Тёмный

ஒன்று முதல் பத்து எண்களைத் தமிழில் எழுதுவது எப்படி?  

Kalvi Saalai கல்விச் சாலை
Подписаться 495 тыс.
Просмотров 46 тыс.
50% 1

ஒன்று முதல் பத்து எண்களைத் தமிழில் எழுதுவது எப்படி? #kalvisaalai #cute #shorts #follow #bhfyp #follo #Tnpscexam

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 113   
@jhonkarthick1614
@jhonkarthick1614 2 года назад
என் தமிழுக்கு புகழ் சேர்க்கும் உன்திருவடிக்கு எனது வணக்கம்.
@mahesrajan7992
@mahesrajan7992 2 года назад
மிகவும் அருமை ஐயா.🙏👍 நான் பள்ளி படிக்கும் பொழுது எனது தமிழ் அம்மா , உங்களை போல் மிகவும் அற்புதமாக பாடம் நடத்துவார்கள்.தலைப்பை பார்த்ததும் தமிழ் எண்கள் அப்படியே மனதிற்குள் வந்தது. 👍🙏
@kalvichannelofficial
@kalvichannelofficial 2 года назад
ஆசிரியப்பணி அறப்பணி என்பார்கள். தங்களுக்கு நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வையும், நீங்காத சொற்திறத்தையும், கொடுக்க இறையை வேண்டிக்கொள்கிறேன். கேட்பார் பிணிக்க தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் என வள்ளுவர் சொல்வது போல இருக்கிறது தங்களின் கற்பித்தல் அணுகுமுறை. மெய்யியல் கல்வி சேனலின் சிரம் தாழ்ந்த நன்றிகள். மென்மேலும் நீங்கள் வளர எம் வாழ்த்துகள்.
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 2 года назад
அருமை ஐயா! கடலை - க -1 உருண்டை - உ -2 எங்ஙனம் - ங-3 ( பாதி ங) சுவைத்து - சு -4 ருசித்து - ரு - 5 சாப்பிட்டேன் - சா - 6 என்று - எ - 7 அவள் - அ - 8 கூறினாள் - கூ - 9 0 ( சுழியம் +1 )- க० - 10 இவ்வாறு நான் என் மாணவர்களுக்கு கற்பித்தேன்.
@somasundaramn3773
@somasundaramn3773 2 года назад
நன்றி ஐயா நான் படித்த போது இப்படி சொல்லி கொடுக்க எனது ஆசிரியர் திரு சண்முகவடிவேல்ஐயாவுக்கு மணம் இல்லை
@jayam405
@jayam405 Год назад
வாழ்த்துகள். ஆனால் பூஜ் யத்திற்கு பால் என்று முன்பு தமிழில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சுழி என்பது சமஸ்கிருத வார்த்தை
@ragunathanc8939
@ragunathanc8939 Год назад
ஐயா வணக்கம்.உங்கள் தமிழ்ச்சேவைக்குப் பாராட்டுகள்.பொது இடங்களில் காணப்படும் எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டி அவற்றை எப்படிச் சரியாக எழுதுவது என்பதையும் எடுத்துக் கூறுகிறீர்கள்.உங்களின் இச்செயல்பாடு மாணவர்களுக்கு மட்டுமன்றிப் பொது மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.விளம்பரப் பலகைகளில் உள்ள பிழைகளை நீங்கள் சுட்டிக் காட்டியபின் சம்பந்தப் பட்டவர்கள் அவற்றைத் திருத்தம் செய்து கொள்வதையும் காண முடிகிறது.மகிழ்ச்சி.பாராட்டுகள்.தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.வகுப்பறையில் நீங்கள் எண்களுக்குரிய தமிழ் வடிவங்களக் கரும்பலகையில் எழுதும் பொழுது 9 என்னும் எண்ணுக்குரிய தமிழ் வடிவம் தவறாக இருப்பதைக் கண்டேன்.தயவு செய்து அதைச் சரிபார்க்கவும்.நன்றி.
@mrs.rajabi
@mrs.rajabi 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி ஐயா
@vanmathijayachandran944
@vanmathijayachandran944 2 года назад
வணக்கம் ஐயா. மிகச்சிறந்த முன்மாதிரியாக பணி செய்கின்றீர்கள். உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. வாழ்த்துகள்
@oorvasi7852
@oorvasi7852 2 года назад
எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் சிறந்த நல்லாசிரியர்(தமிழ் ஆசிரியர்) விருது உங்களுக்கு தான்..
