ப்ரோ, செலவாச்சு அப்புறம் வண்டி ஏற்ற வரைக்கும் நம்ம தான் சாப்பாட்டுக்கும் தங்கறதுக்கும் நம்ப தான் செலவு பண்ணனும் மொத்தம் எவ்வளவு ப்ரோ செலவு ஆச்சு அத பத்தி கொஞ்சம் வீடியோ போடுங்க இல்லனா கமெண்ட் பண்ணுங்க