@johndurai9460
@johndurai9460 2 года назад
அவர் சொன்னதில் பிழை இருக்கிறது சகோதரி🙋‍♂️
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 2 года назад
அருந்தமிழ் மொழியை சிறந்த முறையில் போதிக்கும் அருமையான பயிற்சிப் பட்டறை !
@vaideeswaran4645
@vaideeswaran4645 Год назад
ஐயா உங்களுக்கு என் அன்பான வணக்கங்கள் என் தமிழின் விளக்கத்தை கூறும் தங்களை ஒரு புலமை பெற்றவராக கருதுகிறேன் உங்கள் மூலமாக தமிழில் தெரியாமல் இருக்கும் பல விழயங்களையும் சிறப்புகளையும் கற்றுக்கொல்கிறேன் உங்களைப் போன்று ஆசிரியர்கள் நடத்தினாள் நம் தமிழ் மொழியின் சிறப்பு உலகத்தில் என்றும் நிலைத்து இருக்கும்.
@Manoj-தகடூர்
@Manoj-தகடூர் 2 года назад
பத்து வருடங்களுக்கு முன்பு பள்ளியில் படித்தை ‌TNPSC தேர்வு பல புத்தகங்களை படித்தாலும்‌ புரியாததை மீண்டும் எங்களை பள்ளிக் கே அழைத்து சென்று போட்டி தேர்வுக்கு தயார்படுத்துகீறீரகள் ஐயா நன்றி
@ananthakannan7165
@ananthakannan7165 2 года назад
ஐயா காலைவணக்கம் நீங்கல் கற்றதை கற்றுத்தருகிரிர்கள் அந்தமாணவர்களுக்கு நீங்கள் தான் குரு ஆசிரியர்எண்றால்நீங்கல்தான் நல்லாஆசிரியர் விருது உங்களுக்கு வழங்கவேண்டும் நன்றி ஐயா வணக்கம்
@sundial_network
@sundial_network 2 года назад
ஐயா வணக்கம் உங்களின் தமிழில் கற்பித்தலுக்கும் கற்பிக்கும் ஆர்வத்திற்கும் மிகவும் நன்றி உங்களிடம் படிக்கும் மாணவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் வாழ்க உங்கள் சேவை வளர்க்க உங்கள் புகழ் 🙏
@RVSMARUTHASALAMK
@RVSMARUTHASALAMK 2 года назад
1கண்ணன் 2உருண்டை 3நுங்கு 4சாப்பிட்டு 5ருசித்தான் 6சாந்தி 7எட்டு 8அடி 9கூந்தல் 10காரி
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 2 года назад
உங்களுடைய பதிவு அனைத்தும் மிக அருமையாக உள்ளது.....🙏🏻🙏🏻
@ashwinkumark.s7831
@ashwinkumark.s7831 Год назад
வணக்கம் ஐயா தாங்கள் சொல்லித்தரும் விதம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@nirmalraj8985
@nirmalraj8985 Год назад
மிக அருமையான மற்றும் பயனுள்ள தகவல். நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnamoorthysivakumar4889
🙏🌸🌻🌺🙏 வணக்கம் ஐயா தமிழ் எண்களை மிக எளிதாக புரிய வைத்தீர்கள் மிக அருமையான பதிவு நன்றி வணக்கம் 🙏🌸🌻🌺🙏
@user-fg9xu6os7f
@user-fg9xu6os7f 2 года назад
அடுத்த தலைமுறைக்கு ...நம் தமிழ் குழந்தைகள் அறிந்து கொள்ள உங்கள் கானொலி பயனுள்ள வகையில் உள்ளது
@vivekanand4439
@vivekanand4439 Год назад
தமிழய்யா அவர்களுக்கு நன்றி. நம் தாய்மொழியாம் தமிழை இளைய சமுதாயம் பிழையில்லாமல் கற்க பயிற்சி தரும் தங்கள் பணிக்காக இருகரம் கூப்பி வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்
@ponjpraveenkumar
@ponjpraveenkumar Год назад
ஐயா மிக சிறந்த முறையில் தமிழ் எண்களை புரிய வைத்துள்ளீர்கள் சிறப்புங்க ஐயா
@sampath.pkr.palanisamy5360
@sampath.pkr.palanisamy5360 2 года назад
216 எழுத்துதான் 21600 ஒரு நாள் மூச்சாக மனிதனுக்கு அமைந்துள்ளது. நமது முன்னோர்கள் எவ்வளவு அறிவு நிறைந்தவர்கள் என்பது புரியும். தமிழில் இல்லாதது எதுவுமே இல்லை. சுழன்றும் ஏர் பின்னது உலகம், அணுவை பிளந்து ஏழு கடலை நுழைத்து போன்ற அறிவியல் உண்மைகளும் அடக்கம். நமக்கு புரிய அறிவு, பொறுமை வேண்டும்.
@rajendran.a5536
@rajendran.a5536 2 года назад
அற்புதமான ஆசிரியர்
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 Год назад
நானும் கற்றுக்கொண்டேன் எளிமையாக. மிக்க நன்றி🙏🙏
@jkprasath7799
@jkprasath7799 2 года назад
மிகவும் அற்புதம்
@saisuganthikaashwinv.f5475
@saisuganthikaashwinv.f5475 2 года назад
Good morning sir Very good job all the student get Tamil grammar knowledge
@dmkloverforever
@dmkloverforever 2 года назад
அருமை ஐயா, நன்றி!
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 2 года назад
புதியவை, மறந்தவை என்று பலவற்றை அறியமுடிகிறது. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்
@nagajothijothi602
@nagajothijothi602 2 года назад
உங்கள் பதிவு அனைத்து ம் அருமை ஐயா
@shobanas3305
@shobanas3305 2 года назад
மிக சிறப்பு அய்யா மகிழ்ச்சி நன்றிகள் பல
@ramkiyokesh1891
@ramkiyokesh1891 2 года назад
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@kannanstalin7760
@kannanstalin7760 Год назад
அருமை அய்யா
@vishnubharathi7705
@vishnubharathi7705 2 года назад
மீண்டும் பள்ளி செல்ல ஆசை..
@periyardhasankayal1046
@periyardhasankayal1046 2 года назад
ஐயா.அருமை.தமிழ் இலக்கணம் விளக்கம் அற்புதம்.
@sureshradiographer5464
@sureshradiographer5464 2 года назад
வாழ்த்துகள் ஐயா
@sacrateesk417
@sacrateesk417 2 года назад
Tnpsc ku useful ah eruku Unga video Tq ayya
@sivasivaasivasivaa3183
@sivasivaasivasivaa3183 2 года назад
Ayya ungal video migavm payanullatha ullathu nantri ayya 🙏🙏🙏
@rajalakshmichairmansamy9130
@rajalakshmichairmansamy9130 2 года назад
இப்படிம் ஒரு ஆசிரியர்👍🏻🙏🏼
@ragunathanc8939
@ragunathanc8939 Год назад
இப்படியும் ஓர் ஆசிரியர் என்பதே சரி.
@anandtamilkadhalan1353
@anandtamilkadhalan1353 Год назад
அருமை அய்யா....
@muthukumarpalanivel1371
@muthukumarpalanivel1371 Год назад
சிறப்பு
@jayalakhmi4581
@jayalakhmi4581 3 месяца назад
Very nice 👍
@தமிழேஅமுதே-ச7ஞ
மிகவும் நல்ல பதிவு ஐயா தமிழ் வாழனும்.
@senthamizh8640
@senthamizh8640 2 года назад
அருமை
@kumaresanRaj637
@kumaresanRaj637 Год назад
ஐயா அருமை 👏👏👏
@srimanoj7847
@srimanoj7847 Год назад
Arumai iya
@vadivuteresha7961
@vadivuteresha7961 2 года назад
Super 👍🙏
@namoobalaji4045
@namoobalaji4045 Год назад
🎉🎉👍👌👌🙏🙏
@RaviKumar-ho6gh
@RaviKumar-ho6gh 2 года назад
நான் இன்றுதான். தமிழ் எழுத்துக்களை தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா.
@saravankumar7995
@saravankumar7995 Год назад
❤❤❤❤❤❤ God bless you sir
@saravanankalai5004
@saravanankalai5004 Год назад
வாழ்த்துகள் ஐயா🙏 ✨💐
@helenpremavathy3191
@helenpremavathy3191 2 года назад
10 வயது மாணவனுக்கு தமிழ் படிக்க தெரியவில்லை.அவனுக்கு எப்படி தமிழ் சுலபமா கற்றுக் கொடுப்பது.
@helenpremavathy3191
@helenpremavathy3191 2 года назад
No reply
@paramasivam7206
@paramasivam7206 Год назад
Ayya🙏🙏🙏🙏
@வலசைஅ.ஹாநெல்சன்
Arumai ayyah
@ammu2802
@ammu2802 2 года назад
Ayya nenga Tnpsc tamil class eduenga ayya pls🙏🙏🙏
@aandappantamilselvan9543
@aandappantamilselvan9543 2 года назад
கடலை உருண்டைக்கு நன்றி அய்யா.எனக்கு வயசு ச அ அய்யா
@இனக்குரல்
@இனக்குரல் 2 года назад
வாழ்த்துக்கள்.அய்யா
@duraisamydurai2138
@duraisamydurai2138 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@a.prabuchrist1585
@a.prabuchrist1585 2 года назад
Valga vaiyagam valga valathdan
@manikandan-ey4me
@manikandan-ey4me 2 года назад
Super sir very thanks 🙏🙏🙏🙏
@Maheshkumar-jl4lp
@Maheshkumar-jl4lp 2 года назад
vanakkam ayya
@Maheshkumar-jl4lp
@Maheshkumar-jl4lp 2 года назад
Entha ooru palli ayya
@kalvisaalai
@kalvisaalai 2 года назад
சிவகங்கை மாவட்டம்,சோழபுரம்- சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலயம் உயர்நிலைப்பள்ளி.
@thangaveltangawalemeena3gm321
@thangaveltangawalemeena3gm321 2 года назад
சூப்பர் சார்
@shobanak7876
@shobanak7876 2 года назад
👌
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 года назад
நன்றி
@Arunprakash.kongu3727
@Arunprakash.kongu3727 2 года назад
தமிழில் கற்போம், தமிழை வளர்ப்போம்.
@thilagaguru8224
@thilagaguru8224 2 года назад
ஐயா. நானும் ஒரு ஆசிரியை தான் உங்கள் காணொளிகளை இப்பொழுது தான் பார்க்கிறேன் அற்புதம்! உலக தமிழ் மாநாடு பாடல் அருமை ஐயா! நானும் மனனம் செய்து கொண்டேன். தமிழ் எண்கள் பாடலையும் மனனம் செய்து கொண்டேன் அருமை 👌👌வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏
@kandasamyt583
@kandasamyt583 2 года назад
நல்ல முயற்சி கூடவே உறவு முறையின் விளக்கம் தரவும்
@அன்பேசிவம்-ய6ழ
கடலை உருண்டையை ஙன்கு சமைத்து ருசித்து சாப்பிட்டு என்று அம்மா கூறினார்
@kalidas-cn9zn
@kalidas-cn9zn 2 месяца назад
தமிழை வளர்க்கப்் போராடும்
@பிரியாஆசிரியை
ஐயா ஒரு சின்ன திருத்தம் அரசன் கடவுள் ஆக முடியாது ஆபத்தில் உதவினால் அது மனிதநேயம் கடவுள் மனிதர்கள் மூலம் பேசி உதவ செய்கிறார் கடவுள் என்பவர் மனிதனுக்கு அப்பாற் பட்டவர்
@thavasilingarasa
@thavasilingarasa Год назад
123456789 தமிழ் எழுத்து முறை தான், தமிழில் பல முறைகள் இருந்தன,அதில் ஒன்றுதான். அரேபிய எழுத்து முறை வலமிருந்து இடம் நோக்கி எழுதும் முறை நண்பரே.
@RaviRavi-nj4fo
@RaviRavi-nj4fo 8 месяцев назад
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து
@krsravi8015
@krsravi8015 2 года назад
ஆத்தி.சரியான.முயர்ச்சி
@selvammukesh733
@selvammukesh733 2 года назад
Good morning sir
@nadasonjr6547
@nadasonjr6547 2 года назад
ஐயா சிறு தெளிவு.தமிழ் எண்கள் உருமாறி ஆங்கில/அரபு எண்களாக ஆகியது என்பது உண்மையா?
@suryaprakash2266
@suryaprakash2266 Год назад
அரபு எண்களா அரபிகள் அவற்றை இந்திய எண்கள் என்று கூறுகின்றனர் தெரியுமா
@Sudhar002
@Sudhar002 2 года назад
அய்யா வணக்கம்.என்றும் நான் உங்கள் மாணவன்.
@jagansandy69.
@jagansandy69. 2 года назад
பள்ளி விடுமுறை விடவில்லையா ஐயா
@kalvisaalai
@kalvisaalai 2 года назад
ஏற்கனவே எடுத்த வீடியோ
@jagansandy69.
@jagansandy69. 2 года назад
@@kalvisaalai ok ayya
@sureshpalanivel650
@sureshpalanivel650 Год назад
Sir nearla class etuppingla
@Ammuprabu91
@Ammuprabu91 2 года назад
காலை உணவை ஙன்றாக சாப்பிடு ருசித்து சுவைத்து எடுத்து அரைத்து கூட்டமாக கஃட்டி சாப்பிடு..
@dhivas707
@dhivas707 2 года назад
நீங்க சொல்றது சரி தான்...இருந்தாலும் எண்களை தமிழில் சொல்லிருக்கலாம் ....one,two,three,... இப்படி சொல்லாமல் ஒன்று,இர‌ண்டு,மூ‌ன்று,...என இப்படி சொல்லிக்கலாம்.....
@ishuishu1726
@ishuishu1726 2 года назад
Periya kurai ilai ithu
@ramprabhu.tthangavel.c7980
@ramprabhu.tthangavel.c7980 10 месяцев назад
தமிழ் என்ற சொல்லுக்கு காரணம் என்ன ஐயா?
@user-xe4fj3ss5b
@user-xe4fj3ss5b 2 года назад
💖💖💖💖க உநு ச practice வீடியோ pl ease
@sureshpalanivel650
@sureshpalanivel650 Год назад
Your from sir
@jaikousalya5431
@jaikousalya5431 2 года назад
Yanakku intha mathire sollithrala ayya 😥🙏
@sakthimmmurugan6044
@sakthimmmurugan6044 2 года назад
TNPC ஐயா தமிழ் இலக்கணம் நடத்துங்க
@johndurai9460
@johndurai9460 2 года назад
ஐயா, ஒரு திருத்தம், 123 இவைகள் ஆங்கில எழுத்துக்கள் அரபு எழுத்துக்கள் அல்ல, 🙋‍♂️
@rajendranravikumar7650
@rajendranravikumar7650 2 года назад
இது எப்போத்திலிருந்து ஆங்கிலத்துக்கு ஏது என் அவனுடையது ரோமன் காப்பியான I. II. III IV இதுதான்
@johndurai9460
@johndurai9460 2 года назад
@@rajendranravikumar7650, I am from SAUDI, JEDDAH. I know Arabic Numbers Very well, ok tell me this 123 belongs to which Language அய்யா அவர்களே????
@johndurai9460
@johndurai9460 2 года назад
@@rajendranravikumar7650, சரியான தகவல்களை மட்டும் மற்றவர்களுக்கு கற்பிக்கவும், 🙋‍♂️தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா👍
@johndurai9460
@johndurai9460 2 года назад
🙋‍♂️ஐயா, தங்களது பதலைத் தவராமல் கூறுங்கள், நன்றி 👍
@rajendranravikumar7650
@rajendranravikumar7650 2 года назад
@@johndurai9460 விக்கிப்பீடியா வில் பாருங்க 1 முதல் 9வரை அரேபியா 0 கண்டுசொன்னவர்கள் இந்தியர்கள் ஆனால் அவனும் இதை நம்பமுடியாத அதாவது முழு ஆதாரம் இல்லா தகவல் என்று பதிந்திருக்கிரான்
@AbbasAli-el2uc
@AbbasAli-el2uc 2 года назад
வாழ்த்துக்கள் உங்கள் பதிவு மிகவும் அறுமை
@sakthisakthi9218
@sakthisakthi9218 2 года назад
ஐயா தமிழ் எழுத்துக்களை பாதி அழித்தால் அரபு எழுத்து என் வரும் ஐயா தமிழ் எழுத்துக்குள் மறைந்திருக்கும் அரபு எழுத்து
@kumaravel4782
@kumaravel4782 2 года назад
Income varudhu
@annandssbec2707
@annandssbec2707 2 года назад
அருமை
@prabakarankandhasamy2062
@prabakarankandhasamy2062 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
Далее